மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

6.10.09

அவயோகங்கள் - பகுதி 1


===================================================
அவயோகங்கள் - பகுதி 1

ஆங்கில வினைச்சொற்களின் முன்பாக ‘dis' என்னும் சொல்லைச்
சேர்த்தால், அது, அந்த வினைச் சொல்லின் பொருளை எதிர் மறையாக
மாற்றிவிடும்.

உதாரணம்:

appear - disappear,
allow - disallow,
arm - disarm,
connect - disconnect,
continue - discontinue

If you add the suffix 'dis' in front of a verb it will reverses the
meaning of the verb!
example: disappear, disallow, disarm, disconnect, discontinue

அதுபோல தமிழில் ‘அவ’ என்னும் குறியை ஒரு சொல்லின்
முன் சேர்த்தால், அதுவும் பொருளை எதிர்மறையாக்கிவிடும்

உதாரணம்
லட்சணம் - அவலட்சணம்
மானம் - அவமானம்
மதிப்பு - அவமதிப்பு
யோகம் - அவயோகம்
-----------------------------------------------------------------
ஆகவே ஒருவரது ஜாதகத்தில் யோகங்கள் இருப்பதைப் போலவே
அவயோகங்களும் இருக்கும்.

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++




வாழ்க வளமுடன்!

60 comments:

  1. அய்யா ,
    அவ யோகதுக்கு அருமயான விலக்கம் கொடுதுலீர்கல் .ஒரு சந்தேகம் அய்யா 3 இடத்து அதிபதி 6,8,12 இருந்து அதனை குரு பார்க்க ,3 இடம் 28 மேல் பரல் இருந்தால் அது அவ யோகம் அல்லது விலக்கு பெருமா ?

    ReplyDelete
  2. Dear Sir,

    Present Sir!!!

    Explanation is super.

    For mesha lagna, Sevvai is athipathi & if he is in 6th, is it a avayogam? I was told like, it is good if baba grahas are in 6th & 12th. is it true?

    Thanks
    Saravana

    ReplyDelete
  3. Dear Sir

    Padam Nandru.

    Thank you

    Regards
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  4. /////astroadhi said...
    அய்யா ,
    அவ யோகதுக்கு அருமயான விளக்கம் கொடுதுள்ளீர்கள் .ஒரு சந்தேகம் அய்யா 3ம் இடத்து அதிபதி 6,8,12 இருந்து அதனை குரு பார்க்க ,3 இடம் 28 மேல் பரல் இருந்தால் அது அவ யோகத்திலிருந்து விலக்கு பெறுமா ?/////

    குரு பார்க்க கோடி தோஷம் நீங்கும் என்பார்கள். ஆகவே விலக்குப் பெறும்!

    ReplyDelete
  5. /////Saravana said...
    Dear Sir,
    Present Sir!!!
    Explanation is super.
    For mesha lagna, Sevvai is athipathi & if he is in 6th, is it a avayogam? /////

    ஆமாம்
    >>>>>>>>>>>>>>>>>
    ////I was told like, it is good if baba grahas are in 6th & 12th. is it true?
    Thanks
    Saravana//////

    சனி பாவ கிரகம்தான். அவர் 6, 8,12ல் அமர்ந்தால், ஜாதகனுடைய, தொழில், மற்றும் ஆயுளைப் பாதிக்காதா? அவர் அவை இரண்டிற்கும் காரகனாயிற்றே! ராகு & கேதுவைத் தவிர மற்றகிரகங்களுக்கு அவ்விடங்கள் நல்லதல்ல!

    ReplyDelete
  6. ///DHANA said...
    "உள்ளேன் ஐயா!////

    வருகைப்பதிவு போட்டாயிற்று!

    ReplyDelete
  7. ////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Padam Nandru.
    Thank you
    Regards
    Arulkumar Rajaraman////

    நன்றி ராஜாராமன்!

