மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

Galaxy2007 Classroom

Galaxy2007 Classroom

அறிவிப்பு!!!

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை
28-10-2016 தீபாவளி நாள் முதல் மீண்டும்
திறந்து விடப்படுகிறது.
168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு
மின்னஞ்சல் அனுப்புங்கள்
அன்புடன்
வாத்தியார்

23.10.15

Quiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்?

Quiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்?

23.10.2015

புதிர் போட்டியின் நூறாவது பதிவு இது!

கீழே உள்ள ஜாதகத்தைப் பாருங்கள்.

ஜாதகர் ஆயில்ய நட்சத்திரக்காரர். கர்ப்பச்செல் இருப்பு புதன் திசையில் 11வருடம் 9 மாதங்கள் 25 நாட்கள்

படத்தின் மீது கர்சரை வைத்துக் க்ளிக்கினால் படம் பெரிதாகத் தெரியும்
------------------------------------------------------------------------------
1. யாருடைய ஜாதகம் இது?
2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் என்னென்ன?
3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா?
அல்லது ஆகவில்லையா? என்ன காரணம்?

க்ளூ வேண்டுமா? கிடையாது! சீனியர்கள் சண்டைக்கு வருவார்கள்.
ஆகவே கிடையாது. ஆனால் பதிவின் தலைப்பிலேயே ஒரு க்ளூ உள்ளது.

உங்கள் பதிலை, சுருக்கமாக அல்லது விரிவாக எப்படி
வேண்டுமென்றாலும் எழுதுங்கள்.

போட்டிக்கான பதில் 26.10.2015 திங்கட்கிழமை காலையில் வரும்.
ஆகவே பலர் கேட்டுக்கொண்டபடி நிறைய அவகாசம் கொடுக்கப்
பெற்றுள்ளது. அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
====================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

29 comments:

sundinesh1 said...


ஜாதகத்தின் சிறப்புகள் :

ஏழாம் அதிபதி ஏழில், குருவின் பார்வை
செவ்வாய் உச்சம் , சூரியன் உச்சம் , சந்திரன் ஆட்சி
செவ்வாய் சனி பரிவர்த்தனை , சனி 11'இல்
குரு நீச்சபங்கம் , குரு சந்திர யோகம் , குரு மங்கள யோகம்
சுக்கிரன் இரண்டில் - நல்ல குடும்பம் , காதல் திருமண வாய்ப்பு
அஷ்டலக்ஷ்மி யோகம் ( குரு கேந்திரம், ராஹு 6'இல்)

சந்திரன் ஆட்சி பலத்தில் உள்ளது மற்றும் குருவின் பார்வையுடன் இருக்கிறது, 2'ம் அதிபதி 11'இல் , 2'இல் சுக்கிரன். நல்ல திருமண வாழ்க்கை . திருமணத்தில் சிக்கல் இருந்திருக்கலாம்

this is the horoscope of Elizabeth 11 , born April 21, 1926 2:40 AM

Ravichandran said...

Ayya,
1, This is Elizabeth II horoscope

2. Specialites of this horoscope are:

Sun is Uccham
Guru and Chevvai are in Neecha Panga Rajayogam
Shani and Chevvai Parivarthanai
Rahu is 6th house(good place for Rahu)
Bhudhan is neecham
Chandran is in own house
Yogakaran Sukran is in second house(wealth, family house)
Guru/Chevvai and Chandran aspecting each other.
Lagna owner is looking own house(shani)
3. Kalathra dosam got cancelled, because Guru and Chandran aspecting each other.

Your Student,
Trichy Ravi

katu raj said...

1) 21/april/1926 elizabeth II

2) Lagna,11th lord in parivarthna yoga
sun, mars are ucham
3) 7th lord moon in his own place, kalathira karagan Venus in his friend's place, Jupiter in neesapanga raja yoga, so kolathra thosam not work.

bala said...

