மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

27.10.09

Lessons on yogas: ஆதி யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas:No. 13

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++=

82 comments:

 1. அடியேன் first....

  உள்ளேன் ஐயா

  ReplyDelete
 2. Dear Sir,

  Excellent lesson.Thanks for your kind time.

  In my Horoscope, Moon in cancer

  1) Guru in 7th, Makara
  2) Sukra and Budha in 8th, Kumba

  I am Kumba lagna ascendant.

  Pls tell the mark for this Aadhi yogam.

  Thanks and warm regards,
  Ramalingam

  ReplyDelete
 3. ஆதி யோகம் படித்தேன்.ப்லருக்கும் இருக்க வாய்ப்பு உண்டு.(என‌க்கு இல்லை என்று சொல்வதற்கு பதில் அப்படி மாற்றிச் சொன்னேன்!)

  அய்யா! என் யாஹூ ஐ டி நைஜீரியாக்காரனால் திருடப்பட்டு விட்டதால், அதனை கைவிடப் போகிறேன்.தஙகள் எந்த மின் அஞ்ச‌லுக்கு மெயில் அனுப்பினால் மாற்றிக் கொள்வீர்கள்?

  ReplyDelete
 4. என் மனைவிக்கு சந்திரனுக்கு 6ல் குரு, 7ல் புதன், சுக்கிரன் இருக்கிறார்கள். இந்த யோகம் இருப்பதாகவே எடுத்து கொள்ளலாம். இத்துடன் சகட யோகமும் சேர்ந்து இருக்கிறது.

  ReplyDelete
 5. /////Priya said...
  அடியேன் first....
  உள்ளேன் ஐயா////

  வருகைப் பதிவு போட்டாயிற்று சகோதரி!

  ReplyDelete
 6. /////Shyam Prasad said...
  மிக்க நன்றி/////

  வருகைப் பதிவு போட்டாயிற்று ஷியாம்!

  ReplyDelete
 7. /////Ram said...
  Dear Sir,
  Excellent lesson.Thanks for your kind time.
  In my Horoscope, Moon in cancer
  1) Guru in 7th, Makara
  2) Sukra and Budha in 8th, Kumba
  I am Kumba lagna ascendant.
  Pls tell the mark for this Aadhi yogam.
  Thanks and warm regards,
  Ramalingam////

  100/100 மதிப்பெண்கள் உண்டு!(சுக்கிரனும், புதனும் யுத்தத்தில் இல்லையா என்று பார்த்துக்கொள்ளுங்கள்)

  ReplyDelete
 8. ////kmr.krishnan said...
  ஆதி யோகம் படித்தேன்.பலருக்கும் இருக்க வாய்ப்பு உண்டு.(என‌க்கு இல்லை என்று சொல்வதற்கு பதில் அப்படி மாற்றிச் சொன்னேன்!)
  அய்யா! என் யாஹூ ஐ டி நைஜீரியாக்காரனால் திருடப்பட்டு விட்டதால், அதனை கைவிடப் போகிறேன்.தஙகள் எந்த மின் அஞ்ச‌லுக்கு மெயில் அனுப்பினால் மாற்றிக் கொள்வீர்கள்?/////

  உங்கள் விருப்பம். ஜிமெயில் என்றால் பறிமாற்றம் சுலபமாக இருக்கும். மாற்றிக்கொள்வதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. இரண்டு நொடி வேலை. அவ்வளவுதான்!

  ReplyDelete
 9. ////ananth said...
  என் மனைவிக்கு சந்திரனுக்கு 6ல் குரு, 7ல் புதன், சுக்கிரன் இருக்கிறார்கள். இந்த யோகம் இருப்பதாகவே எடுத்து கொள்ளலாம். இத்துடன் சகட யோகமும் சேர்ந்து இருக்கிறது.////

  தகவலுக்கு நன்றி ஆனந்த்!

  ReplyDelete
 10. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

  ஆதி யோகம்,
  அருமைப் பாடம்.

  என் ஜாதகத்தில் (சாதகமாய்)
  ஏழு எட்டுக்குள் அம்
  மூன்றும் அடக்கம்.

  அய்யா,
  உங்களின்
  இந்தத் தொண்டு!
  அதை நான் கண்டு,
  வியப்பது உண்டு!!.

  உங்கள் பாடங்கள்
  அனைத்தும் பண்டு!,
  நான் அதை
  குடையும் வண்டு,

  தினமும் அதைத் தின்று
  திரிகின்றேன் இந்த
  சின்ன கன்று (கத்துக்குட்டி).

  ஏனோ சலிக்கவில்லை என்று
  என் மனமும் கேட்ப்பதில்லை என்று(ம்).

  அன்பு மனம் கொண்டு
  அடியேன் அளிக்கிறேன்
  நன்றி என்னும் மலர்ச் செண்டு.

  அன்புடன்,
  ஆலாசியம் கோ.

  ReplyDelete
 11. Everyday we learning new things here, வாழ்த்த வயதில்லை எனினும்
  வாதியார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.

  சார் புத்தகம் எப்போ RELEASE ?
  i have already send my address details.

  ReplyDelete
 12. அய்யா காலை வணக்கம் ,
  எனக்கு இந்த ஆதி யோகம் இல்ல ஆனால் நமக்கு தான் பெயரில் ஆதி இருக்கிறதே அதனோடு குரு(வாத்தியார்)துணை இருக்கும் போது என்ன குறை

  அருமயான வகுப்பு தொடரட்டும் உங்கள் தொண்டு
  அன்புடன் உங்கள் மாணவன்
  ஆதிராஜ்

  ReplyDelete
 13. ஆதி யோகம் விளக்கம்
  அருமை அய்யா.
  நன்றி அய்யா.

  ReplyDelete
 14. காலை வணக்கம் ஐயா. இந்த யோகம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இல்லை. மனைவியின் ஜாதகத்தில் யானைக்கு பதிலாக பூனை தான் உள்ளது :-).

