மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.10.09

Lesson on yogas: Bhaskara Yoga: பாஸ்கரா யோகம்

சிறு அதிர்வுகள், குலுக்கல்களுக்கெல்லாம் மனமொடிந்து போகாதீர்கள். வாழ்க்கை என்பது சாலை என்றால், எதிர்ப்படும் பிரச்சினைகள், நமது வேகத்தை மட்டுப் படுத்தி, விபத்து ஏற்படாமல் காக்கும் வேகக் குறைப்பான்கள் Speed Breakers

இன்றையப் பொழுது இனியதாகட்டும்!

(மின்னஞ்சலில் வந்தது! மொழிமாற்றம் மட்டும் அடியேனுடையது!)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Yoga Lesson No.14

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

+++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

98 comments:

Shyam Prasad said...

மிக்க நன்றி

Selvakumar said...

சே.. ஜஸ்ட் மிஸ்... :( முதல் இரண்டும் ஒகே... மிதுன லக்கினம். புதன் 7 ல்.. குரு ஆறில்.. சந்திரன் 5ல்.. குரு கேந்திரத்தில் இல்லை..

அய்யா, எனது மெயிலுக்கு தங்களது தனிப்பட்ட பாடங்கள் வருவதில்லை. நான் உங்களுக்கு தகவல் அனுப்பினேன் அன்று..

SP.VR. SUBBIAH said...

////Shyam Prasad said...
மிக்க நன்றி////

நல்லது. நன்றி ஷியாம்!

SP.VR. SUBBIAH said...

////Selvakumar said...
சே.. ஜஸ்ட் மிஸ்... :( முதல் இரண்டும் ஒகே... மிதுன லக்கினம். புதன் 7 ல்.. குரு ஆறில்.. சந்திரன் 5ல்.. குரு கேந்திரத்தில் இல்லை..
அய்யா, எனது மெயிலுக்கு தங்களது தனிப்பட்ட பாடங்கள் வருவதில்லை. நான் உங்களுக்கு தகவல் அனுப்பினேன் அன்று..////

வகுப்பில் 3 செல்வகுமார்கள் உள்ளனர். உங்களுடைய மின்னஞ்சல் முகவரியைச் சொல்லுங்கள். பார்க்கிறேன்!

csekar2930 said...

Dear sir,

Thank you.

Chandrasekaran Surya

Alasiam G said...

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

பாஸ்கர யோகம் பாடத்திற்கு நன்றிகள்.

இப்போது அறிந்த இப்பாடம்,
அரிதானது போலும்
யோகம் இருப்பவர்களை
அறிய ஆவலாய் உள்ளேன் நாளும்.

நன்றிகள் அய்யா,
அன்புடன்,
ஆலாசியம் கோ.

சிங்கைசூரி said...

அன்புள்ள ஆசானே
பாடத்திற்கு நன்றி.

மதி said...

பதிவிற்கு நன்றி.

வாத்துக்கோழி said...

எனக்கு. அந்த யோகம் இல்லை. என் செய்வது. ம. ம . எனக்கும் மேல்நிலைப்பாடங்கள் வருவதில்லை. சார்

SP.VR. SUBBIAH said...

////csekar2930 said...
Dear sir,
Thank you.
Chandrasekaran Surya////

நல்லது. நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Alasiam G said...
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
பாஸ்கர யோகம் பாடத்திற்கு நன்றிகள்.
இப்போது அறிந்த இப்பாடம், அரிதானது போலும்
யோகம் இருப்பவர்களை அறிய ஆவலாய் உள்ளேன் நாளும்.
நன்றிகள் அய்யா,
அன்புடன்,
ஆலாசியம் கோ.////

பொறுத்திருந்து பார்ப்போம்!

SP.VR. SUBBIAH said...

/////சிங்கைசூரி said...
அன்புள்ள ஆசானே
பாடத்திற்கு நன்றி./////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////மதி said...
பதிவிற்கு நன்றி./////

நல்லது. நன்றி மதி!

SP.VR. SUBBIAH said...

////Blogger வாத்துக்கோழி said...
எனக்கு. அந்த யோகம் இல்லை. என் செய்வது. ம. ம . எனக்கும் மேல்நிலைப்பாடங்கள் வருவதில்லை. சார்!

எழுதினால் அல்லவா வரும்? இங்கேயே பாடங்களைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.

சிங்கைசூரி said...
This comment has been removed by the author.
சிங்கைசூரி said...

ஆசானே,

Have you send any lessons through email ? I have'nt received anything.

ananth said...

பிரபல ஜோதிடர் சஞ்சய் ரத் அவர்கள் ராகுவின் பார்வையைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுருந்ததை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். நேற்றே எழுத நினைத்தேன். நேரம் போதவில்லை.

Rahu, in addition to the normal 7th house aspect, also aspects the 5th, 9th and the 12th from its placement. The 5th and 9th house part of the aspects are in opposition to the aspects
of Jupiter who too aspects these houses in addition to the normal 7th house aspect.
This is because, Rahu is always opposed to the Devaguru Brihaspati and does
exactly the opposite of what Brihaspati does. Thus, while Brihaspati aspects the 5th
and 9th houses for ‘Poorva Punya’ and ‘Bhagya’ (fortune) respectively, Rahu aspects
the same houses to damage them due to ‘Poorva Paapa’ and ‘Daridra’ or misfortune
respectively. In addition, however, Rahu also has the 12th house aspect because of
which it gives him the powers (sixth sense) to see through shadyantra/scheming.

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம் ,
பாஸ்கர யோகம் பாடம் அருமை அதை விட அதன் முன் தாங்கள் போட்ட இன்றைய சிந்தனை சிறப்பு.

எனக்கு பாஸ்கர யோகம் இல்லை .புதனும் சந்திரனும் சேர்ந்து லக்னதுக்கு 7 இல் ....அதனால் யோகம் இல்லை ...

நன்றி வணக்கம்

Sabarinathan Arthanari said...

