++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson No.15
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
Lesson No.15
This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com
++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
வணக்கம் சார்,
ReplyDeleteகாலை வணக்கங்கள், ரொம்ப நாளாக முதல் பின்னூட்டம் இடவேண்டும்
என ஆசை. இன்றைய பாடம் அருமை.
நன்றி,
வண்ணமலர்.
irandu grahankalume aatchi allathu uchathil irukka venduma?
ReplyDeleteDear Sir,
ReplyDeleteAfter Saw your Rama with Sita picture, that is the Yoga for me today.
Thank you
Chandrasekaran Surya
////Vannamalar said...
ReplyDeleteவணக்கம் சார்,
காலை வணக்கங்கள், ரொம்ப நாளாக முதல் பின்னூட்டம் இடவேண்டும்
என ஆசை. இன்றைய பாடம் அருமை.
நன்றி,
வண்ணமலர்.////
எனக்கும், பதிவை வலையில் ஏற்றிய பிறகு, யாருடைய பின்னூட்டம் முதலில் வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் குறுகுறுப்பு மனதில் இருக்கும். இன்று வண்ணமலரின் பின்னூட்டம். சீதையின் படத்திற்குப் பொருத்தமாக உள்ளது. நன்றி சகோதரி!
/////govind said...
ReplyDeleteirandu grahankalume aatchi allathu uchathil irukka venduma?/////
ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க்கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்
///csekar2930 said...
ReplyDeleteDear Sir,
After Saw your Rama with Sita picture, that is the Yoga for me today.
Thank you
Chandrasekaran Surya////
நல்லது, நன்றி நண்பரே!
இந்த யோகத்திற்கான பலனில் உள்ளது போல்தான் எனக்கு மனைவி வாய்த்திருக்கிறார். ஆகவே இந்த யோகம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன.
ReplyDeleteவணக்கம் ஐயா..
ReplyDeleteஅமரக் யோகம்...ராம சீத்தா...அருமை...சிறிது காலதிற்கு இதுதான் என் Computer Wallpaper...உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கின்றதோ....
நன்றி,
காலை வணக்கம் ஐயா. எனக்கு 7ம் அதிபதி 9ல் குரு மற்றும் சூரியனுடன். தனுசு லக்னம் கடக ராசி. சுக்ரன் 8ல். நல்ல பெண் கிடைப்பாளா...? மணவாழ்க்கை நன்றாக இருக்குமா?
ReplyDelete- சேர்மராஜ்
ஆசிரியருக்கு வணக்கம்,
ReplyDeleteஅய்யா, பாடம் அருமை,
ஸ்ரீ ராமரையும், சீதாதேவியையும்
உதாரணம் செய்தப் பின்பு,
சொல்வதற்கு ஒன்றும் இல்லை-ஆனால்
செய்வதற்கு ஓன்று இருக்கு
அதுதான் அவர்களை வணங்குவது.
ஸ்ரீ லக்ஷிமிநாராயனாய நமக!
நன்றிகள் அய்யா,
அன்புடன்,
ஆலாசியம் கோ.
அன்புள்ள ஆசானே,
ReplyDeleteபாடம் அருமை.
////Blogger ananth said...
ReplyDeleteஇந்த யோகத்திற்கான பலனில் உள்ளது போல்தான் எனக்கு மனைவி வாய்த்திருக்கிறார். ஆகவே இந்த யோகம் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?////
உங்கள் பெயரிலேயே அது தெரிகிறது!
Blogger Success said...
ReplyDeleteவணக்கம் ஐயா..
அமரக் யோகம்...ராம சீத்தா...அருமை...சிறிது காலதிற்கு இதுதான் என் Computer Wallpaper...உங்களுக்கு மட்டும் எப்படி கிடைக்கின்றதோ....
நன்றி,/////
எல்லாம் கூகுள் ஆண்டவர் உபயம்!
////Blogger tamiltemples said...
ReplyDeleteகாலை வணக்கம் ஐயா. எனக்கு 7ம் அதிபதி 9ல் குரு மற்றும் சூரியனுடன். தனுசு லக்னம் கடக ராசி. சுக்ரன் 8ல். நல்ல பெண் கிடைப்பாளா...? மணவாழ்க்கை நன்றாக இருக்குமா?
- சேர்மராஜ்////
ஏழாம் அதிபதி புதனுடன், லக்கினாதிபதி குருவும் சேர்ந்து 9ல் இருக்கிறார்கள் அல்லவா? நல்ல பெண் துணையாகக் கிடைப்பாள். அவளைக் கடைசிவரை நல்லவளாக, இனிமையானவளாக வைத்துக் கொள்வது உங்கள் கையில் இருக்கிறது சேர்மராஜ்!
////Blogger Alasiam G said...
ReplyDeleteஆசிரியருக்கு வணக்கம்,
அய்யா, பாடம் அருமை,
ஸ்ரீ ராமரையும், சீதாதேவியையும்
உதாரணம் செய்த பின்பு,
சொல்வதற்கு ஒன்றும் இல்லை-ஆனால்
செய்வதற்கு ஓன்று இருக்கு
அதுதான் அவர்களை வணங்குவது.
ஸ்ரீ லக்ஷிமிநாராயனாய நமக!
நன்றிகள் அய்யா,
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!