  எனவே, எல்லோருக்கும் 337-ஐ நினைத்து கொண்டு, அதுத பாடத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.

  நன்றி!!!

  ReplyDelete
 15. இதுவும் இல்லையா!

  ஆனாலும் மூன்று பேரும் சேர்ந்து மூன்று மடங்கு வலிமையுடன் மீனத்தில் (லக்கினத்திற்கு பத்தில், ராசிக்கு இரண்டில் ) இருக்கிறார்கள் என மகிழ வேண்டிதான். என்ன கூடவே ராகுவும் கட்டில் போட்டு படுத்துள்ளார். :-((

  ReplyDelete
 16. என் அண்ணனுக்கு இந்த யோகம் உள்ளது ஆனால் பலன் வித்தியாசம். அவருக்கு சிறு வயதிலேயே க்ளுகோமா எனும் கண் வருத்தத்தால் பல கஷ்டங்களை சந்தித்தார். ஆதி யோகம் வேலை செய்யவில்லை.
  //.........373// :)

  ReplyDelete
 17. Alasiam G said...
  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
  ஆதி யோகம்,
  அருமைப் பாடம்.
  என் ஜாதகத்தில் (சாதகமாய்)
  ஏழு எட்டுக்குள் அம்
  மூன்றும் அடக்கம்.
  அய்யா,
  உங்களின்
  இந்தத் தொண்டு!
  அதை நான் கண்டு,
  வியப்பது உண்டு!!
  உங்கள் பாடங்கள்
  அனைத்தும் பண்டு!,
  நான் அதை
  குடையும் வண்டு,
  தினமும் அதைத் தின்று
  திரிகின்றேன் இந்த
  சின்ன கன்று (கத்துக்குட்டி).
  ஏனோ சலிக்கவில்லை என்று
  என் மனமும் கேட்ப்பதில்லை என்று(ம்).
  அன்பு மனம் கொண்டு
  அடியேன் அளிக்கிறேன்
  நன்றி என்னும் மலர்ச் செண்டு.
  அன்புடன்,
  ஆலாசியம் கோ.////////

  வண்டு அல்லது செண்டு
  எது வரினும்
  தொடரும் என் தொண்டு!

  ReplyDelete
 18. /////சிங்கைசூரி said...
  Everyday we learning new things here, வாழ்த்த வயதில்லை எனினும்
  வாதியார் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க.
  சார் புத்தகம் எப்போ RELEASE ?
  i have already send my address details./////

  ஜோதிட நூல்கள் முதல் இரண்டு பாகங்கள், டிசம்பரில் வெளிவரவுள்ளன.
  பதிவு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் அவர்களின் முகவரி தேடி அவைகள் வரும்!

  ReplyDelete
 19. /////astroadhi said...
  அய்யா காலை வணக்கம் ,
  எனக்கு இந்த ஆதி யோகம் இல்ல ஆனால் நமக்கு தான் பெயரில் ஆதி இருக்கிறதே அதனோடு குரு(வாத்தியார்)துணை இருக்கும் போது என்ன குறை
  அருமயான வகுப்பு தொடரட்டும் உங்கள் தொண்டு
  அன்புடன் உங்கள் மாணவன்
  ஆதிராஜ்////

  இப்படியொரு மனநிலை இருந்தால் போதும். கிரகங்கள் என்ன செய்துவிடும் நம்மை?

  ReplyDelete
 20. /////thirunarayanan said...
  ஆதி யோகம் விளக்கம்
  அருமை அய்யா.
  நன்றி அய்யா.////

  நன்றி திருநாராயணன்!

  ReplyDelete
 21. /////DHANA said...
  உள்ளேன் ஐயா!/////

  நன்றி தனா!

  ReplyDelete
 22. This comment has been removed by the author.

  ReplyDelete
 23. //////Scorpion King said...
  காலை வணக்கம் ஐயா. இந்த யோகம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் இல்லை. மனைவியின் ஜாதகத்தில் யானைக்கு பதிலாக பூனை தான் உள்ளது :-).
  எனவே, எல்லோருக்கும் 337-ஐ நினைத்து கொண்டு, அதுத பாடத்தை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
  நன்றி!!!/////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 24. //////karmegaraja said...
  இதுவும் இல்லையா!
  ஆனாலும் மூன்று பேரும் சேர்ந்து மூன்று மடங்கு வலிமையுடன் மீனத்தில் (லக்கினத்திற்கு பத்தில், ராசிக்கு இரண்டில் ) இருக்கிறார்கள் என மகிழ வேண்டிதான். என்ன கூடவே ராகுவும் கட்டில் போட்டு படுத்துள்ளார். :-((////////

  கட்டிலில் படுத்திருப்பவருக்கு, ஸ்பிளிட் ஏர்கன்டிஷனர் ஒன்றைப் போட்டுக் கொடுத்துவிடுங்கள். அவரும் சுகமாக இருப்பார். நீங்களும் சுகமாக இருக்கலாம்!

  ReplyDelete
 25. Blogger ceylonstar said...
  என் அண்ணனுக்கு இந்த யோகம் உள்ளது ஆனால் பலன் வித்தியாசம். அவருக்கு சிறு வயதிலேயே க்ளுகோமா எனும் கண் வருத்தத்தால் பல கஷ்டங்களை சந்தித்தார். ஆதி யோகம் வேலை செய்யவில்லை.
  //.........337// :) //////

  அது ஜாதகத்திலுள்ள வேறு சேர்க்கைகளினால் இருக்கலாம்!

  ReplyDelete
 26. 6,8 மறைவு ஸ்தானம் ஆயிற்றே பிறகு எப்படி நன்மையான பலன்கள்

  ReplyDelete
 27. Dear Sir,

  Thanks.I'm present.

