ஜோதிடம்: சின்ன சின்ன செய்திகள்
Post 2
15-12-2023
வியாழ நோக்கம் என்றால் என்ன?
ஒருவருக்கு உரிய காலத்தில் திருமணம் முடிய வேண்டுமென்றால் குருபகவானின் ஆசி தேவை. ஒருவரின் ஜனன ஜாதகத்தில் தசா புத்திகளின் அமைப்பை கொண்டுதான் திருமணம் அமைகிறது. திருமணகாலத்திற்கு அவருக்கு நடக்கும் தசாபுத்தி சரியாக அமையாத பொழுது, அவரின் ராசியிலிருந்து குரு பகவான் 2,5,7,9,11ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் பொழுது திருமணத்தடை நீங்குகிறது. அதைத்தான் வியாழ நோக்கம் என்பார்கள்
அன்புடன்
வாத்தியார்