மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

1. Galaxy 2007 சிறப்பு வகுப்பு

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

2. Stars2015 சிறப்பு வகுப்பு

2016ம் ஆண்டு நடைபெற்ற ஸ்டார்ஸ்2015 வகுப்பறையில் 126 பாடங்கள் உள்ளன. அந்த மேல்நிலை வகுப்பும் நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 126 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம்,

இந்த இரண்டு வகுப்புக்களும் எனது சொந்த இணைய தளத்தில் உள்ளன. சென்ற வாரம்தான் பணம் செலுத்தி அந்த தளங்களைப் புதுப்பித்துள்ளேன். (Domain name and hosting server charges)

அவற்றுள் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்

19.8.13

Astrology: Quiz புதிர் - பகுதி 1

 
---------------------------------------------------------------------------------------------------------------
Astrology: Quiz புதிர் - பகுதி 1

உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்

புதிய தொடர் - பகுதி ஒன்று

இதுவரை சுமார் ஆறரை ஆண்டுகளாக 700 பாடங்களுக்கு மேல் நடத்தியுள் ளேன். வகுப்பறைக்கு சுமார் ஐயாயிரம் பேர்கள் வந்து செல்கிறீர்கள். எத்தனை  பேர்கள் ஆர்வத்துடன் படிக்கிறீர்கள்? எத்தனை பேர்கள் படித்தவற்றை மனதில் தக்க வைத்துக்கொள்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. பழநிஅப்பனுக்கு மட்டும்தான் தெரியும். அதாவது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.

உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.

வாரம் ஒருநாள் இப்பகுதி வெளிவரும். ஒவ்வொரு பதிவிலும் ஒரு கேள்வி தான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங் கள்.  மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்

That is your participation is important than the correct answer

என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் யாருடையது?

நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும்  ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம்.  Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்

க்ளூ வேண்டுமா? ஆஹா தருகிறேன்.

இது ஒரு பிரபலமான அரசியல்வாதியின் ஜாதகம்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

50 comments:

Sundarajan Nardarajan said...

I al try my best...

vikneshkumar said...

Vanakkam Sir....It's Kamarajar Ayya's Horoscope.

vikneshkumar said...

Kamarajar ayya's horoscope....

vikneshkumar said...

Kamarajar ayya's horoscope....

Bala M said...

This is Kamaraj Ayya's Jatakas, correct?

Bala M said...

This is Kamaraj ayyavin jathakam. Avarukku 7il Sani irunthathu. Bhuthadithya Yogyakarta irunthathu.

renga said...

karunanithi.m

renga said...

karunanithi.m

karthik said...

ஜாதகரின் குரு மற்றும் சனியின் நிலையை பார்க்கும் போது இவா் 1903 ஆம் வருடம் பிறந்திருக்க வேண்டும்
சூரியனின் நிலையை பார்க்கும் போது இவா் ஆனி மாதம் பிறந்திருக்கிறார்
தாச மற்றும் சந்திரன் நிலையை பார்க்கும் போது இவர் பிறந்த தேதி 15
லக்கினத்தை பார்க்கும் போது இவா் பிறந்த நேரம் காலை 7.10 ஆக இருக்கும்
ஜாதகா் யாரும் அல்ல கா்மவிரர் காமராஜா் ஐயா

karthik said...

ஜாதகரின் குரு மற்றும் சனியின் நிலையை பார்க்கும் போது இவா் 1903 ஆம் வருடம் பிறந்திருக்க வேண்டும்
சூரியனின் நிலையை பார்க்கும் போது இவா் ஆனி மாதம் பிறந்திருக்கிறார்
தாச மற்றும் சந்திரன் நிலையை பார்க்கும் போது இவர் பிறந்த தேதி 15
லக்கினத்தை பார்க்கும் போது இவா் பிறந்த நேரம் காலை 7.10 ஆக இருக்கும்
ஜாதகா் யாரும் அல்ல கா்மவிரர் காமராஜா் ஐயா

Radha Sridhar said...

Vanakkam Iyah.

I think it is Karma Veeran Kamaraj avargal horoscope.

Radha Sridhar

Radha Sridhar said...

Vanakkam Iyah.

I think it is Karma Veeran Kamaraj avargal horoscope.

Radha Sridhar

Radha Sridhar said...

Vanakkam.

It is Karma Veerar Kamaraj Horoscope.

Anbudan Maanavi,

Radha Sridhar

Radha Sridhar said...

Vanakkam.