  Balakumaran

  ReplyDelete
 28. Dear Vathiyar,

  Thank you for the 100 mark.


  Thanks and warm regards,
  Ramalingam

  ReplyDelete
 29. ///மதி said...
  6,8 மறைவு ஸ்தானம் ஆயிற்றே பிறகு எப்படி நன்மையான பலன்கள்////

  லக்னத்தில் இருந்து 6, 8, 12 மறைவு ஸ்தானம். சந்திரனில் இருந்து (ராசி) நாம் count பண்ண வேண்டும், எனவே, இது மறைவு ஸ்தானம் கணக்கில் வராது. வாத்தியார் ஐயா சரியா?

  ReplyDelete
 30. Good morning Sir,

  One of the good lesson.

  Aathi - First

  But one doubt?
  If mooon and lagna same.Then 6th and 8th lord places are hidden place.

  Will it affect the yoga?

  ReplyDelete
 31. So many day I hv read yr articles
  today only am present in your classroom sir!

  ReplyDelete
 32. ///மதி said...
  6,8 மறைவு ஸ்தானம் ஆயிற்றே பிறகு எப்படி நன்மையான பலன்கள்////

  //லக்னத்தில் இருந்து 6, 8, 12 மறைவு ஸ்தானம். சந்திரனில் இருந்து (ராசி) நாம் count பண்ண வேண்டும், எனவே, இது மறைவு ஸ்தானம் கணக்கில் வராது. வாத்தியார் ஐயா சரியா?//

  எங்கே இருந்து எண்ணினாலும் அந்த இடத்திற்கு 6,8,12 என்பது மறைவு ஸ்தானம்தான். இருப்பினும் ஆசிரியரின் விளக்கத்தை அறிய ஆவல்.

  ReplyDelete
 33. ananth said...

  ///மதி said...
  6,8 மறைவு ஸ்தானம் ஆயிற்றே பிறகு எப்படி நன்மையான பலன்கள்////

  //லக்னத்தில் இருந்து 6, 8, 12 மறைவு ஸ்தானம். சந்திரனில் இருந்து (ராசி) நாம் count பண்ண வேண்டும், எனவே, இது மறைவு ஸ்தானம் கணக்கில் வராது. வாத்தியார் ஐயா சரியா?//

  எங்கே இருந்து எண்ணினாலும் அந்த இடத்திற்கு 6,8,12 என்பது மறைவு ஸ்தானம்தான். இருப்பினும் ஆசிரியரின் விளக்கத்தை அறிய ஆவல்

  அய்யா விளக்கம் தருவார் இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறு தவறு இருப்பின் சீனியரும்(ஆன்ந்த் அவர்கள்)ஆசிரியரும் மன்னிபார்கலாக

  நண்பரே அவர்கள் எல்லோரும் சுபர்கள் அவர்கள் உங்கள் கூற்றின் படி மறை விடம் என்றாலும் நன்மை செய்வார்கள் கெட்டலும் மேன் மக்க்ள்
  மேன் மக்களே
  தவரு இருபின் மன்னிபீர்களாக

  நன்றி

  ReplyDelete
 34. Your lessons are useful.
  Sir one request
  will u please publish one or two practical jathagam and its details
  (பலன்கள் )atleast once or twice in a week.
  So that we can know how to judge a horoscope.

  ReplyDelete
 35. குரு வணக்கம்,

  ஆயிரம் ஆயிரம் அறைகுறை ஜோதிடர்கள் இருக்க யாரும் இலவசமாக கற்று கொடுக்காத நிலையில் ஜோதிட சக்ரவர்த்தி நீங்கள் இலவசமாக கற்று கொடுப்பது நாங்கள் செய்த பாக்கியம் குருவே,

  நன்றி

  ReplyDelete
 36. நன்றாகச் சொன்னீர்கள்,

  நண்பர் ராஜா அவர்களே,

  "யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்"
  என்பதை சத்தியமாக நம் குருவிற்காகவே
  கூறியதாகவே நான் உணர்கிறேன்.

  அன்னச் சத்திரம் ஆயிரம் நாட்டல்,
  அன்ன யாவினும் புண்ணியம் கோடி
  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான்
  என் தமிழாசான் எட்டயபுரச் சுப்பையா.

  அதையும் தாண்டி நம் ஆசிரியர் இந்திரக் (தேவ) கோட்டைச்
  சுப்பையா அவர்கள்,
  நமக்கும், நம் உறவுகளுக்கும்,
  சோர்ந்த விரக்த்தியின் விழிம்பில் நிற்கும்
  மற்ற மற்ற நாம் அறிந்த அனைவருக்கும்
  நல் வழிகாட்ட, நல்ல நேரம் இதோ
  கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது
  என்று துணிவூட்ட, தோள் கொடுக்க,
  துவளாமல் செல்லுங்கள் என்று வழிகாட்ட
  பல கலங்க கரை விளக்கங்களை (நம்மை) அல்லவா
  சிருஷ்ட்டித்துக் கொண்டிருக்கிறார்.

  அய்யாவின் எண்ணம் நிறைவேற
  நாம் அனைவரும் உறுதிக் கொள்வோம்,

  குரு வாழ்க, அவர் தாழ் வாழ்க,

  நன்றி குருவே,

  அன்புடன்,
  அளாசியம் கோ.

  ReplyDelete
 37. உள்ளேன் ஐயா.

  இன்றைய பாடம் அருமை.

  ReplyDelete
 38. அய்யா, இன்று வாக்கிய பஞ்சாக்கப்படி சாயா கிரகங்களான ராகு- கேது பெயர்ச்சி. அது பற்றிய உங்கள் பதிவு எங்களுக்கு கிடைக்குமா?
  //சனி நிற்க வைத்து அடிப்பார் - ராகு தொங்கவிட்டு அடிப்பார்// என்று எழுதிய நீங்கள் அவ்வளவு பலம் பொருந்திய கிரகத்தின் பெயர்ச்சி-பலன் பற்றி உங்கள் நடையில் எழுதவேண்டும் என்பது என் கோரிக்கை.