////Blogger சிங்கைசூரி said...
ReplyDeleteஅன்புள்ள ஆசானே,
பாடம் அருமை.////
நன்றி சிங்கைக்காரரே!
மிக்க நன்றி
ReplyDeleteநன்றி ஐயா. கண்டிப்பாக நல்லபடியாக வைத்து கொள்வேன். அடுத்த வருடம் திருமணம் ஆகும் என்று நினைக்கிறன். சுக்ரன் 8ல் இருப்பதால் கொஞ்சம் பயந்தேன்...
ReplyDelete- சேர்மராஜ்
சார், எனக்கு ஏழாம் வீட்டு அதிபதி சூரியன், சிம்மத்தில் ஆட்சி. ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் சிம்மத்தில் பக்கத்தில் இருக்கின்றார்,ஆனால் பகை. அதுனால சண்டை போடுற மனைவி வருவார்களா?.
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம் ,
ReplyDeleteஅமரக் யோகம் அருமை ,இருபதை வைத்து சந்தோச படவும் இல்லாததை பத்தி கவலை பட வேண்டாம் என்ற உங்கள் வாக்கு என் காதில் ஒலித்து கொண்டு இருக்கின்ரது (இந்த யோகம் என்க்கு இல்லை )அய்யா....நேற்று நமது சக நண்பர் ஒரு பிரபல ஜோதிடர் பெயர் குறிப்பிட்டு http://tamil.webdunia.com/religion/astrology/advice/
இந்த முகவரியில் எழுதுவதாக கூறி இருந்தார் இதை நீங்கள் சென்று பர்த்து இருப்பீர்கள் என்ற எண்ணதில் ஒரு கேள்வி அவர் நிறைய ஆராய்ச்சி செய்யத்தாக கூறுகிரார் இது எந்த அளவுக்கு உன்மை இருக்கும் ,,,எனக்கு அவர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மக்களை குழப்புறார் என்று தோன்றுகிரது ?உங்கள் கருத்து அரிய ஆவலாக இருகிறது
நன்றி வணக்கம்
Dear Vathiyaar,
ReplyDeletePresent Sir!!!
Thanks
Saravana
////Shyam Prasad said...
ReplyDeleteமிக்க நன்றி////
நல்லது நண்பரே!
////tamiltemples said...
ReplyDeleteநன்றி ஐயா. கண்டிப்பாக நல்லபடியாக வைத்து கொள்வேன். அடுத்த வருடம் திருமணம் ஆகும் என்று நினைக்கிறன். சுக்ரன் 8ல் இருப்பதால் கொஞ்சம் பயந்தேன்...
- சேர்மராஜ்////
நல்லது சேர்மராஜ்!
/////பித்தனின் வாக்கு said...
ReplyDeleteசார், எனக்கு ஏழாம் வீட்டு அதிபதி சூரியன், சிம்மத்தில் ஆட்சி. ஒன்பதாம் அதிபதி சுக்கிரன் சிம்மத்தில் பக்கத்தில் இருக்கின்றார்,ஆனால் பகை. அதுனால சண்டை போடுற மனைவி வருவார்களா?./////
நீங்கள் சண்டை போடாமல் இருந்தால் போதாதா? இரண்டு கைகளும் சேர்ந்து தட்டினால்தான் சத்தம் வரும். இருவரில் ஒருவர் அனுசரித்துப்போனால் ஒரு பிரச்சினையும் தலை தூக்காது!
அனுசரித்துப்போவது நீங்களாக ஏன் இருக்கக்கூடாது? அவர்(ள்) உங்கள் மேல் பித்தாகிவிடுவாள்!:-))))
/////astroadhi said...
ReplyDeleteஅய்யா இனிய காலை வணக்கம் ,
அமரக் யோகம் அருமை ,இருபதை வைத்து சந்தோச படவும் இல்லாததை பத்தி கவலை பட வேண்டாம் என்ற உங்கள் வாக்கு என் காதில் ஒலித்து கொண்டு இருக்கின்ரது (இந்த யோகம் என்க்கு இல்லை )அய்யா....நேற்று நமது சக நண்பர் ஒரு பிரபல ஜோதிடர் பெயர் குறிப்பிட்டு http://tamil.webdunia.com/religion/astrology/advice/
இந்த முகவரியில் எழுதுவதாக கூறி இருந்தார் இதை நீங்கள் சென்று பர்த்து இருப்பீர்கள் என்ற எண்ணதில் ஒரு கேள்வி அவர் நிறைய ஆராய்ச்சி செய்யத்தாக கூறுகிரார் இது எந்த அளவுக்கு உண்மை இருக்கும் ,,,எனக்கு அவர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மக்களை குழப்புறார் என்று தோன்றுகிரது ?உங்கள் கருத்து அரிய ஆவலாக இருகிறது
நன்றி வணக்கம்////
அதை ஆராய்வது நமது வேலையல்ல!. அதோடு வீண் வேலை! நமக்குள்ள பிரச்சினைகளை நாம் சரி செய்தாலே போதும்!
////Saravana said...
ReplyDeleteDear Vathiyaar,
Present Sir!!!
Thanks
Saravana////
வருகைப் பதிவோடு விட்டதற்கு நன்றி முருகா!:-)))))
இன்றைய வீட்டுபாடம்
ReplyDeleteதமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும், சில கருமங்களும் http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_30.html
நேரம் கிடைக்கும் போது கருத்து கூறவும்.