என்னாலான உதவி சக மாணவர்களுக்கான குறுக்கு வழி ;)

மதி,ரவி,புதன் வரிசையாக (அடுத்தடுத்த வீட்டில்) அமைய வேண்டும். குரு மதிக்கு 1,4,7,10ல் இருக்க வேண்டும்.

இவ்வமைப்பு உள்ளவர்கள் கெஜ கேசரி யோகமும் உள்ளவர்கள் என்பது உள் பொதிவு.

நன்றி ஐயா.

Saravana said...

Dear Sir,

Present Sir!!! I just read this yoga, bad luck sir...:-(

Regards
Saravana

sury said...

ஐயா ,
பாஸ்கர யோகத்தில் ஏதேனும் விதி விலக்குகள் உள்ளனவா ?

ஒரு ஜாதகம் எப்போதோ பார்த்ததாக நினைவு.
சந்திரன் கடகத்திலும், சூரியன் சிம்மத்திலும், புதன் கன்னியிலும்,
குரு, சந்திரனுக்கு கேந்திரமாக, மகரத்திலும் இருக்கிறார். ஆனால்,
மகரத்தில் குரு நீசன் என சொல்லப்படுவதால் இந்த யோகம் பூர்ணமாக‌
இருக்குமோ என சந்தேகம் வந்தது.

ஆகவே, சந்திரன், சூரியன், புதன், மற்றும் குரு ஆகியவர்களின் பலங்களையும் (முக்கியமாக‌
ஸ்தான பலம், திக் பலம் )
கணக்கில் எடுத்துக்கொண்டுதான் இந்த பாஸ்கர யோகம் சொல்ல முடியுமோ ?

அருள் கூர்ந்து விளக்க வேண்டும்.

சுப்பு ரத்தினம்.

thirunarayanan said...

சிறு அதிர்வுகள், குலுக்கல்களுக்கெல்லாம் மனமொடிந்து போகாதீர்கள். வாழ்க்கை என்பது சாலை என்றால், எதிர்ப்படும் பிரச்சினைகள், நமது வேகத்தை மட்டுப் படுத்தி, விபத்து ஏற்படாமல் காக்கும் வேகக் குறைப்பான்கள் Speed Breakers

இந்த தெளிவான கருத்து
மனதிற்கு நம்பிக்கையை
வளர்க்கிறது.

பாஸ்கரா யோகம் பெரும்பாலோருக்கு இருக்காது.
பதிவிற்கு நன்றி அய்யா.

DHANA said...

உள்ளேன் ஐயா!

iyer said...

பாஸ்கரா . . .

என்னுடைய ஜாதகம்
உங்களிடம்
வகுப்பறையில் மாணவராக
சேரும் போது அனுப்பி உள்ளேன் . .

கலக்க வேண்டாம் . .
நெஞ்சில் நிறுத்தினாலே போதும் . .

Rama said...

Today the first sentence it self super.And a good lesson.

SP.VR. SUBBIAH said...

/////சிங்கைசூரி said...
ஆசானே,
Have you send any lessons through email ? I have'nt received anything.//////

இங்கே தொடர்ந்து பாடம் நடந்து கொண்டிருப்பதால் மின்னஞ்சல் பாடங்கள் எதையும் அனுப்பவில்லை. அனுப்பினால் பதிவில் அறிவிப்பேன். கவலை வேண்டாம். ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் பயணிக்க முடியாது!

SP.VR. SUBBIAH said...

ananth said...
பிரபல ஜோதிடர் சஞ்சய் ரத் அவர்கள் ராகுவின் பார்வையைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுருந்ததை அப்படியே கீழே கொடுத்துள்ளேன். நேற்றே எழுத நினைத்தேன். நேரம் போதவில்லை.
Rahu, in addition to the normal 7th house aspect, also aspects the 5th, 9th and the 12th from its placement. The 5th and 9th house part of the aspects are in opposition to the aspects
of Jupiter who too aspects these houses in addition to the normal 7th house aspect.
This is because, Rahu is always opposed to the Devaguru Brihaspati and does
exactly the opposite of what Brihaspati does. Thus, while Brihaspati aspects the 5th
and 9th houses for ‘Poorva Punya’ and ‘Bhagya’ (fortune) respectively, Rahu aspects
the same houses to damage them due to ‘Poorva Paapa’ and ‘Daridra’ or misfortune
respectively. In addition, however, Rahu also has the 12th house aspect because of
which it gives him the powers (sixth sense) to see through shadyantra/scheming.

நானும் இதைப் பின்னூட்டத்தில் குறிப்பிட்டுள்ளேன் ஆனந்த்! தகவலுக்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம் ,
பாஸ்கர யோகம் பாடம் அருமை அதை விட அதன் முன் தாங்கள் போட்ட இன்றைய சிந்தனை சிறப்பு.
எனக்கு பாஸ்கர யோகம் இல்லை .புதனும் சந்திரனும் சேர்ந்து லக்னதுக்கு 7 இல் ....அதனால் யோகம் இல்லை ...
நன்றி வணக்கம்////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Sabarinathan Arthanari said...
என்னாலான உதவி சக மாணவர்களுக்கான குறுக்கு வழி ;)
மதி,ரவி,புதன் வரிசையாக (அடுத்தடுத்த வீட்டில்) அமைய வேண்டும். குரு மதிக்கு 1,4,7,10ல் இருக்க வேண்டும்.
இவ்வமைப்பு உள்ளவர்கள் கஜகேசரி யோகமும் உள்ளவர்கள் என்பது உள் பொதிவு.
நன்றி ஐயா.////

நல்லது. நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////Saravana said...
Dear Sir,
Present Sir!!! I just read this yoga, bad luck sir...:-(
Regards
Saravana////

நன்றி முருகா!

