சுவாரசியமான தகவல்கள்: அந்த காலத்தில் முட்டை விலை அதிமாவும் கறி விலை குறைவாகவும் இருந்திருக்கு.
அந்த காலத்திலேயே பரோட்டா சால்னா இருந்திருக்கு..!
சர்க்கரை பொங்கலை மக்கள் விரும்பி வாங்கி சாப்பிட்டுருக்காங்க..!
எந்தக் காலம் என்கிறீர்களா?
கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்
வேறன்ன சார் தோனுது..?
அன்புடன்
வாத்தியார்
---------------------------------------