மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.10.15

Quiz: புதிர்: தோல்வி மீது தோல்வி வந்தது எதனால்?

Quiz: புதிர்: தோல்வி மீது தோல்வி வந்தது எதனால்?

Quiz.97

3.10.2015

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகர் வியாபாரி. அச்சுத் தொழிலுக்குத் தேவையான அட்டைகள் காகிதங்களை மொத்தமாக விற்பவர். திறமையானவர்தான். ஆனால் வியாபாரத்தில் அவருடைய திறமை எடுபடவில்லை.கடனுக்குப் பொருட்களைக் கொடுத்த இடங்களில் வசூலாகவில்லை. போட்டியால் நல்ல விலையும் கிடைக்கவில்லை. மொத்தத்தில் பணச் சிக்கல். நஷ்டம். தொழிலை ஊத்தி மூடும் நிலைமை. ஜாதகப்படி என்ன காரணம்? ஆசாமி மீள்வாரா? ஜாதகத்தை அலசி உங்கள் கணிப்பை எழுதுங்கள்


சுக்கிர திசை இருப்பு: 1 வருடம் 1 மாதம் 9 நாட்கள்.

இப்படத்தின் மீது கர்சரை வைத்து க்ளிக் செய்தால் படம் பெரியதாகவும் முழுமையாகவும் தெரியும்!

பதிலை வழவழவென்று எழுதாமல் ஒரு சில வரிகளில் காரணத்துடன் எழுதுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
=============================================================

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29 comments:

  1. அய்யா வணக்கம், அவர் நிச்சயம் தொழிலில் மீண்டு வருவார். நன்றி. சா. குமணன்

    ReplyDelete
  2. the native will come out of crises.the tenth place sani is in nineth place associated with guru.
    2.the most favourable yogam of dhrmakarmapathy will not favour for mesha lagnam.but it gives 20% result.
    3. second plaace sukran is ucham. so no permanant debt.

    nellai padmanaban

    ReplyDelete
  3. அட்டமாதிபன் செவ்வாய் பார்வையுடன் பகை வீட்டில் நின்ற ராஹு தசையில் நட்டம்.

    தொழில் ஸ்தானம் கத்தரிக்குள் மற்றும் ஸ்தானாதிபதி அவ்விடத்துக்கு மறைவில்.
    தனஸ்தானாதிபதி ருணஸ்தானாதிபதியுடன் பன்னிரண்டில் மறைவு.

    ஆட்சி பெற்று நவாம்சத்தில் உச்சனான குரு தசையில் சனி புத்தியில் (2004 ஜூலைக்குப் பின்) கடன் தொல்லையிலிருந்து மீண்டிருப்பார். ஏனெனில் லாபஸ்தானாதிபதி சனி தன்னிடத்தைப் பார்க்கிறார். அந்த இடம் ருணஸ்தானமான ஆறுக்கு ஆறாம் இடம்.

    அரச கிரகங்களான சூரியனும் சந்திரனும் வலுவாக இருப்பதுடன் வலுவான தனகாரகன் குருவும் துணை புரிந்தார்கள்.

    ReplyDelete
  4. வணக்கம் வாத்தியாரே!

    Quiz 98க்கான பதில்.


    ஜாதகர் பிறந்த நேரம் : 27 Apr 1960 காலை 05:35 மணி

    தோல்வி மீது தோல்வி வந்தது பாடம் கற்கவே.

    தோல்வி மீது தோல்வி வந்தது ஏனென்றால் மேஷ லக்கின பாதகாதிபதி (11க்கு உடையவன்) சனி 9ல் அமர்ந்து தனது 3ம் பார்வையால் லாப ஸ்தானத்தை தன் இரும்பு பிடிக்குள் வைத்திருக்கிறார்.

    ராகு திசையில் அவர் ஆரம்பித்த வியாபாரம், வியாபார காரகன் புதன் வியாபார ஸ்தான அதிபதி சுக்கிரனுடன் 12ல் நீச பங்கம் அடைந்தது கடனுக்குப் பொருட்களைக் கொடுத்த இடங்களில் வசூலாகவில்லை.


