மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

26.10.09

Lessons on yogas: Pancha Mahapurusha Yoga மாமனித யோகம்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++
Yoga Lesson No.12
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

83 comments:

Ram said...

Dear Vathiyar,

Excellent lessons on pancha maha yogas.

Today morning when i switched on my system and internet, by default i am visiting your webpage.That's your power of giving lessons.

My observations and inputs:-
Rajnikanth has Ruchara yoga
BillGates has Badra Yoga( Budhan in kanni rasi), Malvya yoga( in Thulam) and saha yoga( Saturn in Thulam).

Namaku onnum illai.

Thanks and warm regards,
Ramalingam

Shyam Prasad said...

மிக்க நன்றி

kmr.krishnan said...

5ம் வலு இழந்து இப்போ உடலும் வலுவிழந்து விட்டது.போகட்டும்.ஆண்டவன் எப்போதும் கூட இருப்பார்.என் ப்ளாகில் ந‌டந்த‌ ஒரு விவாத‌த்தை அனைவ‌ரின் த‌க‌வ‌லுக்கா‌க‌ இங்கே கொடுத்துள்ளேன்.

5ம் வலு இழந்து இப்போ உடலும் வலுவிழந்து விட்டது.போகட்டும்.ஆண்டவன் எப்போதும் கூட இருப்பார்.
Even in regular schools rivision is not done .You are great as a teacher who does revision of old lessons. I bow down to you,Sir!

என் ப்ளாகில் ந‌டந்த‌ ஒரு விவாத‌த்தை அனைவ‌ரின் த‌க‌வ‌லுக்கா‌க‌ இங்கே கொடுத்துள்ளேன்.

Doubt
-------------------------
We say that for marriage horoscopes should be matched because it will tell various kinds of compatibilities. It is okay - I agree. But how a person can die because of his/her partner? Doesn't their own horoscope/stars play a role? If this is the case then why not the influence of a roommate/father/mother/in-laws result in the death , why only spouce? Please clarify.
Thanks and Regards
-----------------------
Raghav Mahajan
Bangalore, India

My answer:
TO RAGHAV MHAJAN
------------------Death is a subject which is always avoided in astrology. you are treading a foresaken path.

I shall answer this in a general way. We are attracted to persons either male or female with whom we have some horoscopic connectivity.
Like match making for marriage it is the practice in Tamilnadu to match the business partners horoscopes.

My eldest brother died in 1977.When I analyased the horoscopes of every member of the family after the incident, I found my parents had 5th place affected, other brothers and myself had our 3rd place affected in Gochara.(In my native chart 3rd has Kethu and neecha Sukra who is 11 th lord-elder brother house lord)

I could get the horoscopes of all who died in a car accident-5 in number.Surprisingly all of them had either Raghu dasa or Raghu bhukthi. And in Gochara 8th house affected .

Only those who have horoscope connection become a room mate, office mate etc.,

I am a Kataka lagna, Kataka Raasi suject. I always come across persons who is a Mesha, Vrichika,or Makara Raasi or Lagna people.I can give a list consists of 100.Why? Chevvai, Kuja , Mars is the yoga karaka for me.I get good or bad only from people in whose horoscope Mars is strong.

I attended preretiral session in our zonal training centre 8 months back. My room mate was a person whose date of birth, star and lagna are same.Both of us retired on the same date 31-08-09.He was my training mate 38 years ago. I met him only after 38 years.We were room mates for 3 days. How is it? do you say mere coincidence?

Saturday, October 24, 2009

SP.VR. SUBBIAH said...

/////Ram said...
Dear Vathiyar,
Excellent lessons on pancha maha yogas.
Today morning when i switched on my system and internet, by default i am visiting your webpage.That's your power of giving lessons.
My observations and inputs:-
Rajnikanth has Ruchara yoga
BillGates has Badra Yoga( Budhan in kanni rasi), Malvya yoga( in Thulam) and saha yoga( Saturn in Thulam).
Namaku onnum illai.
Thanks and warm regards,
Ramalingam////

உங்கள் பாராட்டிற்கு நன்றி ராமலிங்கம்!

SP.VR. SUBBIAH said...

////Shyam Prasad said...
மிக்க நன்றி////

நல்லது. நன்றி!

வேலன். said...

ஐயா,

நானும் ஆஜராகிவிட்டேன்..பாடம் அருமை...

வாழ்க வளமுடன்,
வேலன்.

SP.VR. SUBBIAH said...