  ReplyDelete
 39. மஹாகவி பாரதியார் சோதிடத்தை ஏற்கவில்லை. புதிய ஆத்திசூடியில் "சோதிடம் இகழ்"என்றே கூறிவிட்டார்.

  ReplyDelete
 40. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் , தாங்கள் ஆதி யோகத்தை ரதினசுர்க்கமாக கொடுதுல்லேர்ர்கள் வாழ்த்துகள் உமது எழுது பணிக்கு , தோன்றின் புகழோடு தோன்றுக அஹ்திளார் தோன்றின் தோன்றாமை நன்று , அய்யா தங்களுடைய ஜோதிட நூல் வருகைக்காக ஆவலுடன் உள்ளேன் . நீங்கள் குறித்த தேதிக்கு முன் கொடுத்து ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்க மாட்டிர்களா என்ற ஏக்கம் எனக்குள் உண்டு . நன்று பணிவன்புடம் ந.ல. பிரபாகரன் www.sathuragirisundaramahalingam.blogspot.com

  ReplyDelete
 41. Dear Sir

  Padam Nandraga Irundhadhu.

  Nandri Sir

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 42. Dear Sir

  Padam Nandraga Irundhadhu.

  Nandri Sir

  Thank you

  Loving Student
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 43. அன்புள்ள நண்பர் கே எம் ஆர். கிருஷ்ணன் அவர்களே,

  "யாமறிந்த புலவர்களிலே
  கம்பனைப் போல்,
  வள்ளுவனைப் போல்,
  இளங்கோவைப் போல் பூமிதனில்
  யாங்கணுமே பிறந்ததில்லை"

  தாங்கள் அறியாதது இல்லை,
  கம்ப ராமாயணமும், சிலப்பதிகாரமும்,
  (அவர் நண்பர் சீத்தலை சாத்தனாரின்
  மணிமேகலையும்), செந்நாப் போதகரின்
  இரண்டடி வெண்பாவும். சோதிடம் சார்ந்த கருத்துக்
  களையும், சோதிடத்தையும் கூறியதை எட்டயப்புரத்தான்
  (மன்னிக்கவும் பாரதியின் மீது அளவிடமுடியாதப் பற்றுக் கொண்டவன் அடியேன்)
  அறியாமல் இருந்திருக்க வழியில்லை.

  'பேயாய் உழலும் சிறுமனமே
  பேணாய் என்சொல் இன்றுமுதல்
  நீயாய் ஒன்றும் நாடாதே....... "
  என்று பாடிய பாரதி பேயை நம்பினானா?

  பாஞ்சாலி சபதம் தந்த பாரதி பஞ்ச் பாண்டவர்களில்
  ஒருவன் ஜோதிட வித்தகன் என்பதையும் அவனிடமே
  துரியோதனாதிகள் போருக்கு நேரம் குறித்ததை, அதைப் பரந்தாமன்
  மாற்றியதை அறியாதவனா சுப்பையா.

  சுருக்கமாக.. ஜோதிடம் இகல் என்றானே தவிர
  ஜோதிடம் இல்லை எனக் கூறவில்லை,
  அது அன்றயத் தேவையாகவே இருந்து இருக்கவேண்டும்.
  அதை பயன் படுத்திக் கொண்டு வறியோரை வருத் தெடுத்த
  காலம் சிலர் அதை தங்கள் குடும்பச் சொத்தாகவே கருதியக் காலம்.
  ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி
  அலைந்திடும் மதியிலிகாள்.... என்றுப் பாடிய என் ஆசான்,
  புரட்சி என்ற வார்த்தையையே தமிழுக்கு தந்தவன், காஞ்சிக்கும், காசிக்கும் கருவி மூலம் உரை கேட்க்க ஆசைப் பட்டவன் (டெலிபோன் வரும்முன்னமே).
  அவனே முருகனையும், கண்ணனையும்,கணேசனையும் ஏன்? அல்லாவையும், ஏசுவையும் பாடினான்.
  புரட்சிக் கவிஞன் அவன் அக்னியில் நடந்தவன்,
  எந்த சாத்திரமும் பாமரன் அறிய புரிய அரிச்சுவடி தெரிய வேண்டும் என்றான் அவ்வளவே!

  கோவில்களே வேண்டாம், பள்ளிகள் வேண்டும் என்றான்....
  இப்படிச் சொல்லிக் கொண்டேப் போகலாம்.

  நீங்கள் அனைத்தும் அறிந்தே என்னை இவ்வளவு பேசவைத்து விட்டீர்கள்.

  ஆசிரியரும் அவர்களும் பொருத்தருள வேண்டும் கொஞ்சம் அதிக இடத்தை எடுத்துக் கொண்டதுக்கு.

  திருவாளர் கிருஷ்ணன் தங்களுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பி இருந்தேன், பதிலுக்கு காத்திருக்கிறேன்.

  அன்புடன்,
  ஆலாசியம் கோ.

  ReplyDelete
 44. ////RVC said...
  present sir..!////

  வருகைப்பதிவு போட்டாயிற்று நண்பரே!

  ReplyDelete
 45. /////மதி said...
  6,8 மறைவு ஸ்தானம் ஆயிற்றே பிறகு எப்படி நன்மையான பலன்கள்?////

  நடுவில் 7ஐயும் சேர்த்துத்தானே அந்த யோகம் அதை ஏன் விட்டுவிட்டீர்கள்? 7ஆம் வீட்டிற்கு இருபுறமும் சுபகிரகங்கள் எனும் போது கர்த்தாரி யோகம் கிடைக்கிறதே - அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? சந்திரனையும் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ள 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள். ஆகவே இந்த அமைப்பு யோகத்தைத் தருவதாகும்! விளக்கம் போதுமா?
  இந்த 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே (சங்கு சுட்டாலும் வெண்மை தரும்) என்று அவைகள் நன்மைகளையே செய்யக்கூடிய கிரகங்களாகும்!

