மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.10.09

கிரகமாலிகா யோகம் (மாலை யோகம்)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on Yoga

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

59 comments:

 1. கிரகமாலிகா யோகம் எனக்கு இல்லை. அதனால் இருக்கும் மாலைகளை காந்திக்கு செலுத்தி இந்த நல்லநாளில் அவரை நினைவுகூறுவோம்...
  அனைவருக்கும் காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்..

  வாழ்க வளமுடன்,
  வேலன்.

  ReplyDelete
 2. இந்த யோகம் இருப்பவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது. முன்பு என்னிடம் சில டஜன் ஜாதகங்கள் இருந்தன. யாருக்கும் இந்த யோகம் இல்லை.

  ReplyDelete
 3. பண்டிட் நேரு அவர்களுக்கு கிரகமாலிகா யோகம் இருந்தது. இது அபூர்வ யோகமாக கருதப்படுகிறது.

  ReplyDelete
 4. காந்தி ஜெயந்திக்கு
  ஒரு சிறப்பு பரிசு
  உங்கள் மின்னஞ்சல் பெட்டியில். . .

  சனி பெய்ர்ச்சி க்கு பிறகு . .
  அடுத்த மாதம் ராகு கேது பெயர்ச்சி இப்போ தயாராக . .
  இந்த வருடத்திலேயே குரு பெயர்ச்சி வேற. . .

  நம்ம கொஞ்சம் தயார் படுத்திக்குவோமா . .
  tie மற்றும் shoe வை சரி செய்துக்கிட்டு . . (ஹி....ஹி..))

  ReplyDelete
 5. காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்!!!!

  ReplyDelete
 6. வணக்கம் ஐயா ,
  என் மனைவிக்கு மீனா லக்கினத்திற்கு இரண்டில் சந்திரன் மூன்றில் குரு நான்கில் ராகு ஐந்தில் செவ்வாய் சுக்கிரன் மாந்தி ஆறில் புதன் எழில் சூரியன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் சனி கிரக மாலிக யோகம் என்று சொல்ல முடியுமா
  முருகன் bsnl

  ReplyDelete
 7. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

  கிரக மாலிகா யோகப்பாடத்திற்கு நன்றி,
  தாங்கள் கூறியது போல்
  மகாத்மாவை நினைவு கூர்கையில்,
  ரமண மகிரிஷியும் நினைவுக்கு வருகிறார்,

  மகாத்மா அறிவுரையின் படி
  ஒரு தலைவர் (ராஜேந்திர பிரசாத் என்று நினைக்கிறேன்)
  ரமணர் ஆசிரமத்தில்
  சில நாட்கள் தங்கிவிட்டு விடை பெறும்போது,
  அய்யா காந்திஜிக்கு ஏதேனும் தகவல் உள்ளதா
  என்று கேட்க்க ரமணர் கூறினராம் நேற்றுக் கூட

  பேசினோம் என்று. மேலும் மகாத்மா சுடப்பட்ட
  செய்தியை ரமணருக்கு கூறும் போது,
  தான் அறிருந்திரிந்ததாகவே கூறியிருக்கிறார்.

  இந்த மகாத்மாக்களை இனி எப்பிறவில் சந்திப்பேனோ
  என்ற ஏக்கத்தோடு என்றும் நினைவு கூர்ந்து வணங்குகிறேன்!

  நன்றிகள்,
  அன்புடன்,

  ஆலாசியம் கோ.

  ReplyDelete
 8. /////singaiSuri said...
  உள்ளேன் ஐயா////

  நன்றி சூரி!

  ReplyDelete
 9. /////வேலன். said...
  கிரகமாலிகா யோகம் எனக்கு இல்லை. அதனால் இருக்கும் மாலைகளை காந்திக்கு செலுத்தி இந்த நல்லநாளில் அவரை நினைவுகூறுவோம்...
  அனைவருக்கும் காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்..
  வாழ்க வளமுடன்,
  வேலன்./////

  நன்றி வேலன்!

  ReplyDelete
 10. //////ananth said...
  இந்த யோகம் இருப்பவர்களை அபூர்வமாகத்தான் பார்க்க முடியும் போலிருக்கிறது. முன்பு என்னிடம் சில டஜன் ஜாதகங்கள் இருந்தன. யாருக்கும் இந்த யோகம் இல்லை.////

  ஆமாம், இரு ஒரு அபூர்வ யோகம்தான்! முகலாய மன்னன் அக்பருக்கு இருந்ததாகச் சொல்வார்கள்!

