மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.12.08

புத்தாண்டு வாழ்த்துக்கள்!

வகுப்பறை மாணவக் கண்மணிகள், வாசகர்கள், பதிவுலக நண்பர்கள்,
தமிழ்மண நிர்வாகிகள் அனைவருக்கும் எனது மனம் உவந்த புத்தாண்டு
நல்வாழ்த்துக்கள்.

2009 ஆம் ஆண்டு மிகச் சிறந்த ஆண்டாக உலகத்தோர் அனைவருக்கும்
அமையட்டும்!

திருமகளைப் பிரார்த்திக்கின்றேன்!

அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------
வாரியார் சுவாமிகள் உவந்து சொன்ன முத்துக்கள்!

தாயும் தகப்பனும் இருக்கும்வரை அவர்களுக்கு செய்யும் பணிவிடையே
போதும். வேறு தர்மமும் பூசையும் தேவையில்லை!
......................................................................................
கரும்பும், மிளகாயும், பாகற்காயும் தனது இயல்புகளை விட்டுக்கொடுக்காது.
அதுபோல ஆறு அறிவு பெற்ற, சிந்திக்கவும், சிரிக்கவும் தெரிந்த மனிதன்
தனது இயல்பை (சுபாவத்தை) விட்டுக்கொடுக்கக்கூடாது!
......................................................................................
கடவுள் நம்பிக்கை இல்லதவன் நிலைமை இதுதான்:

தூங்குகிறவன் வாயிலே தேனை விட்டாலும், எழுந்து, விட்டவனை அடித்து
விடுவான். விழித்து உணர்ந்த பிறகுதான் இன்னும் சிறிது தேன் விடு என்பான்.
அதுபோல ஞானம் இல்லாதவனுக்கு கடவுளைப் பற்றிய சொல் கசக்கும்.
ஞானம் (விழிப்பு) வந்தபிறகுதான் இறையென்ற இனிப்பை உணர்வான்.
------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!

47 comments:

  1. உங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஹைய்யா! மீ த ஃபர்ஸ்ட்டு!

    ReplyDelete
  3. அன்புள்ள ஐயா மற்றும் சக நண்பர்களுக்கும்,

    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    என்றும் அன்புடன்
    Sanjai

    ReplyDelete
  4. சென்னைக்கும் கோவைக்கும் ஒரு நாள் வித்தியாசம் வந்துடுச்சு பாருங்களேன்!

    இங்க இப்பத்தான் திசம்பர் 31 ஆகுது!

    ம்ஹூம்! நகர எல்லைகள் நகர்ந்துகொண்டே போகின்றன என்பதற்கு இதுவே உதாரணம்!

    ReplyDelete
  5. Happy New year for you and all our students... May GOD bring all happiness to you this new year ayya

    ReplyDelete
  6. Thanks sir for the wonderful wishes.

    Wishing all a very Happy New Year 2009.

    ReplyDelete
  7. அன்பர்கள்,நண்பர்கள் அனைவருக்கும்


    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்



    கார்த்திக்

    ReplyDelete
  8. குருவிற்க்கு என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. Blogger Namakkal Shibi said...
    உங்களுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!////

    அஞ்சநேயரின் ஊர்க்காரர் முதலில் வந்ததில் அடியேனுக்கும் மகிழ்ச்சியே!

    ReplyDelete
  10. ////Blogger Namakkal Shibi said...
    ஹைய்யா! மீ த ஃபர்ஸ்ட்டு!/////

    இரயில் முதல் பெட்டியும் கடைசிப் பெட்டியும் destinationக்கு ஒரே நேரத்தில்தான் சென்றடையும்!:-))))

    ReplyDelete
  11. ////Blogger SP Sanjay said...
    அன்புள்ள ஐயா மற்றும் சக நண்பர்களுக்கும்,
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    என்றும் அன்புடன்
    Sanjai/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger Namakkal Shibi said..
    சென்னைக்கும் கோவைக்கும் ஒரு நாள் வித்தியாசம் வந்துடுச்சு பாருங்களேன்!
    இங்க இப்பத்தான் திசம்பர் 31 ஆகுது!
    ம்ஹூம்! நகர எல்லைகள் நகர்ந்துகொண்டே போகின்றன என்பதற்கு இதுவே உதாரணம்!////

    இங்கேயும் 31 திசம்பர்தான். நாங்கள் எங்கள் வயதிற்கு எதையும் முன் கூட்டியே செய்துவிடுவது வழக்கம்!