////Blogger kmr.krishnan said...
5ம் வலு இழந்து இப்போ உடலும் வலுவிழந்து விட்டது.போகட்டும்.ஆண்டவன் எப்போதும் கூட இருப்பார்.என் ப்ளாகில் ந‌டந்த‌ ஒரு விவாத‌த்தை அனைவ‌ரின் த‌க‌வ‌லுக்கா‌க‌ இங்கே கொடுத்துள்ளேன்.
5ம் வலு இழந்து இப்போ உடலும் வலுவிழந்து விட்டது.போகட்டும்.ஆண்டவன் எப்போதும் கூட இருப்பார்.
Even in regular schools rivision is not done .You are great as a teacher who does revision of old lessons. I bow down to you,Sir!
என் ப்ளாகில் ந‌டந்த‌ ஒரு விவாத‌த்தை அனைவ‌ரின் த‌க‌வ‌லுக்கா‌க‌ இங்கே கொடுத்துள்ளேன்.
Doubt
-------------------------
We say that for marriage horoscopes should be matched because it will tell various kinds of compatibilities. It is okay - I agree. But how a person can die because of his/her partner? Doesn't their own horoscope/stars play a role? If this is the case then why not the influence of a roommate/father/mother/in-laws result in the death , why only spouce? Please clarify.
Thanks and Regards
-----------------------
Raghav Mahajan
Bangalore, India
My answer:
TO RAGHAV MHAJAN
Death is a subject which is always avoided in astrology. you are treading a foresaken path.
I shall answer this in a general way. We are attracted to persons either male or female with whom we have some horoscopic connectivity.
Like match making for marriage it is the practice in Tamilnadu to match the business partners horoscopes.
My eldest brother died in 1977.When I analyased the horoscopes of every member of the family after the incident, I found my parents had 5th place affected, other brothers and myself had our 3rd place affected in Gochara.(In my native chart 3rd has Kethu and neecha Sukra who is 11 th lord-elder brother house lord)
I could get the horoscopes of all who died in a car accident-5 in number.Surprisingly all of them had either Raghu dasa or Raghu bhukthi. And in Gochara 8th house affected .
Only those who have horoscope connection become a room mate, office mate etc.,
I am a Kataka lagna, Kataka Raasi suject. I always come across persons who is a Mesha, Vrichika,or Makara Raasi or Lagna people.I can give a list consists of 100.Why? Chevvai, Kuja , Mars is the yoga karaka for me.I get good or bad only from people in whose horoscope Mars is strong.
I attended preretiral session in our zonal training centre 8 months back. My room mate was a person whose date of birth, star and lagna are same.Both of us retired on the same date 31-08-09.He was my training mate 38 years ago. I met him only after 38 years.We were room mates for 3 days. How is it? do you say mere coincidence?////

தகவலுக்கு நன்றி!
1. திருமணச் சேர்க்கையில் கோளாறு இருந்தால், அது இருவரில் ஒருவருக்கு ஆயுள்பாவம் வீக்காக இருந்தால், ஒன்று அவர்கள் இருவரில் ஒருவரின் மரணத்தில் முடியும். அல்லது இருவருக்குமே ஆயுள் பாவம் ஸ்ட்ராங்காக இருந்தால், விவாகரத்தில் முடியும்.
2. நீங்கள் கடைசி பத்தியில் சொல்லியிருக்கும் சம்பவம், mere coincidence என்றும் எடுத்துக்கொள்ளலாம் அல்லது parallel horoscopes என்றும் எடுத்துக் கொள்ளலாம். அது பற்றிப் பிறகு விரிவாக எழுதுகிறேன்!

SP.VR. SUBBIAH said...

////Blogger வேலன். said...
ஐயா,
நானும் ஆஜராகிவிட்டேன்..பாடம் அருமை...
வாழ்க வளமுடன்,
வேலன்.////

நன்றி வேலன்!

Meena said...

அய்யா இனிய காலைவணக்கம்.இந்த யோகம் எனக்கு உள்ளது.அன்பான கணவர்,அழகான குழந்தைகள்,அறிவான பேரன் கள்,நல்ல குடும்ப பின்னணி , தேவையான வசதி. நிறைவான வாழ்க்கை சரியாகத்தான் உள்ளது.ஆனால்சாதனை ஏதும் செய்ய வில்லை.சாதாரணமானவள் தான்.

krish said...

மஹா புருஷ யோகம் உள்ள ஜாதகத்தை இது வரை நான் பார்த்ததில்லை. coincidece களுக்கு மனிதன் விடை கண்டுபிடிக்கும் முயற்சியே ஜோதிடம்.

singaiSuri said...

உள்ளேன் ஐயா

Sabarinathan Arthanari said...

ஐயா,
யோகங்கள் பற்றிய பாடங்கள் அருமை.

இன்றைய வீட்டு பாடம்.

திருமண சாதக பொருத்தம் மூட நம்பிக்கையா ? (match making)
http://www.tamilscience.co.cc/2009/10/match-making.html

நேரம் கிடைக்கும் போது கருத்துக்கள் சொல்லவும்.

நன்றி.

SP.VR. SUBBIAH said...

////Meena said...
அய்யா இனிய காலைவணக்கம்.இந்த யோகம் எனக்கு உள்ளது.அன்பான கணவர்,அழகான குழந்தைகள்,அறிவான பேரன்கள்,நல்ல குடும்ப பின்னணி , தேவையான வசதி. நிறைவான வாழ்க்கை சரியாகத்தான் உள்ளது.ஆனால்சாதனை ஏதும் செய்ய வில்லை.சாதாரணமானவள் தான்.////

உங்களுக்கு இருக்கிறதா? மகிழ்ச்சி!
உங்களுடைய பிறந்ததேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் ஆகிய விவரங்களை மின்னஞ்சல் மூலம் தெரியப் படுத்துங்கள். நானும் பார்க்கிறேன்! ஏன் நீங்கள் நாடறிந்தவராக ஆகவில்லை என்பதற்கு விடைகிடைக்கிறதாவென்று பார்க்கலாம்!