  ReplyDelete
 11. //////krish said...
  பண்டிட் நேரு அவர்களுக்கு கிரகமாலிகா யோகம் இருந்தது. இது அபூர்வ யோகமாக கருதப்படுகிறது.//////

  இருந்திருக்கலாம். நான் பார்த்ததில்லை!

  ReplyDelete
 12. /////iyer said...
  காந்தி ஜெயந்திக்கு
  ஒரு சிறப்பு பரிசு
  உங்கள் மின்னஞ்சல் பெட்டியில். . .
  சனி பெய்ர்ச்சி க்கு பிறகு . .
  அடுத்த மாதம் ராகு கேது பெயர்ச்சி இப்போ தயாராக . .
  இந்த வருடத்திலேயே குரு பெயர்ச்சி வேற. . .
  நம்ம கொஞ்சம் தயார் படுத்திக்குவோமா . .
  tie மற்றும் shoe வை சரி செய்துக்கிட்டு . . (ஹி....ஹி..))/////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 13. //////ஈழத்துப் புயல் said...
  காந்திஜெயந்தி வாழ்த்துக்கள்!!!!/////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 14. /////murugan said...
  வணக்கம் ஐயா ,
  என் மனைவிக்கு மீனா லக்கினத்திற்கு இரண்டில் சந்திரன் மூன்றில் குரு நான்கில் ராகு ஐந்தில் செவ்வாய் சுக்கிரன் மாந்தி ஆறில் புதன் எழில் சூரியன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் சனி கிரக மாலிக யோகம் என்று சொல்ல முடியுமா
  முருகன் bsnl/////

  இல்லை. நடுவில் 6ஆம் வீட்டில் தொய்வு விழுந்துவிட்டது. அதோடு முக்கியமான கிரகமான சூரியன் உதிரிப்பூவாக நிற்கிறார். மாலையோடு சேரவில்லை!

  ReplyDelete
 15. /////Alasiam G said...
  அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
  கிரக மாலிகா யோகப்பாடத்திற்கு நன்றி,
  தாங்கள் கூறியது போல்
  மகாத்மாவை நினைவு கூர்கையில்,
  ரமண மகிரிஷியும் நினைவுக்கு வருகிறார்,
  மகாத்மா அறிவுரையின் படி
  ஒரு தலைவர் (ராஜேந்திர பிரசாத் என்று நினைக்கிறேன்)
  ரமணர் ஆசிரமத்தில்
  சில நாட்கள் தங்கிவிட்டு விடை பெறும்போது,
  அய்யா காந்திஜிக்கு ஏதேனும் தகவல் உள்ளதா
  என்று கேட்க்க ரமணர் கூறினராம் நேற்றுக் கூட
  பேசினோம் என்று. மேலும் மகாத்மா சுடப்பட்ட
  செய்தியை ரமணருக்கு கூறும் போது,
  தான் அறிருந்திரிந்ததாகவே கூறியிருக்கிறார்.
  இந்த மகாத்மாக்களை இனி எப்பிறவில் சந்திப்பேனோ
  என்ற ஏக்கத்தோடு என்றும் நினைவு கூர்ந்து வணங்குகிறேன்!
  நன்றிகள்,
  அன்புடன்,
  ஆலாசியம் கோ.//////

  உங்களைப் போன்றவர்கள்தான் அதையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறீர்கள்.
  பெரும்பான்மையான மக்கள் இப்போது பணத்தைத் தவிர வேறு எதையும் நினைப்பதில்லை!

  ReplyDelete
 16. Dear Sir,

  Present Sir!!! Sorry for the late entry.

  இந்த கிரகமாலிகா யோகம் எனக்கு இல்லை. :-(

  Thanks
  Saravana

  ReplyDelete
 17. ////Saravana said...
  Dear Sir,
  Present Sir!!! Sorry for the late entry.
  இந்த கிரகமாலிகா யோகம் எனக்கு இல்லை. :-(
  Thanks
  Saravana////

  இருந்திருந்தால், வலைப்பதிவுகள் படிக்கவும், வகுப்பறைக்கு வந்து போகவும் எங்கே நேரம் இருக்கும்?

  ReplyDelete
 18. அய்யா,

  வகுப்பு அறைக்கு வருவதையே பெரும் யோகமாக நினைக்கிறன்.

  இந்த யோகம் இல்லாவிட்டால் என்ன...