    ReplyDelete
  13. சிகப்பு நிறத்தில் சில மாணவர்களின் பெயர்கள் தெரிவதன் காரணம் என்னவோ?

    ReplyDelete
  14. //இங்கேயும் 31 திசம்பர்தான். நாங்கள் எங்கள் வயதிற்கு எதையும் முன் கூட்டியே செய்துவிடுவது வழக்கம்!
    //

    ஓ! அதனால்தான் 2039க்கான புத்தாண்டு வாழ்த்தை இப்போதே சொல்லி விட்டீர்களா?

    ReplyDelete
  15. /////Blogger Prabhu said...
    Happy New year for you and all our students...
    May GOD bring all happiness to you this new year ayya/////

    நன்றி பிரபு!

    ReplyDelete
  16. //////Blogger hotcat said...
    Thanks sir for the wonderful wishes.
    Wishing all a very Happy New Year 2009.////

    நன்றி சங்கர். உங்கள் தாய்நாட்டுப் பயணம் சிறக்கட்டும்!

    ReplyDelete
  17. /////Blogger திருநெல்வேலி கார்த்திக் said...
    அன்பர்கள்,நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    கார்த்திக்/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  18. //////Blogger Vannamalar said...
    குருவிற்கு என்னுடைய மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்./////

    நன்றி சகோதரி! 2009ஆம் ஆண்டு இனியதாக இருக்கட்டும்!

    ReplyDelete
  19. ////Blogger Namakkal Shibi said...
    சிகப்பு நிறத்தில் சில மாணவர்களின் பெயர்கள் தெரிவதன் காரணம் என்னவோ?////

    Senior Students!

    ReplyDelete
  20. ஐயா,

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    அன்புடன்,

    GK,BLR

    ReplyDelete
  21. ////Blogger Geekay said...
    ஐயா,
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    அன்புடன்,
    GK,BLR/////

    நன்றி ஜீக்கே!

    ReplyDelete
  22. Good Morrninng Sir,

    Present sir! Happy new year to you and all my classmates :)

    ReplyDelete
  23. ////Blogger மெட்ராஸ்காரன் said...
    Good Morrninng Sir,
    Present sir! Happy new year to you and all my classmates :)////

    நன்னி நைனா!:-)))))
    படம் டக்கரா கீது!
    ஆனா ஓல்ட்மேன் கணக்கா கீதே?

    ReplyDelete
  24. //அதுபோல ஞானம் இல்லாதவனுக்கு கடவுளைப் பற்றிய சொல் கசக்கும்.
    ஞானம் (விழிப்பு) வந்தபிறகுதான் இறையென்ற இனிப்பை உணர்வான்.//

    :)))

    இனிப்பு நீர் உள்ளவர்களுக்கு கஷ்டம் தான்.

    *****

    புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா !

    ReplyDelete
  25. ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,

    இனிய
    புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள்.
    (மின்தடை காரணமாக வாழ்த்துச்சொல்ல நேரமாகிவிட்டது.தாமதற்கு மன்னிக்கவும்)
    வாழ்க வளமுடன்:,
    வேலன்.

    ReplyDelete
  26. /////Blogger கோவி.கண்ணன் said...
    //அதுபோல ஞானம் இல்லாதவனுக்கு கடவுளைப் பற்றிய சொல் கசக்கும்.
    ஞானம் (விழிப்பு) வந்தபிறகுதான் இறையென்ற இனிப்பை உணர்வான்.//
    :))) இனிப்பு நீர் உள்ளவர்களுக்கு கஷ்டம் தான்.
    புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா !/////

    நன்றி கோவியாரே!

