மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

7.11.15

Week end post: அதற்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள் சாமி!


Week end post: அதற்கும் கலைஞர்கள் இருக்கிறார்கள் சாமி!

எதற்கு?

உங்களைஅழகாக மாற்றுவதற்கு.

25 வயதிற்குக் கீழே உள்ளவர்களும், இதுவரை திருமணமாகாமல் இருப்பவர்கள் மட்டுமே படிக்கவும். மற்றவர்கள் எல்லாம் பதிவை விட்டு விலகவும்

அதற்கு மேல் உள்ளவர்கள் படித்தால் என்ன ஆகும்?

நம் காலத்தில் இது போன்ற கலைஞர்கள் எல்லாம் இல்லாமல் போய் விட்டார்களே என்ற ஏக்கம், கவலை தோன்றாதா? அதற்காகத்தான் மேலே உள்ள டிஸ்கி!
----------------------------------------------
Fashion (the latest style of clothing, hair, decoration, or behaviour.) Bridal (மணப்பெண்) ஒப்பனைக் கலைஞர் திருவாளர் ஜி.வெங்கடேஷ் அவர்களைப் பற்றிய செய்திகள்.


முழு விபரத்திற்கு அவருடைய இணைய தளம்: http://w.w.w.chennaitopweddingmakeupartist.com
மின்னஞ்சல் முகவரி: makeupvenkat@gmail.com

சுருக்கமாக அவரைப் பற்றி 2 செய்திகள்: இதுவரை சுமார் 3,000, மணப்பெண்களுக்கு அலங்காரம் செய்திருக்கிறாராம். அதுபோல விளம்பரப் படங்களில் நடிக்கும் பெண்கள் 200 பேர்களுக்கு மேல் அலங்காரம் செய்த அனுபவமும் உண்டாம்.

அவர் அலங்காரம் செய்துவைத்த சில பெண்களின் படங்கள். உங்களுக்கு தெரிந்தவர்கள்தான் சாமிகளா!
ஆகவே செலவைப் பார்க்காமல் நீங்களும் சென்று அவரைச் சந்தித்து அலங்காரம் செய்து கொள்ளலாம்.

என்ன சரிதானா?

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14 comments:

Nagendra Bharathi said...

அருமை

siva kumar said...

வணக்கம் ஐயா
அவரை சென்று பார்த்தா திருமணம் நடக்கும் என்று சொல்லாமல் சொல்கிரிர்கள்

kmr.krishnan said...

பணம் அப்பத்துக்கு மிஞ்சிய நெய் போல இருந்தால் அவரிடம் போகலாம்.

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
அழகுக் கலையைப் பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அழகைப் பற்றி எனக்குத் தெரியாது.
மிக அழகிய ஒரு பெண்,இரயிலில் பயணிக்கும்போது உடன் பயணித்த சுவாமி விவேகானந்தரிடம் ”நீங்கள் மிகச் சிறந்த அறிவாளி,நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தை என்னைப்போல் அழகும்,உங்களைப்போல் அறிவாளியாகவும் பிறக்கும் என்றாராம். உடனே சுவாமிகள் சொன்னாராம்: ஒருவேளை என்னைப்போல் அழகும், உன்னைப் போன்ற அறிவுடனும் பிறந்துவிட்டால் விபரீதமாகிவிடுமே” என்றாராம்.
அன்புடன்,
-பொன்னுசாமி

வரதராஜன் said...

அவர்கள் பெரும் செல்வந்தர்கட்கு மட்டுமே உரியவர்கள். ஏனெனில் அவர்களது fees அப்படி! அப்பாடீ, !!!/

வேப்பிலை said...

அவர் முகவரியை சொல்ல வில்லையே
அதையும் சொல்லி இருக்கலாமே

lrk said...

ஐயா வணக்கம்
ஓவியங்கள் அருமை.

Subbiah Veerappan said...

////Blogger Nagendra Bharathi said...
அருமை/////

நல்லது. நன்றி!

Subbiah Veerappan said...

///Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
அவரை சென்று பார்த்தா திருமணம் நடக்கும் என்று சொல்லாமல் சொல்கிறீர்கள்////

கிரகங்கள் எல்லாம் எதற்கு இருக்கின்றன?

Subbiah Veerappan said...

///Blogger kmr.krishnan said...
பணம் அப்பத்துக்கு மிஞ்சிய நெய் போல இருந்தால் அவரிடம் போகலாம்./////

மேல்தட்டு மக்கள் தாராளமாகப் போகலாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறவர்கள் எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாது. நன்றி கிருஷ்ணன் சார்

Subbiah Veerappan said...

////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
அழகுக் கலையைப் பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அழகைப் பற்றி எனக்குத் தெரியாது.
மிக அழகிய ஒரு பெண்,இரயிலில் பயணிக்கும்போது உடன் பயணித்த சுவாமி விவேகானந்தரிடம் ”நீங்கள் மிகச் சிறந்த அறிவாளி,நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் நமக்குப் பிறக்கும் குழந்தை என்னைப்போல் அழகும்,உங்களைப்போல் அறிவாளியாகவும் பிறக்கும் என்றாராம். உடனே சுவாமிகள் சொன்னாராம்: ஒருவேளை என்னைப்போல் அழகும், உன்னைப் போன்ற அறிவுடனும் பிறந்துவிட்டால் விபரீதமாகிவிடுமே” என்றாராம்.
அன்புடன்,
-பொன்னுசாமி////

அது பெர்னாட் ஷா சொல்லியது ஆகும்!

Subbiah Veerappan said...

////Blogger வரதராஜன் said...
அவர்கள் பெரும் செல்வந்தர்கட்கு மட்டுமே உரியவர்கள். ஏனெனில் அவர்களது fees அப்படி! அப்பாடீ, !!!//////

உண்மைதான். நன்றி வரதராஜன்!

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
அவர் முகவரியை சொல்ல வில்லையே
அதையும் சொல்லி இருக்கலாமே //////

மின்னஞ்சல் முகவரியைக் கொடுத்துள்ளேனே சுவாமி! அதை வைத்து வளைத்துப் பிடிக்க வேண்டியதுதானே!

Subbiah Veerappan said...

////Blogger lrk said...
ஐயா வணக்கம்
ஓவியங்கள் அருமை.////

அவர் மேக்கப் போட்ட பெண்களின் கலர்ப் படங்களை ஓவியமாக்கியிருக்கிறார்கள்!