மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

14.10.09

வாழ்க்கை எனும் சதிராட்டம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க்கை எனும் சதிராட்டம்!

வாழ்க்கையின் சதிராட்டத்தில் நமக்குக் கிடைக்கும் மூன்று நிலைப் பாடுகள்.
We have 3 stupid stages of life.....!!!

இளம் வயதில் (Teen age):
நேரம் இருக்கும் + தெம்பு இருக்கும் - ஆனால் கையில் காசு இருக்காது!
Have Time + Energy …but No Money

நடு வயதில் (Working Age)
கையில் காசு இருக்கும் + உடம்பில் தெம்பு இருக்கும் - ஆனால் நேரம் இருக்காது.
Have Money + Energy …but No Time

முதியவரான நிலையில் (Old age)
நேரம் இருக்கும் + பணம் இருக்கும் - ஆனால் உடம்பில் தெம்பு இருக்காது
Have Time + Money …but no Energy

---------------------------------------------
”என்ன சார், அவ்வளவுதானா? இன்று பாடம் இல்லையா?”

“ஏன் இது பாடமாகத் தெரியவில்லையா?”

”ஜோதிடப்பாடம் இல்லையா?”

”இல்லாமலா? மின்னஞ்சல் பாடமாக உள்ளது. அது மேல் நிலைப் பாடம்.
இங்கே வெளியிட்டால், பலரும், தங்கள் ஜாதகத்தை வைத்து,
அதோடு சம்பந்தப் படுத்திக் கேள்விகள் கேட்டு என்னைப் பிறாண்டி
எடுத்து விடுவார்கள்.அதனால்தான் இன்றைய பாடம் அங்கே!
ஜிமெயில் சர்வர் நாளொன்றிற்கு 500 மெயில்களுக்கு மேல் ஒத்துக் கொள்வதில்லை. அதனால் பாடம் முதல் க்ரூப்பிற்கு இன்றும், அடுத்த க்ரூப்பிற்கு நாளையும் வரும். பொறுத்திருந்து படிக்க வேண்டுகிறேன்”

அன்புடன்,
வாத்தியார்வாழ்க வளமுடன்!

64 comments:

csekar2930 said...

Sir,

Thank you

Chandrasekaran Surya

Priya said...

present sir

மதி said...

ஓகே அடுத்த பாடம் மினஞ்சலில்....

ananth said...

நிதர்சமான உண்மை. பெரும்பாலோருக்கு வாழ்க்கை இப்படிதான் வாய்க்கிறது.

iyer said...

இறையருள் எப்போது இருக்கும்
என அய்யா சொல்லவில்லையே . .

செல்வம் என்று சொல்வதை இறையருள் என்றே எடுத்துக் கொள்கிறோம். .

செல்வரை என்றும் செய்வர் சிறப்பு என்ற குறள் வரிகளுக்கு . .

செல்வர் என்ற சொல்லுக்கு அருள் உடையவர் என்றே பொருள் கொள்கிறோம். . .

அது போல . .

அய்யா சொன்ன அப்படியே . .

singaiSuri said...

காலை வணக்கம் ஆசானே,
வாழ்க்கை சதிராடம் Simply superb.

SP.VR. SUBBIAH said...

////csekar2930 said...
Sir,
Thank you
Chandrasekaran Surya////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////csekar2930 said...
Sir,
Thank you
Chandrasekaran Surya////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Priya said...
present sir////

வருகைப்பதிவிற்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

////மதி said...
ஓகே அடுத்த பாடம் மினஞ்சலில்....////

நன்றி மதிவாணரே!

SP.VR. SUBBIAH said...

/////ananth said...
நிதர்சமான உண்மை. பெரும்பாலோருக்கு வாழ்க்கை இப்படிதான் வாய்க்கிறது./////

நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBIAH said...

////iyer said...
இறையருள் எப்போது இருக்கும்
என அய்யா சொல்லவில்லையே . .
செல்வம் என்று சொல்வதை இறையருள் என்றே எடுத்துக் கொள்கிறோம். .
செல்வரை என்றும் செய்வர் சிறப்பு என்ற குறள் வரிகளுக்கு . .
செல்வர் என்ற சொல்லுக்கு அருள் உடையவர் என்றே பொருள் கொள்கிறோம். .
அது போல . .
அய்யா சொன்ன அப்படியே . .////

உங்கள் பிரார்த்தனைகளைப் பொறுத்து இறையருள் எப்போதும் இருக்கும்.