    ReplyDelete
  27. ////Blogger வேலன். said...
    ஆசிரியர் அய்யா அவர்களுக்கு,
    இனிய
    புத்தாண்டு
    நல் வாழ்த்துக்கள்.
    (மின்தடை காரணமாக வாழ்த்துச்சொல்ல நேரமாகிவிட்டது.தாமதற்கு மன்னிக்கவும்)
    வாழ்க வளமுடன்:,
    வேலன்.////

    நன்றி வேலன்!

    ReplyDelete
  28. அன்புள்ள வாத்தியாரய்யா அவர்களுக்கும்,
    நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    அன்புடன்,
    செல்லி

    ReplyDelete
  29. நல்லா இரு கண்ணு!
    2009 என்ன நீ எப்போதுமே மவரசாந்தாண்டா.

    சிங்கம் மாதிரி இரு.அண்ணன் இருக்கேன்.

    புத்தாண்டுதானே என கூடக்குறையப் பாவிக்காம எல்லாத்துக்கும் அளவு வைச்சுக்கோ!
    அண்ணனைப் பார் குவாட்டரோடு நிறுத்திடுவேன்.
    ஹெல்த் ஸ் வெல்த் கண்ணா!

    புள்ளிராஜா

    ReplyDelete
  30. wish you happy English New year Iyya

    "கடவுள் நம்பிக்கை இல்லதவன் நிலைமை இதுதான்:

    தூங்குகிறவன் வாயிலே தேனை விட்டாலும், எழுந்து, விட்டவனை அடித்து
    விடுவான். விழித்து உணர்ந்த பிறகுதான் இன்னும் சிறிது தேன் விடு என்பான்.
    அதுபோல ஞானம் இல்லாதவனுக்கு கடவுளைப் பற்றிய சொல் கசக்கும்.
    ஞானம் (விழிப்பு) வந்தபிறகுதான் இறையென்ற இனிப்பை உணர்வான்"

    one man deep sleep situation no one not walk up this not good man doing

    second point the sleeping man does not ask you the Honey...

    Iyya this is real drama very were not understanding what is real God
    only follow the story Monkey through the hat on the ground..

    this is 2009 realize with our 6th seence what is good what is bad first myself and others. this is way of find god not for knowing the taste of honey..

    puduvai siva.

    ReplyDelete
  31. ////Blogger கத்துக்குட்டி(Selli) said...
    அன்புள்ள வாத்தியாரய்யா அவர்களுக்கும்,
    நண்பர்கள் அனைவருக்கும்
    இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    அன்புடன்,
    செல்லி/////

    நன்றி கத்துக்குட்டி(Selli)!

    ReplyDelete
  32. //////Blogger pulliraaja said...
    நல்லா இரு கண்ணு!
    2009 என்ன நீ எப்போதுமே மவரசாந்தாண்டா.
    சிங்கம் மாதிரி இரு.அண்ணன் இருக்கேன்.
    புத்தாண்டுதானே என கூடக்குறையப் பாவிக்காம எல்லாத்துக்கும் அளவு வைச்சுக்கோ!
    அண்ணனைப் பார் குவாட்டரோடு நிறுத்திடுவேன்.
    ஹெல்த் ஸ் வெல்த் கண்ணா!
    புள்ளிராஜா//////

    யாருக்கு வச்ச புள்ளி?