Vankkam Iyya,

100 pathivuthu migavum arputhamanathu. Mikka nandri :)

Kelvikaana badhilgal :

1. Intha jaathagar - Elizabeth II - Elizabeth Alexandra Mary (Queen of UK) avargaludayathu - 21 April 1926

Wiki link : https://en.wikipedia.org/wiki/Elizabeth_II

(Raaja vin paarvai raniyin pakkam - Nammaduya 100 aavathu pathivum Elizabeth raniku urithaaki ullirgal) :) :)

2. Jaathagathin sirapugal :

a) Lagnathipathium, 11 aam athipathium parivarthanai - Less efforts, high beneficial

b) Lagnathil - Guru mangala yogam - (guruvum, sevvaiyum sernthu ullathu) - neecha banga raja yoga amaipu

c) Jathagathil - Guru chandra yogam, sasi mangala yogamum ullathu (ulgathil ulla pengalil sirantha pennaga, anaivarukum theriyum prabala nabaraga ulagil vaazhpavar)

d) Laganthai 7aam athipathi paarvai - penmani migavum azhaganavar - Elizabeth azhagirku solla venduma :) :)

e) 6il raagu - neenda aayul + pala sandaigalai paarthavar

f) 2il sukkran - Yogathipathi sukkaran magara lagnathirku - (8aam idathai paarkirar - neenda ayul+theerga sumangali aavar)

g) 3il neecha budhan - 9aam idathirku neradi paarvai - bagyasthanam strong aaga ullathu - (9aam veetirku guru+budhan paarvai)

f) 8aam idathirku - Laganthipathi/2aam athipathi(sani)+(sevai)+sukran paarvai ullathu. - Neenda aayuludan ullar.

g) astamathipathi suryan ucham + Thanthaiku uriya graham aanathal - thanthai moolamaga arasu aalum urimaium kidaithathu

3. Kalathira dhosham :

Kalathira dhosam atipatu ponathu. Sevai yin 7/8aam parvai - 7 aam idathirku ullathu+ 8aam idathirku ullathu - Lagnathil ulla guruvin parvaiyum 7aam idathirku+ sevaium guruvum sernthu ullathal + sevaiyai sani than 3aam paarvaiyinal lagnathayum, lagnathil ulla guru/sevaiyayum than katupaatil veithu ullar.

Enaku therinthathai koori ullen... veru yogangal irupathi vaathiyar koorungal ... katru kolgiren.

Nandri,
Bala

kmr.krishnan said...

1.இங்கிலாந்து மகாராணி எலிசபத் 2 அவர்களின் ஜாதகம்.21/22 ஏப்ரல்1926ல் பிறந்தவர்கள்.

2.சூரியன் உச்சம், செவ்வாய் உச்சம், சந்திரன் ஆட்சி,செவ்வாய் கேந்திரத்தில்
உச்சம்(ருசக யோகம்) கஜ கேசரி யோகம், குரு, புதன் நீச பங்கம். ராகு ஆறில் இருப்பது ஆகியவை ஜாதகத்தின் சிறப்பு அம்சங்கள்.

3.களத்திர தோஷம் செல்லுபடியாகவில்லை.குருவின் பார்வை சந்திரனுக்கு
இருப்பதால் மண வாழ்க்கை நன்கு அமைந்தது.

venkatesh r said...

"Quiz 100: பூரண நிலவோ, புன்னகை மலரோ - யாரவர்?"

100 வது புதிர் போட்டிக்கு நல்வாழ்த்துக்கள்.

விடைகள் :
1. யாருடைய ஜாதகம் இது?
பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்.

Elizabeth II (Elizabeth Alexandra Mary; born 21 April 1926
[a]) is, and has been from her accession in 1952, Queen of the United Kingdom, Canada, Australia, and New Zealand, and Head of the Commonwealth. She is also Queen of 12 countries that have become independent since her accession: Jamaica, Barbados, the Bahamas, Grenada, Papua New Guinea, Solomon Islands, Tuvalu, Saint Lucia, Saint Vincent and the Grenadines, Belize, Antigua and Barbuda, and Saint Kitts and Nevis.
[b]Elizabeth was born in London as the elder daughter of the Duke and Duchess of York, later King George VI and Queen Elizabeth, and educated privately at home. Her father acceded to the throne on the abdication of his brother Edward VIII in 1936, from which time she was the heir presumptive. She began to undertake public duties during the Second World War, in which she served in the Auxiliary Territorial Service. In 1947, she married Philip, Duke of Edinburgh, with whom she has four children: Charles, Anne, Andrew, and Edward.
[c] She is the world's oldest reigning monarch as well as Britain's longest-lived. In 2015, she surpassed the reign of her great-great-grandmother, Victoria, and became the longest-reigning British head of state and the longest-reigning queen regnant in history.

2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் : ருசக யோகம், குரு மங்கள யோகம், கஜகேசரி யோகம், நீசபங்க ராஜயோகம் போன்ற பல ராஜ யோகங்கள் உள்ளன. செவ்வாய் மற்றும் சூரியன் உச்சம், செவ்வாய் மற்றும் சனி பரிவர்த்தனை, யோககாரகன் சுக்கிரன் இரண்டாமிடத்தில் உள்ளது போன்ற பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா?
அல்லது ஆகவில்லையா? என்ன காரணம்?

