Astrology ஒரு வீட்டின் பலம் (Strength of a house)
1. வீட்டு அதிபதிகள் பரிவர்த்தனை பெற்று இருத்தல். (exchange of houses) சூரியன் மற்றும் சனீஷ்வரனின் ஆகிய இருவரும் பரிவர்த்தனை
பெற்றிருத்தல் விதிவிலக்கு. இந்தக் கணக்கில் வராது.
2. வீட்டின் அதிபதி உச்சம் பெற்று இருத்தல்.
3. உச்சம் பெற்ற கிரகம் அமர்ந்திருக்கும் வீடு. (A house occupied by an exalted planet - எந்த கிரகமாயிருந்தாலும் சரி.
4. வீட்டின் இருபுறமும் நன்மை பயக்கக்கூடிய கிரகங்கள் அமர்ந்திருப்பது. (hemmed between two good planets) சுபக்கிரகங்கள்,
மேலே கொடுத்திருக்கும் விதிகள் ஒரு வீட்டின் வலிமையை அதிகப் படுத்துவதாகும். அந்த எட்டு விதிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட
விதிகளின்படி அமைந்திருக்கும் வீடுகள் வலிமை உடையதாகும்.
முதல் விதிதான் இருக்கும் விதிகளில் அதீத பவரானது. உங்கள் மொழியில் சொன்னால் சூப்பர் பவரானது. மற்றதெல்லாம் அதற்கு
அடுத்ததுதான். அதுவும் 2 to 8 என்று இறங்குமுக வரிசையில் இருக்கும். பலமும் அப்படித்தான் அமையும்.
அதாவது, முதல் விதிப்படி 8 மடங்கு பவர் என்றால், அடுத்த விதிக்கு ஏழு மடங்கு பலம் என்று குறைத்துக்கொண்டே வந்து பலனைப்
பாருங்கள்.
---------------------------------------------------------------------
பலம் எப்போது குறையும் அல்லது இல்லாமல் போகும்?
1. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகளின் (Owners of inimical houses) பார்வையில் விழும் வீடுகள் வலிமையை இழக்கும்.
2. 6, 8 & 12ஆம் வீட்டு அதிபதிகள் வந்து அமரும் வீடுகளும் (houses occupied by the lord of 6, 8 &12th houses) வலிமையை இழக்கும்
3. ஒரு வீட்டின் அதிபதி 6, 8 & 12ஆம் வீடுகளில் போய் அமர்ந்தாலும், அவர் தன் வலிமையை இழந்து விடுவார். உதாரணம் லக்கினாதிபதி
12ல் அமர்ந்தால் - அது விரைய வீடு - தன் வலிமையை இழந்து விடுவார். அதுபோல எந்த அதிபதி அங்கே அமர்ந்தாலும் தன் வலிமையை
இழந்துவிடுவார். அந்த அமைப்புள்ள ஜாதகனின் வாழ்க்கை அவனுக்குப் பயன் படாது. மற்றவர்களுக்குத்தான் பயன்படும்.
அன்புடன்
வாத்தியார்
===================================================
No comments:
Post a Comment
முக்கிய அறிவிப்பு:
பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com