    தோல்வி மீது தோல்வி வந்தது நன்மைக்கே. தற்போது குரு திசையில் பல நல்ல காரியங்களை செய்து கொண்டு இருப்பார். இனிவரும் காலங்களிலும் அப்படிதான். அப்புறம் 9, 10 அதிபதிகள் குருவும் சனியும் இணைந்து உருவாக்கிய தர்மகர்மாதிபதி யோகத்தை வைத்துகொண்டு என்ன செய்வது. குரு சந்திர யோகமும், உச்ச சூரியன் சந்திரனுடன் இணைந்து இருப்பதால் தன்னிலை ஒரு நாளும் தாளாமல் ஒவ்வொரு நாளும் உயர்வார்.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  5. Answer to Quiz.97:

    ஜாதகப்படி காரணம்
    1. 10ஆம் கிரகணம் ஆகிய சனி 10க்கு 12ல்.
    சுப கிரகத்தின் பார்வை எதும் இல்லை.

    ஆசாமி மீள்வார்.

    1. ராஜ‌ கிரகமாகிய சூரியன் மற்றும் சந்திரன் லக்கனத்தில்.

    2. லக்கனாதிபதி 11ல் மற்றும் 4ஆம் பார்வையாக 2ஆம் வீட்டின் மேல்.

    3. 11ஆம் அதிபதி 11க்கு 11ல் குருவுடன் குருசண்டாள யோகம்

    4. ராகு திசையில் கஷ்டப்பட்டு குரு திசையில் மீண்டு இருப்பார்.

    மு.சாந்தி

    ReplyDelete
  6. Dear Sir,

    The given horoscope kethu in 11th place make the struggling in income. 10 th lord saturn is in 12th to 10th place.
    2nd lord in 12th place made loss.
    Sukran is uccham but 6th lord is also along with sukran made the native to loss.

    However, when the native turns into guru maha dasa at the age of 61 or 62 he relieved from all debits since sukran is in uchham and guru aspects lagna from own place.

    Thanking you,

    C.Jeevanantham.

    ReplyDelete
  7. அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
    புதிர் 97க் கான பதில்:
    27-4-1960 காலை 5-35 மணிக்கு பிறந்தவர்.
    ஜாதகர் சிக்கலில் இருந்து மீண்டு,ஜாம்ஜாம் என தொழில் நடத்திக் கொண்டிருப்பார், இப்போது.
    தோல்விக்கான, நஷ்டத்திற்கான காரணம் ஜாதகப்படி:
    மேஷ லக்கின அதிபதி செவ்வாய் 8மிடத்திற்கும் அதிபதியாகி கேதுவுடன் கூட்டணி சேர்ந்து 11ல் அமர்ந்தாலும், 5ல் அமர்ந்த ராகுவின் பார்வையாலும் கெட்டுள்ளார்.ஜாதகரின் 17 வயதில் ஆரம்பித்த செவ்வாய் அதனைத் தொடர்ந்து வந்த ராகு தசையும் ஆக 25 வருடங்கள் அதாவது ஜாதகரின் 42 வயது வரை (நம்ம வாத்தியார் சொல்லிக் கொடுத்தபடி-கவனிக்கவும்) தொங்க விட்டு அடித்து துவத்து பிழிந்திருப்பார்கள்.
    10ம் பதி சனீஸ்வரர் 9ல் அமர்ந்தாலும்,ஆட்சி பலம் பொருந்திய 9ம்பதி குரு(வாத்தியாருங்க) சேர்ந்து தர்மகர்மாதிபதி யோகத்தை உண்டாக்கி 42ல் துவங்கிய குரு திசைமுதல் உச்சத்தை நோக்கி நடத்திக்கொண்டிருப்பார். அடுத்து வரும் சனி திசையும் யோகமே!.
    கேந்திர கோண அதிபதிகளான சூரியனும் சந்திரனும் நட்பு கிரகங்களாகி லக்கினத்தில் அமர்ந்ததுவும், வியாபார இடமான 3ம் வீட்டிற்க்கு தர்மகர்மாதிபதிகள் பார்வை மட்டுமின்றி
    வியாபார காரகன் நீச்சமான புதன் உச்சம் பெற்ற சுக்கிரனுடன் சேர்ந்து நீச்சபங்க ராஜயோகம் பெற்றதும் சிறப்பு.
    வாத்தியார் சொல்லிக் கொடுத்துள்ளபடி,குரு பார்வை பெற்ற லக்கினம்,ஆசீர்வதிக்கப் பட்ட ஜாதகம்.
    அன்புடன்,
    -பொன்னுசாமி.