நன்றி
hmmm...
ReplyDeleteeven i am not getting wife...
?????????
how to think about this yoga?
Vanakam sir,
ReplyDeletePresent Sir!
Enaku exam time sir, ur lessons are so enjoyable ana enaku payam too much involved aakiruven...because this is my final semester. I am coming back in December, but I read all ur lessons! Sir I really like the GOOD MORNING PHOTO for previous lesson...it looked just nice...thanks sir....
கணியன் பூங்குன்றனார்:"....நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
ReplyDeleteசிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
இளங்கோவடிகள் : " ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"
நான்: இந்த யோகத்துக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் பாஸ்..! :)
மன்னிக்க, அதில் விட்டுப்போன ஒன்று
ReplyDeleteவாத்தியார் : 337
சரிதானே குருவே?
Dear Astroadhi,
ReplyDeleteஇந்த முகவரியில் எழுதுவதாக கூறி இருந்தார் இதை நீங்கள் சென்று பர்த்து இருப்பீர்கள் என்ற எண்ணதில் ஒரு கேள்வி அவர் நிறைய ஆராய்ச்சி செய்யத்தாக கூறுகிரார் இது எந்த அளவுக்கு உண்மை இருக்கும் ,,,எனக்கு அவர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் மக்களை குழப்புறார் என்று தோன்றுகிரது
இவர் ஆராய்ச்சி செய்வது எவ்வளவு உண்மை என்று தெரியாது, ஆனால் நான் இவரது பல கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். என் தாத்தா மிக நல்ல ஜோதிடர், ஆனால் அவர் யாரிடமும் காசு கேட்க மாட்டார், அவர்களாகவே 2 ரூ, 5 ரூ கொடுத்துவிட்டுப் போவார்கள் (2 3 ஜோதிடங்களுக்கு), கோயிலில் பூஜை செய்து கொண்டிருந்தார். எனக்கு இதில் ஆர்வம் வந்ததும் இதனால்தான். என் சித்தியிடம்தான் ஏதாவது கேட்பேன் என்றாலும், ஒரு முறை ஒரு பிரச்சனைக்குக் கேட்கலாம் என்று போன் செய்ததில், 2 கேள்விக்கு 1500 ரூ என்றார்கள். அதன்பின் நான் போன் செய்யவில்லை. என்னைப் பொறுத்தவரை, அவருக்கு இது ஒரு தொழில்.
Uma, Delhi
Dear Sir
ReplyDeletePadam Arumai.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
உள்ளேன் ஐயா!!!
ReplyDeleteபாடம் அருமை...இணைய தளத்தில் நீங்கள் எழுத மறந்த அல்லது நேரமின்மையால் கைவிட்ட அரிய பயனுள்ள தகவல்களை எல்லாம் உங்கள் புத்தகத்தில் எதிர்பார்க்கிறேன்...எளிய நடையில் ஜோதிடத்தை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை உங்களுக்கு மட்டுமே உரித்தாக வேண்டும்.அதற்க்கு ஏற்றார் போல் புத்தகம் அமைய வேண்டும்.எல்லோரும் பயனடைய வேண்டும் என்று எம்பெருமானை பிரார்திக்கிறேன்...
நன்றி ஐயா...
/////Blogger Sabarinathan Arthanari said...
ReplyDeleteஇன்றைய வீட்டுபாடம்
தமிழுக்கு வந்த சோதணையும், கிரகங்களும், சில கருமங்களும் http://www.tamilscience.co.cc/2009/10/blog-post_30.html
நேரம் கிடைக்கும் போது கருத்து கூறவும்.
நன்றி/////
காலக் கணக்கை நன்றாக எழுதியுள்ளீர்கள்!
//////Blogger jee said...
ReplyDeletehmmm...
even i am not getting wife...
?????????
how to think about this yoga?/////
உங்கள் வருத்தம் புரிகிறது. மயிலாக அல்லது மானாக ஒரு மங்கை நல்லாள் கிடைக்க வாழ்த்துக்கள்!
///////Blogger Thanuja said...
ReplyDeleteVanakam sir,
Present Sir!
Enaku exam time sir, ur lessons are so enjoyable ana enaku payam too much involved aakiruven...because this is my final semester. I am coming back in December, but I read all ur lessons! Sir I really like the GOOD MORNING PHOTO for previous lesson...it looked just nice...thanks sir..../////
ஆமாம். அந்தப் பாடங்கள் எல்லாம் முக்கியமானது. அவற்றை முடித்து விட்டுப் பிறகு வலைப் பக்கம் வாருங்கள்!
//////Blogger RVC said...
ReplyDeleteகணியன் பூங்குன்றனார்:"....நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர் முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
இளங்கோவடிகள் : " ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்"
நான்: இந்த யோகத்துக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் பாஸ்..! :)//////
ஆர்.வி.சியின் பின்னூட்டத்தைப் படியுங்கள்!
/////Blogger RVC said...
ReplyDeleteமன்னிக்க, அதில் விட்டுப்போன ஒன்று
வாத்தியார் : 337
சரிதானே குருவே?//////
சரிதான் சாமி!ஒவ்வொரு முறையும் எழுதினால் போரடிக்காதா? அதனால் எழுதவில்லை!
