மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

16.11.15

கூகுள் ஆண்டவர் இருப்பது எதற்காக? எல்லாம் நமக்காக!


கூகுள் ஆண்டவர் இருப்பது எதற்காக? எல்லாம் நமக்காக!

தமிழில் தட்டச்ச கூகுள் ஆண்டவர் ஒரு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் வழக்கம்போல பல சிறப்புக்கள் உள்ளன.

நீங்கள் தட்டச்சப் பழக வேண்டியது இல்லை.

ஆங்கிலதில் நீங்கள் அடிக்க அடிக்க, அதுவே தானாக தமிழுக்கு மாறிக் கொள்ளும். சமயத்தில் நீங்கள் சொல் தெரியாமல் தடுமாறும்போது, அதுவே பல வார்த்தைகளைக் காண்பித்து உங்களுக்கு உதவுகிறது.

அம்மா என்பதற்கு ammaa
அப்பா என்பதற்கு appaa
அன்புள்ள என்பதற்கு anpuLLa
என்று நீங்கள் தட்டச்சினால் போதும். அடித்து முடித்த பிறகு நீங்கள் வெட்டிக் கொண்டு போய் எங்கு வேண்டுமென்றாலும் ஒட்டிக் கொள்ளலாம். அதாவது அடித்ததை cut and paste செய்து கொள்ளலாம் சாமிகளா!

சுட்டி: http://tamil.changathi.com/
Tamil typing software by google

முயன்று பாருங்கள்.
பார்த்துவிட்டு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்
மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாழ்க தமிழ்! வளர்க அதன் பயன்பாடு!

அன்புடன்,
வாத்தியார்
------------------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

27 comments:

kmr.krishnan said...

yes sir.

Kumanan Samidurai said...

வணக்கம் அய்யா, இது நல்ல இருக்கு , இந்த மென்பொருள் நம்ம பகுதில இணைக்கலாம், அப்புறம் நாம வேற எங்கயெஉம் போகாம வேண்டாம் .இங்க ஆங்கிலத்துல இருந்து அதுவே மாற்றி .கொடுக்கும்

GOWDA PONNUSAMY said...

அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
சோதனை நோக்கோடு தரவிறக்கம் செய்து பார்த்தேன். மிக அருமையான மென்பொருளே!
அனைவருக்கும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்! தரவிறக்கம் செய்து கொண்டேன்!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி.

Narayanan V said...

there is software available for the same purpose, called AZHAGi.exe, free download . it works very well.

v narayanan

dgjagadeesan jaga said...

Ayya Stars 2015, lessons are super Ayya. One doubt Ayya how to see the comments? Thanks regards
Jagadeesan

வேப்பிலை said...

சரி

Chandrasekaran Suryanarayana said...

நல்லது. குறைகள் பழகத்தில்தான் தெரியவரும். மாற்றம் தேவைதான். ஆண்ட்ராய்ட் tablet ல் நேராக தமிழில் தட்டச்சு செய்யலாம்.உதாரணம் இப்பொழுது எழுதியது.

lrk said...

Ayya vanakkam
Thankyou sir
Kannan

C Jeevanantham said...

அன்புள்ள ஐயா

நான் மிஹவும் மகிழ்ச்சி அடைந்தேன் . இந்த தமிழ் டைபிங் எனக்கு மிக மிக எளிதாக உள்ளது.

ஜீவானந்தம் . செ

Subbiah Veerappan said...

////Blogger kmr.krishnan said...
yes sir.//////

நீங்கள் யெஸ் என்று சொன்னதில் மிக்க மகிழச்சி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

//////Blogger Kumanan Samidurai said...
வணக்கம் அய்யா, இது நல்ல இருக்கு , இந்த மென்பொருள் நம்ம பகுதில இணைக்கலாம்,
அப்புறம் நாம வேற எங்கயெஉம் போகாம வேண்டாம் .இங்க ஆங்கிலத்துல இருந்து அதுவே மாற்றி .கொடுக்கும்/////

அது ஆன்லைனில் (இணையத்தில்) மட்டுமே வேலை செய்கிறது. ப்ளாக்கில் சுட்டியைக் கொடுக்கலாம்! கொடுக்கிறேன்.

Subbiah Veerappan said...