  ReplyDelete
 46. ////KUMARAN said...
  Dear Sir,
  Thanks.I'm present.
  Balakumaran/////

  வருகைப்பதிவு போட்டாயிற்று நண்பரே!

  ReplyDelete
 47. ////Ram said...
  Dear Vathiyar,
  Thank you for the 100 mark.
  Thanks and warm regards,
  Ramalingam////

  100 markக்கா? எதைச் சொல்கிறீர்கள் சாமி?

  ReplyDelete
 48. /////Scorpion King said...
  ///மதி said...
  6,8 மறைவு ஸ்தானம் ஆயிற்றே பிறகு எப்படி நன்மையான பலன்கள்////
  லக்னத்தில் இருந்து 6, 8, 12 மறைவு ஸ்தானம். சந்திரனில் இருந்து (ராசி) நாம் count பண்ண

  வேண்டும், எனவே, இது மறைவு ஸ்தானம் கணக்கில் வராது. வாத்தியார் ஐயா சரியா?////

  நடுவில் 7ஐயும் சேர்த்துத்தானே அந்த யோகம் அதை ஏன் விட்டுவிட்டீர்கள்? 7ஆம் வீட்டிற்கு இருபுறமும் சுபகிரகங்கள் எனும் போது சுப கர்த்தாரி யோகம் கிடைக்கிறதே - அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? சந்திரனையும் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ள 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள். ஆகவே இந்த அமைப்பு யோகத்தைத் தருவதாகும்! விளக்கம் போதுமா?
  இந்த 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே (சங்கு சுட்டாலும் வெண்மை தரும்) என்று அவைகள் நன்மைகளையே செய்யக்கூடிய கிரகங்களாகும்!

  ReplyDelete
 49. ////Rama said...
  Good morning Sir,
  One of the good lesson.
  Aathi - First
  But one doubt?
  If mooon and lagna same.Then 6th and 8th lord places are hidden place.
  Will it affect the yoga?/////

  நடுவில் 7ஐயும் சேர்த்துத்தானே அந்த யோகம் அதை ஏன் விட்டுவிட்டீர்கள்? 7ஆம் வீட்டிற்கு இருபுறமும் சுபகிரகங்கள் எனும் போது சுப கர்த்தாரி யோகம் கிடைக்கிறதே - அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? சந்திரனையும் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ள 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள். ஆகவே இந்த அமைப்பு யோகத்தைத் தருவதாகும்! விளக்கம் போதுமா?
  இந்த 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே (சங்கு சுட்டாலும் வெண்மை தரும்) என்று அவைகள் நன்மைகளையே செய்யக்கூடிய கிரகங்களாகும்!

  ReplyDelete
 50. ////Rama said...
  Good morning Sir,
  One of the good lesson.
  Aathi - First
  But one doubt?
  If mooon and lagna same.Then 6th and 8th lord places are hidden place.
  Will it affect the yoga?/////

  நடுவில் 7ஐயும் சேர்த்துத்தானே அந்த யோகம் அதை ஏன் விட்டுவிட்டீர்கள்? 7ஆம் வீட்டிற்கு இருபுறமும் சுபகிரகங்கள் எனும் போது சுப கர்த்தாரி யோகம் கிடைக்கிறதே - அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? சந்திரனையும் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ள 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள். ஆகவே இந்த அமைப்பு யோகத்தைத் தருவதாகும்! விளக்கம் போதுமா?
  இந்த 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே (சங்கு சுட்டாலும் வெண்மை தரும்) என்று அவைகள் நன்மைகளையே செய்யக்கூடிய கிரகங்களாகும்!

  ReplyDelete
 51. /////jadam said...
  So many day I hv read yr articles
  today only am present in your classroom sir!/////

  முறைப்படி செய்துள்ளீர்கள். நல்லது. நன்று.

  ReplyDelete
 52. ////ananth said...
  ///மதி said...
  6,8 மறைவு ஸ்தானம் ஆயிற்றே பிறகு எப்படி நன்மையான பலன்கள்////
  //லக்னத்தில் இருந்து 6, 8, 12 மறைவு ஸ்தானம். சந்திரனில் இருந்து (ராசி) நாம் count பண்ண

  வேண்டும், எனவே, இது மறைவு ஸ்தானம் கணக்கில் வராது. வாத்தியார் ஐயா சரியா?//
  எங்கே இருந்து எண்ணினாலும் அந்த இடத்திற்கு 6,8,12 என்பது மறைவு ஸ்தானம்தான்.

  இருப்பினும் ஆசிரியரின் விளக்கத்தை அறிய ஆவல்.////

  நடுவில் 7ஐயும் சேர்த்துத்தானே அந்த யோகம் அதை ஏன் விட்டுவிட்டீர்கள்? 7ஆம் வீட்டிற்கு இருபுறமும் சுபகிரகங்கள் எனும் போது சுப கர்த்தாரி யோகம் கிடைக்கிறதே - அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? சந்திரனையும் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ள 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள். ஆகவே இந்த அமைப்பு யோகத்தைத் தருவதாகும்! விளக்கம் போதுமா?
  இந்த 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே (சங்கு சுட்டாலும் வெண்மை தரும்) என்று அவைகள் நன்மைகளையே செய்யக்கூடிய கிரகங்களாகும்!