/////Blogger Arulkumar Rajaraman said...
ReplyDeleteDear Sir
Padam Arumai.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////
நன்றி ராஜாராமன்!
////Blogger Arul said...
ReplyDeleteஉள்ளேன் ஐயா!!!
பாடம் அருமை...இணைய தளத்தில் நீங்கள் எழுத மறந்த அல்லது நேரமின்மையால் கைவிட்ட அரிய பயனுள்ள தகவல்களை எல்லாம் உங்கள் புத்தகத்தில் எதிர்பார்க்கிறேன்...எளிய நடையில் ஜோதிடத்தை தமிழர்களுக்கு கொண்டு சேர்த்த பெருமை உங்களுக்கு மட்டுமே உரித்தாக வேண்டும்.அதற்க்கு ஏற்றார் போல் புத்தகம் அமைய வேண்டும்.எல்லோரும் பயனடைய வேண்டும் என்று எம்பெருமானை பிரார்திக்கிறேன்...
நன்றி ஐயா.../////
உங்கள் நம்பிக்கை வீண் போகாது! புத்தகம் நன்றாக அமையும்.நானும் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பழநி அப்பன் அருள் புரிவான்!
ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேத்திக்கொள்ள வேண்டியதுதான்.
ReplyDeleteவாத்தியார் சொன்னதைப்போல மனசை தேத்திக்க வேண்டியதுதான்.
நன்றி அய்யா.
அய்யா,
ReplyDeleteஎனக்கு ஒரு பொதுவான கேள்வி உண்டு, அதை கேட்கலாமா?
நிட்சயமாக உங்களின் நீண்ட நேரத்தை எடுக்காது. தயவு செய்து சரி என்று சொல்லுங்கள்.
நன்றி
சரவணா
ஆர்.வி.சி. அவர்கள்.
ReplyDeleteஅன்பர் அருமை நண்பர்,
புதுக் கவிப் பாடும் கம்பர்,
ரத்தினச் சுருக்கம்
கருத்தில் இருக்குது திண்ணம்
அதுவே (ரத்தினம்)
பேரில் மறைந்திருக்கும்
இது அனுமானம்.
நெய்தலில் நெய்த கவிகள்
தமிழன்னைக்கு கூரைப் புடவை ஆகட்டும்.
ஜோதிடப் பால் பருக புகுங்கால்
தமிழ்ப்பாலும் பருகுகிறேன்.
தாங்கள் கூறியது போல் ஆர்.வி.சி யின்
பின்னூட்டம் படித்ததன் வெளிப்பாடே.
நன்றிகள் குருவே.
அன்புடன்,
ஆலாசியம் கோ.
present sir!
ReplyDeletegood afternoon sir,
ReplyDeletei want ur december month book Will/did u registermy name for getting book. Pl send me book, I will be waiting for ur book.
your lovingly
sundari.p
அன்பு நண்பர் ஆலாசியம் அவர்களே, 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சமுதாயம் உலகம் முழுமையையும் கேளிராக நினைத்திருக்கிறது. சமத்துவத்தை போதித்திருக்கிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்பதும்,
ReplyDeleteஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதுவும் என்ன ஒரு தத்துவங்கள்! இதைக் காட்டிலுமா மானுட மேன்மைக்கு ஒரு மொழி பாடுபடவியலும்? அவர்கள் இருந்த மண்ணில் நாமும் இருக்கிறோம் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும்?
மற்றபடி, தங்கள் பாராட்டிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழன்னைக்கு என்னால் கூரைப்புடவையெல்லாம் தரவியலாது. நான் துரும்பினும் சிறியோன். ஏற்கனவே ஐம்பெருங்காப்பியங்களும், "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்றித்திறத்த எட்டுத் தொகை" நூல்களும் தமிழன்னையை அலங்கரித்துக்கொண்டுள்ளன. இதில் என்னனப்போன்ற கற்றுக்குட்டிகளுக்கு இடமே இல்லை. உச்ச புதன் சுக்கிரனோடு சேர்ந்திருப்பதால் ஏதோ நெய்தல் நிலம் பாலை ஆகாமல் நிற்கிறது. அவ்வளவே..! கருத்து பகிர்விற்கு இடமளித்த ஆசானுக்கு நன்றி.
அன்பு நண்பர் ஆர்.வி.சி அவர்களுக்கு,
ReplyDeleteஇங்கும் அதே நிலை தான்
ராசியில் சுக்கிரன் ஆட்சி,
நவாம்சத்திலும் சுக்கிரனுட்சம்,
புதனும் லக்னத்தில் உட்சம்.
தீயதை கண்டும் காணாமல்
போவது எப்படி தர்மம் ஆகாதோ
அதைவிட நல்லதை பாராட்டாமல்
இருப்பது.
ஆகவே நம் ஆசான் தளத்தை
பாராட்டும் களமாக கொள்வது
தவறாக கொள்ளார் என்பது
என் தாழ்வானக் கருத்து.
நம் ஆசானிடம்
நல்லக் கருத்துக்கு
தணிக்கையும் இல்லை!
தண்டனையும் இல்லை!
