மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

8.10.15

Humour: நகைச்சுவை: எதற்காக அவர் பலமாக அழுதார்?


Humour: நகைச்சுவை: எதற்காக அவர் பலமாக அழுதார்?

நகைச்சுவைகளை நகைச்சுவையாக மட்டும் பாருங்கள். வேறு விவகாரம் வேண்டாம்!
=======================================================
1
இந்த ஆண்களுக்கு நல்ல நினைப்பே வராதா?

In a ladies KITTY PARTY MEETING :

The host asked a question !

When did u last say
 I LOVE YOU to ur husbands ??

One said..today..
other said...2 days back.....
someone said...1 week back...

Host :  " Now, all of u send  I LOVE YOU ..
message  to ur husbands.

Who ever gets AWESOME reply will get a SURPRISE GIFT.!

Everyone sent
I LOVE U
msg to their husbands.

After sometime, HUSBAND'S
replies are as below.....

Husband 1 :
SWEETY.... Is ur health condition Ok??? 😝😝😝😝

Husband 2 :
Have You Not cooked Food Today Too?😊😊

Husband 3 :
Darling, R u out of balance for the money given for home maintenance?
😅😅😅

Husband 4 :
What's the matter??

Husband 5 :
R u dreaming or am I?
😜😜😜

Husband 6 :
Did u like someone's Jewelry in the function u attended today?💍

Husband 7 :
I am already tensed in Office n now u r sending msgs like this... do u have brain?
😝😜😛

Husband 8 :
How many times did I tell you not to watch those serials ?? 😛😛😛

Husband 9 :
O ho..did u have an accident again ....With My Car...? 😳😳😳😳😳

Husband 10 :
Should I pick kids from school today also?? 😀😀😀😀

Last - who won SURPRISE GIFT,
And msg is........

Husband 11 :
Who is dis ..sending msg from my wife mobile???
 😕😕😕😕😕😕
Dont laugh alone pass it on.
----------------------------------------------
2
துணிக் ( புடவை) கடையில்....

" இந்த கேட்லாக் பாத்தீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..? "

" ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. "

" எங்கே குடுங்க பார்க்கலாம்...! "

அந்த கேட்லாக்கை வாங்கி பார்த்தாங்க,,

" ஏங்க... இந்த 17-ம் பக்கம் பாருங்க...
இது நல்லா இல்ல...? "

" ம்ஹூம்... நல்லா இல்ல..! "

" இந்த 32-ம் பக்கம்... இது எப்படி..? "

" சுமார் தான்....! "

கொஞ்ச நேரம் கழிச்சி..

" இந்த 59-ம் பக்கம் பாருங்க.. "

" ம்ஹூம்.... இதுவும் எனக்கு பிடிக்கலை..........
மூக்கு சப்பையா இருக்கு..! "

" என்னாது மூக்கு சப்பையா இருக்கா..? "

Wife முகத்துல ஒரு தீப்பொறி
தெரிஞ்சது..

" அப்ப இவ்ளோ நேரம் நீங்க இதுல இருந்த பொண்ணுங்களதான் பாத்துட்டு இருந்தீங்களா..?? சேலையை பார்க்கலையா...?! "

" சேலையைதான் பார்க்கணுமா...? அதை நீ சொல்லவே இல்லையே!.....

- படித்ததில் சிரித்தது -
---------------------------------------------
3
சர்தாரின் அப்பா இறந்து போனார். துக்கம் தாளாமல் சர்தார் உக்கார்ந்து அழுது கொண்டிருந்தார். அப்போது அவருக்கு ஒரு போன் கால் வருகிறது.

பேசி முடித்தவுடன் இன்னும் பலமாக அழத் தொடங்கினார்.

நண்பர்: இப்போ என்ன ஆச்சு?

சர்தார்: என் தங்கை போன் பண்ணினா. அவளோட அப்பாவும் இறந்துட்டாராம்...!!
***************
கோர்ட்டில்...

ஜட்ஜ்: ஆர்டர்... ஆர்டர்.. .ஆர்டர்...

சர்தார்: பிட்சா, ரெண்டு இட்லி, மூணு தோசை, நாலு பூரி, அஞ்சு வடை, ஒரு கூல் ட்ரின்க்..

ஜட்ஜ் : ஷட் அப்.

சர்தார்: இல்ல... இல்ல... எனக்கு செவன் அப்.

ஜட்ஜ்: ????!!!!

***************

ஹோட்டல் ஓனர்: சார், தினமும் பார்சல் வாங்கிட்டு போறீங்களே..அதுக்கு இங்கயே சாப்பிட வேண்டியது தானே?

சர்தார்:மன்னிக்கணும்.. என்னை டாக்டர் ஹோட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு சொல்லி இருக்காரு. அதான்.. !!!