SP.VR. SUBBIAH said...

/////krish said...
மஹா புருஷ யோகம் உள்ள ஜாதகத்தை இது வரை நான் பார்த்ததில்லை. coincidece களுக்கு மனிதன் விடை கண்டுபிடிக்கும் முயற்சியே ஜோதிடம்./////

மாற்றிச் சொல்லியிருக்கிறீர்கள். ஜோதிடத்தைவைத்து மனிதன் ஆராயும் போது coincideceகள் கிடைக்கும்!

SP.VR. SUBBIAH said...

////singaiSuri said...
உள்ளேன் ஐயா////

வருகைப் பதிவு போட்டாயிற்று!

SP.VR. SUBBIAH said...

////Sabarinathan Arthanari said...
ஐயா,
யோகங்கள் பற்றிய பாடங்கள் அருமை.
இன்றைய வீட்டு பாடம்.
திருமண சாதக பொருத்தம் மூட நம்பிக்கையா ? (match making)
http://www.tamilscience.co.cc/2009/10/match-making.html
நேரம் கிடைக்கும் போது கருத்துக்கள் சொல்லவும்.
நன்றி.////

பார்த்தேன். நன்றாக எழுதியுள்ளீர்கள்.பாராட்டுக்கள்!

astroadhi said...

அய்யா காலை வணக்கம் ,
அருமயான பதிவு அய்யா ,நமக்கு இந்த யோகம் இல்ல .எனக்கு வேறு சந்தேகம் அய்யா கிரகங்ளின் சாரம் எந்த அளவுக்கு முக்கியம் அதை பத்தி ஒரு பதிவு போடுங்க அது உங்க பாடத்திட்டதில் எப்போது வரும்

எல்லாம் ஆர்வகோளாறு தான் அய்யா ?
நன்றி

Alasiam G said...

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

மஹா புருஷ யோகப்பாடம் நன்று.

எனது நன்றிகள் அய்யா,

அன்புடன்,
ஆலாசியம் கோ.

thirunarayanan said...

ஆஹா போச்சே,போச்சே,சனீஸ்வரராலே
இந்த யோகம் நமக்கு கிடைக்கலே;
பரவாயில்லே,குரு சொன்ன 337
நெனைச்சி ஆறூதல் அடைய வேண்டியது தான்.
நல்ல பாடம் அய்யா.
நன்றி

Arul said...

காலை வணக்கம் குருவே,

திரு.ராகவ் மகாஜனுக்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.

நன்றி...

RVC said...

3/5
337
:)

Vannamalar said...

வணக்கம் சார்,

பாடங்களை எளிமையாகவும் அருமையாகவும் கற்றுத்தருகிறீர்கள். இன்றய பாடம் அருமையாக உள்ளது.

மிக்க நன்றி

தங்கள் மாணவி
வண்ணமலர்.

JS said...

உள்ளேன் ஐயா.

ஸ்ரீஇராமருக்கு இந்த அமைப்பு இருந்தாக கேள்விப்பட்டுள்ளேன்.

http://jyothishi-pandit.blogspot.com/2008/10/bhagavan-sri-ramas-horos-analysis-part.html
உபயம்: Google

arumuga nainar said...

Dear Sir,

இந்த கிரகங்கள் இருக்கும் வீடுகள் 6,8,12 ஆக இருந்து உச்சம், ஆட்சி பெற்றுந்தால்
பலன் உண்டா?

Rgds
Nainar

T K Arumugam said...

ஐயா காலை வணக்கம்

பாடம் மிக தெளிவு. இப்படி பதிவிட என்ன யோகம் பெற்றிருக்க வேண்டும்? மிக அருமை

என் ஜாதகத்தில் (கன்னி லக்னம்) குரு, சனி, இருவரும் தனுசில் செவ்வாய் மிதுனத்தில் (கேந்திரத்தில்) சுக்கிரன் துலாமில் (சொந்த வீட்டில்). விட்டு போனது புதன் மட்டுமே. புதனும் சுக்கிரனுடன் கூடி துலாமில்.

ஆசான் சொன்னது போல நாடே அறிந்தாலும், அறியாவிட்டாலும் மொத்த மார்க் 337.

நன்றி

வாழ்த்துக்கள்

ananth said...

உள்ளேன் ஐயா. இந்த யோகம் ஸ்ரீ ராமபிரானைத் தவிர வேறு ஒருவருக்கு இருந்ததாக/இருப்பதாக கேள்விபட வில்லை. இருந்தால் நானும் அதைப் பார்க்க விரும்புகிறேன்.

KUMARAN said...

Thanks.I read it,

Balakumaran

Scorpion King said...

வணக்கம் ஐயா. கடந்த ஒரு வாரமாக விடுப்பில் இருந்தேன், எனவே பாடங்களை உடனடியாக படிக்க முடியவில்லை.

இன்றுதான் எல்லா பாடங்களையும் படித்தேன். வழக்கம் போல எல்லா பாடங்களும் அருமை. தங்கள் பணி தொடரட்டும்.

thirunarayanan said...