செல்லுபடியாகவில்லை. களத்திராதிபதி சந்திரன் அம்சத்தில் கேதுவுடன் சேர்ந்து இருந்தாலும், குருவின் பார்வை அந்த தோசத்தை நீக்கியது. களத்திரகாரகன் சுக்கிரன் குடும்ப ஸ்தானத்தில் இருந்து தன்னுடைய தசாவில் நல்ல கணவன் மற்றும் குடும்ப பாக்கியத்தை வழங்கினார்.

selvam velusamy said...

வணக்கம் குரு,

1. இது இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபத் அவர்களின் ஜாதகம்.

2. லக்னத்தில் குரு, லக்னத்தை சந்திரன் பார்கிறார், குரு மங்கள யோகம், சசி மங்கள யோகம், கஜ கேசரி யோகம், ருச்சக யோகம், லக்னாதிபதியும் லாபாதிபதியும் பரிவர்த்தனை யோகம், பாக்கியாதிபதி பாக்கிய ஸ்தானத்தை பார்க்கும் அமைப்பு...

3. களத்திற தோஷம் செல்லுபடியாகவில்லை. லக்னதிர்க்கு 7மிடத்தை குருவும், 8மிடத்தை சுக்கிரனும் பார்த்தார்கள். சந்திரனுக்கு 7மிடத்தில் குரு அமர்ந்தும், 8மிடத்தில் சுக்கிரனும் அமர்ந்து நல்லது செய்தார்கள்.


நன்றி
செல்வம்

asbvsri said...

Quiz Answer 100:
ஐய்யா அவர்களுக்கு வணக்கம்.
• ஜாதகர் ராணி இரண்டாம் எலிசபெத். 21 ஏப்ரல் மாதம் 1926 ல் பிறந்தவர்.
• ஜாதகத்தில் லக்னாதிபதி சனியும், நான்கு மற்றும் 11 ஆம் வீட்டின் அதிபதியான செவ்வாய் பரிமாற்றம் பெற்றுள்ளார்கள்.
• லக்னாதிபதி ஆயுள்காரகன் லக்னத்தை 3 ஆம் பார்வையாக பார்க்கிறார்.
• யோககாரகன் சுக்ரன் 2 ஆம் வீட்டில், தன ஸ்தானத்தில்.
• எட்டாம் அதிபதி சூரியன் நான்கில் உச்சம்.
• 12 க்கும் 3 க்கும் அதிபதி குரு லக்னத்தில் நீச்சம்.
• 1952 ல் யோக காரகன் சுக்ரன் அவருடைய தசையில் செவ்வாயின் புக்தியில் ராணியாக்கினார்.
• ஏழாம் அதிபதி சந்த்ரன் ஏழில் ஆட்சி. உச்ச செவ்வாயும் நீச்ச குருவும் பார்க்கிறார்கள். நவாம்சத்தில் கேதுவுடன், ராஹு மற்றும் சூரியன் பார்வையில் தோஷம் பெற்றுள்ளார். ஆனால் குருவின் பார்வையால் தோஷம் செல்லுபடியாகவில்லை.
K R Ananthakrishnan, Chennai

kamakshi said...

Naan intha pakthirku puthu manavi... Vaathiyaar aiyyavirkum saga nanbargalukum nenjarntha vanankangal :-)

1. lagnathipathi 11 il 11 am athipathi 1 il parivarthanai petru irukirargal
2. Lagnathil Sevvai uchham (sugam matrum 11 am athipathi) sei thozhilal miguntha labam, sogusu sugam kuraivillai
3. Lagnathipathi saniswaran 3am parvai aga lagnathai parkirathu sirappu
4. 8am athipathi Suriyan 4il uchham
5. 7am veedu chandran aatchi matrum guruvin neradi paarvai
6. Suriyan athma karagan uchham and mana karagan moon aatchi
7. Guru mangala yogam
8. 5 matrum 10 athipathi sukran 2il - nalla vaku vanmai petru irupar - padagan / padagi
9. Neesabanga raja yogam - Guru neesam sevvai uchham in lagnam
10. kalathira dosham is since sevvai neradi parvai to chandran in rasi chart and in navamsam chandran with ketu and ragu neradi parvai and sevvai 4am paarvai

Yaar jathagam endru aruthiyittu solla mudiyavillai mannika vendum vaathiyar aiyya...