It is Karma Veerar Kamaraj Horoscope.

Anbudan Maanavi,

Radha Sridhar

Radha Sridhar said...

Vanakkam.

It is Karma Veerar Kamaraj Horoscope.

Anbudan Maanavi,

Radha Sridhar

Radha Sridhar said...

Vanakkam.

It is Karma Veerar Kamaraj Horoscope.

Anbudan Maanavi,

Radha Sridhar

Radha Sridhar said...

Vanakkam.

Karma Veerar Kamaraj Horoscope.

Anbudan Maanavi,

Radha

Radha Sridhar said...

Karma Veerar Kamaraj Horoscope Iyah.

Anbudan Maanavi

Radha

Radha Sridhar said...

Vanakkam.

Karma Veerar Kamaraj Horoscope.

Anbudan Maanavi,

Radha

thozhar pandian said...

வணக்கம் குருவே, இந்த ஜாதகம் பெருந்தலைவர் காமராசருடையது. சரியா?

santha said...

வணக்கம்
நான் தங்கள் வகுப்பின் கடைசி வகுப்பு பேசா மாணவன் .

தாங்கள் அளித்துள்ள க்ளூக்களை வைத்து கண்டு பிடித்து விட்டேன்
சரியா என்று சொல்லுங்கள்?
இந்த ஜாதகம் உயர்திரு காமராஜர் அவர்களுடையது.
1. சனி சுமார் முப்பது ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு ராசியில் இருப்பார். மகரத்தில் இருக்கும் வருடம்.
2. குருவின் சுழற்சி 12 ஆண்டுகள். மீனத்தில் இருக்கும் வருடம். இவை இரண்டையும் ஜெகன்நாத ஹோராவில் பார்த்தால் 1903 வருகிறது
3. சூரியன் மிதுனத்தில் எனவே ஜூலை மாதம்.
4. சந்திரன் பூரட்டாதியில் இருக்கிறார்.
நன்றி : ஆசிரியர் மற்றும் ஜெகன்னாத ஹோரா
சரியா என்று ஆசிரியர் சொல்ல வேண்டும் ..

Thiru Mahes said...

vannakm Sir.
I am trying to answer your question on 19/8/2013.
Sooriyan mithunathil so he must be born in July. Calculating sani and guru with kethu jathagar must be born in 1903. chandran in kumbam. thisa starts in guru thisai. so he must be born in puratathi natchithiram. based on lagnam we can guess he may born in morning.
and I found he is our great leader Thiru former chief mininster K. Kamaraj.
Thank you sir.

raja said...

காமராஜர்..................

நன்றி,
ராஜா

Radha Sridhar said...

Karma Veerar Kamaraj Horoscope
Born on 15.07.1903

Anbudan Maanavi,

Radha Sridhar

Radha Sridhar said...

Karma Veerar Kamaraj Horoscope
Born on 15.07.1903

Anbudan Maanavi,

Radha Sridhar

B Sudhakar. said...

Year apprx: 1963
Month: Jun-July
Day:13 to 15

G Alasiam said...

ஐயா!

அவர் நமது விருதுநகர் சிங்கம்
கரும வீரர் காமராஜர்...

கிட்டத்தட்ட 110. வயது ஆகிறது... சனி பகவான் மூன்று முறை கடகத்தை கடந்து இப்போது துலாத்திலே உச்சம் பெற்று இருக்கிறான்.

ஆனி மாதம் தோராயமாக காலை ஆறேகால் மணி அளவில்.

B Sudhakar. said...

Year apprx: 1963
Month: Jun-July
Day: 10-13

Visu said...

Kingmaker K.Kamaraj's horoscope (D.O.B - July 15 1903)

eswari sekar said...

vanakam sir. kamarajer jathkam.. ..correcta sir.

eswari sekar said...

vanakam sir. kamarajer jathkam.. ..correcta sir.

Ravi said...

karajar july 15 1903 virudhunagar

Ak Ananth said...

இது கர்ம வீரர் காமராஜரின் ஜாதகம் என்று பார்த்தவுடனேயெ தெரிந்தது. இவருடைய ஜாதகத்தை அலசி ஒரு மாதம்தானே ஆகிறது. அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை. அவருடைய பிறந்த நாள் 15/07/1903 - 7.00 am

ravichandran said...

Respected Sir,

Happy to get a chance to intract with u through Q&A.

The answer for todays question is Shri Kamaraj. (The Great chief minister (late) of Tamilnadu).

Have a nice day.

ravichandran said...

