Astrology: Quiz புதிர் - பகுதி 2
உட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்
தொடர் - பகுதி இரண்டு
இந்தத் தொடரின் முதல் பகுதியை 19.8.2013 திங்கட்கிழமையன்று கொடுத்திருந்தேன். ஏராளமான பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். தொடரின் அடுத்த பகுதி இது.
உங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது! அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
வாரம் ஒருநாள் வெளிவரும் இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்
That is your participation is important than the correct answer
என்ன சரியா?
------------------------------------
இன்றைய கேள்வி:
கீழே உள்ள ஜாதகம் யாருடையது?
நடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்? எங்கே முயற்சி செய்யுங்கள்
க்ளூ வேண்டுமா?
எதற்கு க்ளூ? மீண்டும் சொல்கிறேன், படித்த பாடத்தை வைத்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடியுங்கள். நெட்டின் மூலம் பல உபாயங்கள் உள்ளன/கிடைக்கும் (அதை நான் சொல்ல மாட்டேன்) அதை வைத்து ஜாதகரின் பெயரைக் கண்டு பிடியுங்கள்
சரி கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காக ஒரு சின்ன க்ளூவைக் கொடுக்கிறேன்
ஜாதகர் மிகவும் பிரபலமானவர். தமிழ் நாட்டுக்காரர்.
உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
அன்புடன்
வாத்தியார்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

கவியரசு கண்ணதாசன் அவர்கள்...
ReplyDeleteIt is Kaviarasar Kannadasan. June 24th 1927 about 11 o clock (+ or - 2 hours).
ReplyDeleteவணக்கம் இது கவியரசு கண்ணதாசன் அவர்களின் ஜாதகம் நன்றி
ReplyDeleteஐயா அவர் நமது கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஜாதகம்...
ReplyDeleteதேதி. 24.06.1927. நன்றி.
Guru Vanakkam,
ReplyDeleteKavi Arasar : Thiru Kannadasan Avargal jadhakam - June241927
Ramadu
இது கவியரசர் கண்ணதாசன் ஜாதகம். பிறந்தது 24/06/1927. பிறந்த நேரம் 11.00 am. ஊர் சிறுகூடல் பட்டி. நிறைய பேர் சரியாக பதில் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ReplyDeletevanakam sir. kannadasanudya...jathakam..
ReplyDeleteAyya,
ReplyDeleteThe answer is Kannadasan avarkal.
DOb: June 24 1927
2 things ayya:
Simma lagnam
onbathil chandrian and eitil Guru
Other things you have mentioned in each and every post.
Regards
kalai
kaviarasar kannadasan
ReplyDeleteKaviarasu Kannadasan (June 24 1927)
ReplyDeletekannadasan sir's horoscope
ReplyDeleteகொடுக்கப்பட்ட தகவலில் இருந்து அறிவது:
ReplyDeleteJune 24, 1927, Around 9: 51 AM to 11: 45 AM approx. அஸ்வினி முதல் பாதம்.
மேதகு கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஜாதகம்.
பணிவன்புடன்
புவனேஷ்
அய்யா,
ReplyDeleteகவியரசர் கண்ணதாசன் அவர்களுடையது.
ayya intha jathagam kaviarasar kaanadhasan avargalin jathagam.
ReplyDelete24-06-1927
Ayya,
ReplyDelete24 June 1927 , 11:00 to 12:00 AM TamilNadu horoscope..This belongs to Kavingar Kannadasan horoscope.
Ist correct?
Your student,
Ravi
நான் நிரந்தரமானவன் அழிவதில்லை! எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை!
ReplyDeleteஇதுவரை 20ற்கும் மேற்பட்டவர்கள் சரியான விடையை எழுதி அசத்தியிருக்கிறார்கள். அதிலும் பெரியவர்தாசன் போன்றவர்கள் கணக்கிட்ட முறையையும் எழுதியிருக்கிறார்கள். அனைவருக்கும் நன்றி.பாராட்டுக்கள்.
