மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

30.12.08

தொழிலில் மேன்மை எப்போது?

வேலைகளிலும், தொழில்களிலும் கிரகங்களின் ஆதிக்கமும் அவற்றிற்கான தொழில்களும்

இது ஒரு ஜோதிடப் புத்தகத்தில் குறிப்பிடப்பெற்றிருந்தது!

இது பொதுவிதி!

உல்ட்டாவாகப் பார்த்தால், நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்களோ,
அதற்காக கிரகம்தான் உங்கள் தொழில் ஆதிக்கக்கிரகம்.
அதன் தசாபுத்தியில் நீங்கள் செய்யும் தொழிலில் மேன்மையுறுவீர்கள்

அந்தந்தப் பிரிவில் ஏதாவது ஒரு வேலையை நீங்கள் செய்து கொண்டிருக்கலாம்
பிரிவில் உள்ள எல்லா வேலைகளையும் ஒருவ்ரே செய்யமுடியும் என்பது சாத்தியம்
இல்லாதது.

SURYA:
Politicians, Physicians, Goldsmiths
........................................................
CHANDRA:
Milkman, Milkmaid, Farmer, Grass vendor, Midwife, Nurse,
Washer man, Baker, Hawker,, Boatman, cook, dry cleaner,
waiter, compounder, sailor, messenger, travel agent,
navigator, pearl maker
.........................................................
KUJA:
Engineer, Butcher, surgeon, Dentist, constable, carpenter,
mechanic, blacksmith, sculpture, barber, potter, machine
operator, fireman, soldier
........................................................
BUDHA:
News paper vendor/reporter, teacher, novelist, writer, author,
painter, landlord, compositer, postman, broker, draftsman, inspector,
examiner, publisher, printer, editor, book binder, book sellers,
merchant, journalist, clerk, accountant, mathematicians,
public speaker, ambassador, imports and exports, air and
land transports
...............................................................
GURU:
Priest, Manager, Ministers, lawyer, judges, bankers,
temple workers
................................................................
SUKRA:
Artists, treasurer, jewellers, musician, singer, performer,
dancer dramatist, prostitute, call girl, perfume seller
..................................................................
SANI:
Watchman, cleaners, peon, sweeper, cobbler, miner,
brick layers
..........................................................................
RAHU:
Shoe maker, black magician, coolie, car drivers, drummers,
porters, shoe polisher, rag pickers, cycle rickshaw pullers,
load man, stone breakers, stone quarry workers, gardeners,
building workers, vehicle cleaners, wood cutters, robbers,
pick pocketers, thieves, scientists, photographers, actors,
gas agents, buying and selling of old articles,
Radio & TV repair.
...........................................................................
KETU: Doctor, priest, fisherman, weaver, tailor, knitters,
astrologers, occultist, snake charmer, faith healers, pranic
healers, divine healer, preceptors, hunters, beggars, sages,
saints, yogis, siddhas, fakirs, wire man, dealing with
natural herbs, pottery, tiles and brick manufacturing.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

17 comments:

வேலன். said...

ஐயா,
டாக்டரும் கேது - பிச்சை எடுப்பவனும் கேது -அதுதான் தலைவிதியா? அதுபோல் தசா புத்தி வரும் சமயத்தில் வசூல் அதிகமாகுமா?
அப்படியானால் நோயாளிகள் அதிகமாவார்களா? பிச்சைக்காரர்களுக்கு தர்மவான்கள் அதிகமாவார்களா?
தாங்கள் ஜோதிடத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள் - வியாபாரத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள் - அப்படியானால் ஒருவருக்கே இரண்டு கிரகங்கள் ஆதிக்கிரமாக இருக்குமா? புரியவில்லை அய்யா.
வாழ்க வளமுடன்,
வேலன்.

SP.VR. SUBBIAH said...

//////Blogger வேலன். said...
ஐயா,
டாக்டரும் கேது - பிச்சை எடுப்பவனும் கேது -அதுதான் தலைவிதியா? அதுபோல் தசா புத்தி வரும் சமயத்தில் வசூல் அதிகமாகுமா?
அப்படியானால் நோயாளிகள் அதிகமாவார்களா? பிச்சைக்காரர்களுக்கு தர்மவான்கள் அதிகமாவார்களா?
தாங்கள் ஜோதிடத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள் - வியாபாரத்திலும் சிறந்து விளங்குகிறீர்கள் - அப்படியானால் ஒருவருக்கே இரண்டு கிரகங்கள் ஆதிக்கிரமாக இருக்குமா? புரியவில்லை அய்யா.
வாழ்க வளமுடன்,
வேலன்.////

பதிவில் எழுதுவது பொழுதுபோக்கு.
ஜோதிடமும் பொழுதுபோக்கு
இரண்டும் எனது தொழில் அல்ல!
ஜோதிடத்தை வைத்து இன்று வரை ஒரு பைசாக்கூட எனக்கு வந்ததில்லை!

எனக்கு ஒரே ஒரு தொழில் மட்டுமே!

N.K.S.Anandhan. said...

ஐயா இன்றைய பாடம் புரியவில்லை. மன்னிக்கவும்.

N.K.S.Anandhan. said...

ஐயா இன்றைய பாடம் புரியவில்லை. மன்னிக்கவும்.

hotcat said...