  ReplyDelete
 53. /////astroadhi said...
  ananth said...
  ///மதி said...
  6,8 மறைவு ஸ்தானம் ஆயிற்றே பிறகு எப்படி நன்மையான பலன்கள்////
  //லக்னத்தில் இருந்து 6, 8, 12 மறைவு ஸ்தானம். சந்திரனில் இருந்து (ராசி) நாம் count பண்ண

  வேண்டும், எனவே, இது மறைவு ஸ்தானம் கணக்கில் வராது. வாத்தியார் ஐயா சரியா?//
  எங்கே இருந்து எண்ணினாலும் அந்த இடத்திற்கு 6,8,12 என்பது மறைவு ஸ்தானம்தான்.

  இருப்பினும் ஆசிரியரின் விளக்கத்தை அறிய ஆவல்
  அய்யா விளக்கம் தருவார் இருந்தாலும் ஒரு ஆர்வ கோளாறு தவறு இருப்பின் சீனியரும்(ஆன்ந்த்

  அவர்கள்)ஆசிரியரும் மன்னிபார்களாக
  நண்பரே அவர்கள் எல்லோரும் சுபர்கள் அவர்கள் உங்கள் கூற்றின்படி மறைவிடம் என்றாலும்

  நன்மை செய்வார்கள் கெட்டலும் மேன் மக்கள் மேன் மக்களே
  தவறு இருப்பின் மன்னிபீர்களாக
  நன்றி/////

  நடுவில் 7ஐயும் சேர்த்துத்தானே அந்த யோகம் அதை ஏன் விட்டுவிட்டீர்கள்? 7ஆம் வீட்டிற்கு இருபுறமும் சுபகிரகங்கள் எனும் போது சுப கர்த்தாரி யோகம் கிடைக்கிறதே - அதைக் கவனிக்கவில்லையா நீங்கள்? சந்திரனையும் சேர்த்துக் குறிப்பிடப்பட்டுள்ள 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள். ஆகவே இந்த அமைப்பு யோகத்தைத் தருவதாகும்! விளக்கம் போதுமா?
  இந்த 4 கிரகங்களுமே சுபக் கிரகங்கள், கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே (சங்கு சுட்டாலும் வெண்மை தரும்) என்று அவைகள் நன்மைகளையே செய்யக்கூடிய கிரகங்களாகும்!

  ReplyDelete
 54. /////Subbramaniabalaji said...
  Your lessons are useful.
  Sir one request
  will u please publish one or two practical jathagam and its details
  (பலன்கள் )atleast once or twice in a week.
  So that we can know how to judge a horoscope./////

  அதற்குப் பெயர் அலசல். பின்னால் அது தொடர்ந்து வரவுள்ளது. முதலில் பாடங்களை முடித்துவிடுகிறேன். அது தனி அத்தியாயம்!

  ReplyDelete
 55. ////raja said...
  குரு வணக்கம்,
  ஆயிரம் ஆயிரம் அறைகுறை ஜோதிடர்கள் இருக்க யாரும் இலவசமாக கற்று கொடுக்காத

  நிலையில் ஜோதிட சக்ரவர்த்தி நீங்கள் இலவசமாக கற்று கொடுப்பது நாங்கள் செய்த பாக்கியம்

  குருவே,
  நன்றி/////

  சக்கரவர்த்தியா? அதெல்லாம் ஒன்றும் இல்லை சாமி. நான் எளியவன். எனக்குத் தெரிந்தவற்றை
  உங்களுடன் பகிர்ந்து கொள்கிறென். அவ்வளவுதான். ஜோதிடம் பெரிய கடல். கடலுக்கு ஏது அரசன் அல்லது சக்கரவர்த்தி?

  ReplyDelete
 56. ////Alasiam G said...
  நன்றாகச் சொன்னீர்கள்,
  நண்பர் ராஜா அவர்களே,
  "யாம் பெற்ற இன்பம் பெருக இவ் வையகம்"
  என்பதை சத்தியமாக நம் குருவிற்காகவே
  கூறியதாகவே நான் உணர்கிறேன்.
  அன்னச் சத்திரம் ஆயிரம் நாட்டல்,
  அன்ன யாவினும் புண்ணியம் கோடி
  ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் என்றான்
  என் தமிழாசான் எட்டயபுரச் சுப்பையா.
  அதையும் தாண்டி நம் ஆசிரியர் இந்திரக் (தேவ) கோட்டைச்
  சுப்பையா அவர்கள்,
  நமக்கும், நம் உறவுகளுக்கும்,
  சோர்ந்த விரக்த்தியின் விழிம்பில் நிற்கும்
  மற்ற மற்ற நாம் அறிந்த அனைவருக்கும்
  நல் வழிகாட்ட, நல்ல நேரம் இதோ
  கூப்பிடும் தூரத்தில் தான் இருக்கிறது
  என்று துணிவூட்ட, தோள் கொடுக்க,
  துவளாமல் செல்லுங்கள் என்று வழிகாட்ட
  பல கலங்ககரை விளக்கங்களை (நம்மை) அல்லவா
  சிருஷ்ட்டித்துக் கொண்டிருக்கிறார்.
  அய்யாவின் எண்ணம் நிறைவேற
  நாம் அனைவரும் உறுதிக் கொள்வோம்,
  குரு வாழ்க, அவர் தாழ் வாழ்க,
  நன்றி குருவே,
  அன்புடன்,
  அளாசியம் கோ./////

  ஜோதிடம் பல சமயங்களில் எனக்கு ஆறுதல் சொல்லியிருக்கிறது. அதை உங்களுக்கு ஆறுதல் தரும் விதமாக எழுதிக்கொண்டிருக்கிறென். அவ்வளவுதான்! இதில் கோட்டைக் கெல்லாம் இடமில்லை!:-)))

  ReplyDelete
 57. ////JS said...
  உள்ளேன் ஐயா.
  இன்றைய பாடம் அருமை./////

  நன்றி ஜே.எஸ்!