SP.VR. SUBBIAH said...

sury said...
ஐயா ,
பாஸ்கர யோகத்தில் ஏதேனும் விதி விலக்குகள் உள்ளனவா ?
ஒரு ஜாதகம் எப்போதோ பார்த்ததாக நினைவு.
சந்திரன் கடகத்திலும், சூரியன் சிம்மத்திலும், புதன் கன்னியிலும்,
குரு, சந்திரனுக்கு கேந்திரமாக, மகரத்திலும் இருக்கிறார். ஆனால்,
மகரத்தில் குரு நீசன் என சொல்லப்படுவதால் இந்த யோகம் பூர்ணமாக‌
இருக்குமோ என சந்தேகம் வந்தது.
ஆகவே, சந்திரன், சூரியன், புதன், மற்றும் குரு ஆகியவர்களின் பலங்களையும் (முக்கியமாக‌
ஸ்தான பலம், திக் பலம் )
கணக்கில் எடுத்துக்கொண்டுதான் இந்த பாஸ்கர யோகம் சொல்ல முடியுமோ ?
அருள் கூர்ந்து விளக்க வேண்டும்.
சுப்பு ரத்தினம்./////

குரு கேந்திரம் ஏறியும் நீசமாகிவிட்டதால் இந்த யோகம் அடிபட்டுவிடும். நன்றி நண்பரே

SP.VR. SUBBIAH said...

thirunarayanan said...
சிறு அதிர்வுகள், குலுக்கல்களுக்கெல்லாம் மனமொடிந்து போகாதீர்கள். வாழ்க்கை என்பது சாலை என்றால், எதிர்ப்படும் பிரச்சினைகள், நமது வேகத்தை மட்டுப் படுத்தி, விபத்து ஏற்படாமல் காக்கும் வேகக் குறைப்பான்கள் Speed Breakers
இந்த தெளிவான கருத்து
மனதிற்கு நம்பிக்கையை
வளர்க்கிறது.
பாஸ்கரா யோகம் பெரும்பாலோருக்கு இருக்காது.
பதிவிற்கு நன்றி அய்யா./////

நன்றி திருநாராயணன்!

SP.VR. SUBBIAH said...

////DHANA said...
உள்ளேன் ஐயா!/////

வருகைப்பதிவு போட்டாயிற்று நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////iyer said...
பாஸ்கரா . . .
என்னுடைய ஜாதகம்
உங்களிடம்
வகுப்பறையில் மாணவராக
சேரும் போது அனுப்பி உள்ளேன் . .
கலக்க வேண்டாம் . .
நெஞ்சில் நிறுத்தினாலே போதும் . .////

உங்கள் ஜாதகம் உள்ளது.பார்த்துவிட்டேன். நீங்கள் கன்னி லக்கினம். 12ஆம் வீட்டில் சூரியனும், புதனும் ஒன்றாக இருக்கிறார்கள்.புதனுக்குப் பத்தாம் வீட்டில், ரிஷபத்தில் சந்திரன் இருக்கிறார்.
உங்களுக்கு இந்த யோகம் இல்லை ஸ்வாமி ! உங்கள் ஜாதகத்தைக் கையில் வைத்துக்கொண்டு, பதிவை மீண்டும் ஒருமுறை படியுங்கள்! யோகம் இல்லாவிட்டாலும் உங்களை நெஞ்சில் நிறுத்திக் கொள்கிறேன். உங்களுக்கு எப்போதும் இடமுண்டு!

SP.VR. SUBBIAH said...

////Blogger Rama said...
Today the first sentence it self super.And a good lesson.////

நன்றி நண்பரே!

JS said...

எனக்கு இல்லை...எனக்கு இல்லை...(உபயம்: தருமி)

prabakar.l.n said...

ayya paaskara yogam ulavarkal sirantha siva pakthanaga varuvan enbarkal unamaiya athu .( athavathu nayan markal polai iraivanai aatkollum thiran)

Success said...

வணக்கம்...

யோகம் பற்றிய பாடங்களை படிப்பவர்கள் அனைவருமே யோகவான்கள் தான் என்பது என் தாழ்மையான கருத்து....

உங்களுடய சேவை எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதத்தினால் உங்களுடய விருப்பம்போல் நிறைவேற பிராத்திக்கிறேன்..

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன் அவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வலையில் எழுதுகிறார்...உங்களுக்காக http://tamil.webdunia.com/religion/astrology/

Self Realization said...

"Ayya in my astro chart Lord budha is in next house of Lord sun,The guru is kendra to the Lord moon,But the moon and budha is in the same house...I thing just missed sir.."

you have any comment on this..

RVC said...

உள்ளேன் அய்யா !

Anonymous said...

Dear Sir,

I'm Present.

Balakumaran

ceylonstar said...

Sir புதன் சூரியனுக்கு முன்னுகா அல்லது பின்னுக்கா இருக்க வேண்டும்? என் குடும்பத்தில் ஒருவருக்கு சந்திரன் 9 இல் உள்ளார் 11 இக்கு பதிலாக ....மற்றைய அமைப்புகள் உள்ளன.

T K Arumugam said...

ஐயா காலை வணக்கம்

பாஸ்கரா யோகம் எனக்கு இல்லை. மூன்றில் ஒரு அமைப்பு மாறியுள்ளது. புதனுக்கு 11 இல சந்திரனுக்கு பதில் சந்திரனுக்கு 11 இல புதன். சரி பார்ப்போம்.

நன்றி

வாழ்த்துக்கள்

T K Arumugam said...

ஐயா காலை வணக்கம்

பதிவு 3.47 AM அடுத்து பின்னூட்டம் 4.07 AM க்கு பின்னர் அதற்க்கு பதில் 5.14 AM க்கு
இந்த மாதிரி அதிகாலையில் எழுந்து பழக முயன்று கொண்டே இருக்கிறேன். இன்னும் செயலுக்கு வரவில்லை. நாளை 'முதல்' அதி காலையில் எழுவேன் (நடக்குமாடா ஆறுமுகா ???)

நன்றி

வாழ்த்துக்கள்

ceylonstar said...

என் தாயாருக்கு இந்த யோகம் உண்டு Sir. கும்ப லக்னம், புதன் லக்னத்தில், சூரியன் மீனத்தில், சந்திரனும் குருவும் ராகுவும் தனுசு ராசியில். போட்டோ தேவை பட்டா இந்த ப்ளோகில் பார்க்கலாம். http://rajayogameditationthoughtsfortheday.blogspot.com/

Chiruthuli said...