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம் என்றான் மகாகவி
(பல மொழிக் கற்றவன் ஆகவே ஏற்பது நன்று)
அவர் தாசனோ!
கனியிடை ஏறிய சுழையும்-முற்றல்
கலையிடை ஏறிய சாரும்
பனிமலர் ஏறிய தேனும்- காய்ச்சுப்
பாகிடை எறியச் சாரும்
நனி பசு பொழியும் பாலும்-தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியென என்பேன் எனினும்
தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர். (சுருக்கிக் கொள்கிறேன்....)
(மன்னிக்கவும் கருவாட்டுக் கடைக்கு பக்கத்தில்
பூக்கடை வைத்ததனால்.....
அது வேறு குழப்பம்.
புரிந்தவருக்கு புரியும்.)
வீரமாமுனிவரையும், ஐ.யு.போப்பையும்
இதுபோன்ற இன்னும் பலச் சான்றோரும்
தமிழ் அன்னையை தத்தெடுத்துக்
கொண்டதில் வியப்பில்லை!
தமிழும் தமிழ்ச் சார்ந்த அறிவும்
பாராட்டுக் குரியதே.
ஆசிரியர் போன்றோர் செய்யும்
இந்த மானுடச் சேவைகளை
ஒப்பிடப் பொருள் இல்லை
அளக்க கருவியும் இல்லை.
நல்லவர் ஒரு சிலரேனும் உளரே
அவர் பொருட்டே பெய்கிறது மழை.
வாழ்க தமிழ் வளர்க அவர் தம் புகழ்.
ஆசான் மன்னிக்கணும்.
அன்புடன்,
ஆலாசியம் கோ.
/////thirunarayanan said...
ReplyDeleteஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேத்திக்கொள்ள வேண்டியதுதான்.
வாத்தியார் சொன்னதைப்போல மனசை தேத்திக்க வேண்டியதுதான்.
நன்றி அய்யா./////
ஆகா, அப்படியே செய்யுங்கள். நன்றி திருநாராயணன்!
////Saravana said...
ReplyDeleteஅய்யா,
எனக்கு ஒரு பொதுவான கேள்வி உண்டு, அதை கேட்கலாமா?
நிட்சயமாக உங்களின் நீண்ட நேரத்தை எடுக்காது. தயவு செய்து சரி என்று சொல்லுங்கள்.
நன்றி
சரவணா/////
உங்களிடம் இருந்து பொதுக்கேள்வியா???????
வேண்டாம் முருகா!
Alasiam G said...
ReplyDeleteஆர்.வி.சி. அவர்கள்.
அன்பர் அருமை நண்பர்,
புதுக் கவிப் பாடும் கம்பர்,
ரத்தினச் சுருக்கம்
கருத்தில் இருக்குது திண்ணம்
அதுவே (ரத்தினம்)
பேரில் மறைந்திருக்கும்
இது அனுமானம்.
நெய்தலில் நெய்த கவிகள்
தமிழன்னைக்கு கூரைப் புடவை ஆகட்டும்.
ஜோதிடப் பால் பருக புகுங்கால்
தமிழ்ப்பாலும் பருகுகிறேன்.
தாங்கள் கூறியது போல் ஆர்.வி.சி யின்
பின்னூட்டம் படித்ததன் வெளிப்பாடே.
நன்றிகள் குருவே.
அன்புடன்,
ஆலாசியம் கோ.////
ஜோதிடப் பாலா? நடக்கட்டும்! நல்லது நடந்தால் சரிதான்!
////jadam said...
ReplyDeletepresent sir!////
நன்றி நண்பரே!
////sundari said...
ReplyDeletegood afternoon sir,
i want ur december month book Will/did u registermy name for getting book. Pl send me book, I will be waiting for ur book.
your lovingly
sundari.p////
டிசம்பர் 15ர்குப் பிறகு காத்திருக்கலாம். இப்போதே காத்திருப்பது நல்லதல்லவே!
/////RVC said...
ReplyDeleteஅன்பு நண்பர் ஆலாசியம் அவர்களே, 2000 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு சமுதாயம் உலகம் முழுமையையும் கேளிராக நினைத்திருக்கிறது. சமத்துவத்தை போதித்திருக்கிறது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்று ஆவதும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்பதும்,
ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பதுவும் என்ன ஒரு தத்துவங்கள்! இதைக் காட்டிலுமா மானுட மேன்மைக்கு ஒரு மொழி பாடுபடவியலும்? அவர்கள் இருந்த மண்ணில் நாமும் இருக்கிறோம் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும்?
மற்றபடி, தங்கள் பாராட்டிற்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள். தமிழன்னைக்கு என்னால் கூரைப்புடவையெல்லாம் தரவியலாது. நான் துரும்பினும் சிறியோன். ஏற்கனவே ஐம்பெருங்காப்பியங்களும், "நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோடு அகம்புறம் என்றித்திறத்த எட்டுத் தொகை" நூல்களும் தமிழன்னையை அலங்கரித்துக்கொண்டுள்ளன. இதில் என்னனப்போன்ற கற்றுக்குட்டிகளுக்கு இடமே இல்லை. உச்ச புதன் சுக்கிரனோடு சேர்ந்திருப்பதால் ஏதோ நெய்தல் நிலம் பாலை ஆகாமல் நிற்கிறது. அவ்வளவே..! கருத்து பகிர்விற்கு இடமளித்த ஆசானுக்கு நன்றி./////
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல் - என்ன சொல்கிறீர்கள்? எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது மக்களே! அவைகள் மின்நூல்களாக உள்ளன படிக்கத்தான் நேரமில்லை!