SP.VR. SUBBIAH said...

////singaiSuri said...
காலை வணக்கம் ஆசானே,
வாழ்க்கை சதிராட்டம் Simply superb.////

நன்றி சிங்கைக்காரரே!

Alasiam G said...

அய்யா வணக்கம்,

அருமை அருமை
இன்றைய பாடம் அருமை

தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.

கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும்
கொடிது இளமையில் வறுமை என்பது தமிழ் மூதாட்டியின் வாக்கு,

எது இருந்தாலும் இல்லாவிட்டலும்
சந்திரனும், குருவும், சுக்கிரனும் பத்திரமாக இல்லை என்றால்,
தாங்கள் கூறிய அந்த நிலை என்ன செய்யும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.

ஆனால், எனக்கும் இதே நிலை தான் இருந்தது, நல்ல வேலையாக சுக்கிரன் பதினொன்றில் ஆட்சியில் குருதேவனோடும், சந்திரன் நீசச் சனியோடு (சற்று கண்டிபோடு ஒழுக்கத்தையும் தந்தது அவர்தானே எனக்கு இன்னும் சொல்லப்போனால் இலவச விருந்தெல்லாம் கூடாது என்று இறுக கைப்பிடித்து என் பத்தினியிடம் பத்திரமாக கொண்டுவந்ததும் அவனல்லவா)

இதில் சிறப்பு என்னவென்றால் கேது (சுயச் சிந்தனையாளன் ஞானி) ஒன்பதில் சிம்மத்தில், நல்லவேளை அவன் எந்தந்தையை உயிரோடுவிட்டு வைத்தான் ஆனால் பங்காளிகள் எல்லாம் தூரத்தில், பாட்டனார் சொத்துக்களையும் தான் தேடிய சொத்துக்களையும் என்னோடு பிறந்த தமக்கைகள் நால்வரோடு சென்றுவிட்டது நான் எட்டாவது மகவு சரி என் அண்ணன்கள் மூன்று பேர் எங்கே தெரியாது, ஏன்? அது ஒரு வேலை நானாகவும் இருக்கலாம், எப்படி அதுதான் பிறக்கும் ஆண் மட்டும் தங்காதே; ஓரிரு நாட்கள் தானே ஆயுசு.

இதில் குட்டி சுக்கிரன் வேறு எப்போது சுமார் ஆறு வயதில் ஆரம்பம், விட்டானா? சும்மா விட்டானா...
நல்லவேளை, இங்கேயும் பாருங்கள் சூரியனும் புதனும் பன்னிரெண்டில் மறைவு, இருந்தும் நவம்சத்திலே புதனை கன்னியில் உச்சத்தில் வைத்து என் கல்வியை காப்பாற்றிவிட்டான்.

அத்தோடு விட்டானா கேது சிறிதுகாலம் மட்டும், (பிறகு ஞானம் வந்த கதை வேறு) என்னை நாத்திகனாக்கி வைத்து விட்டானே.

நான் பள்ளியில் (ஆறிலிருந்து பன்னிரண்டு வரை)படிக்கையிலே மேடைப் பேச்சாளன் (இரண்டில் செவ்வாய் மகரத்தில் உட்சம், தனுசு லக்னம் அல்லவா), கி. ஆ.பெ. விஸ்வநாதன் அவர்களிடம் பரிசு வாங்கி இருக்கிறேன், குன்றக்குடி அடிகளார் (முன்னவர்) அவர்கள் இருந்த மேடையில் பேசிஇருக்கிறேன் (பாராட்டுகளும் பெற்று இருக்கிறேன்).

சுருக்கமாக: தரித்திரம் தாண்டியம் ஆடினாலும் படித்த பள்ளியிலும் ஊரிலும், இல்லக்கியவாதிகளும் அரசியல் வாதிகளும் ஊர்ப் பெரியவர்களும் வழியியக்க வந்து உறவாடும் அளவுக்கு குட்டி ஹீரோவாக (என் மனதிற்கு) சுற்றி திரிந்தேன்.

மன்னிக்கவும்; லக்னத்தில் மாந்தி மேலும் மூன்றில் ராகு அதுதான் இந்த தற்ப்பெருமையும், தம்பட்டமும்.