ராமபிரானுக்கும் இந்த யோகம் இல்லை அய்யா.
புதன் லக்னத்திற்கு பதினொன்றில் ரிஷபத்தில்
இருக்கிறார்.
ஆகவே இந்த யோகம் அவருக்கும் இல்லை.
குரு,சுக்கிரன்,செவ்வாய்,சூரியன் சனி உச்சம்.
சந்திரன் ஆட்சி.
இதில் குரு, செவ்வாய், உச்சனும் உச்சனும்
பார்வை.
ஆகவே திரு ராமபிரானுக்கும் மாமனித யோகம் இல்லை.

sundari said...

ஐயா வணகம்
இந்த யோகம் எனக்கு இல்லை. ஹம்ச,ருச்சகா,பத்ரா,மாள்வய யோகம் இருந்து
சஷ்ய யோகம் இல்லர்த காரணத்தினால் இந்த யோகதை நான் இழந்து விட்டேன்
ஐயா, சனி ப்கவான் 8ல் ம்றைந்து விட்டார் பாடமும் படமும் நன்ற்ர்க இருந்தது
எனக்கு சனி சந்திரன் சேர்க்கை பாடம் வேண்டும் நர்ன் பதிஉ வரும் வரை
கர்த்திருப்பேன்.
உஙகள் மாணவி
சுந்தரி

chaks said...

Present Sir!

1) The term "Pancha Mahapursha Yogam' refers to the planetary positions that produce five kinds of great men. So, even if one of the five is present in a chart, we can still call the native a great man :-)). Of course, five out five would be exemplary.

2) For Mahapursha yoga, the yoga giving planet (mars, mercury, venus, jupiter or saturn) must be (a) in exaltation / own house and (b) in a quadrant (1,4,7 & 10). I think both of these conditions must be satisfied to get the yoga.

Kindly clarify sir.Thanks.

prabakar.l.n said...

அய்யா திருநாராயணன் அவர்களே , ஒரு சிறு விளளக்கம் தங்களுக்கு , எதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் தலைகனம் என்று என்ன வேண்டாம் , உச்சனை உச்சன் பார்த்தல் பிச்சை எடுப்பான் என்பது இப்பொழுது ஏற்பட்ட உருவாக்க பட்ட புது மொழி , உண்மையில் எந்த நூலும் இதை குறிப்படவில்லை , ஆனால் புலிப்பாணி ஜோதிட சாஸ்திரத்தில் குரிபடபட்டுளது . அவர்கள் அதை நூலில் மறை முகமாக இருபொருள் படும் படி கூறி உள்ளனர் , எனக்கு தெரிந்து உச்சனை உச்சன் பார்த்தல் அவன் மாசு வீடு கட்டுவன் அல்லது மாளிகையில் வாசம் செய்வான் என்பது பொருள் , உச்சனை உச்சன் பார்க்கும் பொழுது மற்ற கிரகங்கள் வலுவிழந்து நமது வாத்தியார் அய்யா சொலுவது போல சுய வீட்டில் பரல்கள் மிக குறைவாக வாங்கி இருந்தால் மட்டுமே நீங்கள் சொலும் நிலை ஏற்படலாம் . மற்றபடி உச்சனை உச்சன் பாரத ஜாதகம் நான் நிறைய பார்த்து உள்ளேன் அவர்கள் அனைவரும் நன்றாகத்தான் உளார்கள் , யாரும் பிச்சை எடுக்கவில்லை, வாக்கு ஸ்தானம் மற்றும் களதிரச்தானம் மற்றும் பூர்வ புண்ணியஸ்தானம் , கர்மச்தனம் , இவைகள் தான் இவைகள் தான் இவர்களுக்கு kettu இருக்கும் , innum niraya sollalaam ayya aanal athu oru idukai pathivu pola aagividum

thirunarayanan said...

தகவலுக்கு நன்றி பிரபாகரன்

Rama said...

Dear Sir,

The lessons are good.

I have malvya yoga (rishabam).But in navamsam sukran in kanni rassi(his neesa rasi).So i think it is gone.

thanks and regards,
Ram

csekar2930 said...

Dear Sir,

Today lessons is very good.

Thanks

Chandrasekaran Surya

sundari said...

நாரயாணன் சகோதரா வணக்கம்
ராமானுக்கு ரொம்ப கிரகம் உச்சம் பொற்றிருக்கிறதா? அதனால் தான் அவர் பூலோகம் முழ்வதும் தொழும் புண்ணியாவான் ஆனார் சகோதாரர். ஐயா சரியா அல்ல்து தவ்றா சொல்லுங்க சார்.
அன்பு சகோதரி
சுந்தரி

Chiruthuli said...

Guru Vanakkam,

Present sir

pancha maha yogam Padam Asathal
Patithen, Rasithen, Arindhen

with Regards,
Chiruthuli

prabakar.l.n said...

anbulla sndari ammavirkku neengal sonna karuthu unmaiye aanalum avar en vanvasa vaazkaiyai anubavithar endru theriuma

kmr.krishnan said...