    ReplyDelete
  33. Blogger புதுவை சிவா :-) said...
    wish you happy English New year Iyya
    "கடவுள் நம்பிக்கை இல்லதவன் நிலைமை இதுதான்:
    தூங்குகிறவன் வாயிலே தேனை விட்டாலும், எழுந்து, விட்டவனை அடித்து
    விடுவான். விழித்து உணர்ந்த பிறகுதான் இன்னும் சிறிது தேன் விடு என்பான்.
    அதுபோல ஞானம் இல்லாதவனுக்கு கடவுளைப் பற்றிய சொல் கசக்கும்.
    ஞானம் (விழிப்பு) வந்தபிறகுதான் இறையென்ற இனிப்பை உணர்வான்"
    one man deep sleep situation no one not walk up this not good man doing
    second point the sleeping man does not ask you the Honey...
    Iyya this is real drama very were not understanding what is real God
    only follow the story Monkey through the hat on the ground..
    this is 2009 realize with our 6th seence what is good what is bad first myself and others. this is way of find god not for knowing the taste of honey../////

    உங்கள் கருத்துப் பகிர்விற்கும், புத்தாண்டு வாழ்த்திற்கும் நன்றி நண்பரே!

    ReplyDelete
  34. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  35. /////Blogger திகழ்மிளிர் said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்/////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  36. புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என் நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  37. //////Blogger அகநாழிகை said...
    புது வருடம் மன அமைதியும், சந்தோசத்தையும் வழங்க என் நல் வாழ்த்துக்கள்.////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  38. //////////Blogger hotcat said...
    Thanks sir for the wonderful wishes.
    Wishing all a very Happy New Year 2009.////

    நன்றி சங்கர். உங்கள் தாய்நாட்டுப் பயணம் சிறக்கட்டும்!/////

    Romba nandri sir.

    ReplyDelete
  39. அய்யா,

    உளமான இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    எல்லாம் வல்ல இறைவனை, மன சாந்தி, தீர்க்க ஆயுளுடன், நோய் நோடின்றி சகல சுப விருக்ஷங்களுடன் சுற்றத்தாருடன் இருக்க, ப்ரர்த்க்கிறேன்.

    சகல மாணவ கண்மணிகளுக்கும், இதன் மூலம், உளமான இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    மிக்க நன்றி,

    ஸ்ரீதர் S

    ReplyDelete
  40. ஐயா,

    உங்களுக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    சிவமுருகன்.

    ReplyDelete
  41. //ஐயா,

    உங்களுக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    சிவமுருகன்.//

    நான் மட்டும் சொல்லவில்லை பலரும் சொல்றாங்க (எனக்காக)
    இங்கே.

    ReplyDelete
  42. ////Blogger Sridhar said...
    அய்யா,
    உளமான இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
    எல்லாம் வல்ல இறைவனை, மன சாந்தி, தீர்க்க ஆயுளுடன், நோய் நோடின்றி சகல சுப விருக்ஷங்களுடன் சுற்றத்தாருடன் இருக்க, ப்ரர்த்க்கிறேன்.
    சகல மாணவ கண்மணிகளுக்கும், இதன் மூலம், உளமான இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
    மிக்க நன்றி,
    ஸ்ரீதர் S////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  43. /////Blogger சிவமுருகன் said...
    ஐயா,
    உங்களுக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    சிவமுருகன்./////

    நன்றி சிவமுருகன்!

    ReplyDelete
  44. /////Blogger சிவமுருகன் said...
    //ஐயா,
    உங்களுக்கும் மனமார்ந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
    சிவமுருகன்.//
    நான் மட்டும் சொல்லவில்லை பலரும் சொல்றாங்க (எனக்காக)
    இங்கே.//////

    வகுப்பறை மாணவர்களின் அன்பைக் காட்டுகிறது அது!

    ReplyDelete
  45. I have come to Chennai only today.That is why the belated greetings. Wish you all a happy and prosperous New Year.

    ReplyDelete
  46. ////Blogger krish said...
    I have come to Chennai only today.That is why the belated greetings. Wish you all a happy and prosperous New Year.////

    வருடம் 365 நாட்களுக்கும் எனது வகுப்பறை மாணவக் கண்மணிகளின் அன்பு இருக்கிறது. அதைவிடவா புத்தாண்டு வாழ்த்து பெரியது?

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com