வகுப்பறை பல்சுவையாக மாறி ஒளிவிடுகிறது.சளைக்காமல் பதி அளிக்கும்
ReplyDeleteவாத்தியாரை கண்டு வியக்கிறேன்!வணங்குகிறேன்!
சகோதரர்கள் அலசியம், ர.வி.சி அவர்களுக்கு,
ReplyDeleteதங்கள பினனூட்டங்கள் மிகவும் நன்றர்க இருந்தது.படிப்பதற்கு மிகவும் இனிமையாகவும் இருந்thaது. கடந்த கல்லூரி தமிழ் வ்குப்பை நான் இன்று நினைத்து பார்kaவைத்தது. ஏன் தங்களால் தமிழ்யன்னைககு கூர புடவை அணியமுடியாது முய்ன்றால் முடியாதது ஏதுவும் இல்லை.
சுந்தரி.
அன்புச் சகோதிரி சுந்தரி,
ReplyDeleteநாம் அனைவரும் ஆசிரயருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்
அவருடைய வகுப்பறையே நாம் ஒருவரோடு ஒருவர் பேசுவதற்கும் கருத்துப் பரிமாறவும் வழிவிடுகிறது.
தொடர்ந்து நாம் வகுப்பறைக்கு வருவதும் அவரின் பாடங்களை படிப்பதுவும்
நமக்கு வரும் மிகவும் இளமையான (மடத்தனமான) கேள்விகளுக்கெல்லாம்
பொறுமையாக புரியும் படியாகவும் சொல்லித்தரும் அறிவுசால் சான்றோர்
அந்த நல்லாசிரியருக்கு நாம் நன்றி சொல்லிக் கொள்வோம்.
நல்லாசிரியர் விருதும் நாமேத் தருவோம் (எனக்கு அரசியல் செல்வாக்கு இல்லை அங்கு எடுத்துச் செல்ல.... புரியிது ஆசானே இங்கே தணிக்கைத் தேவை...)
நன்றிகள் நவிழ்ந்து நழுவுகிறேன்.
ஆலாசியம் கோ.
அன்புள்ள சகோதரர் அலோசியம் அவர்களுக்கு
ReplyDeleteதாங்கள் சொல்வது சரிதான் அவர் முலமாக தாங்கள் எல்லோரையும் சந்திக்கும்
பாக்கிய்த்தை நான் பெறறேன் இந்த வகுப்பு என்க்கு ரொம்ப பிடித்திருக்கிறது
ரொம்ப நல்ல விஷயங்களை நான் எல்லோரிடமிருந்தும் தெரிந்து கொள்கிறேன்.
அன்பு சகோதரி
சுந்தரி
ஊள்ளேன் ஐயா!!!
ReplyDeleteநேற்று வகுப்பு மட்டம் போட்டுவிட்டு போட்டாலும் படித்து முடித்து விட்டேன்...தங்கள் சொன்னது போல் tuesday விரதம் இருக்க தொடங்கியதும் வேலை கிடைத்து விட்டது என்று நன்றியுடன் எழுதுகிறேன் ஐயா.....
தங்கள் மாணவி
பிரியா
அனைவருக்கும் வணக்கம். காலையிலேயே பாடம் படித்து விட்டேன். கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்ததால் உடனடியாக பின்னூட்டம் இட இயலவில்லை.
ReplyDeleteபாடம் மிக அருமை என்று சொல்வது சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பது போல. எனவே, அதை தவிர்த்து விடுகிறேன்.
இந்த யோகம் பரிவர்த்தனை அல்லவே? ஆசானே.. பரிவர்த்தனை பற்றி ஒரு வாரம் எழுதலாமே? யார் யாருடன் பரிவர்தனை ஆகி இருந்தால் என்ன சிறப்பு என்பது பற்றி எழுதலாமே!!!
நன்றி!!!
Ayya,Enaku Meena lagnam, 7 udayavan 2nd place. 9 udayavan 2 plcae.. Ayya how is yoga for me??
ReplyDelete////kmr.krishnan said...
ReplyDeleteவகுப்பறை பல்சுவையாக மாறி ஒளிவிடுகிறது.சளைக்காமல் பதி அளிக்கும்
வாத்தியாரை கண்டு வியக்கிறேன்!வணங்குகிறேன்!////
நீங்கள் அனைவரும் தரும் உற்சாகம்தான் எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுக்கிறது.அதற்கு உங்கள் அனைவருக்கும் நான்தான் நன்றி சொல்ல வேண்டும் கிருஷ்ணன் சார்!
////sundari said...
ReplyDeleteசகோதரர்கள் அலசியம், ர.வி.சி அவர்களுக்கு,
தங்கள பினனூட்டங்கள் மிகவும் நன்றாக இருந்தது.படிப்பதற்கு மிகவும் இனிமையாகவும் இருந்தது. கடந்த கல்லூரி தமிழ் வகுப்பை நான் இன்று நினைத்து பார்க்கவைத்தது. ஏன் தங்களால் தமிழ் அன்னைககு கூரப் புடவை அணிவிக்கமுடியாது? முயன்றால் முடியாதது ஏதுவும் இல்லை.