    ReplyDelete
  8. 1) தொழில்காரகன் மற்றும் 6ம் அதிபதி நீச பங்கம் // மறைவிடம் // பாபகர்த்தாரி யோகம் // எனவே அச்சுத் தொழிலுக்குத் தேவையான அட்டைகள் காகிதங்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழிலை ஊத்தி மூடும் நிலைமை.

    2) 10ம் அதிபதி அவ்விடத்திற்கு 12ல் // 6ம் இடத்தின் மேல் சனீஸ்வரன் மற்றும் செவ்வாய் பார்வை // எனவே போட்டியால் நல்ல விலை கிடைக்கவில்லை.

    3) 2ம் அதிபதி லக்னத்திற்கு 12ல்//எனவே கடனுக்குப் பொருட்களைக் கொடுத்த இடங்களில் வசூலாகவில்லை.

    4) குரு ராசியில் ஆட்சி // நவாம்சத்தில் உச்சம் // எனவே திறமையானவர்

    5) 5ம் இடத்தில ராகு // மனக்காரகன் அஸ்தமனம் // முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் // நவாம்சத்தில் மனக்காரகன் நீசம் //எனவே வியாபாரத்தில் அவருடைய திறமை எடுபடவில்லை.

    6) தொழில்காரகன் மற்றும் 6ம் அதிபதி நீச பங்கம் // ஆனால் 6ம் இடத்தை பார்க்கிறார் // எனவே ஜாதகர் வியாபாரி.

    குரு திசையில் ஆசாமி மீள்வார்.

    ReplyDelete
  9. 1) தொழில்காரகன் மற்றும் 6ம் அதிபதி நீச பங்கம் // மறைவிடம் // பாபகர்த்தாரி யோகம் // எனவே அச்சுத் தொழிலுக்குத் தேவையான அட்டைகள் காகிதங்களை மொத்தமாக விற்பனை செய்யும் தொழிலை ஊத்தி மூடும் நிலைமை.

    2) 10ம் அதிபதி அவ்விடத்திற்கு 12ல் // 6ம் இடத்தின் மேல் சனீஸ்வரன் மற்றும் செவ்வாய் பார்வை // எனவே போட்டியால் நல்ல விலை கிடைக்கவில்லை.

    3) 2ம் அதிபதி லக்னத்திற்கு 12ல்//எனவே கடனுக்குப் பொருட்களைக் கொடுத்த இடங்களில் வசூலாகவில்லை.

    4) குரு ராசியில் ஆட்சி // நவாம்சத்தில் உச்சம் // எனவே திறமையானவர்

    5) 5ம் இடத்தில ராகு // மனக்காரகன் அஸ்தமனம் // முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் // நவாம்சத்தில் மனக்காரகன் நீசம் //எனவே வியாபாரத்தில் அவருடைய திறமை எடுபடவில்லை.

    6) தொழில்காரகன் மற்றும் 6ம் அதிபதி நீச பங்கம் // ஆனால் 6ம் இடத்தை பார்க்கிறார் // எனவே ஜாதகர் வியாபாரி.

    குரு திசையில் ஆசாமி மீள்வார்.

    ReplyDelete
  10. Respected Sir,

    Sure, Native could have released from his financial problems.

    1. Lagnathypathy and 2nd house owner aspects 6th house (Debt).
    2. Labathypathy Saniswaran's special aspect to 11th house.
    2.Lagnathypathy in 11th house is good placement with Kethu Still 11th is favor for all placement
    3. 4th and 5th house owner in Lagnam (Raja yogam, Sun and Moon )
    4. Gurubagavan aspects lagnam from 9th(his Own house) with 10 and 11th lord.
    5. Neesa-banga Raja yoga is there, Budhan and Sukran.

    Thanks.
    Sathishkumar GS

    ReplyDelete
  11. ஜாதகர் 27 ஏப்ரல் 1960ல் காலை 5 மணி 35 நிமிடம் 41 விநாடிக்குப் பிறந்தவ்ர்.பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக் கொண்டேன்.

    ஜாதகருக்கு24 வயதில் 6 ஜுன் 1984ல் ராகு தசா துவங்கிவிட்டது.2002 வரை 42 வயதுவரை தொடர்ந்தது.ஒரு மனிதனின் வளர்ச்சிக்காலத்தில் தசா புக்தி சரியில்லாமல் போனால் என்ன ஆகும் என்பதிற்கு இது ஒரு உதாரண ஜாதகம்.