  நன்றி
  சரவணா

  ReplyDelete
 19. ////Saravana said...
  அய்யா,
  வகுப்பு அறைக்கு வருவதையே பெரும் யோகமாக நினைக்கிறன்.
  இந்த யோகம் இல்லாவிட்டால் என்ன...
  நன்றி
  சரவணா////

  ஆகா, ’டச்’ பண்ணிட்டீங்க!

  ReplyDelete
 20. Dear Sir,

  I have one horoscope....I have seen following planets in the manner.
  5 th house- Rishabam -Rahu
  6th house-saturn
  7th house- guru
  8th house-sun, moon, mars
  9th house- mercury
  10th house-venus
  11th house -Ketu

  Will that consitute this yogam?

  10th - ketu
  11th house -Jupiter
  12th house -saturn
  1 house - lagnam
  2 house -venus, mars
  3 house -sun
  4 house -ragu, mercury
  5 house - moon

  will that consitute this yogam? Since lagnam coming inbetween...

  ReplyDelete
 21. ////sundari said...
  Dear Sir,
  I have one horoscope....I have seen following planets in the manner.
  5 th house- Rishabam -Rahu
  6th house-saturn
  7th house- guru
  8th house-sun, moon, mars
  9th house- mercury
  10th house-venus
  11th house -Ketu
  Will that consitute this yogam?////

  இரண்டு பாம்புகளோடு சேர்த்து மாலை உள்ளதே! இது காலசர்ப்ப தோஷ/யோகக் கணக்கில் வரும். கிரக மாலிகைக் கணக்கில் வராது!
  >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
  10th - ketu
  11th house -Jupiter
  12th house -saturn
  1 house - lagnam
  2 house -venus, mars
  3 house -sun
  4 house -ragu, mercury
  5 house - moon
  will that consitute this yogam? Since lagnam coming inbetween.../////

  வராது. கூட்டத்திற்கு நடுவில் லாரி நுழைந்துவிட்டது!
  இதுவும் காலசர்ப்ப தோஷ/யோகக் கணக்கில் வரும். கிரக மாலிகைக் கணக்கில் வராது!

  ReplyDelete
 22. வணக்கம் ஐயா. நானும் எனக்கு தெரிந்த ஜாதகத்தை எல்லாம் பார்த்தேன். ம்ஹூம் யாருக்கும் இந்த யோகம் இல்லை. எல்லோருக்கும் எல்லா யோகமும் இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. ஐயா சொல்லுவது போல... யோகம் இருக்கோ இல்லியோ... அனைவருக்கும் 337 தான். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.

  அனைவருக்கும் தேச பிதா மகாத்மா காந்தி பிறந்தநாள் வாழ்துக்கள்.

  ReplyDelete
 23. அய்யா ஆறு இராசிகளுக்குள் சொல்லியிருகீர்கள் எனக்கு 2அம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்தில் உள் அனைத்தும் அடங்கிவிடுகிறது(கால ஸ்ர்ப்ப தோசம்). ஆனால் தொடர்ச்சியாக இல்லாமல் சிம்ம இராசியில் சூரியன் உட்பட ஜந்து கிரகங்கள் உள்ளன(களத்திர ஸ்தானம்).
  நடுவில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதால் எனக்கு இந்த யோகம் இல்லை என்று நினைக்ன்றேன்.

  ReplyDelete
 24. The exchief minister of Andhra Pradesh late Dr. Rajasekhara Reddy has all the nine planets and lagna in a row.Only Vrichika and Dhanus had no planets. Interesting horoscope. He died when he was about to complete Raghu dasa Kethu bhukthi on 16-09-09. His end came on 2-09-09.

  ReplyDelete
 25. ////Scorpion King said...
  வணக்கம் ஐயா. நானும் எனக்கு தெரிந்த ஜாதகத்தை எல்லாம் பார்த்தேன். ம்ஹூம் யாருக்கும் இந்த யோகம் இல்லை. எல்லோருக்கும் எல்லா யோகமும் இருக்கும் என்று எதிர் பார்க்க முடியாது. ஐயா சொல்லுவது போல... யோகம் இருக்கோ இல்லியோ... அனைவருக்கும் 337 தான். மரத்தை வச்சவன் தண்ணி ஊத்துவான்.
  அனைவருக்கும் தேச பிதா மகாத்மா காந்தி பிறந்தநாள் வாழ்துக்கள்.////