Rajam Anand said...

Dear Guruji
I. This person was born on 21/4/1926 and it is Queen Elizabeh II – Queen of England
Lagna is Capricorn and the Yogakaraka Venus is in the 2nd house from Lagna.
1. Debilitated planets: Jupiter in Capricorn and Mercury in Pisces
2. Exalted planets: Sun in Aries and Mars in Capricorn and thus forming Neecha Panga Raja Yoga in Capricorn the Ascendant
3. Ruling planets: Moon in Cancer
II. Yogas
1. Gaja Kesari yoga in kendra from both ascendant and moon;
2. Neesa panga Raja Yoga
3. Chandra Mangala Yoga
III. Marriage and Romance
i) Even though Jupiter is debilitated but it forms Neecha Panga Raja Yoga with exalted Mars.
ii) Seventh house is occupied by Moon which is his own house and the Kalasthirakara Venus is in 2nd house.
iii) Yogakaraka for Capricorn Ascendant is Venus. So therefore Venus in a very strong position.
All these point to a strong marriage.
Thank you for extending the deadline to Mondays.
Kind Regards
Rajam Anand

C Jeevanantham said...

Dear Sir,

1. The horoscope belongs to Queen Elizabeth II, Great Britain. Date of birth 21st April 1926.
2. Horoscope has many Rajayogas. Lagna has exalted mars and debiliated jupiter. Neecha banga Raja Yoga. Mars and Saturn exchange yoga and also aspecting lagna. Sun exalted. Moon in own place. Rahu Kethu in good position. Ruchaka yoga is also in exalted.
3. 7th place moon in own place. 2nd lord in 11th saturn. Debiliated jupiter aspects moon. However jupiter played good role since it is in neecha banga raja yoga. Hence the manglik was cancelled.

Thanking you sir.
C. Jeevanantham

vanikumaran said...

Queen Elizabeth II

Born: April 21, 1926 (age 89), Mayfair, London, United Kingdom
Spouse: Prince Philip, Duke of Edinburgh (m. 1947)
Children: Charles, Prince of Wales, Anne, Princess Royal, Prince Edward, Earl of Wessex, Prince Andrew, Duke of York
Parents: Queen Elizabeth The Queen Mother, George VI
Grandchildren: Prince William, Duke of Cambridge, Prince Harry, more

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் ..
1..கொடுக்க பட்டிருக்கும் ஜாதகம் ..தெலுங்கானா முதலமைச்சர் ஸ்ரீ சந்திர பாபு நாய்டு .அவர்களது ..
2.கடக ராசி அரசியலுக்கு ....இதுதான் ராசி. !!!. .
3.மகர லக்னம் .லக்னாதிபதி சனி விருச்கத்தில் ..செவ்வாய் மகரத்தில் உச்சம் ..செவ்வாய் சனி பரிவர்த்தனை .
4.லக்னத்தில் குரு நீசம் உடன் உச்சம் பெற்ற செவ்வாய் நீச பங்க *ராஜ * யோகம்
5.சூரியன் மேஷத்தில் உச்சம் ..கேட்க வேண்டுமா அரசியலுக்கு ...
6.ராஹு 6மிடத்தில் அரச வாழ்வு..12ல் கேது இருப்பதால் ஞானமும் தெய்வ சிந்தனையும் உண்டு...
7.புதன் நீசமாக ஆனாலும் .தன வீட்டை நேரடி பார்வை குரு 9ம் பார்வை பார்த்த காரணத்தால் பட்ட படிப்பு கிட்டியது ..
8..எட்டமிடத்தை களஷ்திர காரகன் சுக்கிரன் நேரடி பார்வை பார்த்த காரணத்தால் திருமணம் தடை பட வில்லை [செவ்வாய் 8ம் ..பார்வை பார்தாலும் ]
.9..திரு NTR அவர்களின் 3 வது மகளை திருமணம் செய்தார். லோகேஷ் எனும் ஒரு மகன் உண்டு ..

கடக்க ர்ரசி என்றவுடன் ஏதாவது ஒரு பெரிய அரசியல் தலைவராகாத்தன் இருக்க வேண்டும் என எண்ணி கூகளில் தேடினேன் ...!!!!! .மேலும் வாத்தியார் அய்யா கொடுத்த க்ளு .** பூரண நிலவு =சந்திரன் **.
நன்றி வாத்தியார் அய்யா..

guest2015 said...