குட்டிச் சுக்கிரன் நிறைவடையும் நேரம் கால சர்ப்ப தோசமும் (லக்னத்தில் ௨௨ பரல்கள்) முடிவுக்கு வந்தது. என்னை இங்கு (சிங்கப்பூருக்கு) அழைத்து வந்து விட்டான்.

ஒன்பதில் கேது இல்லையா நாடு கடத்த வேண்டாமா?. இருப்பத்தைந்தில் திருமணம், இருபத்து எழிலும், முப்பத்து இரண்டிலும் (பெண்ணும் ஆணுமாக) ஐயப்பன் அருளால் (தனுசு லக்னம் அவரைத்தானே பிடிக்கும்) இரு குழந்தைகள். லக்னாதிபதி பதினொன்றில். குறைந்த வேலை நிறைந்த சம்பளம், ஒரு நல்ல குரு (தாங்கள் தான்).
HONDA FIT 2008 சிற்றூந்து சிறிய சிங்கார வீடு. இறைவன் அருளால் இந்த பாக்கியம்.

வறுமைக் கொடிது, அதில் வரும் அனுபவம் பெரிது,
ஒழுக்கத்தோடு அதை காத்து வாழ்வில் முயன்றால்,
உயர்வு உறுதி, உறுதி, உறுதி.

நானும் என் ஜாதகமும் அவ்வளவு தான்!!!

அன்புடன்,
பெரியவர்களின் ஆசிவேண்டி (அது இல்லை என்றால் அந்தி காலம் அதோகதி தான்),
மாணவன்,
ஆலாசியம் கோ.

kmr.krishnan said...

நடு வயதில் பம்பாய் சென்று உடல் ஆரோக்யத்தை எல்லாம் புறக்கணித்து
பணம் சம்பாதிப்பது எதற்காக? முதுமையில் மருத்துவ செலவிற்காக!
டாக்டர் குடும்பம் நன்றாக இருக்க வேணும் என்ற நல்ல எண்ணத்துடன்
சம்பாதிக்கிறோம்!!

sundinesh1 said...

please someone, send today's lessons to dineshmadhavan13@gmail.com

Saravana said...

Dear Sir,

Present Sir!!!

I did not even received the "VIBAREETHA RAJA YOGAM" and todays one. Please forward me sir.

my Gmail ID is: saravana.swaminathan@gmail.com

sundinesh1 said...

please someone, send today's lessons and "VIBAREETHA RAJA YOGAM" lessons to dineshmadhavan13@gmail.com
please
please

sundinesh1 said...

please someone, send today's lessons and "VIBAREETHA RAJA YOGAM" lessons to dineshmadhavan13@gmail.com
please
please

thirunarayanan said...

மீனம் முதல் மிதுனம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது=இளம் வயது
கடகம் முதல் துலாம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது= நடு வயது.
விருஷிகம் முதல் கும்பம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது= முதிய வயது.
இப்படி ஒரு புத்தகத்தில் படித்தேன்.
உண்மையா அய்யா?

Arulkumar Rajaraman said...

Dear Sir

Idhuvum Oru Paadam thane..

Poruthirupom.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Prabhu said...

பாடம் 100% உண்மை, நீங்கள் மூன்றாக பிரித்திருக்கிறீர்கள், இன்னொருவர் எட்டாக பிரித்தார். ஆனால் விஷயம் ஒன்றுதான்.
மிக்க நன்றி

RVC said...

அய்யா, பாடம் அருமை. ஆலாசியம் அவர்களின் பின்னூட்டமும் அருமை. நேற்றிலிருந்து மின்னஞ்சல் பாடத்திற்காக காத்திருக்கிறேன்.

Alasiam G said...

அருமை நண்பர் ஆர வி சி அவர்களே,

பாராட்டுக்கு நன்றி.

இருந்தும் நமக்கெல்லாம் குருவின் கடாட்சம் தானே பிரதானம்,
அதற்காகவே வசிஷ்டரின் வாயிலில் ராமனின் அடிமையாய் காத்துக்கிடக்கிறேன்.

குரு தரிசனமும் வாக்கும் கிடைக்கும் வரை காத்திருப்பேன்.

அன்புடன்,
நண்பன்,

ஆலாசியம் கோ.

பித்தனின் வாக்கு said...

நன்றி அய்யா. நான் மின்னஞ்சலுக்காக காத்து இருக்கேன்.

astroadhi said...

thirunarayanan said...