  ஆமாம். தண்ணீர் மட்டுமல்ல, உரமும் அவன்தான் தருவான்.
  அறுவடையை மட்டும் நம்முடன் இருப்பவர்கள் எடுத்துக்கொள்வார்கள்!:-))))

  ReplyDelete
 26. ////பித்தனின் வாக்கு said...
  அய்யா ஆறு இராசிகளுக்குள் சொல்லியிருகீர்கள் எனக்கு 2அம் இடத்தில் இருந்து 8 ஆம் இடத்தில் உள் அனைத்தும் அடங்கிவிடுகிறது(கால ஸ்ர்ப்ப தோசம்). ஆனால் தொடர்ச்சியாக இல்லாமல் சிம்ம இராசியில் சூரியன் உட்பட ஜந்து கிரகங்கள் உள்ளன(களத்திர ஸ்தானம்).
  நடுவில் கிரகங்கள் இல்லாமல் இருப்பதால் எனக்கு இந்த யோகம் இல்லை என்று நினைக்கின்றேன்.////

  ஒரே ராசியிலைந்து கிரகங்களா? அது வேறு கணக்கில் வரும்!

  ReplyDelete
 27. ////Blogger kmr.krishnan said...
  The exchief minister of Andhra Pradesh late Dr. Rajasekhara Reddy has all the nine planets and lagna in a row.Only Vrichika and Dhanus had no planets. Interesting horoscope. He died when he was about to complete Raghu dasa Kethu bhukthi on 16-09-09. His end came on 2-09-09./////

  தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 28. பாடத்திர்க்கு நன்றி,

  >>கூட்டத்திற்கு நடுவில் லாரி நுழைந்துவிட்டது!>>

  எனக்கும்தான்...5
  ராகு

  ReplyDelete
 29. உள்ளேன் அய்யா..! பாடம் அருமை.

  ReplyDelete
 30. அய்யா, நேற்று திருச்செந்தூர் சென்றுவிட்டேன், நல்ல தரிசனம்.
  அனபா யோகத்துக்கு இந்த பின்னூட்டம்.:)

  ReplyDelete
 31. அய்யா எல்லோருக்கும்
  காந்திஜி பிறந்த தின‌
  நல் வாழ்த்துக்கள்.
  அதோடு நமது மறைந்த‌
  பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி
  அவர்களுக்கும் இன்று தான்
  பிறந்த நாள் என்பதையும்
  நினைவுறுத்துகிறேன்
  ஆகவே அவருக்கும் உங்கள்
  மாலைகளில் ஒன்றை அணிவிப்போமே.
  நன்றி அய்யா.

  ReplyDelete
 32. present sir .....

  super class and fine reply for the feedback ...

  thanks and gandhi jayanthi wishes

  ReplyDelete
 33. ////மதி said...
  பாடத்திற்கு நன்றி,
  >>கூட்டத்திற்கு நடுவில் லாரி நுழைந்துவிட்டது!>>
  எனக்கும்தான்...5
  ராகு////

  நகைச்சுவைக்காக எழுதினேன். சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்!

  ReplyDelete
 34. /////RVC said...
  உள்ளேன் அய்யா..! பாடம் அருமை.////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 35. ////RVC said...
  அய்யா, நேற்று திருச்செந்தூர் சென்றுவிட்டேன், நல்ல தரிசனம்.
  அனபா யோகத்துக்கு இந்த பின்னூட்டம்.:)/////

  முதலில் கடலில் நீராடீனீர்களா? அதைச் சொல்லவில்லையே!
  சைவப்பிள்ளைமார் வீட்டு விடுதிகளில் உணவைச் சுவைத்தீர்களா?
  அதையும் சொல்லவில்லையே!

  ReplyDelete
 36. ///thirunarayanan said...
  அய்யா எல்லோருக்கும்
  காந்திஜி பிறந்த தின‌
  நல் வாழ்த்துக்கள்.
  அதோடு நமது மறைந்த‌
  பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி
  அவர்களுக்கும் இன்று தான்
  பிறந்த நாள் என்பதையும்
  நினைவுறுத்துகிறேன்
  ஆகவே அவருக்கும் உங்கள்
  மாலைகளில் ஒன்றை அணிவிப்போமே.
  நன்றி அய்யா./////

  ஏன் எல்லா மாலைகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். திரும்பவும் கூகுளிலிருந்து எத்தனை மாலைகளை வேண்டுமென்றாலும் நான் எடுத்துக் கொள்கிறேன்!