QUEEN ELIZABETH -2

APRIL 21 1926

RAJA GRAHANGAL SUN EXALTATION / MOON OWN HOUSE

Neecha jupiter with exalted mars gives Neecha bhanga raja yogam.

venus yogakaraka in 2nd house jupiter aspecting 7th house makes the family life strong.

9th lord mercury aspects its own house.


thanks
sree

Kumanan Samidurai said...

Vannakam Ayya,

1.
2. லக்னம்அதிபதி - சனி ,செவ்வாய் உச்சம், சனி 11இல் லாபஸ்தானத்தில் , பரிவர்த்தனம் யோகம் - சனி, செவ்வாய்,
குரு செவ்வாய் நீச பங்க ராஜ யோகம்,
3. 2இல் சுக்ரன் ஆகையால் குடும்பம் நல்லா அமையும்,
4, சூரியன் உச்சம் ஆகையால் தந்தை நல்லா உதவுவர், அது தாய் இடம் அவரும் நல்லா இருப்பர் சந்திரன் 7வது இடத்தில இருப்பதால் இவர் எல்லாவிதத்திலும் நல்லா இருப்பார்,
5. புதன் மறைவு ஆகையால் இவருக்கு கல்வி கசப்பானது, சகோதர் உதவி அரிது,
6. ராகு 6இல் மறைவு, 12இல் கேது , இது இவருக்கு கஷ்டத்தை கொடுக்கும்.

Truly,
Kumanan

KJ said...

Respected Sir,
Kalathira thosam will not affect here. Poorana chandran sits in Seventh which is own house. Also Sevvai is ucham here. So its not form any dosam.

Lagnathypathy sits in 11th house with Parivarthanai yogam with 11th house owner.
Yogakaraga sits in 2nd house.
Ragu in Sixth house along with Guru in Kendram forms Ashtalaksmi yoga.
Neesa banga raja yogam in Lagnam.
Also Sasi-Mangala yogam in Lagnam.

Thanks
Sathishkumar GS

Gajapathi Sha said...

Vanakkam Aiya, intha jathagathil (1)guru mangalayogam Chandra mangalayogam gajakesariyogam rutchuyogam saniyum chevvaiyum parivathanaiyogam etc yogangal ullana(2) sukkaran dasai sanipukthiyil thirumana vaippu(3) jathagar yaar? Thriyapadutha anbudan vizhaikiren

siva kumar said...

வணக்கம் ஐயா
100 வது புதிர்கான விடை
1. ஜாதகர் மகர லக்கனம்
கடக ராசி
21/4/1926ம் வருடம் 2:3நிமிடத்தில் பிறந்தார்
சிறப்பு:
2. லக்கன அதிபதி 11ல்
3. செவ்வாய் மற்றும் சனி பரிவர்தனை
4.லக்கன அதிபதி சனியின் பார்வை லக்கனத்திற்கு மற்றும் 5ம் வீட்டிற்கும்

5.களத்திர தோசம் எடுபடவில்லை

sriram1114 said...

வணக்கம் ஐயா
1.ஜாதகர் யாரென்று தெரியவில்லை but date of birth 24 april 1926
2.லக்னத்தில் லாபாதிபதி மற்றும் சுகாதிபதி உச்சம்.ராசியில் நீசபங்க ராஜயோகம்.
லக்னாதிபதி 11ல் வக்ரம் மற்றும் லக்னத்தை 3ஆம் பார்வை ஆனால் பகை வீட்டில் ஆனால் செவ்வாயுடன் பரிவர்த்தனை யோகம்.
சுக்ல சந்திரன் ஏழாம் வீட்டில் ஆட்சி லக்னத்தை 7ஆம் பார்வை மற்றும் லாபாதிபதி and குரு 7ஆம் வீட்டை பார்வை
3.சுக்ரன் 7ற்கு 8ல் ஆனால் 5சுயவர்க பரல்கள்.அனால் 7ற்கு குரு & லாபாதிபதி பார்வை உள்ளதாலும் 7ற்கு 9ல் பாக்யாதிபதி உள்ளதால் களத்ரதோஷம் பெரிய பாதிப்பை எற்படுத்தவில்லை.மேலும் 7ல் 26 & 2ல் 28 பரல்கள்.சற்று தாமதமாக சுக்ரதசை சந்ர புக்தியில் 28 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும்.

நன்றி

ஸ்ரீராம்

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம் QUIZ 100:
1. இங்கிலாந்து எலிசபத்து மாகாராணி -2 அவர்களின் ஜாதகம்.