    ReplyDelete
  8. எல்லாப் பாடமும் நடத்தும் நல்ல வாத்தியார் நீஙகள்!கவிதை, கதை,கட்டுரை,அறிவுரை, மனோதத்துவம்,கலாரசனை,பொது அறிவு,புகைப்படக்கலை,கணினி பயன்பாட்டு முறை,இன்னும்பல திறமைகளுடன் களம் இறங்கி கலக்கிக் கொண்டுள்ளீர்கள். பிளாக் உலகநாயகன்
    என்றால் அது தாஙகள் தான்.உஙகளை என் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்துள்ளேன். அடிக்கடி என் பிளாக்கில் உங்கள் வகுப்பரை வலை முகவரியைக் கொடுக்கிறேன்.(மே 2009ல் துவங்கப்பட்ட என் பிளாக்‌
    தற்சமயம் 250 ஹிட் ஒரு நாளில் பெற்று வருகிறது என்பதைத் தாழ்மையுடன்
    தெரிவித்துக் கொள்கிறேன்)நிற்க.நல்லெண்ணத்தோடு நான் ஆர்வத்துடன் இடும்
    பின்னூட்டஙகளைத் தவறாகத் தான் புரிந்துகொள்வதும் இல்லாமல், மற்றவர்களையும் திசை திருப்பும் விதமாக பின்னூட்டம் இடும் பிறரைப்பற்றி
    கவலைப் படவில்லை.உங்க‌ள் கருத்துத்தான் முக்கியம். நான் ஒரு முள்ளாகத்
    தோன்றினால் பின்னூட்டம் தவிர்த்து விட்டு பாடம் மட்டும் படிக்கிறேன்.
    kmr.krishnan
    http://parppu.blogspot.com

    ReplyDelete
  9. அப்பா!!! என் ஜாதகத்தில் 6,8,12 எல்லாம் free. யாரும் இல்லை

    ReplyDelete
  10. /////kmr.krishnan said...
    எல்லாப் பாடமும் நடத்தும் நல்ல வாத்தியார் நீஙகள்!கவிதை, கதை,கட்டுரை,அறிவுரை, மனோதத்துவம்,கலாரசனை,பொது அறிவு,புகைப்படக்கலை,கணினி பயன்பாட்டு முறை,இன்னும்பல திறமைகளுடன் களம் இறங்கி கலக்கிக் கொண்டுள்ளீர்கள். பிளாக் உலகநாயகன்
    என்றால் அது தாஙகள் தான்.உஙகளை என் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்துள்ளேன். அடிக்கடி என் பிளாக்கில் உங்கள் வகுப்பரை வலை முகவரியைக் கொடுக்கிறேன்.(மே 2009ல் துவங்கப்பட்ட என் பிளாக்‌
    தற்சமயம் 250 ஹிட் ஒரு நாளில் பெற்று வருகிறது என்பதைத் தாழ்மையுடன்
    தெரிவித்துக் கொள்கிறேன்)நிற்க.நல்லெண்ணத்தோடு நான் ஆர்வத்துடன் இடும்
    பின்னூட்டஙகளைத் தவறாகத் தான் புரிந்துகொள்வதும் இல்லாமல், மற்றவர்களையும் திசை திருப்பும் விதமாக பின்னூட்டம் இடும் பிறரைப்பற்றி
    கவலைப் படவில்லை.உங்க‌ள் கருத்துத்தான் முக்கியம். நான் ஒரு முள்ளாகத்
    தோன்றினால் பின்னூட்டம் தவிர்த்து விட்டு பாடம் மட்டும் படிக்கிறேன்.
    kmr.krishnan
    http://parppu.blogspot.com
    Wednesday, October 07, 2009 6:03:00 AM /////

    நான் எளியவன்.
    தீவிர வாசகன்.
    எழுத வந்ததெல்லாம் தற்செயலாக நடந்தது.
    ஐந்து ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.
    பாராட்டுக்கள் எல்லாம் இப்போதுதான் கிடைக்க ஆரம்பித்துள்ளது.

    எழுதத் துவங்கிய காலத்தில், முதல் ஆண்டில் எனது வலைப் பதிவு காற்று வாங்கிய கதையெல்லாம் உண்டு.நன்றாக எழுதினால் தன்னால் வருவார்கள் எனும் நம்பிக்கை உண்டு. சுவாரசியம் இல்லாதவைகளை நான் எழுதுவதில்லை!

    நீங்கள் எனக்கு சிம்மாசனம் கொடுத்திருப்பது பற்றி மகிழ்ச்சி. நன்றி!
    இங்கே வருபவர்கள் அனைவருமே மலர்கள்தான். அதன் காரணமாகவே எனது பின்னூட்டப்பெட்டி எப்போதும் திறந்தே இருக்கிறது.