  ReplyDelete
 58. ஐயா... ஆலாசியம் கோ, கே எம் ஆர். கிருஷ்ணன் மற்றும் அனைவரின் கருத்துகளையும் பார்க்கும் போது.... இது ஜோதிட வகுப்பு மட்டும் அல்ல... இன்னும் பல சிறந்த கருத்துகள், அனுபவங்கள், வாழ்க்கை நெறிமுறை விளக்கங்கள் என எவ்வளவோ தெரிந்து கொண்டு உள்ளோம்.

  இத்தகைய பின்னூட்டங்கள் எங்களுக்கு நிறைய கற்று கொடுக்கின்றன. நன்றி ஐயா.

  ReplyDelete
 59. /////RVC said...
  அய்யா, இன்று வாக்கிய பஞ்சாக்கப்படி சாயா கிரகங்களான ராகு- கேது பெயர்ச்சி. அது பற்றிய

  உங்கள் பதிவு எங்களுக்கு கிடைக்குமா?
  //சனி நிற்க வைத்து அடிப்பார் - ராகு தொங்கவிட்டு அடிப்பார்// என்று எழுதிய நீங்கள் அவ்வளவு

  பலம் பொருந்திய கிரகத்தின் பெயர்ச்சி-பலன் பற்றி உங்கள் நடையில் எழுதவேண்டும் என்பது என்

  கோரிக்கை./////

  எழுதுகிறேன்.

  ReplyDelete
 60. ////kmr.krishnan said...
  மஹாகவி பாரதியார் சோதிடத்தை ஏற்கவில்லை. புதிய ஆத்திசூடியில் "சோதிடம் இகழ்"என்றே

  கூறிவிட்டார்.////

  ஜோதிடம் பலரையும், தங்கள் முயற்சியில், சோபிக்கவிடாமல், சோம்பி உட்காரவைத்துவிடுமோ என்ற கவலையில், அவர் அப்படி எழுதியிருக்கலாம்!

  ReplyDelete
 61. /////prabakar.l.n said...
  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் , தாங்கள் ஆதி யோகத்தை ரதினசுர்க்கமாக

  கொடுதுல்லேர்ர்கள் வாழ்த்துகள் உமது எழுது பணிக்கு , தோன்றின் புகழோடு தோன்றுக அஹ்திலார்

  தோன்றின் தோன்றாமை நன்று , அய்யா தங்களுடைய ஜோதிட நூல் வருகைக்காக ஆவலுடன்

  உள்ளேன் . நீங்கள் குறித்த தேதிக்கு முன் கொடுத்து ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்க மாட்டிர்களா

  என்ற ஏக்கம் எனக்குள் உண்டு . நன்று பணிவன்புடம் ந.ல. பிரபாகரன்

  www.sathuragirisundaramahalingam.blogspot.com////

  டிசம்பரில் வெளிவரும் நண்பரே! அதில் மாற்றம் இருக்காது! 31.12.2009ற்குள் வெளிவரும்!
  இறையருள் கூட வேண்டும்!

  ReplyDelete
 62. ////Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Padam Nandraga Irundhadhu.
  Nandri Sir
  Thank you
  Loving Student
  Arulkumar Rajaraman/////

  நன்றி ராஜாராமன்!

  ReplyDelete
 63. ////Scorpion King said...
  ஐயா... ஆலாசியம் கோ, கே எம் ஆர். கிருஷ்ணன் மற்றும் அனைவரின் கருத்துகளையும் பார்க்கும் போது.... இது ஜோதிட வகுப்பு மட்டும் அல்ல... இன்னும் பல சிறந்த கருத்துகள், அனுபவங்கள், வாழ்க்கை நெறிமுறை விளக்கங்கள் என எவ்வளவோ தெரிந்து கொண்டு உள்ளோம்.
  இத்தகைய பின்னூட்டங்கள் எங்களுக்கு நிறைய கற்று கொடுக்கின்றன. நன்றி ஐயா.////

  உண்மைதான். வகுப்பில் பல தரப்பட்ட வயதினரும், அனுபவம் மிக்கவர்களும் உள்ளதால், நானும் கற்றுக்கொள்கிறேன். அதுவும் உண்மை!

  ReplyDelete
 64. அய்யா, நான் வெகு நாட்களாகவே தங்கள் பாடங்களை படித்து கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் பின்னூட்டம் இடுகிறேன். மன்னிக்கவும். என்னையும் தங்கள் சீடனாக ஏற்று கொள்ளுங்கள்.

  சேர்மராஜ் (எ) ஷிவா

  ReplyDelete
 65. ////tamil temples said...
  அய்யா, நான் வெகு நாட்களாகவே தங்கள் பாடங்களை படித்து கொண்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் பின்னூட்டம் இடுகிறேன். மன்னிக்கவும். என்னையும் தங்கள் சீடனாக ஏற்று கொள்ளுங்கள்.
  சேர்மராஜ் (எ) ஷிவா////

  Please send a mail to classroom2007@gmail.com for getting admission in the mail lessons class!

  ReplyDelete
 66. அய்யா . . .
  நம்ம வகுப்புக்கும் பள்ளி வகுப்புக்கும் ஒரு வித்தியாசம் தெரியுமா . . .
  நம்ம வகுப்புல . .
  வாத்தியார் லீவு போட்டா சொல்லிட்டு போவாங்க . .
  மாணவர்கள் லீவு போட்டா சொல்ல மாட்டாங்க . .

  ஆமா . . நான் 2 நாள் வகுப்புக்கு வரலை . . .

  அட இதுவரைக்கும் சொன்ன யோகம் ஒன்னு கூட நம்மல பாக்கறா மாதிரி இல்லையேன்னு நெனைச்சுக்கிட்டே . . .

  அது இப்போ . .
  ஆமாங்க . . .

  அந்த
  "பஞ்ச”ச மஹா புருஷ யோகம்
  இருக்குதுல்ல . . . நமக்கு . .
  வேறேன்ன வேணும் சொல்லுங்க . .