ReplyDeleteஉங்களின் பரவலான ஆர்வத்தை முன்னிட்டு நாளையும் ஒரு புதிர் உண்டு. ஆனால் அதன் கேள்வி வித்தியாசமாக இருக்கும். பொறுத்திருங்கள்!
மற்றவர்களுக்கும் வாய்ப்புக்கொடுக்கும் முகமாக சரியான விடையையும், உங்கள் அனைவரின் பின்னூட்டங்களையும் நாளை அதிகாலை வெளியிட உள்ளேன்
அன்புடன்
வாத்தியார்
AYYA THANGALAI MIGAVUM KAVARNTHA ELORAIYUM MAYANGAVAITHA UYARTHIRU KAVIGNAR KaviarasuKANADASAN AVARGAL
ReplyDeleteBORN ON 24 JUNE 1927 10.20.
நான் பாடங்களை புரிந்துகொண்ட விதம் சரி என்றால் இந்த ஜாதகம் கவியரசர் கண்ணதாசனுடையதாக இருக்க வேண்டும்.
ReplyDeleteஇது சரியா, தவறா என்று நாளை காலை தெரிந்துகொள்கிறேன்.
Dear Sir,
ReplyDeletevanakkam.
Answer
24-June-1927
Kavingar Kannadasan
Thanks
swaminathan
Respected Sir,
ReplyDeleteIt's Kaviarasu Kannadasan.
Its very interesting.
With kind regards,
Ravichandran
Vanakkam guruji,
ReplyDeletethe answer for today's quiz is...one and the only everglowing star and soul of tamil people..Mr.Kannadassan ayya avargal.
Date of Birth : 24 , june ,1927
Place of birth : karaikudi
occupation : lyricist ,writer,poet , producer,actor and nothing can stop him..etc etc..
br
Gopinath
Dear Sir,
ReplyDeleteDate of birth is June 24th 1927.
Time of birth is from 9.30 a.m to 11.30 a.m.
Name of Person : Kaviarasu Kannadhasan.
Thanking you sir.
கிரக நிலைகளை வைத்து பிறந்த ஆண்டு, மாதம் தோராயமாக 1927 ஜுன். அப்புறம் தங்களது வலைப்பதிவின் மேலுள்ள கவியரசின் புகைப்படம் இது கவியரசர் கண்ணதாசன் என்பதை உடனே ஞாபகப்படுத்தி விட்டது. அவர் ஜாதகம் இது தானென்று வகுப்பறையில் படித்தது ஞாபகமிருக்கிறது.
ReplyDeleteஆரம்பத்தில் நான் எழுத்தாளர் டொமினிக் ஜீவாவினது என்று நினைத்து குழம்பி விட்டேன்.
http://en.wikipedia.org/wiki/Dominic_Jeeva
எனினும் மாந்தியின் இருப்பிடம் தெளிவு கொள்ள செய்து விட்டது.
kaviyarasar kannadasan labasthanthil rahu,suryan kootani
ReplyDeletebagyathipathi 12-il irunthathal sila bagyam kidaithathu sir,
is the answer is correct
Kaviyarasar Kannadasan
ReplyDeleteattendance marked.
ReplyDeletesir,
ReplyDeleteits kannadasan born in 24 June 1927,
Sir,
ReplyDeleteYour favourite hero :-) deivathiru kaviarasu kannadasan avargalin jathagam...
birth date 24th june 1927
birth time 10 AM approx.
Sir this Quiz part of yours is really interesting. Expecting more like this :-)
Kannadasan
ReplyDeleteமதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,
ReplyDeleteஇன்றைய புதிர் பகுதி-2 கொஞ்சம் வேலை வாங்கி விட்டது.
