மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

3.8.15

நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது?


நகைச்சுவை: அடப்பாவி மனுஷா! வேறென்னத்தைச் சொல்வது?

படித்துப் பாருங்கள். மொழிமாற்றம் செய்தால் ஒரிஜினலில் உள்ள கிக் மிஸ்ஸாகிவிடும். ஆகவே அப்படியே கொடுத்துள்ளேன்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------
Once a Bright and Intelligent young man went for an IAS (Indian Civil Service) interview. 

He was asked -

Q 1. When did India get Independence?

He answered - The efforts started long back; but could succeed in 1947.

Q 2. Who were the persons, who played important role in this fight for Independence?

Answer - There are many people, who were involved and contributed in this. If I give a name, it will be injustice to others.

Q 3. Do you think, Corruption is the greatest enemy of the country?

Answer - A committee is investigating in this matter. I can give a correct reply to this only after seeing the report.

The Interview Board was impressed by his original ideas. They asked him to wait outside; but also advised him not to reveal the questions, as they may ask the same questions to other candidates also.

When the young man went out of the room, Sardar inquired about the questions asked. The young man said that he had promised the interview board not to disclose the questions.

But, Sardar found a way out. "Tell me the answer you gave."

The young man, thought it to be okay, as he was not going back on his words of "not disclosing the QUESTIONS". So he gave him the three answer which Sardar quickly learnt by heart.

When Sardar went in for interview, this is what happened.

Q 1. When were you born?

Sardar:- The efforts started long back, but could succeed in 1947.

Interviewers got confused...they asked next question.

Q 2. What is your father's name?

Sardar :- There are many people, who were involved and contributed in this. If I give a name, it will be injustice to others.

The board members were shocked at the reply..they said.

Q 3. Are you mad?

Sardar :- A committee is investigating in this matter. I can give a correct reply to this only after seeing the report.
===================================================
2
கணவன், மனைவி நகைச்சுவை;  சிரிக்க மட்டும்:

மனைவி: எங்கிட்ட உங்களுக்கு புடிச்சது என்ன? அழகான் முகமா!!! அன்பான மனமா!!! பணிவான குணமா!!

கணவன்: உன்னோட இந்த காமெடி தான் "

மனைவி: ???
xxxxxxxxxxxxzxxx
கணவன்: என்னடி இது பெட்ஷீட் கனத்துல புடவை எடுத்து இருக்கே

மனைவி: கட்டிக்க போறது நான்தானே

கணவன்: துவைக்கிறவனுக்கு தானே கஷ்டம்  தெரியும்

மனைவி:???
xxxxxxxxxxxxzxxx

மனைவி: என்னங்க, தீபாவளி அதுவுமா நான் செய்து வச்சிருந்த பலகாரத்தை எல்லாம் திருடன் எவனோ புகுந்து சாப்பிட்டுக் கிட்டிருக்கான்?"

கணவன்: "பேசாம தூங்கு, காலையில அவன் செத்து கிடப்பான், விடிந்ததும் பார்த்துக்கலாம்.."

மனைவி:????
xxxxxxxxxxxxzxxx
கணவன்: பக்கத்து வீட்டு மாமியோட நீ காரணமில்லாம சண்டை போடறதா எல்லாரும் புகார் சொல்றாங்க?

மனைவி: நான் என்ன பண்றது, அவங்க அசப்புல உங்க அம்மா மாதிரியே இருக்காங்களே

கணவன்:????
xxxxxxxxxxxxzxxx
ஒருவன்:  "என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது; அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."

மேனேஜர் :"யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"

ஒருவன் : "நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"
xxxxxxxxxxxxzxxx
ஜோதிடர்: கணவன், மனைவி நீங்க ரெண்டு பேரும் கடைசி வரை சேர்ந்து நல்லா இருப்பீங்க ..

கணவன்: இதுக்கு பரிகாரமே இல்லியா, ஜோதிடரே?

ஜோதிடர்: ????
========================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

6 comments:

  1. ஐயா வணக்கம்
    நகைச்சுவை அருமை ஐயா

    ////நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"///
    அருமை ஐயா
    கண்ணன்.

    ReplyDelete
  2. எல்லாமுமே நன்றாக இருந்தாலும்,ஆங்கிலத்திலுள்ளது நன்றாக உள்ளது.

    ReplyDelete
  3. /////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    நகைச்சுவை அருமை ஐயா
    ////நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு சொன்னாங்க!"///
    அருமை ஐயா
    கண்ணன்.//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  4. ///////Blogger kmr.krishnan said...
    எல்லாமுமே நன்றாக இருந்தாலும்,ஆங்கிலத்திலுள்ளது நன்றாக உள்ளது.//////

    நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  5. எல்லாமே சிறப்பு என்றாலும் அதை அய்யா சொன்ன ரெம்ப சிறப்பு .

    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்

    ReplyDelete
  6. //////Blogger Spalaniappan Palaniappan said...
    எல்லாமே சிறப்பு என்றாலும் அதை அய்யா சொன்ன ரெம்ப சிறப்பு .
    சோமசுந்தரம் பழனியப்பன்
    மஸ்கட்/////

    நல்லது. நன்றி பழனியப்பன்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com