21 ஏப்ரல் 1926 ஆம் தேதி புதன் கிழமை காலை 2.40:00 மணிக்கு ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்த மாகாராணிக்கு மகர லக்கினம். யோகக்காரர்கள் : புதன், சுக்கிரன். மகர லக்கினம் (32 பரல்) லக்கினாதிபதி சனி 11ம் வீட்டில்.

2. ஜாதகத்தில் உள்ள சிறப்புகள் :

1. இவர் புதன் மகா தசையில் பிறந்தார். பாக்கியஸ்தான 9ம் வீட்டு அதிபதி புதன். புதன் நீசம் அடைந்தாலும், நீச பங்கம் ஆகிறது . 9ம் வீடு தந்தைக்கான வீடு. அப்பொழுது அவருடைய தந்தை இங்கிலாந்தில் ராஜாவாக இருந்தார். பிறக்கும் பொழுதே ராஜ வீட்டு கன்னுகுட்டி .

2. லக்கினாதிபதி சனி (5 பரல்) 11ம் வீட்டில்.- 39 பரல்கள். குவிந்து கிடக்கும் செல்வங்கள் ராணியாக இருப்பதற்க்கு.

3. லக்கினத்தில் செவ்வாய் (5 பரல்) உச்சம் - அரசாலும் திறமை . இந்த உலகில் பல நாடுகளுக்கு ராணியாக இருந்தார். லக்கினம் (32 பரல்) லக்கினம் பலமாக உள்ளது . (In 2012 Queen Elizabeth II celebrated her Diamond Jubilee, having spent 60 years on the throne. This makes The Queen the second longest reigning British monarch, after her great-great-grandmother, Queen Victoria)

4. 2ம் வீட்டில் சுக்கிரன் (5 பரல்) இருந்தால் சுகமாக வாழ்பவர்கள் . அவர் 10ம் வீட்டிற்கும் அதிபதி. தங்கம், வைரம், வைடூரியம் , ரத்தினங்கள் போன்ற செல்வங்கள் குவிந்தன. விட்டு வைக்காமல் இந்தியாவிலிருந்து கோகினூர் வைரத்தையும் எடுத்து சென்றனர் . 2ம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் அதிகமான உறவுகள் இருக்கும்.

5. சூரியன் உச்சம். ராஜ கிரகம் உச்சமாக இருப்பதால் இவருடைய புகழ் உலகு எங்கிலும் பரவிகிடைக்கிறது.

6. 7ம் வீட்டு அதிபதி சந்திரன் 7ம் வீட்டில் இருப்பதால் அழகு மிகுந்த மகாராணி என்று எல்லோராலும் பாராட்டுபெற்றவர்.

7. புதன் மாக தசை அடுத்து, கேது தசையில் இரண்டாம் உலக போரில் ஹிட்லரால் பாதுகாக்கப்பட்டார்.அப்பொழுது இவருக்கு இளம் வயது. 12ம் வீட்டில் கேது இருப்பதால் மறைந்து வாழும் நிலைமை. பிறகு வெளி நாடுகளுக்கும் சென்றார் இந்த கேது தசையில்.

8. அதற்கு அடுத்த 20 வருட சுக்கிரதசையில் லண்டனில் ராணியாக பதவி ஏற்றார். 10ம் வீட்டு அதிபதி சுக்கிரனாக இருப்பதாலும் , சூரியனின் 7ம் பார்வை 10ம் வீட்டின் மீது இருப்பதாலும் இது அமைந்தது.

C. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது.

7ம் வீட்டு அதிபதி சந்திரன்(3 பரல்) 7ம் வீட்டில் கடக ராசியில் இருப்பதால், சந்திரன் பலவீனமாக உள்ளார்.

செவ்வாயின் 7ம் பார்வை களத்திர ஸ்தானத்தின் மீது இருப்பதாலும், நவாம்சத்தில் வக்கிரமான சனி கடக ராசியில் இருப்பதாலும், சுக்கிரனும், சந்திரனும் அஷ்டமம், சஷ்டமம் (8/6) நிலைமை இருப்பதாலும், 7ம் வீடு தோஷம் உள்ளது.

லக்கினத்தில் உள்ள குரு (7 பரல்) உச்சமான செவ்வாயுடன் சேர்ந்து இருப்பதால் நீச பங்கம் ஆகிறது.