    ராகு, லக்னம் ராசிக்கு ஐந்தில் நின்றது பொருள் நாசம். மேலும் இரண்டாம் அதிபதி சுக்கிரன் லக்னம் ராசிக்கு12ல் மறைந்தது விரையத்தைக் கொடுத்தது.

    லக்னாதிபதியானலும் அவரே எட்டாம் அதிபதியாகப் போய் செவ்வாய் லாப இடத்தில் கேது சம்பந்ததுடன் அமர்ந்தது சர்வ லாபஸ்தனத்திபாதித்தது.பத்தாம் இடம் சனி கேது செவ்வாயால் சூழப்பட்டு கர்ம ஸ்தானம் அடி வாங்கியது.
    இவையெல்லாம் ஜாதகரின் தொழில் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.

    ReplyDelete
  12. தொழிலை ஊத்தி மூடும் நிலைமை. ஜாதகப்படி என்ன காரணம்?

    1. 7th lord in 12 the house along with 3,6 lord mercury. Relationship the requirement on business is afflicted. Though exalted, can't provide its effect unless during its sub dasa.
    2. Debilitated moon in amsa, in Mars sign makes him make fast and wrong decisions going through all wrong decisions until mid age. Saturn, once teach him persistence, he will learn.
    3. 10 the house in papa karthari and 10th house lord though in 9th its 12 the from its house

    ஆசாமி மீள்வாரா? Yes
    1. Lagna is fortified with royals and lagna lord on 11 the aspectibg 2nd house. In amsa 2nd house is fortified with Guru. Also Guru is strongly aspectibg lagna.
    2. He will overcome struggles after his mid age with help if Guru.

    ReplyDelete
  13. Quiz 97 Answer:

    ஜாதகர் 27 ஏப்ரல் 1960 பிறந்தவர். ஒன்பதாம் ஆம் பாவம் முதலாளி, 7 ஆம் பாவம் பங்குதாரர், ஆறாம் பாவம் வேலை.
    1) 9 ஆம் பாவ அதிபதி குரு தன் ஆட்சி வீட்டில், நவாம்சத்தில் உச்சம், வக்ரம்.
    2) சூரியன் 5 ஆம் அதிபதி லக்னத்தில், நவாம்சத்தில் ஆட்சி.
    3) லக்னாதிபதி ராசியில் 11 ல், ஆனால் நவாம்சத்தில் 12 ல். இழப்பு.
    4) சுகஸ்தானாதிபதி, நான்காம் அதிபதி சந்த்ரன் ராசியில் லக்னத்தில், ஆனால் நவாம்சத்தில் நீச்சம்.
    5) உழைப்பின் அதிபதி சனி ராசியில் 9 ல், ஆனால் நவாம்சத்தில் 6 ஆம் இடத்தில், நீச்ச சந்த்ரனுடன்.
    6) ஆறாம் வீட்டதிபதி புதன் ராசியில் நீச்சம். நவாம்சத்தில் 8 ஆமிடம். லக்னாதிபதி செவ்வாய்க்கு பரம எதிரி.
    7) பரல்: 2 ஆம் வீடு 29, 12 ஆம் வீடு 20. கையில் காசு செலவு செய்வதற்கு நிறய வரும்,
    8) 7 ஆம் பாவாதிபதி சுக்ரன், 2 க்கும் அதிபதி, ராசியில் 12 ல், கன்னியில் வர்கோத்தமம்.
    ஆக, 2 ஆம் வீடு – அண்டா – ஓட்டை அண்டா ஆனது. எவ்வளவு வரவிருந்தாலும் அதற்கு மேல் சுப போக செலவு காத்திருந்தது.
    2018 ஜூன் வரை, குரு தசை. குரு பகவான் வாழ்க்கையை நன்கு நடத்திக்கொடுப்பார். அதற்குபிறகு வருவது (லக்னாதிபதி செவ்வாய்க்கு பகைவர்) சனி தசை!