மீனம் முதல் மிதுனம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது=இளம் வயது
கடகம் முதல் துலாம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது= நடு வயது.
விருஷிகம் முதல் கும்பம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது= முதிய வயது.
இப்படி ஒரு புத்தகத்தில் படித்தேன்.
உண்மையா அய்யா?

அய்யா நீங்கள் படித்தது சரிதான் வாதியார் அய்யா இது பத்தி ஒரு பழய பதிவில் குறீபிட்டு உள்ளார்கள்
அதை பாருங்கள் உங்க சந்தேகம் சரியாகும்
எதேனும் தவறு இருபின் மன்னிகவும் நன்றீ

astroadhi said...

அய்யா ,
நல்ல கருதாழம் மிக்க பதிவு அனைவரும் அனுபவிபது
நன்றீ கலந்த வணக்கங்ளூடன்

உங்கள் மணவன்

Priya said...

ஐயா அடியேன் லேட் அக வகுப்பில் சேர்த்த மாணவி . புதிய படங்கள் மின் அஞ்சலில் வரவில்லை ஐயா,தயவு செய்து அனுப்பி தர முடியுமா? தொந்தரவுக்கு மனிக்கவும்.

raja said...

Dear Sir,

please send me the new lesson

thanks
D.Raja

JS said...

உள்ளேன் ஐயா.
சில பொதுவான சந்தேகங்கள். (பதிவின் தலைப்பைவிட்டு விலகிச்சென்றதாக இருப்பின் மன்னிக்கவும்).

1) 27-10-09 அன்று ராகு-கேது பெயர்ச்சி என்று சில் பத்திரிக்கைகளில் பலன்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் Predict Astrology Software மற்றும் planetarypositions.com-ல் Check செய்தால் 18-11-09 அன்றுதான் ராகு தனுசில் தோன்றுகிறார். அப்படி என்றால் 18-11-09 அன்றுதான் பெயர்ச்சியா?

2) இம்மாத இருதியில் 5 கிரகங்கள் நீச்சம் அடைகின்றனர்.(குரு,செவ்வாய்,சுக்கிரன்,சூரியன் மற்றும் சந்திரன்) இதனால் என்ன பலன்?

SP.VR. SUBBIAH said...