  ReplyDelete
 37. ////astroadhi said...
  present sir .....
  super class and fine reply for the feedback ...
  thanks and gandhi jayanthi wishes/////

  எல்லாம் உங்களுக்காகத்தான்! நன்றி நண்பரே!

  ReplyDelete
 38. Vanakam sir,

  sir nanu namba class mates(friends) ella gandhiji mathari irrukanum
  namba lies pasakudathu we wonot hurt anybody naga unkala mathariya
  ellaruku service pannanum
  ennayum enga class mates(friends) nala valthuga sir.

  your lovingly
  lakshmi

  ReplyDelete
 39. குருவே,முதலில் கடலில் நீராட்டம், பிறகு நாழி கிணறு. அதன் பிறகு திருச்செந்திலோன் தரிசனம். பெரிய வேண்டுகோளுடன்(நியாயமானதுதான்!) சென்றுவந்துள்ளேன். பார்ப்போம், அப்பன் முருகன் அருளக்காத்திருப்பது என்னவென்று..! மணி அய்யர் மெஸ்ஸில்தான் குருவே சாப்பிட்டேன், அடுத்த முறை செல்லும் போது சைவப்பிள்ளைமார் வீட்டு விடுதிகளில் உணவைச் சுவைத்துவிடவேண்டியதுதான் :)

  ReplyDelete
 40. ////sundari said...
  Vanakam sir,
  sir nanu namba class mates(friends) ella gandhiji mathari irrukanum
  namba lies pasakudathu we wonot hurt anybody naga unkala mathariya
  ellaruku service pannanum. ennayum enga class mates(friends) nala valthuga sir.
  your lovingly
  lakshmi////

  ஆசைப்படலாம் : ஆனால் பேராசைப்படக்கூடாது!
  காந்தி மாதிரி, அன்னை தெரசா மாதிரியெல்லாம் இன்றைய சூழலில் யாராலும் இருக்க முடியாது. அதோடு அதற்குரிய அமசம் ஜாதகத்தில் இருக்க வேண்டாமா?

  ReplyDelete
 41. ///Blogger RVC said...
  குருவே,முதலில் கடலில் நீராட்டம், பிறகு நாழி கிணறு. அதன் பிறகு திருச்செந்திலோன் தரிசனம். பெரிய வேண்டுகோளுடன்(நியாயமானதுதான்!) சென்றுவந்துள்ளேன். பார்ப்போம், அப்பன் முருகன் அருளக்காத்திருப்பது என்னவென்று..! மணி அய்யர் மெஸ்ஸில்தான் குருவே சாப்பிட்டேன், அடுத்த முறை செல்லும் போது சைவப்பிள்ளைமார் வீட்டு விடுதிகளில் உணவைச் சுவைத்துவிடவேண்டியதுதான் :)/////

  Double Okay!

  ReplyDelete
 42. உள்ளேன் அய்யா!

  காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.‌

  ReplyDelete
 43. அய்யா,
  1இல் ரகு, 5,ச்ந்திரன்,7,கேது,8,குரு,
  9,சனி,10,சுக்ரன்,
  11,சுரியன்,செவ்வாய் 12,புதன்
  இது கிரஹமாலிகா கனகில் வருமா அல்லது கலசர்ப யொகதில் வருமா.
  எப்படி எடுத்துகொல்வது

  ReplyDelete
 44. Dear Sir


  Enakku Viruchiga Lagnam

  6il -- Kethu
  7il Guru
  8il Chandran
  9il Saturn
  10 Suriyan Sukkiran Bhudhan
  11il Sevvai
  12 il Rahu

  Idhu Malaiyoghama? Kalasarba yoghama? Kalasarbadosama?


  Thank you

  Loving Stundent
  Arulkumar Rajaraman

  ReplyDelete
 45. This comment has been removed by the author.

  ReplyDelete
 46. sir,

  nanu kuta thiruchandur poi katala kulichitu appuram naali kinathula
  kulichitu muruganna namaslaram pannivitu mani shankar iyarla sapitan sir. neega bonikala solluka
  sir.

  your lovingly
  sundari.p

  ReplyDelete
 47. present sir!!! Class is good.. Enaku entha yogam ellai.....