சகோதரப் பதிவர்கள் பிரபாகரன், நாராயணன் ! எனக்கு மகரத்தில் குரு நீசம்.
கன்னியில் சுக்ரன் நீசம். கன்னியிலேயே கேதுவும்.கடகலக்னம் கடக ராசி.
9வதுபார்வையாக நீச குரு நீச சுக்ரனைப் பார்க்கிறார்.குரு சுக்ரன் நின்ற வீட்டதிபர்கள் 2ல் சூரியனுடன் கூட.செவ்வாய் 12ல். ராகு 9ல்.எல்லா அமைப்பும் சொல்லிவிட்டேன். உச்சனை உச்சன் பர்ர்த்தால் பிச்சை என்றால்
என் நிலை இன்னும் மோசம் அல்லவா? பிறந்த தேதி:22 8 1949; விடியற்காலை 5.05.ஊர்:சேலம் டவுன். ஆண்.

kmr.krishnan said...

Ayya! Swamiji and many other class mates are missing for long. Shall we report this to their parents?

prabakar.l.n said...

kmr kirishnan sir mutinthaal thankal unkalathu jadhaka kurippai enakku anuppunklean en mail lil prabakar1982@gmail.com send this mail

prabakar.l.n said...

nanbar kmr oda jadhakathaithan alasi kondirukiren

thirunarayanan said...

சக பதிவர்கள் கிருஸ்ணன்,பிரபாகரன்
அவர்களுக்கு இந்த விளையாட்டுக்கு நான்
வரலே சாமி.
திரு ராமபிரான் ஜாதகத்திலே
நமது வாத்தியார் சொன்ன விதியின்படி
மாமனிதன் யோகம் இல்லைன்னு
சொல்ல வந்தேனே தவிர‌
யாருடனும் தர்க்கம் செய்ய வரவில்லை.எனக்கு அந்த தகுதியும்
இல்லை.
நன்றி நண்பர்களே.

sundari said...

அன்புள்ள சகோதர பிரபாகர்
அவர் கிருஷ்ண அவதாரத்தில் அவர் கூனியை கிண்டல் செய்ததால் அவர் வனவாசத்தை அனுபவித்தார் மேலும் 71/2 சனி,சந்திரன் கெட்டு பொய்விட்டது
சரியா தெரியவில்லை சொல்லுங்கள்
சுந்தரி

prabakar.l.n said...

ayya 7 il kuru neecham adainthaalum 11idam laknam matrum neecham adaintha sukran serkkai kethu mel viluvathal labam matrum talamai thaankum panbukku kuraivu illai , 7 kuru neecham adaithatharuku oru pazha mozhi undu kettalum men makkal menmakkale athupola iyarkai suba kiragamana guru paarkum idam paarkum kirakam nalla palam perum ayya maturm navamsathil sukran ucham vaanki vittar ayya aathalal thankaludaiya jadagam nadutharamaana jadagam kmr ayya avarkale

prabakar.l.n said...

nanbarum enathu mathipirkuriyavarumana narayanan ayya avarkale vaatham piranthal than sila pala visayankalai therinthu kolla mutium . sila samayankalil nam thavarukalai thiruthi kolla santharpankal kidaikkum. athanaal than sonnen thavaru irunthaalo thaankalai pun paduthi irunthalo mannikaumaru kettu kolkiren

prabakar.l.n said...

illai sundari amma enakkum avar vana vasam pona kaaranam theriyavillai athanala than keten www.sathuragirisundaramahalingam.blogspot.com

prabakar.l.n said...

pathivu aasiriyarai vittu naam mattum me karuthukalai pari maari kolvathal namathu aasan kobithu kolla pogirar

SP.VR. SUBBIAH said...

////Blogger astroadhi said...
அய்யா காலை வணக்கம் ,
அருமயான பதிவு அய்யா ,நமக்கு இந்த யோகம் இல்ல .எனக்கு வேறு சந்தேகம் அய்யா கிரகங்ளின் சாரம் எந்த அளவுக்கு முக்கியம் அதை பத்தி ஒரு பதிவு போடுங்க அது உங்க பாடத்திட்டதில் எப்போது வரும்
எல்லாம் ஆர்வகோளாறு தான் அய்யா ?
நன்றி/////

எழுதுகிறேன். பொறுத்திருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Blogger Alasiam G said...
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
மஹா புருஷ யோகப்பாடம் நன்று.
எனது நன்றிகள் அய்யா,
அன்புடன்,
ஆலாசியம் கோ.////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger thirunarayanan said...
ஆஹா போச்சே,போச்சே,சனீஸ்வரராலே
இந்த யோகம் நமக்கு கிடைக்கலே;
பரவாயில்லே,குரு சொன்ன 337
நெனைச்சி ஆறூதல் அடைய வேண்டியது தான்.
நல்ல பாடம் அய்யா.
நன்றி//////

நல்லது திருநாராயணன்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Arul said...
காலை வணக்கம் குருவே,
திரு.ராகவ் மகாஜனுக்கு நீங்கள் கொடுத்துள்ள விளக்கம் பயனுள்ளதாக இருந்தது.
நன்றி.../////

நல்லது!நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger RVC said...
3/5, 337 :)/////

நல்லது!நன்றி ஆர்.வி.சி!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Vannamalar said...
வணக்கம் சார்,
பாடங்களை எளிமையாகவும் அருமையாகவும் கற்றுத்தருகிறீர்கள். இன்றய பாடம் அருமையாக உள்ளது.
மிக்க நன்றி
தங்கள் மாணவி
வண்ணமலர்.//////