    ReplyDelete
  11. ////Priya said...
    Present sir!!!!!!!!////

    நன்றி சகோதரி!

    ReplyDelete
  12. ////Priya said...
    அப்பா!!! என் ஜாதகத்தில் 6,8,12 எல்லாம் free. யாரும் இல்லை////

    சரி, 6,8,12ஆம் வீட்டு அதிபதிகள் எங்கே சென்று உட்கார்ந்திருக்கிறார்கள் என்று பாருங்கள்!

    ReplyDelete
  13. அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,

    பாடத்திற்கு நன்றிகள்,

    அன்புடன்,
    ஆலாசியம் கோ.

    ReplyDelete
  14. ஐயா,
    பாடம் அருமை,
    எப்பொது இவற்றை(Complete blog pathivu) புத்தகமாக வெளிவர பொகிறது , I am very eager to place order ?

    ReplyDelete
  15. வணக்கம் ஐயா!!! பாடம் அருமை.

    2 கேள்விகள்.

    1. லக்னாதிபதி சூரியன் 12- இல் ராகு உடன். இது அவ யோகத்தில் இருந்து விடுபடுமா? ராகு 12-இல் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறீர்கள், எனவே இந்த கேள்வி.

    2. சனி 3-ம் வீடுகுடையவன் (விருச்சிக லக்னம்) 8-இல் புதன், சுக்கிரன் & சூரியன் உடன் (ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் அடிதடி & குழப்பம் என்று நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள்). எனினும், இது அவ யோகத்தில் இருந்து விடுபடுமா? சனி-உடன் நல்ல கிரகங்கள் கூட்டணி உள்ளதால் இந்த கேள்வி.

    ReplyDelete
  16. இந்த அவயோகம்
    இருப்பது கூட ஒரு யோகம் தான் . .
    அதுக்கும் ஒரு இது வேணுந்தான். .

    6ல் சனி :(
    12ல் 4 பேர் கூட்டனி யோட...

    மறைவு ஸ்தானத்தை வேக்யூம் கிளினர் போட வேண்டியது தான்..

    ReplyDelete
  17. ராகு கேது இவர்கள் இருவரும் 6, 12 க்கு உடையவர்கள். எனக்கு 6 இல கேது 12 இல ராகு. எட்டில் (மேஷம்) ஒருவரும் இல்லை.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. உள்ளேன் அய்யா. பாடம் தெளிவாகப் புரிந்தது.
    //4 வயதுக் குழந்தை என்றால் நாம் குளிக்க வைக்கலாம்.
    25 வயது ஆசாமி, அவனாகத்தானே குளிக்க வேண்டும்.
    நீங்கள் படித்துக் கொண்டிருப்பது மேல் நிலைக் கல்வி.
    ஆகவே சோப்பு, துண்டோடு யாரும் வரவேண்டாம்//
    நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டுள்ளேன். :-)

    ReplyDelete
  19. ////Blogger Alasiam G said...
    அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
    பாடத்திற்கு நன்றிகள்,
    அன்புடன்,
    ஆலாசியம் கோ.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  20. /////Blogger singaiSuri said...
    ஐயா,
    பாடம் அருமை,
    எப்பொது இவற்றை(Complete blog pathivu) புத்தகமாக வெளிவர பொகிறது , I am very eager to place order ?/////

    புத்தக வேலை நடந்து கொண்டிருக்கிறது. டிசம்பரில் வெளிவரும். புத்தகம் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். உங்களுக்கு வேண்டுமென்றால், spvrsubbiah@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு, உங்கள் முழு விலாசத்துடன் எழுதுங்கள்!

    ReplyDelete
  21. ////Blogger Scorpion King said...
    வணக்கம் ஐயா!!! பாடம் அருமை.
    2 கேள்விகள்.
    1. லக்னாதிபதி சூரியன் 12- இல் ராகு உடன். இது அவ யோகத்தில் இருந்து விடுபடுமா? ராகு 12-இல் இருக்கலாம் என்று சொல்லி இருக்கிறீர்கள், எனவே இந்த கேள்வி.//////

    லக்கினாதிபதி 12ல் இருந்தாலே அவஸ்தைதான். அவயோகம்தான்!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>
    2. சனி 3-ம் வீடுகுடையவன் (விருச்சிக லக்னம்) 8-இல் புதன், சுக்கிரன் & சூரியன் உடன் (ஒன்றுக்கும் மேற்பட்ட கிரகங்கள் ஒரே வீட்டில் இருந்தால் அடிதடி & குழப்பம் என்று நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள்). எனினும், இது அவ யோகத்தில் இருந்து விடுபடுமா? சனி-உடன் நல்ல கிரகங்கள் கூட்டணி உள்ளதால் இந்த கேள்வி./////

    விடுபடாது!