***************
சர்தாரின் மனைவி இறந்த போது அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். எப்படி தெரியுமா?

சர்தார் B.A (Bachelor Again)

சர்தாருக்கு மறுமணம் நடந்தது. மீண்டும் அவர் தனது பெயரை மாற்றிக் கொண்டார். இப்போ அவரோட பேர் என்ன தெரியுமா?

சர்தார் M.A (Married Again)

***************
சர்தார் (கவலையுடன்): வெய்ட்டான படிப்பு படிச்சும் எனக்கு இன்னும் வேலை கிடைக்கலையே...

நண்பர்: அப்படி என்ன படிப்பு படிச்சீங்க?

சர்தார்: pre-KG, LKG, UKG எல்லாம் படிச்சு இருக்கோம்ல.
***************
சர்தார் 1: டேய்... எதுக்குடா மெழுகுவத்தி ஏத்தி இருக்க?

சர்தார் 2: கரண்ட் இல்லடா.

சர்தார் 1: சரி சரி, பேனையாவது போடு.

சர்தார் 2: லூசாடா நீ? மெழுகுவத்தி அணைஞ்சிடாது?
***************
சர்தார்: சார், என்னோட செக் புக் தொலஞ்சு போச்சு.

மேனஜர்: பார்த்து சார், யாராவது உங்க கையெழுத்தை போட்டு ஏமாத்திடப் போறாங்க.

சர்தார்: நான் என்ன பேக்கா? இப்படி ஏதாவது நடக்கும்னு தான் முதலிலேயே எல்லா செக்கிலையும் கையெழுத்து போட்டு வச்சிருக்கேன்.
***************
சர்தார் 1: நாளைக்கு சினிமாக்கு போறேன். வரியாடா?

சர்தார் 2: முடிஞ்சா வரேன்.

சர்தார் 1: முடிஞ்ச பின்னாடி எதுக்குடா வர? ஆரம்பிக்கும் போதே வந்துடு.
😜😂
==========================================
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்
வாத்தியார்
====================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

hamaragana said...

Anbudan vathiyaar ayya vanakkam

All are very good the first one fact...

kmr.krishnan said...

செக்கில் கையெழுத்துப் போட்டு வைத்த சர்தார்தான் நல்ல ஜோக்கர்.

siva kumar said...

வணக்கம் ஐயா
அனைத்தும் சிரிக்க வைத்தது அருமை

sury Siva said...

ALMOST ALL JOKES I BELIEVE ARE FROM KUSHVANT SINGH.
THE HOTEL JOKE AND THE SAREE JOKES ARE CLASSIC.

SUBBU THATHA.

வேப்பிலை said...

வருகை பதிவு

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
அனைத்துமே அருமையான நகைச்சுவைகள்.ஒன்றுக்கொன்று மீறுகின்றன.
ஒரு சர்தார் தன் புது மனைவிக்கு ஆங்கிலம் கற்றுகொடுத்துக் கொண்டிருந்தார்.
A - ஆப்பிள், B - பிஸ்கெட், C - சாக்லெட்...............M - மதர்(அம்மா) ...............டபிள்யூ - வொர்ல்ட்(உலகம்), ....... முதல் சுற்று படித்து முடிந்தவுடன் சோதனை. ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வந்த மனைவி டபிள்யூ விற்கு மறந்து போனாலும் உடனே சாதுர்யமான விடையைச் சொன்னாள்:
“ உங்க அம்மா தலைகீழா நிக்கறாங்க”
அன்புடன்,
-பொன்னுசாமி.

lrk said...

ஐயா வணக்கம்

படத்துடன் உள்ள நகைச்சுவை அருமை மற்றும்

////Who is dis ..sending msg from my wife mobile???///

நினைத்து நினைத்து சிரிப்பு வருகிறது ஐயா.
நன்றி
கண்ணன்.

KJ said...

Respected Sir,

Good morning.
Regarding your reply for Own Business topics, I would like to add few things.

For doing own Business, we should see 10th house owner placement, tenth house, who are sits/aspects in 10th house. Also see Parals in 10th house, Varga parals for 10th house owner and planets sits/aspects in 10th house. 11th house owner and 2nd house owners part is also important here.

Also Karma karaga Saniswaran placement or relation with 10th house owner or 10th house is important. Based on all these things only we can say native can do Own Business or not as we cannot go beyond single rule (Vaathiyar ayya sonnathu - Jaathagathil matra amaipayum parka vendum)

"I have compared this with your Putra bagyam topic. 5th house owner should be in good placement. If he is in 6, 8 or 12th house, then check if Guru aspects 5th house. If yes, Child is there but some delay in that."

In one of my relation horo, I have seen. 10th house owner sits in 12th house and he is doing his own Business with good Profit. Also Strong Lagnathypathy's special aspects to 10th house owner. May be that could be the reason.