சனி மற்றும் குருவின் இருப்பிடத்தை வைத்து 1927ம் வருடம் பிறந்தவர் என்பதைக் கண்டு பிடிக்க முடிந்தது. மிதுனத்தில் சூரியன் ஜூன் மாதம் பிறந்தவர் என்றும், சந்திரன் மேஷத்தில் இருப்பதால் 24ந் தேதி என்றும் கண்டு பிடிக்க முடிந்தது. சிம்ம லக்கினத்தை வைத்து நேரம் தோராயமாக காலை 11 மணி என்பதும் தெரிந்தது. ஆனால் இந்த தேதியில் பிறந்தவர் யார் என்பது ரொம்பவும் யோசிக்க வைத்தது. இன்றைக்கு கிட்டத்தட்ட 86 வயதுடையவர் யாராக இருக்கும் என்று யோசிக்கும் போது மாபெரும் கவிஞர் கவியரசு கண்ணதாசன் அவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்க முடிந்தது. ஒரு க்ளுவாக அவருடைய படத்தை ஆரம்பத்திலேயே நீங்கள் போட்டிருப்பதை பிறகுதான் பார்த்தேன். அவருடைய பிறந்த நாளை பெரிய விழாவாக கொண்டாடுவதில்லை என்பதால்தான் உடனே ஞாபகம் வராமல் இவ்வளவு தூரம் யோசிக்க வேண்டியதாகி விட்டது. இனிமேலாவது நாம் அவருடைய பிறந்த நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.
vanakam sir,
ReplyDeletevera yaruu. yellam naam kavi arasar Kannadasn avargal....
nandri sir. I am eager to see your next question.
Mahes
DOB will be 27th june 1927, i used the jahanath hora. (a well shortcut with out working out) but not able to find the personality.
ReplyDeleteDear Sir,
ReplyDeleteDate of Birth: 24th June 1927
Name : Kavi Arasu Mr. Kannadasan
ஐயா ஜாதகத்தை பார்த்தவுடன் சொல்ல வேண்டாம கண்ணதாசன் அவா்களின் ஜாதகம் என்று
ReplyDeletedate of birth 24.6.1927, 11.00AM
<24th june 1927, kannadasan birthday>
ReplyDeleteஅமரகவி கண்ணதாசன் அவர்களின் ஜாதகம்
ReplyDelete"Kaviarasu" Kannadasan - 24 - June - 1927 - Sirukoodalpatti, Tamil Nadu, India
ReplyDeleteகவிஞர் கண்ணதாசன். 24 ஜூன் 1927;காலை 11மணி.
ReplyDeleteகவிஞர் கண்ணதாசன் அவர்கள்
ReplyDelete25 june 1927 (for kedu dasa )bharani nakshatra upto 9.55 am ) am i right sir
ReplyDeletekarunanithi's horoscope
ReplyDeleteகவியரசர் கண்ணதாசனின் ஜாதகம் இது. 24-ஜூன்-1927 பிறந்த நாள்.
ReplyDeleteகவியரசர் கண்ணதாசனின் ஜாதகம் இது. 24-ஜூன்-1927 பிறந்த நாள்.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDelete25 ஜுன் 1927 என்று தெரிந்து கொண்டேன்,ஆனால் அவர் யாரென்று தெரியவில்லை ஐயா.
கவியரசர் கண்ணதாசன் அவர்களின் ஜாதகம்தான் அது. சரியான விடை எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்
ReplyDeleteஅன்புடன்
வாத்தியார்
Ayya, Why my answers has not been acknowledged in the row of 2nd quiz. Not sure, even I am sending the answers via mail. Im participating with utmost sincerity but this is not been there in comments section as well as no trace in your reply too.-Kalai
ReplyDelete1985-86 என தவறாக நினைத்துவிட்டேன் ஐயா, இங்கு ராகு கேதுவை விட்டு விட்டேன் கவியரசர் என புரிந்துக்கொள்ளவில்லை மன்னிக்கவும்
ReplyDelete