    ReplyDelete
  22. ////Blogger iyer said...
    இந்த அவயோகம்
    இருப்பது கூட ஒரு யோகம் தான் . .
    அதுக்கும் ஒரு இது வேணுந்தான். .
    6ல் சனி :(
    12ல் 4 பேர் கூட்டனி யோட...
    மறைவு ஸ்தானத்தை வேக்யூம் கிளினர் போட வேண்டியது தான்.////

    அவ்வளவு பெரிய வேக்யூம் கிளினர் வைத்திருக்கிறீர்களா ஸ்வாமி?

    ReplyDelete
  23. ////Blogger T K Arumugam said...
    ராகு கேது இவர்கள் இருவரும் 6, 12 க்கு உடையவர்கள். எனக்கு 6 இல் கேது 12 இல் ராகு. எட்டில் (மேஷம்) ஒருவரும் இல்லை.
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  24. /////Blogger RVC said...
    உள்ளேன் அய்யா. பாடம் தெளிவாகப் புரிந்தது.
    //4 வயதுக் குழந்தை என்றால் நாம் குளிக்க வைக்கலாம்.
    25 வயது ஆசாமி, அவனாகத்தானே குளிக்க வேண்டும்.
    நீங்கள் படித்துக் கொண்டிருப்பது மேல் நிலைக் கல்வி.
    ஆகவே சோப்பு, துண்டோடு யாரும் வரவேண்டாம்//
    நினைத்து நினைத்து சிரித்துக் கொண்டுள்ளேன். :-)//////

    அதில் உள்ள உண்மையை அனைவரும் உணர்ந்தால் நல்லது நண்பரே!

    ReplyDelete
  25. Dear Sir,
    அவயோகம் பாடம் சூப்பர், அதைவிட
    இனி வரப்போவது, அவயோகங்களைப் பற்றிய பாடம்.
    சார்’ எனக்கு இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். சுபரோ சூப்பர்.

    Rgds
    Nainar

    ReplyDelete
  26. //சோப்பு, துண்டோடு யாரும் வரவேண்டாம்//

    ஆமாம்! ஏனெனில் இது வகுப்பறை! குளியலறை அல்ல!

    ReplyDelete
  27. ஐயா,

    ஜோதிட குரு.பி.வி.ராமன் கூற்றுப்படி 3,6,11 ம் அதிபதிகள் வில்லன்கள்...அவர்கள் மறைந்தால் நன்மை இல்லையா?

    In the meantime Mr.Raman also stated if 3rd lord in 6th problems through younger brother.He hate relatives and maternal uncle will suffer but the native become rich,..etc
    if in 8th career will not be smooth,great up and down,involvment in criminal cases,lose of younger brother...etc like that...

    I know I am asking over smart question...But if you know the way of his judgement kindly share them.Then it will be useful to us to calculate for all bavas...No need for memorize all...

    If my question is meaningless kindly forgive me...

    Warm Regards,
    Arulnithi

    ReplyDelete
  28. /////arumuga nainar said...
    Dear Sir,
    அவயோகம் பாடம் சூப்பர், அதைவிட
    இனி வரப்போவது, அவயோகங்களைப் பற்றிய பாடம்.
    சார்’ எனக்கு இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம். சுபரோ சூப்பர்.
    Rgds
    Nainar//////

    நன்றி நைனா(ர்)

    ReplyDelete
  29. //////நாமக்கல் சிபி said...
    //சோப்பு, துண்டோடு யாரும் வரவேண்டாம்//
    ஆமாம்! ஏனெனில் இது வகுப்பறை! குளியலறை அல்ல!/////

    அந்த வரிகள் உங்களுக்கும் சேர்த்துத்தான்:-)))

    ReplyDelete
  30. ஹையா எனக்கு இந்த யோகமாவது இருக்கு. நல்லதே கொட்டதே எனக்கு இருக்குப்பா. மூன்றாம் இட செவ்வாய் ஆறாம் வீட்டில் நீசம் அடைந்துள்ளான் ஆதலால் இந்த யோகம் பலன் இருக்காது என்று நினைக்கின்றேன். சரிங்களா சார். எனது கருத்து சரிய்யா அய்யா?