குருவே சரணம்,

பாஸ்கர யோகம் பாடம் அசத்தலாகவும், அருமையகவும் இருக்கிறது.

தங்களின் நோக்கமும் லட்சியமும் சாலச்சிறந்தது.

தங்களின் தமிழ் பணியும் வரவேற்கதக்கது.

நவநாயகர்களும் நமது வகுப்பிற்கு வந்தாளும் வந்துவிடுவார்கள்.

குருவின் எழுத்தின் கை வண்ணமும் எளிமையும், புலமையும், நோக்கமும், சேவையும் அப்படிபட்டது வரவேற்கதக்கது

குருவே சரணம்,
சிறுதுளி

jadam said...

Except moon everything as it is.
shall i send horoscope

Ram said...

Mercury at Danush and Sun at viruchigam, but Moon and Jupitor in Makaram and Mithunam. if one is there another is moving out, this is the life. Every one cont get every

kmr.krishnan said...

அய்யா! வண‌க்கம். தூங்கிவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். வழக்கம் போல் காலை 4 மணிக்கு விழித்துக்கொண்டு விட்டாலும் பல சோலிகள்.எனவே தாமதமாக வருகிறேன். மன்னிக்கவும்.
என் ஜாதகத்தை வாக்யப் பஞ்சாங்க‌ப்படி வடித்தால் சூரி சொன்ன அமைப்பு வருகிறது. குரு மகரத்தில் நீசம்+வக்கிரம். நீசம் பெற்ற‌ கிரஹம் வக்கிரமும்
அடைதல் நன்மை என்று சொல்பவ்ர்கள் உள்ளார்கள்.
இனி ந‌ற்க‌திக்கான‌ யோக‌ம் வந்தால் போதும்.60 ஆண்டு வாழ்வில் எல்லாவற்றையும் பார்ததாயிற்று.ஜாதகம் இல்லாமலேயே என் யோகம் என்ன‌
எனறு மனம் தெளிவாகச் சொல்கிறது.(உங்கள் கணினிக்குள் மரத்தூள் வருமுன் நிப்பாட்டிக்கிறோம்)

SP.VR. SUBBIAH said...

////JS said...
எனக்கு இல்லை...எனக்கு இல்லை...(உபயம்: தருமி)////

இருந்தால் பரிசுத் தொகைக்கு யாரிடமும் போக வேண்டாம்!

SP.VR. SUBBIAH said...

/////prabakar.l.n said...
ayya paaskara yogam ulavarkal sirantha siva pakthanaga varuvan enbarkal unamaiya athu .( athavathu nayan markal polai iraivanai aatkollum thiran)/////

பக்திமானாக இருப்பார் என்று ஜோதிட நூல்கள் சொல்கின்றன. அவ்வளவுதான்
சிவபக்தரா அல்லது வைஷ்ணவ பக்தரா என்பது முக்கியமில்லை!

SP.VR. SUBBIAH said...

////Success said...
வணக்கம்...
யோகம் பற்றிய பாடங்களை படிப்பவர்கள் அனைவருமே யோகவான்கள் தான் என்பது என் தாழ்மையான கருத்து....
உங்களுடய சேவை எல்லாம் வல்ல இறைவனின் ஆசிர்வாதத்தினால் உங்களுடய விருப்பம்போல் நிறைவேற பிராத்திக்கிறேன்..
ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப. ‌வி‌த்யாதர‌ன் அவர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வலையில் எழுதுகிறார்...உங்களுக்காக http://tamil.webdunia.com/religion/astrology/////

உங்கள் பாராட்டிற்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

//////Self Realization said...
"Ayya in my astro chart Lord budha is in next house of Lord sun,The guru is kendra to the Lord moon,But the moon and budha is in the same house...I thing just missed sir.."
you have any comment on this../////

போனால் போகட்டும்! வேறு யோகம் கிடைக்கிறதா என்று பார்ப்போம்!

SP.VR. SUBBIAH said...

/////RVC said...
உள்ளேன் அய்யா !////

வருகைப் பதிவு போட்டாயிற்று!

SP.VR. SUBBIAH said...

/////KUMARAN said...
Dear Sir,
I'm Present.
Balakumaran/////

வருகைப் பதிவு போட்டாயிற்று!

SP.VR. SUBBIAH said...

/////ceylonstar said...
Sir புதன் சூரியனுக்கு முன்னுகா அல்லது பின்னுக்கா இருக்க வேண்டும்? என் குடும்பத்தில் ஒருவருக்கு சந்திரன் 9 இல் உள்ளார் 11 இக்கு பதிலாக ....மற்றைய அமைப்புகள் உள்ளன./////

சூரியனுக்கு அடுத்த வீட்டில் சாமி!

SP.VR. SUBBIAH said...

////T K Arumugam said...
ஐயா காலை வணக்கம்
பாஸ்கரா யோகம் எனக்கு இல்லை. மூன்றில் ஒரு அமைப்பு மாறியுள்ளது. புதனுக்கு 11 இல சந்திரனுக்கு பதில் சந்திரனுக்கு 11 இல புதன். சரி பார்ப்போம்.
நன்றி
வாழ்த்துக்கள்////

சரி, விடுங்கள் வேறு யோகம் உள்ளதா என்று பார்ப்போம்!

SP.VR. SUBBIAH said...

////T K Arumugam said...
ஐயா காலை வணக்கம்
பதிவு 3.47 AM அடுத்து பின்னூட்டம் 4.07 AM க்கு பின்னர் அதற்க்கு பதில் 5.14 AM க்கு இந்த மாதிரி அதிகாலையில் எழுந்து பழக முயன்று கொண்டே இருக்கிறேன். இன்னும் செயலுக்கு வரவில்லை. நாளை 'முதல்' அதி காலையில் எழுவேன் (நடக்குமாடா ஆறுமுகா ???)
நன்றி
வாழ்த்துக்கள்////

ஆறுமுகன் அருள் வைத்தால் நடக்காமல் போய்விடுமா என்ன?