சுந்தரி.////
வாழ்க வளமுடன்!
/////Alasiam G said...
ReplyDeleteஅன்புச் சகோதிரி சுந்தரி,
நாம் அனைவரும் ஆசிரியருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்
அவருடைய வகுப்பறையே நாம் ஒருவரோடு ஒருவர் பேசுவதற்கும் கருத்துப் பரிமாறவும் வழிவிடுகிறது. தொடர்ந்து நாம் வகுப்பறைக்கு வருவதும் அவரின் பாடங்களை படிப்பதுவும்
நமக்கு வரும் மிகவும் இளமையான (மடத்தனமான) கேள்விகளுக்கெல்லாம்
பொறுமையாக புரியும் படியாகவும் சொல்லித்தரும் அறிவுசால் சான்றோர்
அந்த நல்லாசிரியருக்கு நாம் நன்றி சொல்லிக் கொள்வோம்.
நல்லாசிரியர் விருதும் நாமேத் தருவோம் (எனக்கு அரசியல் செல்வாக்கு இல்லை அங்கு எடுத்துச் செல்ல.... புரியுது ஆசானே இங்கே தணிக்கைத் தேவை...)
நன்றிகள் நவிழ்ந்து நழுவுகிறேன்.
ஆலாசியம் கோ./////
எளியவன் நான்! எனக்கெதற்கு விருது?
உள்ளது போதும்: உவகையோடு இருப்போம்!
Priya said...
ReplyDeleteஊள்ளேன் ஐயா!!!
நேற்று வகுப்பு மட்டம் போட்டுவிட்டு போட்டாலும் படித்து முடித்து விட்டேன்...தங்கள் சொன்னது போல் tuesday விரதம் இருக்க தொடங்கியதும் வேலை கிடைத்து விட்டது என்று நன்றியுடன் எழுதுகிறேன் ஐயா.....
தங்கள் மாணவி
பிரியா///
அதற்காக இடையில் விட்டு விடாதீர்கள். ஒன்பது செவ்வாய்க்கிழமைகள்(எண்ணிக்கையில் - தொடர்ச்சியில் அல்ல) இருந்தால் நல்லது!
////Scorpion King said...
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம். காலையிலேயே பாடம் படித்து விட்டேன். கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்ததால் உடனடியாக பின்னூட்டம் இட இயலவில்லை.
பாடம் மிக அருமை என்று சொல்வது சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பது போல. எனவே, அதை தவிர்த்து விடுகிறேன்.
இந்த யோகம் பரிவர்த்தனை அல்லவே? ஆசானே.. பரிவர்த்தனை பற்றி ஒரு வாரம் எழுதலாமே? யார் யாருடன் பரிவர்தனை ஆகி இருந்தால் என்ன சிறப்பு என்பது பற்றி எழுதலாமே!!!
நன்றி!!!/////
சர்க்கரை சாதத்துடன், புளி சாதத்தை மிக்ஸ் பண்ணக்கூடாது! யோகங்கள் முடியட்டும். நீங்கள் சொல்வது அலசல் எனும் தலைப்பில் எழுத உள்ளேன். அப்போது பார்க்கலாம்!
///Karthi said...
ReplyDeleteAyya,Enaku Meena lagnam, 7 udayavan 2nd place. 9 udayavan 2 plcae.. Ayya how is yoga for me??////
”ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும்.”
பாடம் தெளிவாகத்தானே இருக்கிறது! 2ம் வீட்டைக் கொண்டுவந்து சொருகி, உங்களையே ஏன் நீங்கள் குழப்பிக்கொள்கிறீர்கள்?
அனைவருக்கும் வணக்கம். காலையிலேயே பாடம் படித்து விட்டேன். கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்ததால் உடனடியாக பின்னூட்டம் இட இயலவில்லை.
ReplyDeleteபாடம் மிக அருமை என்று சொல்வது சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பது போல. எனவே, அதை தவிர்த்து விடுகிறேன்.
இந்த யோகம் பரிவர்த்தனை அல்லவே? ஆசானே.. பரிவர்த்தனை பற்றி ஒரு வாரம் எழுதலாமே? யார் யாருடன் பரிவர்தனை ஆகி இருந்தால் என்ன சிறப்பு என்பது பற்றி எழுதலாமே!!!
நன்றி!!!
அன்பு ஆசானுக்கு வணக்கம், தங்களின் எழுத்து நடை மிகவும் அருமையாகவும், எல்லோரும் புரியும்படியாகவும் எழுதுகிறீர்கள். தங்களிடம் ஒரு வேண்டுகோள், தாங்கள் கனவுகள் பற்றி எழுதவேண்டும், கனவு எதனால் வருகிறது, எந்த கனவு பலிக்கும் , இதற்கு காரணமான கிரகம் யார் என்பதை தாங்கள் எழுதவேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
ReplyDeleteஉங்கள் அன்பு மாணவன்
அன்புடன் ஜீவா
Just to share about Tuesday Fasting and Chevvai desa..When I had chevvai desa, chevvai is also "Nesam" in 2nd house in Kadagam.I was told to do a fasting on tuesday.For some reason I didnt give much importance to Murugan from begining but on the other hand So much to his brother Vinayagar (I have to find out why I like Vinayagar so much)But I still following the tuesday fasting without praying Murugan(Last 8 years only morning fasting) and during the Chevvai desai there were few ups/downs but financially it was very good.I understood after reading the old posting from vathiyar about chevvai / tuesday fasting and Murugan is responsible Power etc and lord of chevvai.So tuesday fasting worked out very well for me.