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

//////Blogger JS said...
உள்ளேன் ஐயா.
ஸ்ரீஇராமருக்கு இந்த அமைப்பு இருந்தாக கேள்விப்பட்டுள்ளேன்.
http://jyothishi-pandit.blogspot.com/2008/10/bhagavan-sri-ramas-horos-analysis-part.html
உபயம்: Google/////

அவதாரம் எடுத்தவர் அவர். அவர் அவதாரம் எடுத்த நேரம் நல்ல நேரமாகத்தானே இருக்கும்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger arumuga nainar said...
Dear Sir,
இந்த கிரகங்கள் இருக்கும் வீடுகள் 6,8,12 ஆக இருந்து உச்சம், ஆட்சி பெற்றுந்தால்
பலன் உண்டா?
Rgds
Nainar///////

6, 8, 12ஆக இருந்தால் பலன் இருக்காது. அவைகள் தீய இடங்கள்

SP.VR. SUBBIAH said...

////Blogger T K Arumugam said...
ஐயா காலை வணக்கம்
பாடம் மிக தெளிவு. இப்படி பதிவிட என்ன யோகம் பெற்றிருக்க வேண்டும்? மிக அருமை
என் ஜாதகத்தில் (கன்னி லக்னம்) குரு, சனி, இருவரும் தனுசில் செவ்வாய் மிதுனத்தில் (கேந்திரத்தில்) சுக்கிரன் துலாமில் (சொந்த வீட்டில்). விட்டு போனது புதன் மட்டுமே. புதனும் சுக்கிரனுடன் கூடி துலாமில்.
ஆசான் சொன்னது போல நாடே அறிந்தாலும், அறியாவிட்டாலும் மொத்த மார்க் 337.
நன்றி
வாழ்த்துக்கள்/////

இப்படி பதிவிட நல்ல மாணவர்களைப் பெற்றிருக்க வேண்டும். ஒரு உற்சாகம் வந்து விட்டால், இப்படி எழுத முடியாதா என்ன?

SP.VR. SUBBIAH said...

/////Blogger ananth said...
உள்ளேன் ஐயா. இந்த யோகம் ஸ்ரீ ராமபிரானைத் தவிர வேறு ஒருவருக்கு இருந்ததாக/இருப்பதாக கேள்விபட வில்லை. இருந்தால் நானும் அதைப் பார்க்க விரும்புகிறேன்.////

நானும் பார்த்ததில்லை! நன்றி ஆனந்த்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger KUMARAN said...
Thanks.I read it,
Balakumaran////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger Scorpion King said...
வணக்கம் ஐயா. கடந்த ஒரு வாரமாக விடுப்பில் இருந்தேன், எனவே பாடங்களை உடனடியாக படிக்க முடியவில்லை.
இன்றுதான் எல்லா பாடங்களையும் படித்தேன். வழக்கம் போல எல்லா பாடங்களும் அருமை. தங்கள் பணி தொடரட்டும்.////

நன்றி ராசா!

SP.VR. SUBBIAH said...

////Blogger thirunarayanan said...
ராமபிரானுக்கும் இந்த யோகம் இல்லை அய்யா.
புதன் லக்னத்திற்கு பதினொன்றில் ரிஷபத்தில்
இருக்கிறார். ஆகவே இந்த யோகம் அவருக்கும் இல்லை.
குரு,சுக்கிரன்,செவ்வாய்,சூரியன் சனி உச்சம்.
சந்திரன் ஆட்சி. இதில் குரு, செவ்வாய், உச்சனும் உச்சனும்
பார்வை. ஆகவே திரு ராமபிரானுக்கும் மாமனித யோகம் இல்லை.////

அவர் அவதார புருஷன். அவருக்கு எதற்கு யோகங்கள்?

SP.VR. SUBBIAH said...

/////Blogger sundari said...
ஐயா வணக்கம்
இந்த யோகம் எனக்கு இல்லை. ஹம்ச,ருச்சகா,பத்ரா,மாள்வய யோகம் இருந்து
சஷ்ய யோகம் இல்லாத காரணத்தினால் இந்த யோகதை நான் இழந்து விட்டேன்
ஐயா, சனி பகவான் 8ல் மறைந்து விட்டார் பாடமும் படமும் நன்றாக இருந்தது
எனக்கு சனி சந்திரன் சேர்க்கை பாடம் வேண்டும் நரன் பதிவு வரும் வரை
காத்திருப்பேன்.
உஙகள் மாணவி
சுந்தரி/////

முன்பே எழுதியிருக்கிறேன். பழைய பாடங்களைத் தேடிப் படியுங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger chaks said...
Present Sir!
1) The term "Pancha Mahapursha Yogam' refers to the planetary positions that produce five kinds of great men. So, even if one of the five is present in a chart, we can still call the native a great man :-)). Of course, five out five would be exemplary.
2) For Mahapursha yoga, the yoga giving planet (mars, mercury, venus, jupiter or saturn) must be (a) in exaltation / own house and (b) in a quadrant (1,4,7 & 10). I think both of these conditions must be satisfied to get the yoga.
Kindly clarify sir.Thanks.

குறிப்பிட்டுள்ள கிரகங்கள், உச்சமாக அல்லது ஆட்சி பெற்று அல்லது கேந்திர வீடுகள் ஒன்றில் இருந்தால் போதும்.