    K R Ananthakrishnan - Chennai

    ReplyDelete
  14. - good aspects are lagnathipathi in 11th house (less efforts more money), yogathipathi suriyan uchhaam in lagnam and other yogathipathi guru in own house along with 10th house saturn. dharmakarmathipathi yogam. suriyan and chandran in lagnam, definetely he must have come up in guru thasai and reached peak. this person lost his good chance of the neecha panga rajayogam due to 12th house. His loss in initial stage due to papakarthariyogam of 10th house.

    v narayanan
    advocate pondicherry

    ReplyDelete
  15. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
    புதிர் எண் 97
    1..லக்னம் மேஷம் லக்னாதிபதி செவ்வாய் கேதுவுடன் 11ல்.
    2,தொழில் ஸ்தானமான 10ம் வீடு பாபகர்த்தாரி யோகத்தில்
    3.சூரியன் உச்சம் ,சுக்கிரன் உச்சம் .நீசமான புதன் உச்சம் பெற்ற சுக்ரனுடன் சேந்து நீச பங்க ராஜ யோகம்
    குரு ஆட்சி உடன் சனி ..இருந்தாலும் ???
    4..10ம் வீட்டதிபதி கர்மகாரகநானா சனி தன வீட்டிற்கு 12ல் அது மிக பெரிய இழப்பு.
    5, கடன் =6ம் வீட்டதிபதி புதன் 12 ல் விரயத்தில் ..10ம் வீட்டை சுபர் பார்வை இல்லை ..

    ***ஆகவே இவர் வியாபரம் செய்தால் நஷ்டம்தான் வரும் ..மீழ முடியாது ..!!***

    ReplyDelete
  16. லக்கினாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் அமர்ந்தாலும் கேதுவுடன் இணைவு. தனாதிபதியும் வியாபார ஸ்தானதிபதியுமான சுக்கிரன் 12ல் உச்சமடைந்திருந்தாலும் 6ம் அதிபதி புதனுடன் கூட்டணி. இந்த காரணங்களால் ஜாதகருக்கு ராகு மகாதிசையில் பணச் சிக்கல், நஷ்டம். தொழிலை ஊத்தி மூடும் நிலைமை ஏற்பட்டது. நடப்பு தசையான குரு மகாதிசை சுக்கிர புத்தியில் கஷ்டங்களிலிருந்து மீண்டு வந்திருப்பார்.

    ReplyDelete
  17. ஐயா வணக்கம்
    புதி்ர் 98 பதில்
    --------

    நிச்சயமாக பிரச்சனையில் இருந்து மீள்வார்
    அம்சத்தில் குரு, சுக்கிரன் உச்சம்
    சுக்கிரன் வர்கோத்தம்ம்
    சூரியன் ஆட்சி
    ராசியில் சூரியன் உச்சம்.
    புதன் சுக்கிரன் நீசபங்க ராஜயோகம்

    தற்போது உள்ள பிரச்சனைகளுக்கு தொழில் ஸ்தான அதிபதி , அந்த இடத்துக்கு 12 ல். உள்ளார்.லக்கினாதிபதி பகைவீட்டில் கேது கூட்டணி.
    நன்றி
    கண்ணன்.

    ReplyDelete
  18. வணக்கம்
    27/04/1960 ஆம் ஆண்டு புதன் கிழமை காலை 5.35.59 மணிக்கு பரணி நட்சத்திரத்தில் (4ம் பாதம்) மேஷ லக்கினத்தில் ஜாதகர் பிறந்தார். (இடம்:சென்னை) யோககாரகர்கள் : குரு , சூரியன்

    மேஷ லக்கினம். லக்கினாதிபதி செவ்வாய் (5 பரல்) 11ல் (லாபஸ்தானத்தில்) கேதுவுடன் கூட்டு. மேலும் ராகுவின் 7ம் பார்வையில், சனியின் 3ம் பார்வையும் உள்ளது.ராகு தசை 24 வயதில் ஆரம்பம்(1984) . 37வயதில் ஏஷரை நாட்டு சனி ஆரம்பம் . எல்லா தீய கிரங்களும் ஒன்று சேர்ந்து ஜாதகரை மடக்கி போட்டுவிட்டது.

    திறமையானவர் : இந்த லக்கினத்திற்கு அரச கிரகங்களான சூரியனும் சந்திரனும் சேர்க்கையில் இருப்பதால் அவர்களால் ஜாதகனுக்கு ராஜ்யோகங்கள் உண்டாகும். உச்சமான சூரியன்.