Please correct me if I am wrong.

Thanks,
Sathishkumar GS

Gajapathi Sha said...

Laughing is good for health but these jokes make wound to stomach!! Ha ha... Really all jokes are super

Subbiah Veerappan said...

/////Blogger hamaragana said...
Anbudan vathiyaar ayya vanakkam
All are very good the first one fact.../////

நல்லது. நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

/////Blogger kmr.krishnan said...
செக்கில் கையெழுத்துப் போட்டு வைத்த சர்தார்தான் நல்ல ஜோக்கர்.//////

உண்மைதான். நன்றி கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
வணக்கம் ஐயா
அனைத்தும் சிரிக்க வைத்தது அருமை/////

நல்லது. நன்றி சிவகுமார்!

Subbiah Veerappan said...

/////Blogger sury Siva said...
ALMOST ALL JOKES I BELIEVE ARE FROM KUSHVANT SINGH.
THE HOTEL JOKE AND THE SAREE JOKES ARE CLASSIC.
SUBBU THATHA.//////

நல்லது. நன்றி சூரி சார். நீங்கள் வந்து பின்னூட்டம் இட்டதே மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
வருகை பதிவு/////

நல்லது. நன்றி வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்!
அனைத்துமே அருமையான நகைச்சுவைகள்.ஒன்றுக்கொன்று மீறுகின்றன.
ஒரு சர்தார் தன் புது மனைவிக்கு ஆங்கிலம் கற்றுகொடுத்துக் கொண்டிருந்தார்.
A - ஆப்பிள், B - பிஸ்கெட், C - சாக்லெட்...............M - மதர்(அம்மா) ...............டபிள்யூ - வொர்ல்ட்(உலகம்), ....... முதல் சுற்று படித்து முடிந்தவுடன் சோதனை. ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டு வந்த மனைவி டபிள்யூ விற்கு மறந்து போனாலும் உடனே சாதுர்யமான விடையைச் சொன்னாள்:
“ உங்க அம்மா தலைகீழா நிக்கறாங்க”
அன்புடன்,
-பொன்னுசாமி.//////

நல்லது. நன்றி பொன்னுசாமி அண்ணா!

Subbiah Veerappan said...

//////Blogger lrk said...
ஐயா வணக்கம்
படத்துடன் உள்ள நகைச்சுவை அருமை மற்றும்
////Who is dis ..sending msg from my wife mobile???///
நினைத்து நினைத்து சிரிப்பு வருகிறது ஐயா.
நன்றி
கண்ணன்./////

நல்லது. நன்றி கண்ணன்!

Subbiah Veerappan said...

////Blogger KJ said...
Respected Sir,
Good morning.
Regarding your reply for Own Business topics, I would like to add few things.
For doing own Business, we should see 10th house owner placement, tenth house, who are sits/aspects in 10th house. Also see Parals in 10th house, Varga parals for 10th house owner and planets sits/aspects in 10th house. 11th house owner and 2nd house owners part is also important here.
Also Karma karaga Saniswaran placement or relation with 10th house owner or 10th house is important. Based on all these things only we can say native can do Own Business or not as we cannot go beyond single rule (Vaathiyar ayya sonnathu - Jaathagathil matra amaipayum parka vendum)
"I have compared this with your Putra bagyam topic. 5th house owner should be in good placement. If he is in 6, 8 or 12th house, then check if Guru aspects 5th house. If yes, Child is there but some delay in that."
In one of my relation horo, I have seen. 10th house owner sits in 12th house and he is doing his own Business with good Profit. Also Strong Lagnathypathy's special aspects to 10th house owner. May be that could be the reason.
Please correct me if I am wrong.
Thanks,
Sathishkumar GS/////

நல்லது. உங்களின் கருத்துப் பகிவிற்கு நன்றி. லக்கினாதிபதியின் நிலையை வைத்து நல்லது கெட்டதாக மாறுவதும் உண்டு. கெட்டது நல்லதாக மாறுவதும் உண்டு!

Subbiah Veerappan said...

/////Blogger Gajapathi Sha said...
Laughing is good for health but these jokes make wound to stomach!! Ha ha... Really all jokes are super//////

நல்லது. நன்றி நண்பரே!

வரதராஜன் said...

ஐயா,
முதலும் மூன்றாவதும் நல்ல நகைச்சுவை தருவன.

vignesh waran said...

All are nice only ayya...But all jokes are represented about sarthar ji jokes....
I studied in one message that...sarthar ji are very strong and brave they only first oppose english people before our independent.... So only all the sarthar ji jokes creates by English people .
Y am noticing this here?
I am reading all your net lessons..I am addicted to your words....
Ungaludaya pathivil indiarkal elivu padutha pada kudathu ena veerubukiren....
Nandri ayya...
Ippadiku unmaiulla
Manavan