---------------------------------------------------------------------------------------------------------------
Astrology: Quiz புதிர் - பகுதி 1
உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்
புதிய தொடர் - பகுதி ஒன்று
இதுவரை சுமார் ஆறரை ஆண்டுகளாக 700 பாடங்களுக்கு மேல் நடத்தியுள் ளேன். வகுப்பறைக்கு சுமார் ஐயாயிரம் பேர்கள் வந்து செல்கிறீர்கள். எத்தனை பேர்கள் ஆர்வத்துடன் படிக்கிறீர்கள்? எத்தனை பேர்கள் படித்தவற்றை மனதில் தக்க வைத்துக்கொள்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. பழநிஅப்பனுக்கு மட்டும்தான் தெரியும். அதாவது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வாரம் ஒருநாள் இப்பகுதி வெளிவரும். ஒவ்வொரு பதிவிலும் ஒரு கேள்வி தான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங் கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் யாருடையது?
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
க்ளூ வேண்டுமா? ஆஹா தருகிறேன்.
இது ஒரு பிரபலமான அரசியல்வாதியின் ஜாதகம்!
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++