    பணபிரச்சனைக்கு காரணம் இதுதான். : இரண்டாம் வீட்டிற்கு உரிய தனஸ்தானத்திற்கு அதிபதி சுக்கிரன் உச்சம், ஆனாலும் 12ல் அமர்ந்திருக்கிறார். 6ம் வீட்டு அதிபதி புதனுடன் கூட்டு. 12ம் வீடு பாப கர்தாரி யோகம் (ஒரு பக்கம் கேது, மறுபக்கம் சூரியன்). நவாம்சத்தில் சுக்கிரன் உச்சமாக இருந்தும் ராகு தசை நடக்கும் கால கட்டத்தில் எடு படவில்லை. குருவின் 9ம் பார்வை ராகுவின் மீது இருந்தும் குரு இந்த ஜாதகத்தில் வக்கிரமாக இருந்ததால் ராகு தசையில் ஒன்றும் செய்ய முடியவில்லை.

    5ல் ராகு இருந்தால் ஜாதகருக்கு பலவிதமான மனச்சோதனைகள் ஏற்படும்.

    தொழில் பிரச்சனை : 10ம் வீடு பாப கர்தாரி யோகம் (ஒரு பக்கம் கேது, மறுபக்கம் சனி). 10ம் வீடு அதிபதி சனி (2 பரல்) 9ம் வீட்டில் அமர்ந்துள்ளார். அது 10ம் வீட்டிற்க்கு 12ஆம் இடம். வியாபாரம் செய்ததால், பெரும் நஷ்டத்தை அடைந்து விட்டது. 1998ல் ஏஷரை நாட்டு சனி ஆரம்பம். ஜாதகருக்கு பலவிதமான சோதனைகள் ஏற்பட்டது.

    பிறகு குரு தசை 42வயதில் ஆரம்பம். இந்த கால கட்டத்தில் ஜாதகர் மீண்டு வந்தார்.

    பாக்கியஸ்தான அதிபதி குரு (7 பரல்) 9ல் அமர்ந்து லக்கினத்தில் உள்ள உச்சமான சூரியன் , சந்திரனையும் 5ம் பார்வையில் வைத்துள்ளார். நவாம்சத்தில் குரு உச்சம்.மிகவும் பலம் பொருந்தி ஜாதகரை தூக்கி விட்டார்.

    மேஷ ராசிக்கு சனியும் குருவும் சேர்ந்தால் அது விதி விலக்கு. இருவரும் 9,11ஆம் வீட்டிற்கு அதிபதிகள். ஆகவே தீமைகளில் இருந்து விலக்கு . 11ம் வீட்டில் 36 பரல்கள்.

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா
    ஜாதகர் தோழிலில் வெற்றி பெருவார்

    ReplyDelete
  20. வணக்கம் குரு,

    மேஷ லக்கானகாரர்களுக்கு தர்ம கர்மாதிபதி யோகம் அவ்வளவாக நன்மை செய்யாது. குரு தசை நடப்பிலிருக்கும் இந்த ஜாதகருக்கு அவருடைய 63வது வரை முன்னேற்றம் சற்று கடினம்தான். காரணம் குரு பாதக ஸ்தானத்தில் அமர்ந்த கேதுவின் சாரமும் பாதகாதிபதி சனியின் சேர்க்கையும் பெற்று தசையை நடத்துகிறார். பாக்கிய ஸ்தானமேறி, பாக்கியாதிபதி சேர்க்கை பெற்று, வர்க்கோர்த்தம சுக்கிரன் சாரம் பெற்ற சனி தசையில் மீண்டு வருவார்.

    நன்றி,
    செல்வம்

    ReplyDelete
  21. Respected sir,
    He was born on April 1960. Lagnathipathi Mars in bhadhaga sthanam of Mesha in 11th with kethu and aspected by Rahu. Though dhanasthanathipathi in exalt which is placed in 12th and also in pabakarthariyogam. All the next dasas upto Guru are weak.Guru is in 9th &also exalted in amsam with 7 bindhus in astavargam.So good period afterwards . R.Sundararajan

    ReplyDelete
  22. First thing Lagna lord is not in strong position due to raghu kethu surrounding and sani is suspecting sevvai so during period of Sevvai dasa and raghu dasa his buisness went to loss this loss is helped by sukran 2,7 lord sitting in 12th position along with 3,6lord budhan and 10th lord sani is in 12th position to that place.when guru dasa came in 42th age he will be recovered from business loss and started to gain wealth since he is 9th lord and sitting in 9th place along with 10th lord sani

    ReplyDelete
  23. லகினாதிபதி பதினொன்றில் இருந்தாலும் உடன் கேது

    தனகரகன் சனியுடன் சேர்ந்து குருசண்டாள யோகம்

    தொழில்காரகன் தன வீட்டிற்க்கு மறைவில் ஆகா சுய தொழில் எடுபடாது.