SP.VR. SUBBIAH said...

/////ceylonstar said...
என் தாயாருக்கு இந்த யோகம் உண்டு Sir. கும்ப லக்னம், புதன் லக்னத்தில், சூரியன் மீனத்தில், சந்திரனும் குருவும் ராகுவும் தனுசு ராசியில். போட்டோ தேவை பட்டா இந்த ப்ளோகில் பார்க்கலாம். http://rajayogameditationthoughtsfortheday.blogspot.com/////

உங்கள் தாயாருக்கு இந்த யோகம் இருப்பதாக எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி!
புதன், சூரியனுக்கு அடுத்த வீட்டிலும், சந்திரன், புதனுக்குப் பதினொன்றாம் வீட்டிலும், குரு சந்திரனுக்குக் கேந்திர வீட்டிலும் இருந்தால் இந்த யோகம் உண்டாகும்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதைப் பார்த்தால் சந்திரனும் குருவும் ஒன்றாக உள்ளன.
சந்திரனை விட்டுத் தனித்து, சந்திரனுக்குக் கேந்திரத்தில் குரு இருக்க வேண்டும்.
அப்போதுதன் யோகம் முழுமை பெறும்!

SP.VR. SUBBIAH said...

/////Chiruthuli said...
குருவே சரணம்,
பாஸ்கர யோகம் பாடம் அசத்தலாகவும், அருமையாகவும் இருக்கிறது.
தங்களின் நோக்கமும் லட்சியமும் சாலச்சிறந்தது.
தங்களின் தமிழ் பணியும் வரவேற்கதக்கது.
நவநாயகர்களும் நமது வகுப்பிற்கு வந்தாலும் வந்துவிடுவார்கள்.
குருவின் எழுத்தின் கை வண்ணமும் எளிமையும், புலமையும், நோக்கமும், சேவையும் அப்படிபட்டது வரவேற்கதக்கது
குருவே சரணம்,
சிறுதுளி//////

நன்றி சிறுதுளியாரே! சனீஷ்வரன் மட்டும் வந்தால் போதும்:-)))

SP.VR. SUBBIAH said...

////jadam said...
Except moon everything as it is.
shall i send horoscope/////

முக்கால் கிணறு தாண்டியது போல! ஜாதகம் எல்லாம் அனுப்ப வேண்டாம். பார்ப்பதற்கு நேரம் இல்லை!

SP.VR. SUBBIAH said...

//////Ram said...
Mercury at Danush and Sun at viruchigam, but Moon and Jupitor in Makaram and Mithunam. if one is there another is moving out, this is the life. Every one cont get every/////

வேறு யோகம் உள்ளதா என்று பார்ப்போம். அடுத்தடுத்து வரும் பாடங்களைப் பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
அய்யா! வண‌க்கம். தூங்கிவிட்டேன் என்று நினைக்க வேண்டாம். வழக்கம் போல் காலை 4 மணிக்கு விழித்துக்கொண்டு விட்டாலும் பல சோலிகள்.எனவே தாமதமாக வருகிறேன். மன்னிக்கவும்.
என் ஜாதகத்தை வாக்யப் பஞ்சாங்க‌ப்படி வடித்தால் சூரி சொன்ன அமைப்பு வருகிறது. குரு மகரத்தில் நீசம்+வக்கிரம். நீசம் பெற்ற‌ கிரஹம் வக்கிரமும்
அடைதல் நன்மை என்று சொல்பவர்கள் உள்ளார்கள்.
இனி ந‌ற்க‌திக்கான‌ யோக‌ம் வந்தால் போதும்.60 ஆண்டு வாழ்வில் எல்லாவற்றையும் பார்ததாயிற்று.ஜாதகம் இல்லாமலேயே என் யோகம் என்ன‌
என்று மனம் தெளிவாகச் சொல்கிறது.(உங்கள் கணினிக்குள் மரத்தூள் வருமுன் நிப்பாட்டிக்கிறோம்)/////

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி கிருஷ்ணன் சார்!

ஜீவா said...

அன்பு ஆசானுக்கு வணக்கம், எனக்கு
லக்கணம் : மகரம்
ராசி: மிதுனம்
மூன்றில்- சனி, ராகு
நான்கில் - சூரியன், புதன், சுக்கிரன்
ஆறில் - சந்திரன்
ஒன்பதில் - குரு, கேது
பதினொன்றில்- செவ்வாய் -
இதுதான் என் ஜாதக அமைப்பு
நடப்பு -சனி தசையில் புதன் புத்தி நான் ஜாதகம் கற்றுக்கொள்ள முடியுமா?
அன்புடன் ஜீவா

SP.VR. SUBBIAH said...

////ஜீவா said...
அன்பு ஆசானுக்கு வணக்கம், எனக்கு
லக்கணம் : மகரம்
ராசி: மிதுனம்
மூன்றில்- சனி, ராகு
நான்கில் - சூரியன், புதன், சுக்கிரன்
ஆறில் - சந்திரன்
ஒன்பதில் - குரு, கேது
பதினொன்றில்- செவ்வாய் -
இதுதான் என் ஜாதக அமைப்பு
நடப்பு -சனி தசையில் புதன் புத்தி நான் ஜாதகம் கற்றுக்கொள்ள முடியுமா?
அன்புடன் ஜீவா////

ஜாதகம் கற்றுக்கொள்வதற்கு ஆர்வம் மட்டும் இருந்தால் போதும்!

tamiltemples said...

உள்ளேன் ஐயா....
3 விதிகளில் கடைசி மட்டும் இல்லையே...சரி வேறு எதாவது இருக்கானு பாப்போம்...(லக்ஷ்மி யோகம் இருக்கு...)

லலித் said...

உள்ளேன் ஐயா!

sundari said...