/////Blogger GOWDA PONNUSAMY said...
அன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!.
சோதனை நோக்கோடு தரவிறக்கம் செய்து பார்த்தேன். மிக அருமையான மென்பொருளே!
அனைவருக்கும் அறியத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்! தரவிறக்கம் செய்து கொண்டேன்!!!.
அன்புடன்,
-பொன்னுசாமி.//////

எல்லாம் உங்களுக்காகத்தான் பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

////Blogger Narayanan V said...
there is software available for the same purpose, called AZHAGi.exe, free download . it works very well.
v narayanan/////

தகவலுக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

///Blogger dgjagadeesan jaga said...
Ayya Stars 2015, lessons are super Ayya. One doubt Ayya how to see the comments? Thanks regards
Jagadeesan////

நிறைய வந்துள்ளன. அவற்றுள் முக்கியமானவை மட்டும் வெளியாகும். பொறுத்திருங்கள்!

Subbiah Veerappan said...

//////Blogger வேப்பிலை said...
சரி/////

சரிதான்!

Subbiah Veerappan said...

////Blogger Chandrasekaran Suryanarayana said...
நல்லது. குறைகள் பழகத்தில்தான் தெரியவரும். மாற்றம் தேவைதான். ஆண்ட்ராய்ட் tablet ல் நேராக தமிழில் தட்டச்சு செய்யலாம்.
உதாரணம் இப்பொழுது எழுதியது.//////

தகவலுக்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger lrk said...
Ayya vanakkam
Thankyou sir
Kannan/////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger C Jeevanantham said...
அன்புள்ள ஐயா
நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன் . இந்த தமிழ் டைப்பிங் எனக்கு மிக மிக எளிதாக உள்ளது.
ஜீவானந்தம் . செ/////

உங்கள் மகிழ்ச்சி எனது மகிழ்ச்சியாகும் நன்றி ஜீவானந்தம்!

Spalaniappan Palaniappan said...

tamil changathi .com தளத்தில் நீங்கள் நினைப்பதை தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்[பலாம் .

எல்லாரும் அறிந்து கொள்ளும் பொருட்டு அய்யா அவர்கள் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள்.
மிக்க நன்றி .

சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட்

வரதராஜன் said...

குருவே
எனது மொபைல் moto g. இதிலுள்ள தமிழ் மூலம் நேரிடையாகத் தங்களுக்கு கடந்த 6 மாதங்களாகத் தொடர்பிலிருக்கிறேன்.

Ashok said...

Very Useful tool !
Thanks Sir
Ashok

Rajam Anand said...

மிகவும் உபயோகமான கருவி, அதுமட்டுமல்லாது மிகவும் இலகுவாக பாவிக்கக்கூடியதாகவுமுள்ளது.
நன்றி வாத்தியாரவர்களே

Subbiah Veerappan said...

/////Blogger Spalaniappan Palaniappan said...
tamil changathi .com தளத்தில் நீங்கள் நினைப்பதை தமிழில் தட்டச்சு செய்து அனுப்ப வேண்டியவர்களுக்கு அனுப்பலாம் .
எல்லாரும் அறிந்து கொள்ளும் பொருட்டு அய்யா அவர்கள் விளக்கமாக சொல்லியிருக்கிறார்கள். மிக்க நன்றி .
சோமசுந்தரம் பழனியப்பன்
மஸ்கட் /////

நல்லது. நன்றி பழனியப்பன்.

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
குருவே
எனது மொபைல் moto g. இதிலுள்ள தமிழ் மூலம் நேரிடையாகத் தங்களுக்கு கடந்த 6 மாதங்களாகத் தொடர்பிலிருக்கிறேன்./////

தகவலுக்கு நன்றி வரதராஜன்.

Subbiah Veerappan said...

/////Blogger Ashok said...
Very Useful tool !
Thanks Sir
Ashok////

உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி அசோக்!

Subbiah Veerappan said...

/////Blogger Rajam Anand said...
மிகவும் உபயோகமான கருவி, அதுமட்டுமல்லாது மிகவும் இலகுவாக பாவிக்கக்கூடியதாகவுமுள்ளது.
நன்றி வாத்தியாரவர்களே////

நல்லது.உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சகோதரி!!

Meera said...

NHM writer offline ila type panna uthavum...