குரு வின் 7ம் பார்வை 7ம் வீட்டில் உள்ள சந்திரனின் மீது பார்ப்பதால் தோஷம் செல்லுபடியாகவில்லை.

நவம்பர் மாதம் 20ம் தேதி 1947ல் சுக்கிர தசை சுக்கிர புக்தியில் இவருக்கு திருமணம் நடைபெற்றது . அப்பொழுது இவருக்கு வயது 21.

லக்கினத்திலிருந்து 5ம் வீடு ரிஷப ராசி அதிபதி சுக்கிரன் 2ல். குருவின் 5ம் பார்வை 5ம் வீட்டின் மீது இருப்பதால், சுக்கிரன் இவருக்கு நான்கு குழந்தைகளை கொடுத்தார்
------------------------------------------------------------------------------------
கெட்டகாலம்:

1992ல் ராகு தசையில் இவருடைய மகன்கள் பிரிந்து விட்டனர். மகளுக்கு திருமண விவாக ரத்து எற்பட்டது.அவர் வாழ்ந்து கொண்டிருந்த வீட்டின் ஒரு பகுதி (Buckingham Palace) தீ பிடித்து கரையானது. 6ம் வீட்டில் ராகு இருப்பதே காரணம். ராகுவின் 7ம் பார்வை 12ம் வீட்டின் மீது இருப்பதால் விரயங்கள் கொடுக்கும் வீடாகும்.
-----------------------------------------------------------------------------------

Dallas Kannan said...

Respected Sir
Thanks for giving more time for us to answer.
Answer:
Queen Elizabeth II.
So many Yogams. Not sure I can write them all.
Guru manga, Neecha Panga, Gaga kesari, chandra mangala are some.
Panapoo thosam as in Navamsa: sani is in moon's place and moon is in sani's place. With so many yogams, and Guru's parvai and good placement of Sukra she overcome the Kalathira Dosa. still married and have 4 sons/daughters.

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
1)இது உலகப் புகழ் பெற்ற எலிஸபெத் மஹாராணியாரின் ஜாதகம்.21 ஏப்ரல் 1926 காலை 3 மணிக்கு லண்டன் மாநகரில் பிறந்தவர்.
2) ஜாதகத்தில் உள்ள பல சிறப்புக்களை என்னவென்று சொல்வது?
மகர லக்கினம், லக்கினாதிபதியும், 2ம் பதியுமான சனி பகவான் 11ல்.சிறப்பான அம்சம்.
3) லக்கினத்தில் 11ம் பதி செவ்வாய் உச்சமாக அமர்ந்து,லக்கினத்தில் அமர்ந்த நீச்ச குருவை நீச்ச பங்க ராஜயோகமடைய செய்துள்ளார்.
லக்கினத்திலேயே குருமங்கள யோகம்.அரச கிரகங்களான சூரியன் உச்சம், 7ம் பதி சந்திரன் ஆட்சி பெற்று லக்கினத்தை தன் நேர்ப்பார்வையில் வைத்துள்ளார்.சந்திர மங்கள யோகம்.
லக்கினத்திற்கு லக்கினாதிபதி சனியின் பார்வை.இப்போதைக்கு இது போதும்.
4) களத்திர தோஷம் செல்லுபடியாகாது.
ஏழாம் பதியின் நேரடி பார்வை, குருபகவானின் சேர்க்கை, சனி, சுக்கிரன் பரிவர்த்தனையோடு, சுக்கிர பகவான் 2ல் அமர்ந்து ஆசிர்வதித்துக் கொண்டுள்ளார்.
வாத்தியாரின் ஆணித்தரமான போதனை லக்கினத்தில் குரு பகவான் அமர்வு, ஆசிர்வதிக்கப் பட்ட ஜாதகம்.
5) 6ல் அமர்ந்த ராகு ராஜ யோகத்தை கொடுத்துள்ளது.
அவசர பதில், மன்னிக்கவும்.
அன்புடன்,
-பொன்னுசாமி.

Thirumal Muthusamy said...

ஐயா

கீழுள்ள வாசகங்களை படியுங்கள் தங்களுடையது தான். அதுவே எனது விருப்பமும் ஆகும்.

Blogger Subbiah Veerappan said...

புதிருக்கான சரியான விடை:

இசையரசி, பாரதரத்னா, திருமதி. எம்.எஸ்.சுப்புலெட்சுமி அவர்களின் ஜாதகம். 1916ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி காலை 8:40 மணிக்கு மதுரையில் பிறந்தவர்.