  அத்தனை பேரும் அடையாளம் காட்றமாதிரி . . .

  ஈசியா மனசுல வைச்சுக்குவாங்க . . .

  ReplyDelete
 67. Dear Sir,

  Thank you.
  I am not even imagin to learn Horoscope through website from USA daily.But, Today I am doing because of you and Lord Dhashinamurthy.I pray to continue this class for long time.
  Expecting your new book of Horoscope eagerly.

  Best Regards

  Chandrasekaran Surya

  ReplyDelete
 68. வணக்கம்,

  நிறைய பாடங்களுக்கு திரைப்படங்களை உதாரணம் கூறுவீர்கள்...ஆதி க்கும் எதிர்பார்த்தேன்...

  நன்றி

  ReplyDelete
 69. ஐயா வண்க்கம்
  இன்று என்க்கு ரொம்ப‌ உடம்பு சரியில்லை. நான் வகுப்புக்கு வரவில்லை.
  உஙகள் மாணவி
  சுந்தரி

  ReplyDelete
 70. ayya,
  Enaku entha yogam ellai ..paadam miga arumai....

  ReplyDelete
 71. அதி யோகம் என்று தான் படித்திருக்கிறேன்

  எது சரி?

  விஜய்

  ReplyDelete
 72. ////iyer said...
  அய்யா . . .
  நம்ம வகுப்புக்கும் பள்ளி வகுப்புக்கும் ஒரு வித்தியாசம் தெரியுமா . . .
  நம்ம வகுப்புல . .
  வாத்தியார் லீவு போட்டா சொல்லிட்டு போவாங்க . .
  மாணவர்கள் லீவு போட்டா சொல்ல மாட்டாங்க . .
  ஆமா . . நான் 2 நாள் வகுப்புக்கு வரலை . . .
  அட இதுவரைக்கும் சொன்ன யோகம் ஒன்னு கூட நம்மல பாக்கறா மாதிரி இல்லையேன்னு நெனைச்சுக்கிட்டே . . .
  அது இப்போ . .
  ஆமாங்க . . .
  அந்த
  "பஞ்ச”ச மஹா புருஷ யோகம்
  இருக்குதுல்ல . . . நமக்கு . .
  வேறேன்ன வேணும் சொல்லுங்க . .
  அத்தனை பேரும் அடையாளம் காட்றமாதிரி . . .
  ஈசியா மனசுல வைச்சுக்குவாங்க . . .////

  ஆகா வைத்துக்கொள்கிறோம். நன்றி!

  ReplyDelete
 73. ////csekar2930 said...
  Dear Sir,
  Thank you.
  I am not even imagin to learn Horoscope through website from USA daily.But, Today I am doing because of you and Lord Dhashinamurthy.I pray to continue this class for long time.
  Expecting your new book of Horoscope eagerly.
  Best Regards
  Chandrasekaran Surya//////

  புத்தகத்திற்கு spvrsubbiah@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் பதிவு செய்து வையுங்கள். பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே புத்தகங்கள் கிடைக்கும்!

  ReplyDelete
 74. /////Success said...
  வணக்கம்,
  நிறைய பாடங்களுக்கு திரைப்படங்களை உதாரணம் கூறுவீர்கள்...ஆதி க்கும் எதிர்பார்த்தேன்...
  நன்றி////

  தேவைப்படும் இடங்களில் மட்டுமே கூறுவேன் நண்பரே! இதற்குத் தேவைப்படவில்லை. அதனால் கூறவில்லை!

  ReplyDelete
 75. /////sundari said...
  ஐயா வணக்கம்
  இன்று என்க்கு ரொம்ப‌ உடம்பு சரியில்லை. நான் வகுப்புக்கு வரவில்லை.
  உஙகள் மாணவி
  சுந்தரி/////

  ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். பிறகு வாருங்கள்!

  ReplyDelete
 76. /////Karthi said...
  ayya,
  Enaku entha yogam ellai ..paadam miga arumai...../////

  நன்றி கார்த்தி!

  ReplyDelete
 77. ////கவிதை(கள்) said...
  அதி யோகம் என்று தான் படித்திருக்கிறேன்
  எது சரி?
  விஜய்

  adhi yoga என்று பெயர். தமிழ் உச்சரிப்பை எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் விருப்பம். யார் கேட்கப்போகிறார்கள்?

  ReplyDelete
 78. Dear sir,
  Already I sent e-mail. I hope you would have received. Any way the copy of email also shown below. If not Please let me know.
  ---------------------------
  From: csekar2930@hotmail.com
  To: spvrsubbiah@gmail.com
  Subject: Request for buying new books
  Date: Mon, 7 Sep 2009 19:41:25 +0000

  Sri Grubhyo namaha !

  I am interersted to buy your books. I understand only part-1 & 2 will be available on November 2009.
  Could you please to send these book to me and send the total cost including international transport.
  Let me know the method of payment.

  Quantity: one set
  My name : Chandrasekaran Suryanarayanan
  Address : 972 JERVIN Drive, Allentown, PA-18104-3453, USA
  Res: 610 391 1213

  Please confirm to me that my name is included in your list.

  Thank you.


  Regards,
  Chandrasekaran
  mail ID : csekar2930@hotmail.com

  Thank you,

  Chandrasekaran Surya

  ReplyDelete
 79. ////csekar2930 said...
  Dear sir,
  Already I sent e-mail. I hope you would have received. Any way the copy of email also shown below. If not Please let me know.
  Chandrasekaran
  mail ID : csekar2930@hotmail.com
  Thank you,
  Chandrasekaran Surya////

  உங்கள் பெயர் பதிவாகி உள்ளது. புத்தகங்கள் டிசம்பரில் வரும். அப்போது உங்களுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படும்! அதுவரை பொறுத்திருங்கள்!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com