----------------------------------------------------------------------------------------
Devotional: முருகனின் மறுபெயர் என்ன?
பக்தி மலர்
‘முருகனின் மறுபெயர் அழகு’ என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலை திருமதி சுதா ரகுநாதன் அவர்கள் தன்னுடைய அழகான குரலால் பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------
பாடலின் காணொளி வடிவம்
http://youtu.be/PqZjWWHtzyQ
Our sincere thanks to the person who uploaded this song in the net
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

திருமதி.சுதாரகுநாதன்
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அழகான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
ReplyDeleteமுருகா..
ReplyDeleteமுருகா..
காகிதத்திற்கு அரசாங்கம் அளிக்கும் அங்கீகாரம் அதனை மதிப்புக்குரியதாக மாற்றிவிடுகிறது. அதனை செலாவணியாகப் பயன் படுத்த முடிகிறது.
ReplyDeleteகல்லைக்கடவுள் ஆக்கினவருக்கும் அதைப்போல அங்கீகாரம் அளிக்கும் ஆற்றல் இருந்தால் கல்லும் கடவுளாக மதிக்கப்படும்.அங்கீகாரம் அளிக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் கடவுளையும் வெறும் கல்லாக ஆக்கி விடுவார்கள்.
////Blogger இராஜராஜேஸ்வரி said...
ReplyDeleteஅழகான பாடல் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!/////
பாராட்டுக்கள் பாடியவரையே சேரட்டும். நன்றி சகோதரி!
////Blogger வேப்பிலை said...
ReplyDeleteமுருகா..
முருகா../////
உருவாய்
அருவாய்
வருவாய்
அருள்வாய்
குகனே!
//////Blogger kmr.krishnan said...
ReplyDeleteகாகிதத்திற்கு அரசாங்கம் அளிக்கும் அங்கீகாரம் அதனை மதிப்புக்குரியதாக மாற்றிவிடுகிறது. அதனை செலாவணியாகப் பயன் படுத்த முடிகிறது.
கல்லைக்கடவுள் ஆக்கினவருக்கும் அதைப்போல அங்கீகாரம் அளிக்கும் ஆற்றல் இருந்தால் கல்லும் கடவுளாக மதிக்கப்படும்.அங்கீகாரம் அளிக்கும் ஆற்றல் இல்லாதவர்கள் கடவுளையும் வெறும் கல்லாக ஆக்கி விடுவார்கள்./////
உண்மைதான். அப்படித்தான் நடந்துள்ளது.நடந்துகொண்டிருக்கிறது. நன்றி கிருஷ்ணன் சார்!