Blogger Alasiam G said...
அய்யா வணக்கம்,
அருமை அருமை
இன்றைய பாடம் அருமை
தாங்கள் கூறியது முற்றிலும் உண்மை.
கொடிது கொடிது வறுமை கொடிது அதனினும்
கொடிது இளமையில் வறுமை என்பது தமிழ் மூதாட்டியின் வாக்கு,
எது இருந்தாலும் இல்லாவிட்டலும்
சந்திரனும், குருவும், சுக்கிரனும் பத்திரமாக இல்லை என்றால்,
தாங்கள் கூறிய அந்த நிலை என்ன செய்யும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது.
ஆனால், எனக்கும் இதே நிலை தான் இருந்தது, நல்ல வேலையாக சுக்கிரன் பதினொன்றில் ஆட்சியில் குருதேவனோடும், சந்திரன் நீசச் சனியோடு (சற்று கண்டிபோடு ஒழுக்கத்தையும் தந்தது அவர்தானே எனக்கு இன்னும் சொல்லப்போனால் இலவச விருந்தெல்லாம் கூடாது என்று இறுக கைப்பிடித்து என் பத்தினியிடம் பத்திரமாக கொண்டுவந்ததும் அவனல்லவா)
இதில் சிறப்பு என்னவென்றால் கேது (சுயச் சிந்தனையாளன் ஞானி) ஒன்பதில் சிம்மத்தில், நல்லவேளை அவன் எந்தந்தையை உயிரோடுவிட்டு வைத்தான் ஆனால் பங்காளிகள் எல்லாம் தூரத்தில், பாட்டனார் சொத்துக்களையும் தான் தேடிய சொத்துக்களையும் என்னோடு பிறந்த தமக்கைகள் நால்வரோடு சென்றுவிட்டது நான் எட்டாவது மகவு சரி என் அண்ணன்கள் மூன்று பேர் எங்கே தெரியாது, ஏன்? அது ஒரு வேலை நானாகவும் இருக்கலாம், எப்படி அதுதான் பிறக்கும் ஆண் மட்டும் தங்காதே; ஓரிரு நாட்கள் தானே ஆயுசு.
இதில் குட்டி சுக்கிரன் வேறு எப்போது சுமார் ஆறு வயதில் ஆரம்பம், விட்டானா? சும்மா விட்டானா...
நல்லவேளை, இங்கேயும் பாருங்கள் சூரியனும் புதனும் பன்னிரெண்டில் மறைவு, இருந்தும் நவம்சத்திலே புதனை கன்னியில் உச்சத்தில் வைத்து என் கல்வியை காப்பாற்றிவிட்டான்.
அத்தோடு விட்டானா கேது சிறிதுகாலம் மட்டும், (பிறகு ஞானம் வந்த கதை வேறு) என்னை நாத்திகனாக்கி வைத்து விட்டானே.
நான் பள்ளியில் (ஆறிலிருந்து பன்னிரண்டு வரை)படிக்கையிலே மேடைப் பேச்சாளன் (இரண்டில் செவ்வாய் மகரத்தில் உட்சம், தனுசு லக்னம் அல்லவா), கி. ஆ.பெ. விஸ்வநாதன் அவர்களிடம் பரிசு வாங்கி இருக்கிறேன், குன்றக்குடி அடிகளார் (முன்னவர்) அவர்கள் இருந்த மேடையில் பேசிஇருக்கிறேன் (பாராட்டுகளும் பெற்று இருக்கிறேன்).
சுருக்கமாக: தரித்திரம் தாண்டியம் ஆடினாலும் படித்த பள்ளியிலும் ஊரிலும், இல்லக்கியவாதிகளும் அரசியல் வாதிகளும் ஊர்ப் பெரியவர்களும் வழியியக்க வந்து உறவாடும் அளவுக்கு குட்டி ஹீரோவாக (என் மனதிற்கு) சுற்றி திரிந்தேன்.
மன்னிக்கவும்; லக்னத்தில் மாந்தி மேலும் மூன்றில் ராகு அதுதான் இந்த தற்ப்பெருமையும், தம்பட்டமும்.
குட்டிச் சுக்கிரன் நிறைவடையும் நேரம் கால சர்ப்ப தோசமும் (லக்னத்தில் ௨௨ பரல்கள்) முடிவுக்கு வந்தது. என்னை இங்கு (சிங்கப்பூருக்கு) அழைத்து வந்து விட்டான்.
ஒன்பதில் கேது இல்லையா நாடு கடத்த வேண்டாமா?. இருப்பத்தைந்தில் திருமணம், இருபத்து எழிலும், முப்பத்து இரண்டிலும் (பெண்ணும் ஆணுமாக) ஐயப்பன் அருளால் (தனுசு லக்னம் அவரைத்தானே பிடிக்கும்) இரு குழந்தைகள். லக்னாதிபதி பதினொன்றில். குறைந்த வேலை நிறைந்த சம்பளம், ஒரு நல்ல குரு (தாங்கள் தான்).
HONDA FIT 2008 சிற்றூந்து சிறிய சிங்கார வீடு. இறைவன் அருளால் இந்த பாக்கியம்.
வறுமைக் கொடிது, அதில் வரும் அனுபவம் பெரிது,
ஒழுக்கத்தோடு அதை காத்து வாழ்வில் முயன்றால்,
உயர்வு உறுதி, உறுதி, உறுதி.
நானும் என் ஜாதகமும் அவ்வளவு தான்!!!
அன்புடன்,
பெரியவர்களின் ஆசிவேண்டி (அது இல்லை என்றால் அந்தி காலம் அதோகதி தான்),
மாணவன்,
ஆலாசியம் கோ.////

பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பின்னூட்டமாக இட்டிருக்கிறீர்கள். உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள். நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

///Blogger kmr.krishnan said...
நடு வயதில் பம்பாய் சென்று உடல் ஆரோக்யத்தை எல்லாம் புறக்கணித்து
பணம் சம்பாதிப்பது எதற்காக? முதுமையில் மருத்துவ செலவிற்காக!
டாக்டர் குடும்பம் நன்றாக இருக்க வேணும் என்ற நல்ல எண்ணத்துடன்
சம்பாதிக்கிறோம்!!//////

அதை உணர்வதற்குள் பலபேருக்குக் call notice வந்துவிடும்:-))))))

SP.VR. SUBBIAH said...