Present sir

திவா said...

ஐயா, பொட்டி தட்டறவங்க எதுல சேத்தி? எஞ்சினீரா?
டாக்டருங்க ஒழுங்கா காசை பத்தி கவலைபடாம இருக்கணூம்ன்னு பேரு. அப்படி இருந்தா யோகிக்கு சமமா இருப்பாங்க போல.
occultist - இதான் கீ போல இருக்கு. இந்த கேது பட்டியல்ல இருக்கிற பலர் இதோட சம்பந்த பட்டவங்க மாதிரி இருக்கு.

SP.VR. SUBBIAH said...

//////Blogger N.K.S.Anandhan. said...
ஐயா இன்றைய பாடம் புரியவில்லை. மன்னிக்கவும்.////

கிரகங்களின் ஆதிக்கத்தைப் பற்றிய பாடம் இது!

உங்களின் ஜாதகதப்படி உள்ள தொழிலுக்கு நீங்கள் பத்தாம் இடம் பற்றிய பாடத்தை மட்டும் படியுங்கள்

பத்தாம் இடம், அதன் அதிபதி உள்ள இடம், காரகன் சனி இருக்கும் இடம், அவைகள் மூன்றும் பெறும் சேர்க்கை மற்றும் பார்வை, அஷ்டகவர்க்கம், சுய வர்க்கம் ஆகியவை கொண்டு உங்கள் தொழில் நிர்ணயமாகும். அதற்கு உரிய பாடம் பத்தாம் இடம் பற்றிய பாடம்.

இந்தப் பாடம் ஒரு அதிகப் படியான தகவல். அவ்வளவுதான்.
ஒரு ரசிகனின் பார்வையில் சினிமா பார்ப்பது வேறு
ஒரு டெக்னிஷியனின் பார்வையில் படம் பார்ப்பது வேறு.

உங்களின் ஜாதகத்தை ரசிகனின் பார்வையில் பாருங்கள்.
இது டெக்னீஷியன்களுக்கானது.:-)))))

கிரகங்களின் ஆதிக்கம் பற்றி மட்டுமே சொல்லப்பட்டுள்ளது.

SP.VR. SUBBIAH said...

////Blogger hotcat said...
Present sir//////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Blogger திவா said...
ஐயா, பொட்டி தட்டறவங்க எதுல சேத்தி? எஞ்சினீரா?
டாக்டருங்க ஒழுங்கா காசை பத்தி கவலைபடாம இருக்கணூம்ன்னு பேரு.
அப்படி இருந்தா யோகிக்கு சமமா இருப்பாங்க போல.
occultist - இதான் கீ போல இருக்கு. இந்த கேது பட்டியல்ல இருக்கிற பலர்
இதோட சம்பந்த பட்டவங்க மாதிரி இருக்கு.////

ஆமாம். கேது ஞானகாரகன்:-)))))))

Sridhar said...

அய்யா,
ஒரு வாரமாக நான் பயணித்து கொண்டு இருந்ததால், கொஞ்சம் backlog. நான் கூடிய விரைவில் on track வந்து விடுவேன்.

மிக்க நன்றி,

ஸ்ரீதர் S

அமர பாரதி said...

உள்ளேன் அய்யா.

hotcat said...

For my profession - Moon is ruler. But it is 12house but its in own house...So its not all going to be favorable.

-shankar

SP.VR. SUBBIAH said...

///////Blogger Sridhar said...
அய்யா,
ஒரு வாரமாக நான் பயணித்து கொண்டு இருந்ததால்,
கொஞ்சம் backlog. நான் கூடிய விரைவில் on track வந்து விடுவேன்.
மிக்க நன்றி,
ஸ்ரீதர் S//////

அதனாலென்ன? மெதுவாகப் படித்துவிட்டு வாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

/////Blogger அமர பாரதி said...
உள்ளேன் அய்யா.////

நன்றி அமரபாரதி!

SP.VR. SUBBIAH said...

//////Blogger hotcat said...
For my profession - Moon is ruler. But it is 12house but its in own house...
So its not all going to be favorable.
-shankar/////

This posting is only for additional information! You can follow the earlier post regarding the 10th house, house of profession!

அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

தோல் பதனிடுவோர் எந்த பிரிவினில் வருவார்கள் என்று தயவுசெய்து விளக்கினால் மகிழ்வேன் !
புத்தாண்டு வாழ்த்துக்களை அய்யா அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் !

SP.VR. SUBBIAH said...

/////Blogger அருப்புக்கோட்டை பாஸ்கர் said...
தோல் பதனிடுவோர் எந்த பிரிவினில் வருவார்கள் என்று தயவுசெய்து விளக்கினால் மகிழ்வேன் !
புத்தாண்டு வாழ்த்துக்களை அய்யா அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறேன் !/////

முனிவர்கள் ஜோதிடத்தைப் பகுத்த காலத்தில், அந்தத் தொழில் இல்லை போலிருக்கிறது. அதெல்லாம் விஞ்ஞானம் வளர்ந்தபிறகு வந்த தொழில்கள். அது பற்றிய குறிப்பு எதுவும் என் கண்ணில் படவில்லை. தேடிப்பிடித்து எழுதுகிறேன் பாஸ்கர்