ReplyDeleteForgot to mention..Thanks to Vathiyar for his old posting which helped me to understand about the tuesday fastings and results.
ReplyDelete///Scorpion King said...
ReplyDeleteஅனைவருக்கும் வணக்கம். காலையிலேயே பாடம் படித்து விட்டேன். கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருந்ததால் உடனடியாக பின்னூட்டம் இட இயலவில்லை.
பாடம் மிக அருமை என்று சொல்வது சூரியன் கிழக்கே உதிக்கிறது என்பது போல. எனவே, அதை தவிர்த்து விடுகிறேன்.
இந்த யோகம் பரிவர்த்தனை அல்லவே? ஆசானே.. பரிவர்த்தனை பற்றி ஒரு வாரம் எழுதலாமே? யார் யாருடன் பரிவர்தனை ஆகி இருந்தால் என்ன சிறப்பு என்பது பற்றி எழுதலாமே!!!
நன்றி!!!/////
இதை முன்பே கேட்டுள்ளீர்கள். நானும் பதில் சொல்லியுள்ளேன். அதைப் பாருங்கள்!
///ஜீவா said...
ReplyDeleteஅன்பு ஆசானுக்கு வணக்கம், தங்களின் எழுத்து நடை மிகவும் அருமையாகவும், எல்லோரும் புரியும்படியாகவும் எழுதுகிறீர்கள். தங்களிடம் ஒரு வேண்டுகோள், தாங்கள் கனவுகள் பற்றி எழுதவேண்டும், கனவு எதனால் வருகிறது, எந்த கனவு பலிக்கும் , இதற்கு காரணமான கிரகம் யார் என்பதை தாங்கள் எழுதவேண்டும் என்று தங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
உங்கள் அன்பு மாணவன்
அன்புடன் ஜீவா////
கனவுகளுக்குப் பலன், பல்லி விழும் பலன் - இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை எனக்கு! அறிவிற்கு உகந்ததையே ஏற்றுக் கொள்வது என் வழக்கம்! அனுபவித்து உணர்ந்தையும் ஏற்றுக் கொள்வது என் பழக்கம்!
/////rajankumaresan said...
ReplyDeleteJust to share about Tuesday Fasting and Chevvai desa..When I had chevvai desa, chevvai is also "Nesam" in 2nd house in Kadagam.I was told to do a fasting on tuesday.For some reason I didnt give much importance to Murugan from begining but on the other hand So much to his brother Vinayagar (I have to find out why I like Vinayagar so much)But I still following the tuesday fasting without praying Murugan(Last 8 years only morning fasting) and during the Chevvai desai there were few ups/downs but financially it was very good.I understood after reading the old posting from vathiyar about chevvai / tuesday fasting and Murugan is responsible Power etc and lord of chevvai.So tuesday fasting worked out very well for me.////
தகவலுக்கு நன்றி நண்பரே!
/////Rajan said...
ReplyDeleteForgot to mention..Thanks to Vathiyar for his old posting which helped me to understand about the tuesday fastings and results./////
அதனாலென்ன பரவாயில்லை!
ஐயா!!
ReplyDeleteஎனக்கு ஒரு குழப்பம்.குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருந்தால் கஜகேசரி யோகம்.குருவும் சந்திரனும்(1-ல்)சேர்ந்து இருந்தால் குருவுக்கு கேந்திரத்தில் இருப்பதாக தானே அர்த்தம்.1-மிடம் கேந்திரம் தானே.இது ஏன் கஜகேசரியில் சேரவில்லை.குரு சந்திர யோக பாடம் வந்தால் நிறைய பேருக்கு விடை கிடைக்கும்.எப்போது தீரும் இந்த குழப்பம்???
Thanks for the lessons.
ReplyDeleteBalakumaran
////Arul said...
ReplyDeleteஐயா!!
எனக்கு ஒரு குழப்பம்.குருவுக்கு கேந்திரத்தில் சந்திரன் இருந்தால் கஜகேசரி யோகம்.குருவும் சந்திரனும்(1-ல்)சேர்ந்து இருந்தால் குருவுக்கு கேந்திரத்தில் இருப்பதாக தானே அர்த்தம்.1-மிடம் கேந்திரம் தானே.இது ஏன் கஜகேசரியில் சேரவில்லை.குரு சந்திர யோக பாடம் வந்தால் நிறைய பேருக்கு விடை கிடைக்கும்.எப்போது தீரும் இந்த குழப்பம்???/////
குருவும் சந்திரனும் சேர்ந்திருந்தால் அது குருச் சந்திர யோகம். தனித்தனியாக ஒருவருக்கொருவர் கேந்திரத்தில் இருந்தால் அது கஜகேசரி யோகம்!
////KUMARAN said...
ReplyDeleteThanks for the lessons.
Balakumaran///
நன்றி நண்பரே!