/////Chiruthuli said...
குருவே சரணம்,
பாஸ்கர யோகம் பாடம் அசத்தலாகவும், அருமையாகவும் இருக்கிறது.
தங்களின் நோக்கமும் லட்சியமும் சாலச்சிறந்தது.
தங்களின் தமிழ் பணியும் வரவேற்கதக்கது.
நவநாயகர்களும் நமது வகுப்பிற்கு வந்தாலும் வந்துவிடுவார்கள்.
குருவின் எழுத்தின் கை வண்ணமும் எளிமையும், புலமையும், நோக்கமும், சேவையும் அப்படிபட்டது வரவேற்கதக்கது
குருவே சரணம்,
சிறுதுளி//////

நன்றி சிறுதுளியாரே! சனீஷ்வரன் மட்டும் வந்தால் போதும்:‍))

ஐயா வணக்கம்
என்ப்பா தங்கள் சனிஷ்வரனை மட்டும் வந்தால் போதும் என்கிறீர்கள் தங்கள் சனிமகா தசையில் பட்ட துன்பத்தை மறந்து விட்டிர்களா ஓ நிங்க மகர ராசி ஆகையால் தங்கள் சனிஷ்வரனை விரும்புகிறிர்கள்
உங்கள் மாணவி
சுந்தரி

prabakar.l.n said...

sundari amma thulam matrum magara rasikararku sani double cot bet pottu pakathilaiye paduthirunthalum mutinthalavu theemai seyya maattar endru ennukiren.

aathalal than sanieeswaran arul vendum endru solkirar

sundari said...

Brother Prabhakar,
enna sani padapaduthivitarpa nanu pirakum potha jeinma sanila piranthuvitan enaku sani nailatha seiya matarru. eppo parthalum duinpaththai kodukirar.
ennaku sani pidikathupa sani classuku vantha nanu varala.
your lovingly
sundari.p

Shyam Prasad said...

/*/////ceylonstar said...
Sir புதன் சூரியனுக்கு முன்னுகா அல்லது பின்னுக்கா இருக்க வேண்டும்? என் குடும்பத்தில் ஒருவருக்கு சந்திரன் 9 இல் உள்ளார் 11 இக்கு பதிலாக ....மற்றைய அமைப்புகள் உள்ளன./////

சூரியனுக்கு அடுத்த வீட்டில் சாமி! */

அடுத்த வீடு என்பது பின்னால் இருந்தாலும் பொருந்துமா ?

உதாரணமாக சூரியன் சிம்மத்தில் இருந்தால், புதன் கடகத்தில் இருந்தாலும் பொருந்தமா ?

thirunarayanan said...

சுந்தரி அம்மா, நம்ம வாத்தியார்
நேர்மையானவர்.தான் அறிந்ததை
மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்
என்ற எண்ணம் உடையவர்.
சனீஸ்வரரையே துணைக்கு வைத்துக்கொண்டு
நமக்கு பாடங்களை சொல்லிதருகிறார்.
இதைவிட நமக்கு வேறென்ன யோகம் வேண்டும்.

Arulkumar Rajaraman said...

Dear Sir

Bhudhanum, Suriyanum 10il - bhudhanukku 11il Chandran. Chandranukku 12il GURU.

Ok. No Problem. Evvalovo Pathuttom. Idhayum Parthuruvom Sir.
(Summa Sir). "Neengalae Sir Alle - Pedichi Poyi(Bakthi Kalandha Bhayam)".

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

sundari said...

திருநாராய்ணன் சகோதரருக்கு,
அதை நான் நன்கு அறிவேன்.மேலும் அவர் இளகிய ம்னம் உடையவர் அவர் சிம்ம லக்கன காரர். avari neril sainthikum yogam vendum
சகோதரி
லஷ்மி

SP.VR. SUBBIAH said...

////tamiltemples said...
உள்ளேன் ஐயா....
3 விதிகளில் கடைசி மட்டும் இல்லையே...சரி வேறு எதாவது இருக்கானு பார்ப்போம்...(லக்ஷ்மி யோகம் இருக்கு...)////

ஆகா, பொறுத்திருந்து பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////லலித் said...
உள்ளேன் ஐயா!////

வருகைப் பதிவு போட்டாயிற்று!

SP.VR. SUBBIAH said...

sundari said...
/////Chiruthuli said...
குருவே சரணம்,
பாஸ்கர யோகம் பாடம் அசத்தலாகவும், அருமையாகவும் இருக்கிறது.
தங்களின் நோக்கமும் லட்சியமும் சாலச்சிறந்தது.
தங்களின் தமிழ் பணியும் வரவேற்கதக்கது.
நவநாயகர்களும் நமது வகுப்பிற்கு வந்தாலும் வந்துவிடுவார்கள்.
குருவின் எழுத்தின் கை வண்ணமும் எளிமையும், புலமையும், நோக்கமும், சேவையும் அப்படிபட்டது வரவேற்கதக்கது
குருவே சரணம்,
சிறுதுளி//////
நன்றி சிறுதுளியாரே! சனீஷ்வரன் மட்டும் வந்தால் போதும்:‍))
ஐயா வணக்கம்
என்னப்பா தாங்கள் சனிஷ்வரனை மட்டும் வந்தால் போதும் என்கிறீர்கள் தாங்கள் சனிமகா தசையில் பட்ட துன்பத்தை மறந்து விட்டிர்களா ஓ நீங்க மகர ராசி ஆகையால் தங்கள் சனிஷ்வரனை விரும்புகிறீர்கள்
உங்கள் மாணவி
சுந்தரி/////

கிரகங்களில் அவர் ஒருவர்தான் ஈஸ்வர பட்டதைப் பெற்றவர்! கர்மகாரகர்
கஷ்டத்திலும் ஒரு நன்மையைக் கொடுப்பவர்.தொழிலில் பல சிரமங்களை அனுபவித்தவன், அதை மறப்பதற்காக எழுத்தைக் கையில் எடுத்தேன். என்னை எழுத வைத்தவரும் அவர்தான்.
இப்படி அவரைப் பிடித்துப்போனதற்குப் பல காரணங்கள் உள்ளன!

SP.VR. SUBBIAH said...

/////prabakar.l.n said...
sundari amma thulam matrum magara rasikararku sani double cot bet pottu pakathilaiye paduthirunthalum mutinthalavu theemai seyya maattar endru ennukiren.
aathalal than sanieeswaran arul vendum endru solkirar/////

கும்பராசியை ஏன் விட்டுவிட்டீர்கள். அதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

SP.VR. SUBBIAH said...