    ReplyDelete
  31. /////Arul said...
    ஐயா,
    ஜோதிட குரு.பி.வி.ராமன் கூற்றுப்படி 3,6,11 ம் அதிபதிகள் வில்லன்கள்...அவர்கள் மறைந்தால் நன்மை இல்லையா?/////

    11ஆம் அதிபதி வில்லனா? என்ன சாமி குழப்புகிறீர்?
    அதில் பி.வி.ராமன் பெயரைவேறு இழுக்கிறீர்களே?

    ReplyDelete
  32. ///Blogger பித்தனின் வாக்கு said...
    ஹையா எனக்கு இந்த யோகமாவது இருக்கு. நல்லதே கொட்டதே எனக்கு இருக்குப்பா. மூன்றாம் இட செவ்வாய் ஆறாம் வீட்டில் நீசம் அடைந்துள்ளான் ஆதலால் இந்த யோகம் பலன் இருக்காது என்று நினைக்கின்றேன். சரிங்களா சார். எனது கருத்து சரிய்யா அய்யா?////

    நீசம் அடைந்தால் செல்லாத நோட்டு. காலவதியான பாஸ்போர்ட்!

    ReplyDelete
  33. ///////நாமக்கல் சிபி said...
    //சோப்பு, துண்டோடு யாரும் வரவேண்டாம்//
    ஆமாம்! ஏனெனில் இது வகுப்பறை! குளியலறை அல்ல!/////

    அந்த வரிகள் உங்களுக்கும் சேர்த்துத்தான்:-)))//

    தங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம்! நான் குளிப்பதே இல்லை!

    ReplyDelete
  34. //11ஆம் அதிபதி வில்லனா?//

    11ம் அதிபதி லாபஸ்தானத்துக்குரியவராயிற்றே!

    ReplyDelete
  35. 11ம் இடம் அதன் அதிபதி பற்றி முன்பு ஒரு முறை நான் படித்ததை கீழே கொடுத்திருக்கிறேன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் அளவுக்கு மிஞ்சினால் இவரும் வில்லனாகலாம். இறுதியாக சொல்லப் பட்டிருப்பது போல்.

    The Eleventh House is the House for the fulfillment of all desires. Labha or Gains is its main signification. The profit one makes in Life is dependent on the strength of the Eleventh House. Only if the eleventh lord is powerful, can one achieve success in any venture. If the eleventh lord is too powerful, anarchic qualities may manifest !

    ReplyDelete
  36. ////நாமக்கல் சிபி said...
    ///////நாமக்கல் சிபி said...
    //சோப்பு, துண்டோடு யாரும் வரவேண்டாம்//
    ஆமாம்! ஏனெனில் இது வகுப்பறை! குளியலறை அல்ல!/////
    அந்த வரிகள் உங்களுக்கும் சேர்த்துத்தான்:-)))//
    தங்களுக்கு அந்தக் கவலையே வேண்டாம்! நான் குளிப்பதே இல்லை!////

    குளிக்காதவர்களுக்கு சனி பெயர்ச்சி கிடையாது!
    அதற்கும் கவலை இல்லை என்றால், எனக்கு ஒன்றும் இல்லை! ஆனால் சனி விடமாட்டார்:-)))))

    ReplyDelete
  37. ////நாமக்கல் சிபி said...
    //11ஆம் அதிபதி வில்லனா?//
    11ம் அதிபதி லாபஸ்தானத்துக்குரியவராயிற்றே!////

    12ஆம் வீடு என்பதற்கு பதிலாக தவறாகக் குறிப்பிட்டு இருப்பார் என்று நினைக்கிறேன்

    ReplyDelete
  38. ////லலித் said...
    Present Sir!////

    நன்றி!