சரியான விடையை சுமார் 50 பேர்கள் எழுதியுள்ளார்கள். மின்னஞ்சலில் எழுதியவர்களையும் சேர்த்துச் ொல்கிறேன்.அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.

இந்த எண்ணிக்கை 100 ஆக வேண்டும் அதுவரை இந்தப் பயிற்சி வகுப்புத் தொடரும்!

அன்புடன்
வாத்தியார்

Tuesday, October 01, 2013 6:27:00 AM

எம்.திருமால்
பவளத்தானூர்

Thirumal Muthusamy said...

sir,

quiz no:100

Horoscope is for Elizabeth Alexandra Mary; born 21 April 1926


M.thirumal
pavalathanur

Arumugavel said...

1. யாருடைய ஜாதகம் இது?
இரண்டாம் எலிசபெத் (Elizabeth II, எலிசபெத் அலெக்சாந்திரா மேரி; பிறப்பு: ஏப்ரல் 21, 1926)

2. ஜாதகத்தில் உள்ள சிறப்புக்கள் என்னென்ன?
சுகஸ்தானாதிபதி மற்றும் லாபஸ்தானதிபதி செவ்வாய் லக்னத்தில் உச்சம். சூரியன் மற்றும் சனி உச்சம். லாபஸ்தானத்தில் சனி . சந்திரன் ஆட்சி. செவ்வாய் சனி பரிவர்த்தனை.குரு நீசபங்க ராஜ யோகம்.ராகு 6ஆம் இடத்தில் இருப்பது நன்று.

3. ஜாதகத்தில் களத்திர தோஷம் உள்ளது. அது செல்லுபடியானதா?
அல்லது ஆகவில்லையா? என்ன காரணம்?
களத்திர தோஷம்:
செவ்வாய் பார்வை களத்திரஸ்தானத்தில். உச்ச சனியின்(வக்கிர) 3ஆம் பார்வை லக்னத்தில் செவ்வாயின் மேல்.
சுக்கிரன் இரெண்டாம் வீட்டில் இருக்கிறார் . குருவின் பார்வையும் 7 ஆம் வீட்டின் மேல் உள்ளதால் திருமணத்தடை நீங்கியது .

இது புதிய மாணவனது முதல் புதிர் விடை. ஜாதகரை கண்டுபிடித்ததால் பதிலளிக்க முடிந்தது. தவறேனும் இருந்தால் மன்னிக்கவும்

அன்புடன்,
செ . ஆறுமுகவேல்

Arumugavel said...

எனது பதிலில் ஒரு திருத்தம். சனி உச்சம் இல்லை . மேலும் குரு நீச பங்க ராஜ யோகத்தில் இல்லை.

அன்புடன்,
செ . ஆறுமுகவேல்

Meena Sarathi said...

Guru in Lanka along with mars utcha
Moon in her house
Kethu @12th place she I'll realize the world
Durian utcham
May be mgr horoscope .


ravichandran said...

Respected Sir,

My answer for our Quiz No.100:

1. This Native of the horoscope is Queen Elizabeth II
Born on 21.04.1926 at 2:40 am in London.

2. i) There are lot of Yogas. We know all obiviously that Cancer zodiac native are blessed to involve in politics. like wise, In her horoscope, Mars and Jupiter co-joined,Mars is exalted.

ii) Kaja kesari Yoga in good place as well as Sasi maggala yoga too.

iii) Sun is exalted in 4th place.

iv) Moon is in own house.

v) Lagna lord in 11th place as well as mutual exchange with 11th lord.

These all gave her to become a queen of many countries for long and long time as well as long life.

3. There is no kalathra dhosa. Everthing eradicated by blessed planets.

Great horoscope.

Have a great day.

With kind regards,
Ravichandran M.

Venkat Lakshmi said...

உயர்திரு வாத்தியார் ஐயா வணக்கம்.புதிருக்கான எனது பதில்,
1.மேதகு இங்கிலாந்து மகாராணி எலிசபத் அவர்கள் ஜாதகம்.
பிறந்த தேதி:21-04-1926
பிறந்த நேரம்: 2.40 am
2.லக்கனாதிபதி 11ல், லக்கனத்தில் 4க்கும் 11க்கு உடைய செவ்வாய் உச்சம்,உடன் நீசமான குரு நீசபங்க ராஜயோகம் 7ம் வீட்டு அதிபதி 7ல் ஆட்சி, 8ம் வீட்டு அதிபதி உச்சம்,அதனால் ஆயுள் தீர்க்கம்.