    ReplyDelete
  24. AAsai Meelvaar.
    Reason:
    01) Second house owner Sukaran VARGOTHAM.thou in 12 house.
    02) Dana karan Gurn Uccham (thou with sani)

    His business will be revived.

    with respects

    kousikan c s

    ReplyDelete
  25. 6 க்கு உடையவன் 12 ல் மறைந்து நீசபங்கம் அடைந்துள்ளார். ஜாதகத்தில் தர்ம கர்மாதிபதி யோகம் முதலான பல யோகங்கள் உள்ளன. கடன் கட்டுக்குள் இருக்கும், நீச்சயம் மீண்டுருப்பார்.

    ReplyDelete
  26. Ayya vannakkam, jathaganukku 6 matrum 12m grakanilai karanam viyaparam payanalikkavillai

    ReplyDelete
  27. Vanakkam Iyya,

    Jaathagar Mesha lagna kaarar. Lagnathipathi 11il + Kethu kootani.

    Jaathagarin 10aam veetiruku kaargan aana sani antha veetirku 12il - (Lagnathirku 9il + 9aam athipathi guru vudan). Intha amaipu thaan avarudaya thozilil menmai adaya mudiyavillai.

    Pana prachanaiku kaaranam - 2aam veetu athipathi antha veetiruku 11il irundhaalum, 6aam athipathiyudan kootani.. Neecha banga raja yogam amainthu ullathu 12il.

    Jathagathil - 9 aam veetil dharma karmathipathi yogam ullathu (9+10 aam ida athipathigal 9aam idathil ullanar). 9aam veedu migavum valu petru ullathu.

    9aam idathil irukum guruvin vishesha paarvaiyum(5aam paarvai) lagnathin melum, lagnathil amarnthulla (4&5 athipathigal) melum ullathu.

    Ragu dasayil aarambitha thozil sikkalgal guru dasayil nivarthi aagi irukum.. Jaathagar intha prachanayil irundhu meendu irupaar.

    nandri,
    Bala

    ReplyDelete
  28. Dear Sir
    The native was born on 27/04/1960 around 5.30 am.
    Rasi
    In lagna: Exalted 5th lord Sun with 4th lord moon; this means the native was born on Amavasaya and Amavasaya births afflict the Moon (Mind) and the Sun (Self). Birth on this lunar date invites financial hardship and other untold sufferings.
    In 9th house: Retrograde Jupiter (weaker Jupiter)is in his own house conjunct with Saturn. Jupiter aspecting Lagna by 5th view and Lagna looking at Jupiter 9th view
    In11th house: Kethu with Mars
    11th house owner Saturn is in 9th house with Jupiter
    2nd house owner Moon is in Lagna
    Yogams:
    1. In 12th house: Venus and Mercury combination gives (Nipunathuva Yogam and Neesapanga Raja Yogam)
    2. In Lagna exalted sun and moon are in conjunct which gives rise to Amavasa Yogam. Sarva
    Ashtagavarga:
    11th – 36, 10th 33, 7,78,9 – 28 and 2nd house 29
    Navamasa
    Kethu is in Lagna (good fortune)
    Jupiter is exalted in 2nd house (Cancer)
    Sun is in own house Leo (3rd house)
    Venus is exalted in 10th house (Pisces) and also in Rasi chart (Vargothma – so very strong)
    Moon is debilitated in Scorpio(6th house)
    The reason the native having un-successful business is because the native was born on Amavasaya. Birth on Amavasaya creates financial hardship and other untold sufferings. The Moon indicates the mind, social interaction, the image, prosperity, overall well-being and the flow of money. When Rahu lords the Amavasya Tithi, the Moon becomes very severely and doubly afflicted. This Yoga affects the prosperity and well-being and things.
    But in Navamsa, things are looking up. So he will come out of his hardship.
    Thanks & Regards
    Rajam Anand

    ReplyDelete
  29. My date of birth 5.1.1960 .time 11.58am (13/27.5naligai place Madurai please my business. Today no work

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com