    ReplyDelete
  39. /////ananth said...
    11ம் இடம் அதன் அதிபதி பற்றி முன்பு ஒரு முறை நான் படித்ததை கீழே கொடுத்திருக்கிறேன். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதுபோல் அளவுக்கு மிஞ்சினால் இவரும் வில்லனாகலாம். இறுதியாக சொல்லப் பட்டிருப்பது போல்.
    The Eleventh House is the House for the fulfillment of all desires. Labha or Gains is its main signification. The profit one makes in Life is dependent on the strength of the Eleventh House. Only if the eleventh lord is powerful, can one achieve success in any venture. If the eleventh lord is too powerful, anarchic qualities may manifest !/////

    அதீத பணம் இருந்தால் அப்படித்தான் ஆகும்.
    ஆனால் பெரும்பாலோர் கஷ்டப்படுவதற்குக் காரணம் 11ஆம் அதிபதி வலுவாக இல்லாமையால்தான்!

    ReplyDelete
  40. Dear Sir,

    This Ava Yogam is common for all lagnas. Is it not getting differed from lagna to lagna?
    I read about 8th places in jothida magazines, Ex, it is good if Sani gets hide (marainthu) in 8th place for mesha lagna,because sani is avathiathi for mesha lagna. Also the native gets long life with mangalaya balam. Is it not?

    Thanks
    Saravana

    ReplyDelete
  41. Sine the 11th house is the 6th from the 6th house, some consider it a minor dusthana sir.

    ReplyDelete
  42. I wanted to ask the my above doubt and hence I woke u bit early Sir.

    Need your explanation Sir.

    Thanks
    Saravana

    ReplyDelete
  43. vanakkam sir,

    enna sir, nega avayogathala vitha vitha mana matharai picture potuirrukiriga avayogam iruntha health problem irrukumma eppoyum mathara sapidum nelamai irruguma vendam intha picture pavam ella arokiyamma irrukayum.

    your lovingly
    lakshmi

    ReplyDelete
  44. ஐயா, ஒரு சந்தேகம். யோகம் பத்தின பாடம் எல்லாம் முடிந்ததா? திடீர்னு அவயோகத்த பற்றி எழுத ஆரம்பிச்சுட்டிங்க.

    இன்னும் நிறைய யோகம் இருக்குன்னு நினைகிறேன்.

    ReplyDelete
  45. Dear Sir,

    I have sent an attachment of BVR lessons e-book part-I to your id...
    On that book in page number 8 (in acrobat reader page no-17) he has mentioned about malefics...On that he told that 11th lord is worst malefic,6th lord is less malefic while 3rd lord is less malefic...I am not confusing you but while I got confused I am asking you doubts...So clear the doubts...

    Thanks&Regards,
    Arulnithi

    ReplyDelete
  46. /////Saravana said...
    Dear Sir,
    This Ava Yogam is common for all lagnas. Is it not getting differed from lagna to lagna?//////

    எல்லா லக்கினங்களுக்கும் பொதுவானதே!
    >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
    I read about 8th places in jothida magazines, Ex, it is good if Sani gets hide (marainthu) in 8th place for mesha lagna,because sani is avathiathi for mesha lagna. Also the native gets long life with mangalaya balam. Is it not?
    Thanks
    Saravana/////

    சனி, மேஷம், நீண்ட ஆயுள், மாங்கல்ய பலம் என்று குழம்பு வைத்திருக்கிறீர்கள் சாமி! அதோடு செவ்வாயையும் சேர்த்திருந்தால் அது சிக்கன் குழம்பாக மாறியிருக்கும். ஏன் செய்யவில்லை?:-))))

    ReplyDelete
  47. /////chaks said...
    Since the 11th house is the 6th from the 6th house, some consider it a minor dusthana sir./////

    எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள். it is your choice!

    ReplyDelete
  48. /////Saravana said...
    I wanted to ask the my above doubt and hence I woke u bit early Sir.
    Need your explanation Sir.
    Thanks
    Saravana/////

    ஜோதிடத்திற்காக கண்ட நேரத்தில் எழுந்து உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். வரப்போகிற அம்மணிக்கு யார் பதில் சொல்வது?

    ReplyDelete
  49. /////sundari said...
    vanakkam sir,
    enna sir, nega avayogathala vitha vitha mana matharai picture potuirrukiriga avayogam iruntha health problem irrukumma eppoyum mathara sapidum nelamai irruguma vendam intha picture pavam ella arokiyamma irrukayum.
    your lovingly
    lakshmi/////

    கவலை வேண்டாம் சகோதரி. படம் ஒரு சேர்க்கைக்காகத்தான்!