  ReplyDelete
 48. //////Blogger RVC said...
  குருவே,முதலில் கடலில் நீராட்டம், பிறகு நாழி கிணறு. அதன் பிறகு திருச்செந்திலோன் தரிசனம். பெரிய வேண்டுகோளுடன்(நியாயமானதுதான்!) சென்றுவந்துள்ளேன். பார்ப்போம், அப்பன் முருகன் அருளக்காத்திருப்பது என்னவென்று..! மணி அய்யர் மெஸ்ஸில்தான் குருவே சாப்பிட்டேன், அடுத்த முறை செல்லும் போது சைவப்பிள்ளைமார் வீட்டு விடுதிகளில் உணவைச் சுவைத்துவிடவேண்டியதுதான் :)///////

  ஆகா, அப்படியே செய்யுங்கள்!

  ReplyDelete
 49. /////Blogger இராதா கிருஷ்ணன் said...
  உள்ளேன் அய்யா!
  காந்தி ஜெயந்தி வாழ்த்துக்கள்.‌////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 50. Blogger Ezhil said...
  அய்யா,
  1இல் ராகு, 5,சந்திரன்,7,கேது,8,குரு,
  9,சனி,10,சுக்ரன்,
  11,சுரியன்,செவ்வாய் 12,புதன்
  இது கிரஹமாலிகா கணக்கில் வருமா அல்லது காலசர்ப்ப யோகத்தில் வருமா?
  எப்படி எடுத்துகொள்வது?

  இந்த இரண்டு கணக்கிலும் வராது நடுவில் இடைவெளி நிறைய உள்ளது நண்பரே!
  6ஆம் வீடு திறந்தவெளியாக உள்ளதே!

  ReplyDelete
 51. /////Blogger Arulkumar Rajaraman said...
  Dear Sir
  Enakku Viruchiga Lagnam
  6il -- Kethu
  7il Guru
  8il Chandran
  9il Saturn
  10 Suriyan Sukkiran Bhudhan
  11il Sevvai
  12 il Rahu
  Idhu Malaiyoghama? Kalasarba yoghama? Kalasarbadosama?
  Thank you
  Loving Stundent
  Arulkumar Rajaraman/////

  இரண்டு பக்கமும் பாம்பு இருப்பதால் இடு காலசர்ப்ப தோஷ/யோக ஜாதகம்!

  ReplyDelete
 52. ////Blogger sundari said...
  sir,
  nanu kuta thiruchandur poi katala kulichitu appuram naali kinathula
  kulichitu muruganna namaslaram pannivitu mani shankar iyarla sapitan sir. neega bonikala solluka
  sir.
  your lovingly
  sundari.p/////

  நான் பல முறைகள் சென்றிருக்கிறேன் சகோதரி. எனக்கு மிகவும் படித்த ஊர்களில் திருச்செந்தூரும் ஒன்று சகோதரி!

  ReplyDelete
 53. /////Blogger லலித் said...
  present Sir/////

  நன்றி லலித்!

  ReplyDelete
 54. /////Blogger Karthi said...
  present sir!!! Class is good.. Enaku entha yogam ellai...../////

  நன்றி கார்த்தி!

  ReplyDelete
 55. வாத்தியார் ஐயா,

  பாடங்களுக்கு நன்றி.

  இடையில் சில நாட்கள் கணினியில் பிரச்னை. "send error report" என்ற செய்தி தோன்றி, இந்த வலைப் பக்கம் சட்டென்று மறைந்து விட்டது. அதனால்தான் பின்னூட்டம் தர முடியவில்லை. கிரக மாலிகா யோகம் பற்றி சில கேள்விகள் கேட்க ஆசை, பார்க்கலாம், முதலில் பின்னூட்டத்தை முடிக்கிறேன்.

  அன்புடன்

  மதுரை சுப்பு

  ReplyDelete
 56. kiramaliga yogam ennagu erukkunu ninaikiran
  D.O.B 04.07.1984 place of birth tiruppatur
  RAASI SIMMAM
  STAR PURAM
  LUKNAM MIDUNAM
  1ST pudan
  2 sandiran
  3 ma
  4 sevvai sani
  5 kedu
  6 viyalan

  ReplyDelete
 57. ////durai said...
  kiramaliga yogam ennagu erukkunu ninaikiran
  D.O.B 04.07.1984 place of birth tiruppatur
  RAASI SIMMAM
  STAR PURAM
  LUKNAM MIDUNAM
  1ST pudan
  2 sandiran
  3 ma
  4 sevvai sani
  5 kedu
  6 viyalan////

  இடையில் 3ல் மாந்தியும், 5ல் கேதுவும் குறுக்கே வந்து உட்கார்ந்து கொண்டுவிட்டன. ஆகவே மாலை யோகம் இல்லை!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com