//////sundari said...
Brother Prabhakar,
enna sani padapaduthivitarpa nanu pirakum potha jeinma sanila piranthuvitan enaku sani nailatha seiya matarru. eppo parthalum duinpaththai kodukirar.
ennaku sani pidikathupa sani classuku vantha nanu varala.
your lovingly
sundari.p/////

அவருக்கு உங்களைப் பிடிக்கும்!

SP.VR. SUBBIAH said...

/////Shyam Prasad said...
/*/////ceylonstar said...
Sir புதன் சூரியனுக்கு முன்னுகா அல்லது பின்னுக்கா இருக்க வேண்டும்? என் குடும்பத்தில் ஒருவருக்கு சந்திரன் 9 இல் உள்ளார் 11 இக்கு பதிலாக ....மற்றைய அமைப்புகள் உள்ளன./////
சூரியனுக்கு அடுத்த வீட்டில் சாமி! */
அடுத்த வீடு என்பது பின்னால் இருந்தாலும் பொருந்துமா ?
உதாரணமாக சூரியன் சிம்மத்தில் இருந்தால், புதன் கடகத்தில் இருந்தாலும் பொருந்தமா ?/////

கடிகாரச்சுற்றில் அடுத்தவீடு!

SP.VR. SUBBIAH said...

//////thirunarayanan said...
சுந்தரி அம்மா, நம்ம வாத்தியார்
நேர்மையானவர்.தான் அறிந்ததை
மற்றவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்
என்ற எண்ணம் உடையவர்.
சனீஸ்வரரையே துணைக்கு வைத்துக்கொண்டு
நமக்கு பாடங்களை சொல்லிதருகிறார்.
இதைவிட நமக்கு வேறென்ன யோகம் வேண்டும்./////

உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி திருநாராயணன்!

SP.VR. SUBBIAH said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Bhudhanum, Suriyanum 10il - bhudhanukku 11il Chandran. Chandranukku 12il GURU.
Ok. No Problem. Evvalovo Pathuttom. Idhayum Parthuruvom Sir.
(Summa Sir). "Neengalae Sir Alle - Pedichi Poyi(Bakthi Kalandha Bhayam)".
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

பழநிஅப்பன் இருக்கிறார். பயம் எதற்கு?

SP.VR. SUBBIAH said...

/////sundari said...
திருநாராயணன் சகோதரருக்கு,
அதை நான் நன்கு அறிவேன்.மேலும் அவர் இளகிய மனம் உடையவர் அவர் சிம்ம லக்கன காரர். avari neril sainthikum yogam vendum
சகோதரி
லஷ்மி/////

நீங்களாகவே ஏதேதோ சொல்கிறீர்கள். எல்லாம் அன்பு மிகுதியால் என்று எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்!

tamiltemples said...

ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்... என் ஜாதகத்தில் குரு பாக்ய ஸ்தானத்தில் 8 சுய வர்க்க பரல்களுடன் தீய கிரகங்களின் பார்வை இன்றி சிம்மத்தில் (கூட சூரியனும் புதனும்) இருக்கிறார். தனுசு லக்னம், கடக ராசி. தாங்கள் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியபடி நான் என் ஜாதகத்தை மூடி வைத்து விடலாமா...அல்லது மற்ற கிரகங்களையும் பார்க்க வேண்டுமா...

Sakthi Ganesh said...

அய்யா எனக்கு இந்த யோகம் இல்லை, இல்லை ... அது இருக்காது பார்க்காதே-(Thiruvilayadal Tharumi) ஆனாலும் வாத்தியார் சொன்ன 337 இருக்க ஏமாட்ரம் இல்ல.எனது முதல் தமில் அச்சு தவரு இருந்தால் பொருத்தருலவும். நன்ரி

raja ganesh said...

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
யோகம் பாடத்திற்கு
மிக்க நன்றி

Karthi said...

Endraya paadam Bhaskara yogam is good.

SP.VR. SUBBIAH said...

/////tamiltemples said...
ஐயா, எனக்கு ஒரு சந்தேகம்... என் ஜாதகத்தில் குரு பாக்ய ஸ்தானத்தில் 8 சுய வர்க்க பரல்களுடன் தீய கிரகங்களின் பார்வை இன்றி சிம்மத்தில் (கூட சூரியனும் புதனும்) இருக்கிறார். தனுசு லக்னம், கடக ராசி. தாங்கள் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியபடி நான் என் ஜாதகத்தை மூடி வைத்து விடலாமா...அல்லது மற்ற கிரகங்களையும் பார்க்க வேண்டுமா...////

லக்கினாதிபதி குரு பாக்கியத்தில் அமர்க்களமாக இருக்கிறார். பிறகென்ன? நாட்டாமையை மட்டும் நீங்கள் செய்யுங்கள். மற்றதை அவர் பார்த்துக்கொள்வார்!

SP.VR. SUBBIAH said...

/////Sakthi Ganesh said...
அய்யா எனக்கு இந்த யோகம் இல்லை, இல்லை ... அது இருக்காது பார்க்காதே-(Thiruvilayadal Tharumi) ஆனாலும் வாத்தியார் சொன்ன 337 இருக்க ஏமாற்றம் இல்லை.எனது முதல் தமிழ் தட்டச்சில் தவறு இருந்தால் பொருத்தருளவும். நன்றி//////

தவறைத் திருத்திக் கொடுக்கிறேன். கவலை வேண்டாம். தங்களுக்குத் தமிழார்வம் வந்ததே - அதுவே அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது!

SP.VR. SUBBIAH said...

///raja ganesh said...
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
யோகம் பாடத்திற்கு
மிக்க நன்றி//////

நன்றியை எல்லாம் எதற்கு ராசா வீணடிக்கிறீர்கள்?

SP.VR. SUBBIAH said...

////Karthi said...
Endraya paadam Bhaskara yogam is good.////

நல்லது.நன்றி கீர்த்தி!