////Blogger sundinesh1 said...
please someone, send today's lessons to dineshmadhavan13@gmail.com////

அதுதான், சர்வர் பிரச்சினையால் இரண்டு பிரிவுகளாக வரும் என்று எழுதியிருக்கிறேனே. அதற்குள் உங்களுக்கு என்ன அவசரம்? முதலில் நீங்கள் வகுப்பறை மாணவரா. மின்னஞ்சல் பாடத்திற்குப் பதிவு செய்து வைத்துள்ளீர்களா?

அதாவது classroom2007@gmail.com எனும் முகவரிக்கு உங்களைப் பற்றிய விவரங்களைத் தந்துள்ளீர்களா? அதைச் சொல்லுங்கள் முதலில்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Saravana said...
Dear Sir,
Present Sir!!!
I did not even received the "VIBAREETHA RAJA YOGAM" and todays one. Please forward me sir.
my Gmail ID is: saravana.swaminathan@gmail.com//////

அனைத்துப்பாடங்களும் பி.டி.எஃப் வடிவில் வரும்! ஒரு நாள் பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBIAH said...

Blogger thirunarayanan said...
மீனம் முதல் மிதுனம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது=இளம் வயது
கடகம் முதல் துலாம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது= நடு வயது.
விருஷிகம் முதல் கும்பம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது= முதிய வயது.
இப்படி ஒரு புத்தகத்தில் படித்தேன்.
உண்மையா அய்யா?/////

உண்மைதான். இதை முன்பே நான் எழுதியுள்ளேன்! பழைய பாடங்களைப் புரட்டிப் பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

///Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Idhuvum Oru Paadam thane..
Poruthirupom.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman////

நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Prabhu said...
பாடம் 100% உண்மை, நீங்கள் மூன்றாக பிரித்திருக்கிறீர்கள், இன்னொருவர் எட்டாக பிரித்தார். ஆனால் விஷயம் ஒன்றுதான்.
மிக்க நன்றி////

நன்றி பிரபு!

SP.VR. SUBBIAH said...

////Blogger RVC said...
அய்யா, பாடம் அருமை. ஆலாசியம் அவர்களின் பின்னூட்டமும் அருமை. நேற்றிலிருந்து மின்னஞ்சல் பாடத்திற்காக காத்திருக்கிறேன்.///////

காத்திருந்தது வீண்போகாது! பாடம் அடுத்து வரும்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Alasiam G said...
அருமை நண்பர் ஆர வி சி அவர்களே,
பாராட்டுக்கு நன்றி.
இருந்தும் நமக்கெல்லாம் குருவின் கடாட்சம் தானே பிரதானம்,
அதற்காகவே வசிஷ்டரின் வாயிலில் ராமனின் அடிமையாய் காத்துக்கிடக்கிறேன்.
குரு தரிசனமும் வாக்கும் கிடைக்கும் வரை காத்திருப்பேன்.
அன்புடன்,
நண்பன்,
ஆலாசியம் கோ.////

ஏதேதோ சொல்கிறீர்களே? எனக்கு ஒன்றும் புரியவில்லை! நான் எளியவன். எனக்குத் தெரிந்தவற்றை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவ்வளவுதான்.
ராமன், சீதை, ராவணன் என்று புரியாத மொழியில் (உதாரணங்களில்) சொல்லாதீர்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger பித்தனின் வாக்கு said...
நன்றி அய்யா. நான் மின்னஞ்சலுக்காக காத்து இருக்கேன்.////

காத்திருந்தது வீண்போகாது! பாடம் அடுத்து வரும்!

SP.VR. SUBBIAH said...

////Blogger astroadhi said...
thirunarayanan said...
மீனம் முதல் மிதுனம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது=இளம் வயது
கடகம் முதல் துலாம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது= நடு வயது.
விருஷிகம் முதல் கும்பம் வரை உள்ள மொத்த பரல்களை
கூட்டினால் வருவது= முதிய வயது.
இப்படி ஒரு புத்தகத்தில் படித்தேன்.
உண்மையா அய்யா?
அய்யா நீங்கள் படித்தது சரிதான் வாதியார் அய்யா இது பத்தி ஒரு பழைய பதிவில் குறிப்பிட்டு உள்ளார்கள்
அதை பாருங்கள் உங்க சந்தேகம் சரியாகும்
எதேனும் தவறு இருபின் மன்னிகவும் நன்றி/////