Respected Sir,

Happy to get a chance to intract with u through Q&A.

The answer for todays question is Shri Kamaraj. (The Great chief minister (late) of Tamilnadu).

Have a nice day.

ravichandran said...

Respected Sir,

Happy to get a chance to intract with u through Q&A.

The answer for todays question is Shri Kamaraj. (The Great chief minister (late) of Tamilnadu).

Have a nice day.

Palani Shanmugam said...

உயர்திரு வாத்தியார் அவர்களுக்கு,
இன்று ஆரம்பித்துள்ள புதிய தொடர் பகுதி உற்சாகமளிக்கிறது. இதன் மூலம் பழைய பாடங்களை ஞாபகப் படுத்திக் கொள்ள முடியும். இன்று வெளியிட்டுள்ள ஜாதகம் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் அவர்களுடைய ஜாதகம். சரிதானே! நன்றி.
எஸ். பழனிச்சாமி

ACE !! said...

காமராஜர்

ACE !! said...

காமராஜர்

Kalai Rajan said...

அய்யா
இது கர்மவீரர் காமராஜர் அவ்ர்களின் ஜாதகம்

Mohan Balasundaram said...

வேறுயார் ? மக்களுக்கு கல்வியுடன் மதிய உணவும் தந்த நமது ஐய்யா காமராசர் தான்

kmr.krishnan said...

பெருந்தலைவர் காமராஜர். 15 ஜூலை 1903; காலை 8 மணியளவில்; விருதுந‌கரில் பிறந்தார்.

janani murugesan said...

Sir,
Deivathiru karmaveerar KAMARAJAR avarkalin jathagam.

Was born in 15th july 1903.
Time 7 A.M approx.

Apple said...

karmaveerar kamaraj

RAMADU Family said...

அன்புள்ள குரு வணக்கம்

இது கர்ம வீரர் காமராஜர் ஜாதகம் 15-7

Ramadu -

C Jeevanantham said...

Dear Sir,

Date of birth is July 13th of 1903
Timing from 6.00 a.m. to 8.00 a.m.

I could not remember the name of politician born in this period.

Thanking you,

C.Jeevanantham.

Sattur Karthi said...

காலை வணக்கம் !


மாதம் - ஆணி (ஜூலை)

ராசி - கும்பம்

நேரம் & இலக்கணம் - 8.30- 9.30 காலை (சூரிய உதயம் 6.00 மிதுனம் இல் - 2 மணி நேரம் பிறகு கடகம் இல் இருக்கும் )

இன்று சனி துலாம் இல் இருக்கிறது 120 வருடத்திருக்கு முன்பு அது மகரத்தில் இருக்கும் (உர்ஜிதமாக)

பிறந்த நாள் : 15-ஜூலை 1903

நாள் எனக்கு கணக்கிட முடியவில்லை - Just Guess 15-July-1903

answer is correct 100 %

ஆகையால் அவர் காமராஜ்

Jaishankar Jeevanantham said...

காமராசர் (குமாரசாமி காமராஜ்)..

Subbiah Veerappan said...

ஜாதகத்திற்குச் சொந்தக்காரர் கர்மவீரர் காமராஜர்.
15.7.1903ஆம் தேதியன்று காலை 7 மணிக்கு விருது நகரில் பிறந்தவர் அந்த மாமனிதர்
நிறையக் கண்மணிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு சரியான விடையை எழுதி என்னை திகைக்க வைத்துவிட்டீர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்
நன்றியுடன்
வாத்தியார்
------------------------
பின்னூட்டம் தவிர, மின்னஞ்சல் மூலம் சரியான விடையை எழுதியனுப்பியவர்களும் உண்டு. அவர்களுக்கும் எனது பாராட்டுக்கள். அவர்களின் பெயரைக் கீழே கொடுத்துள்ளேன்!
மொத்தம் 22 கண்மணிகள்

Ram Chand
Vijayakumar N
THIRUMALAI VELU
Mareeswari Tamilmani
Thangavel Rk
Rm.srithar Sri
iyyappan sivaraman
Banumathi, V
ramanan sridaran
Thiru Arasu
JAYASANKAR PANCHAPAKESAN
J Ganesh,USA
Kalai Selvi
jai
J.Dhanalakshmi
c subramoniam
K.GUNASHEKARAN
PANNEERSELVAM JAWAHAR
Haridoss Krishnan
Pradeep
Thiru Mahes
ராதா ஸ்ரீதர்

Oviyam said...

1903-july-03
Thanks