Anonymous said...

It's in my broher's hhoroscope.His lagna midhuna.
rahu-1st house
moon-2nd house
sun-3rd
budha&saturn-4th
guru-5th
mars-6th
ketu-8th
enna balan?

Hemalatha said...

Sir,
Do I have this yogam?
Please check and confirm, Thanks.
Lagnam is vrichigam
6th House - Kethu
7th House - Guru
9th House - Sani
10th House - Suryan, Chandran & Sukran
11th House - Buthan, Sevvai
12th House - Rahu

'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...

வாத்தியாருக்கு வணக்கம்,...

எனக்கு இந்த அமைப்பு அப்படியே பொருந்துகிறது.. (என எண்ணுகிறேன் !!)
விரைவில் தனி BLOG துவக்கவும்.. :-))

(மேஷ) லக்கனத்தில் சந்திரன், மூன்றில் புதன் , ஐந்தில் குரு, புதன் சூரியனுக்கு அடுத்த வீட்டில்..
மேலும் பத்தில் கேது, ஆறில் செவ்வாய் மற்றும் சனி .. சூரியனுடன் ராகு, புதனுடன் முன்றாம் வீட்டில் சுக்கிரன் உள்ளார்.. இது பாஸ்கர யோகமேனில் , என் இணைக்கப்பட்ட புகைப்படத்தை காணவும்.. என் கணினியில் என் ஜாதகம் இல்லை.. விரைவில் உங்களுக்கு மின்னஞ்சலுகிறேன்..

மற்ற பலன்கள் வெகுவாகப் பொருந்துகிறது.. ஆனால் மதம், கடவுள் தொடர்பான விடயங்கில் நம்பிக்கை இல்லை, எல்லா மதங்களிலும் ஆழமான ஆராய்ச்சியும், தனி விருப்பமும் உண்டு, மானுடப் பாரம்பரியம், பரிணாமம் மற்றும் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ..
(உங்கள் பல்சுவையின் உறுப்பினன், வகுப்பறையின் ஆரம்ப கால மாணவன், சில கொள்கைகளுக்காக இன்னமும் வெளியே நின்று தான் படித்துக்கொள்கிறேன், இணைத்துக்கொள்ளவில்லை, எனவே இழப்பு , மின்னஞ்சல் பாடங்கள்!!) ஆனால் ஆன்மீகத்தில் பெருநாட்டமுண்டு.. இசை நுட்பங்களில் மிகுந்த ரசனை உண்டு.. ஆனால் சிறந்த ஞானம் இல்லை..

வழக்கம் போல், உங்கள் யோகப் பாடங்களும் அருமை...!!

SP.VR. SUBBIAH said...

P.R. said...
It's in my broher's hhoroscope.His lagna midhuna.
rahu-1st house
moon-2nd house
sun-3rd
budha&saturn-4th
guru-5th
mars-6th
ketu-8th
enna balan?/////

இந்த யோகம் உள்ளது. ஆனால் புதனுடன் சனி சேர்ந்ததால் முழுமையாக இல்லை!

SP.VR. SUBBIAH said...

Hemalatha said...
Sir,
Do I have this yogam?
Please check and confirm, Thanks.
Lagnam is vrichigam
6th House - Kethu
7th House - Guru
9th House - Sani
10th House - Suryan, Chandran & Sukran
11th House - Buthan, Sevvai
12th House - Rahu//////

உங்களுக்கு இல்லை. பதிவை நன்றாகப் படியுங்கள்

SP.VR. SUBBIAH said...

////'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...
வாத்தியாருக்கு வணக்கம்,...
எனக்கு இந்த அமைப்பு அப்படியே பொருந்துகிறது.. (என எண்ணுகிறேன் !!)
விரைவில் தனி BLOG துவக்கவும்.. :-))
(மேஷ) லக்கனத்தில் சந்திரன், மூன்றில் புதன் , ஐந்தில் குரு, புதன் சூரியனுக்கு அடுத்த வீட்டில்..
மேலும் பத்தில் கேது, ஆறில் செவ்வாய் மற்றும் சனி .. சூரியனுடன் ராகு, புதனுடன் முன்றாம் வீட்டில் சுக்கிரன் உள்ளார்.. இது பாஸ்கர யோகமேனில் , என் இணைக்கப்பட்ட புகைப்படத்தை காணவும்.. என் கணினியில் என் ஜாதகம் இல்லை.. விரைவில் உங்களுக்கு மின்னஞ்சலுகிறேன்..
மற்ற பலன்கள் வெகுவாகப் பொருந்துகிறது.. ஆனால் மதம், கடவுள் தொடர்பான விடயங்கில் நம்பிக்கை இல்லை, எல்லா மதங்களிலும் ஆழமான ஆராய்ச்சியும், தனி விருப்பமும் உண்டு, மானுடப் பாரம்பரியம், பரிணாமம் மற்றும் வரலாற்றைத் தெரிந்து கொள்வதற்காக ..
(உங்கள் பல்சுவையின் உறுப்பினன், வகுப்பறையின் ஆரம்ப கால மாணவன், சில கொள்கைகளுக்காக இன்னமும் வெளியே நின்று தான் படித்துக்கொள்கிறேன், இணைத்துக்கொள்ளவில்லை, எனவே இழப்பு , மின்னஞ்சல் பாடங்கள்!!) ஆனால் ஆன்மீகத்தில் பெருநாட்டமுண்டு.. இசை நுட்பங்களில் மிகுந்த ரசனை உண்டு.. ஆனால் சிறந்த ஞானம் இல்லை..
வழக்கம் போல், உங்கள் யோகப் பாடங்களும் அருமை...!!///

உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே!

swarna said...

வணக்கம் ஐயா என் மகன் ஜஸ்ட் மிஸ்ட் திஸ். மிதுன லக்னம் ஆறில் குரு ஒன்பதில் சந்திரன் சனி பத்தில் சுக்ரன் பதினொன்றில் சூரியன் புதன் கேது .........விளையாட்டு இசை மிகுந்த ரசனை உண்டு