மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

2.10.15

தேசத் தந்தைக்காக ஒரு நாள்


தேசத் தந்தைக்காக ஒரு நாள்

இன்று அக்டோபர் 2. தேசத்தந்தையின் பிறந்த நாள். தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பெற்ற நாள்.

தேசிய விடுமுறை தினம் என்ற பிறகு வகுப்பறைக்கு மட்டும் விடுமுறை விடாமல் இருக்கலாமா?

ஆகவே வகுப்பறைக்கு இன்று விடுமுறை!

ஜோதிடப் புதிர் நாளை வெளியாகும். பொறுத்திருங்கள்!

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

GOWDA PONNUSAMY said...

அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்,
இன்று விடுமுறை தினம் என அறிவிப்பு.ஹைய்யா வா?........ ஐய்யய்யோ வா???!!!!!....
அன்புடன்.
- பொன்னுசாமி

வரதராஜன் said...

வாழ்க தேசப்பிதா நாமம்.

Subbiah Veerappan said...

//////Blogger GOWDA PONNUSAMY said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்,
இன்று விடுமுறை தினம் என அறிவிப்பு.ஹைய்யா வா?........ ஐய்யய்யோ வா???!!!!!....
அன்புடன்.
- பொன்னுசாமி/////

அது உங்கள் மனப்பாங்கைப் பொறுத்தது!

Subbiah Veerappan said...

/////Blogger வரதராஜன் said...
வாழ்க தேசப்பிதா நாமம்.//////

வாழ்க! வாழ்கவே!