    ReplyDelete
  50. /////Scorpion King said...
    ஐயா, ஒரு சந்தேகம். யோகம் பத்தின பாடம் எல்லாம் முடிந்ததா? திடீர்னு அவயோகத்த பற்றி எழுத ஆரம்பிச்சுட்டிங்க.
    இன்னும் நிறைய யோகம் இருக்குன்னு நினைகிறேன்.//////

    அதெப்படி முடியும்? வெறும் இனிப்புக்களாகவே (sweets) கொடுத்துக் கொண்டிருக்காமல், நடுவில் கொஞ்சம் காரமான (snacks) தீனிகளையும் கொடுக்கவிருக்கிறேன்

    ReplyDelete
  51. /////Arul said...
    Dear Sir,
    I have sent an attachment of BVR lessons e-book part-I to your id...
    On that book in page number 8 (in acrobat reader page no-17) he has mentioned about malefics...On that he told that 11th lord is worst malefic,6th lord is less malefic while 3rd lord is less malefic...I am not confusing you but while I got confused I am asking you doubts...So clear the doubts...
    Thanks&Regards,
    Arulnithi//////

    நான் அதைப் படிக்கவில்லை. எதனால் அப்படிச் சொல்கிறார் என்று தெரியவில்லை. படித்துப் பார்த்த பிறகு சொல்கிறேன்

    ReplyDelete
  52. vanakkam saar,
    Avayokampatrya vilakkam purynthukolla mikavum elithaka ullathu.nantry saar.

    ReplyDelete
  53. ////Ariyappan said...
    vanakkam saar,
    Avayokampatrya vilakkam purynthukolla mikavum elithaka ullathu.nantry saar.//////

    எல்லாம் உங்களைப் போன்றவர்களுக்காகத்தான். ஜோதிடம் கடுமையான பாடம்.
    அதை எளிமைப் படுத்தி எழுதாவிட்டால் யாருக்குப் புரியும்?

    ReplyDelete
  54. Guruvukku En Thal panindha Vanakkam,


    Thangalin Pathivugal anaithume arumai Naan thangalin pathivukalai thangal thuvangiyadhu mudhal neram kidaikkum pothellam padithu varukiren miga miga arumai aanal Vakuppil serum vaypu ippoluthudhan kidaithadhu

    Thangalai pol oru GURU kidaikka pona jenmathil naan thavam seythirukka vendum

    Thanngal itta pathivugal endhavitha muranbadugalum illathavai pathivugal migavum arumai

    Melum solvatharku enakku sorkal kidaikkavillai


    Guruvukku
    Nandri..........

    regards
    Chiruthuli@gmail.com

    ReplyDelete
  55. ராசியில் 6 ல் ல‍‍ அதிபதி, ஆனால் குரு பார்வை மேலும் நவாம்சத்தில் ல அதிபதி, லக்னத்திலேயே, அவயோகம் இல்லை

    ReplyDelete
  56. ///Chiruthuli said...
    Guruvukku En Thal panindha Vanakkam,
    Thangalin Pathivugal anaithume arumai Naan thangalin pathivukalai thangal thuvangiyadhu mudhal neram kidaikkum pothellam padithu varukiren miga miga arumai aanal Vakuppil serum vaypu ippoluthudhan kidaithadhu
    Thangalai pol oru GURU kidaikka pona jenmathil naan thavam seythirukka vendum
    Thanngal itta pathivugal endhavitha muranbadugalum illathavai pathivugal migavum arumai
    Melum solvatharku enakku sorkal kidaikkavillai
    Guruvukku
    Nandri..........
    regards
    Chiruthuli/////

    ரெம்ப டச்சிங் டச்சிங்கா எழுதியிருக்கீங்களே. நன்றி!

    ReplyDelete
  57. ////Uma said...
    ராசியில் 6ல் ல‍‍ அதிபதி, ஆனால் குரு பார்வை மேலும் நவாம்சத்தில் ல அதிபதி, லக்னத்திலேயே, அவயோகம் இல்லை/////

    உங்களுக்கு இல்லாததில் அனைவருக்கும் மகிழ்ச்சியே!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com