SP.VR. SUBBIAH said...

///Blogger prabakar.l.n said...
அய்யா திருநாராயணன் அவர்களே , ஒரு சிறு விளக்கம் தங்களுக்கு , எதோ எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் தலைகனம் என்று என்ன வேண்டாம் , உச்சனை உச்சன் பார்த்தல் பிச்சை எடுப்பான் என்பது இப்பொழுது ஏற்பட்ட உருவாக்க பட்ட புது மொழி , உண்மையில் எந்த நூலும் இதை குறிப்படவில்லை , ஆனால் புலிப்பாணி ஜோதிட சாஸ்திரத்தில் குரிபடபட்டுளது . அவர்கள் அதை நூலில் மறை முகமாக இருபொருள் படும் படி கூறி உள்ளனர் , எனக்கு தெரிந்து உச்சனை உச்சன் பார்த்தல் அவன் மாசு வீடு கட்டுவன் அல்லது மாளிகையில் வாசம் செய்வான் என்பது பொருள் , உச்சனை உச்சன் பார்க்கும் பொழுது மற்ற கிரகங்கள் வலுவிழந்து நமது வாத்தியார் அய்யா சொலுவது போல சுய வீட்டில் பரல்கள் மிக குறைவாக வாங்கி இருந்தால் மட்டுமே நீங்கள் சொலும் நிலை ஏற்படலாம் . மற்றபடி உச்சனை உச்சன் பாரத ஜாதகம் நான் நிறைய பார்த்து உள்ளேன் அவர்கள் அனைவரும் நன்றாகத்தான் உளார்கள் , யாரும் பிச்சை எடுக்கவில்லை, வாக்கு ஸ்தானம் மற்றும் களதிரச்தானம் மற்றும் பூர்வ புண்ணியஸ்தானம் , கர்மச்தனம் , இவைகள் தான் இவைகள் தான் இவர்களுக்கு kettu இருக்கும் , innum niraya sollalaam ayya aanal athu oru idukai pathivu pola aagividum////

தங்களுடைய நீண்ட விளக்கத்திற்கு நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Rama said...
Dear Sir,
The lessons are good.
I have malvya yoga (rishabam).But in navamsam sukran in kanni rassi(his neesa rasi).So i think it is gone.
thanks and regards,
Ram////

அதனால் ஒன்றும் ஆகிவிடாது. கவலை வேண்டாம்!

SP.VR. SUBBIAH said...

////csekar2930 said...
Dear Sir,
Today lessons is very good.
Thanks
Chandrasekaran Surya////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////sundari said...
நாரயாணன் சகோதரா வணக்கம்
ராமருக்கு பல கிரகங்கள் உச்சம் பெற்றிருக்கிறதா? அதனால்தான் அவர் பூலோகம் முழுவதும் தொழும் புண்ணியவான் ஆனார். ஐயா சரியா அல்லது தவறா சொல்லுங்க சார்.
அன்பு சகோதரி
சுந்தரி/////

சரிதான்!

SP.VR. SUBBIAH said...

/////Chiruthuli said...
Guru Vanakkam,
Present sir
pancha maha yogam Padam Asathal
Patithen, Rasithen, Arindhen
with Regards,
Chiruthuli////

நன்றி சிறுதுளியாரே!

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
Ayya! Swamiji and many other class mates are missing for long. Shall we report this to their parents?/////

வரவில்லை என்று எப்படித் தெரியும்? பின்னூட்டத்தை வைத்து முடிவு செய்யக்கூடாது!
பலர் படிக்கிறார்கள். பின்னூட்டம் இடுவதில்லை. நேரமில்லை!

Arulkumar Rajaraman said...

Dear Sir

Padam Arumai.

Vilakamana matrum - Revised edition sir..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Arulkumar Rajaraman said...

Dear Sir

Padam Arumai.

Vilakamana matrum - Revised edition sir..

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

Monickam said...

Dear Subbiah sir,

If I remember correctly, as per mahabrath, the Beeshmar had this yoga and he was able to live more than 2000 years to protect his kingdom and fulfill the promise he made to this mother.

I also read some where that the current Tamilnadu CM has a similar kind of yoga that gives him all this name and fame with good fortune. Do you know anything about that?

Thanks

krish said...

ராமபிரானின் ஜாதகத்தை முதலில் விளக்கி ஜோதிடம் கற்றுதரும் சில பரம்பரைகள் உள்ளன. நிர்ணய சூல தசை போன்றவற்றை உபயோகித்து பலன் கூறுகிறார்கள்.வனவாசம் அந்த தசைப்படி 14 ஆண்டுகளாக வருகிறது.ராமபிரானின் ஜாதக விளக்கத்தை http://jyotishavedika.blogspot.com/2005/12/rashi-chakra-of-sri-rama.html ல் பார்க்கலாம்.

sundari said...

சகோதரர் நாரயணுக்கு
என் உஙகளூக்கு தகுதி இல்லை என்று விலகி விட்டிர்கள் அப்படி சொல்லாதிர்கள்
வாங்க ஈ மெயில் கொடுங்க அப்பதான் நமக்கு நல்ல விஷியங்கள் பகிர்ந்து கொள்ள முடியும். நாளை காலை உங்கள் கமண்டை எதிர்பார்பேன். நல்ல இரஉ
தவறா எடுத்து கொள்ளாதீர்கள்.
சகோதரி
சுந்தரி

sundari said...