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Blogger astroadhi said...
அய்யா ,
நல்ல கருத்தாழம் மிக்க பதிவு அனைவரும் அனுபவிப்பது
நன்றி கலந்த வணக்கங்களுடன்
உங்கள் மாணவன்//////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Priya said...
ஐயா அடியேன் லேட் அக வகுப்பில் சேர்த்த மாணவி . புதிய படங்கள் மின் அஞ்சலில் வரவில்லை ஐயா,தயவு செய்து அனுப்பி தர முடியுமா? தொந்தரவுக்கு மனிக்கவும்.//////

புதிதாகச் சேர்ந்தவர்களையெல்லாம் gmail contact folderல் நுழைக்க வேண்டியதாக உள்ளது. அது முடிந்து விட்டது. 14.9.2009ற்குப் பிறகு மின்னஞ்சலில் பாடங்கள் எதையும் அனுப்பவில்லை. இங்கே வகுப்பறையில் தொடர்ந்து பாடங்கள் நடத்திக்கொண்டிருப்பதால் அதற்கு நேரமில்லை. ஒருவரே இரண்டு குதிரைகளை எப்படி ஓட்ட முடியும்? இங்கே வரும் பின்னூடங்களைப் போலவே, அங்கேயும் ஒவ்வொரு பாடத்திற்கும் 50 முதல் 80 பின்னூட்டங்கள் வருகின்றன. அனைத்திற்கும் பதில் எழுத வேண்டாமா? சற்று யோசித்துப்பாருங்கள்!பொறுமையுடன் இருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger raja said...
Dear Sir,
please send me the new lesson
thanks
D.Raja////

நாளை வரும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger JS said...
உள்ளேன் ஐயா.
சில பொதுவான சந்தேகங்கள். (பதிவின் தலைப்பைவிட்டு விலகிச்சென்றதாக இருப்பின் மன்னிக்கவும்).
1) 27-10-09 அன்று ராகு-கேது பெயர்ச்சி என்று சில பத்திரிக்கைகளில் பலன்கள் வெளியிட்டுள்ளனர். ஆனால் Predict Astrology Software மற்றும் planetarypositions.com-ல் Check செய்தால் 18-11-09 அன்றுதான் ராகு தனுசில் தோன்றுகிறார். அப்படி என்றால் 18-11-09 அன்றுதான் பெயர்ச்சியா?//////

ஆமாம். 18.11.09 அன்றுதான் பெயர்ச்சி. வாக்கியம், திருக்கணிதம் என்று இரண்டு பஞ்சாங்கங்கள் இருப்பதால் அந்தக் குழப்பம்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
2) இம்மாத இறுதியில் 5 கிரகங்கள் நீச்சம் அடைகின்றனர்.(குரு,செவ்வாய்,சுக்கிரன்,சூரியன் மற்றும் சந்திரன்) இதனால் என்ன பலன்?

அவையெல்லாம், குருவைத்தவிர, 2.5 நாட்களில் இருந்து 1.5 மாதங்கள் வரையே ஒரு ராசியில் இருக்கக்கூடியவை. தனிப் பட்ட மனிதர்களுக்குப் பெரிய பாதிப்பு ஒன்றும் இருக்காது!

prabakar.l.n said...

ayya adiyenukku min anjalil padam varavillai .

raja said...

////Blogger raja said...
Dear Sir,
please send me the new lesson
thanks
D.Raja////

நாளை வரும்!

Wednesday, October 14, 2009 3:57:00 PM

Thank you verymuch sir
D.Raja

sundari said...

alasiyam G said...

vanakam dear friend,

i read ur comments i feel very much sad because of ur young age poverty but u have 3rd house raghu neega chelva kudiyil piranthavar thana
donot worry about ur young age poverty donot turn back side.
happy diwali dear friend and also ur family members

your lovingly
sundari.p

Saravanan said...

Sir,

Thanks

Saravanan Rethinavel

Alasiam G said...

Dear Sundari P,

நன்றிகள் சகோதிரி,

தாங்கள் கூறியது போல் தான்.
அது ஒரு சுகமான சுமைகள் தான்.

அதுவே என்னை தன்முனைப்போடு நிற்க வைத்து கொண்டிருக்கிறது.
என் குழந்தைகளுக்கும் அதுவே பாடம் ஆகும்.
உழைப்பால் உயர்ந்த தந்தையை பெற்றதுக்கு அவர்களும் பெருமை அடைவார்கள் என நம்புகிறேன்.

தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

தங்களுக்கும் மற்றும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் குடும்பம் சார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள்.
அன்புடன்,
ஆலாசியம் கோ.

vennilavu said...

hello sir..
i didnt received the most awaited today's lesson... Previously i was getting ur lessons in the first slot itself... dont know y i didnt get this one.. hope to get it by the second slot by tomorrow..

Thank you.

sundari said...

Alasiam G said...

HI dear brother thanks for ur valtugal. take care ur health due to saturn moon combination. we have 337 paral is it not we will ride horse at this circle i am also having moon saturn combination that is why i have very very difficult life.

your lovingly
sundari.p

Karthi said...

Thanks sir!!! waiting for the mail.. The class is 100% correct...

Alasiam G said...

Sundari said....

அன்புள்ள சகோதிரி,

கவலைப் படாதீர்கள்,
ஆண்டவன் துணை இருப்பான்.
அவனை மனம் உருகி வேண்டிக்கொள்ளுங்கள்.

ஆசிரியர் கூறியது போல் வெள்ளிக்கிழமை விரதம் இருங்கள் அந்த அழகன் முருகன் துணை இருப்பான்.

ஆசிரியர் கூறியது போல் ஐந்த இடம் என்பது என்ன? அதை திருத்தி எழுதும் சக்தி அந்த ஆண்டவனுக்கு மட்டுமே உண்டு.

அதை முழு மனத்துடன் நம்பி வேண்டிக்கொள்ளுங்கள்.

எனது ஜாதகத்தில் நவம்சம் மிகவும் சிறப்பாக உள்ளது

ஏழில் சுக்கிரன் (மீனம்) உட்சம்,
கன்னி லக்னம் புதன் ஆட்சி,
சூரியன் ஆட்சி.

கவலைப் படாதீர்கள். நானும் என் குடும்பத்தாரும் தங்களுக்காக வேண்டிக்கொள்கிறோம்.

அன்புடன்,
ஆலாசியம் கோ.

"Don't worry and be happy"

Scorpion King said...

Hello,

Can some one send yesterday's lesson (14-Oct-2009) to my E-Mail (pranmuk@gmail.com)? I have got today's (15-Oct) lesson... but not yesterday's...

Thank you.

Arul said...

ஐயா,

அக்டோபர் 14 - மின்னஞல் பாடம் கிடைக்கபெறவில்லை...அனுப்பவும்...

ஆவலுடன்...
அருள்நிதி

sundari said...

Alssiam G

Hi Good afternoon Thanks for ur reply mail. i am also having good navamsa chart guru uchham in katakam
saturn uchham in thulam moon and jupiter exchange 2nd saturn and sukura parivarthana yoga
moon varogattam kethu vargottama and raghu varkottam. mesha lagam navamsam

your lovingly
sundari.p

Ram said...

100% agmark true punch dialogue.

kalakitinga vathiyar...

SP.VR. SUBBIAH said...

////vennilavu said...
hello sir..
i didnt received the most awaited today's lesson... Previously i was getting ur lessons in the first slot itself... dont know y i didnt get this one.. hope to get it by the second slot by tomorrow..
Thank you.////

நாளை வரும்!

SP.VR. SUBBIAH said...

////prabakar.l.n said...
ayya adiyenukku min anjalil padam varavillai .//////

நாளை வரும்!

SP.VR. SUBBIAH said...

////Karthi said...
Thanks sir!!! waiting for the mail.. The class is 100% correct.../////

கரெக்டா? எதில்?

SP.VR. SUBBIAH said...

////Scorpion King said...
Hello,
Can some one send yesterday's lesson (14-Oct-2009) to my E-Mail (pranmuk@gmail.com)? I have got today's (15-Oct) lesson... but not yesterday's...
Thank you.////

14.10.2009ல் எந்தப் பாடமும் அனுப்பப்படவில்லை. அது முன்னறிவிப்பு. அவவளவுதான்!

SP.VR. SUBBIAH said...

/////Arul said...
ஐயா,
அக்டோபர் 14 - மின்னஞல் பாடம் கிடைக்கபெறவில்லை...அனுப்பவும்...
ஆவலுடன்...
அருள்நிதி/////

14.10.2009ல் எந்தப் பாடமும் அனுப்பப்படவில்லை. அது முன்னறிவிப்பு. அவவளவுதான்!

SP.VR. SUBBIAH said...

/////Ram said...
100% agmark true punch dialogue.
kalakitinga vathiyar...//////

டயலாக் இல்லை. நன்மொழிகள் ராம்!