ஐயா
ராமர் சுக்கர தசையில் தான் காட்டிற்கு செனறார் இல்லையா? காரணம் கடக லகனததிற்கு சுக்கிரன் பாதக அதிபதி அவர் 9ல் உச்சம் பெற்றால் கூட பெண்மணியின் முலமாக காட்டிற்கு சென்றர்ர் மேலும் தான் மனைவி முலமாகவும் காட்டில் துன்பத்தை அனுபவித்தார். சார் சரியா தவறா சொல்லுங்க இது எங்களுக்கு சரியா தெரிய்வில்லை.
உஙகள் மாணவி,
சுந்தரி.

Rajan said...

Hello Sir,

I have been following your lessions for past few weeks.

Thank you for the email lessons as well

2 questions on Yoga.

குரு லக்னத்தில் இருப்பது யோகம்.

ஆனால், பகையுடன் மிதுன லக்னதில் வக்கிரமாக இருந்து தனது தனுசு ராசியை ( சந்திரன் 7 ல் )பார்பதினால் இந்த யோகம் இருக்குமா

குரு சந்திர‌ யோக‌மாவ‌து இருக்குமா.

சந்திரன் தனுசு ராசிக்கு நன்மை செய்ய மாட்டார் என்பது சரியா?

SP.VR. SUBBIAH said...

////Blogger Arulkumar Rajaraman said...
Dear Sir
Padam Arumai.
Vilakamana matrum - Revised edition sir..
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

///Blogger Monickam said...
Dear Subbiah sir,
If I remember correctly, as per mahabrath, the Beeshmar had this yoga and he was able to live more than 2000 years to protect his kingdom and fulfill the promise he made to his mother.
I also read some where that the current Tamilnadu CM has a similar kind of yoga that gives him all this name and fame with good fortune. Do you know anything about that?
Thanks////

கலைஞரின் ஜாதகத்தில் 4 கிரகங்கள் உச்சம். அவரின் புகழுக்கு அது ஒரு காரணம்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger krish said...
ராமபிரானின் ஜாதகத்தை முதலில் விளக்கி ஜோதிடம் கற்றுதரும் சில பரம்பரைகள் உள்ளன. நிர்ணய சூல தசை போன்றவற்றை உபயோகித்து பலன் கூறுகிறார்கள்.வனவாசம் அந்த தசைப்படி 14 ஆண்டுகளாக வருகிறது.ராமபிரானின் ஜாதக விளக்கத்தை http://jyotishavedika.blogspot.com/2005/12/rashi-chakra-of-sri-rama.html ல் பார்க்கலாம்.//////

ராமர் அவதார புருஷர். தன் தந்தை, தனது சிற்றன்னைக்குக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற காடு ஏகினார்.

SP.VR. SUBBIAH said...

/////Blogger sundari said...
ஐயா
ராமர் சுக்கர தசையில் தான் காட்டிற்கு செனறார் இல்லையா? காரணம் கடக லக்கினத்திற்கு சுக்கிரன் பாதக அதிபதி அவர் 9ல் உச்சம் பெற்றால் கூட பெண்மணியின் முலமாக காட்டிற்கு சென்றார் மேலும் தான் மனைவி முலமாகவும் காட்டில் துன்பத்தை அனுபவித்தார். சார் சரியா தவறா சொல்லுங்க இது எங்களுக்கு சரியா தெரிய்வில்லை.
உஙகள் மாணவி,
சுந்தரி./////

ராமர் அவதார புருஷர். தன் தந்தை, தனது சிற்றன்னைக்குக் கொடுத்த வரத்தை நிறைவேற்ற காடு ஏகினார்.

SP.VR. SUBBIAH said...

//////Blogger Rajan said...
Hello Sir,
I have been following your lessions for past few weeks.
Thank you for the email lessons as well
2 questions on Yoga.
குரு லக்னத்தில் இருப்பது யோகம்.
ஆனால், பகையுடன் மிதுன லக்னதில் வக்கிரமாக இருந்து தனது தனுசு ராசியை ( சந்திரன் 7 ல் )பார்பதினால் இந்த யோகம் இருக்குமா
குரு சந்திர‌ யோக‌மாவ‌து இருக்குமா.
சந்திரன் தனுசு ராசிக்கு நன்மை செய்ய மாட்டார் என்பது சரியா?//////

குருவும், சந்திரனும் சுபக் கிரகங்கள். அவர்கள் எங்கே இருந்தாலும், தங்கள் சுய வர்க்கத்தில் 5ம் அதற்கு மேற்பட்ட பரல்களுடன் இருந்தால், நன்மைகளைச் செய்வார்கள்

அமர பாரதி said...

உள்ளேன் அய்யா. எனக்கு இதில் ஒன்றும் இல்லை. அதனால் வருத்தமும் இல்லை.

SP.VR. SUBBIAH said...

////அமர பாரதி said...
உள்ளேன் அய்யா. எனக்கு இதில் ஒன்றும் இல்லை. அதனால் வருத்தமும் இல்லை.////

நல்லது. நன்றி பாரதி!