மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

13.8.15

கண்டிஷன்ஸ் அப்ளைஸ் கடவுளிடமும் உண்டு!

கண்டிஷன்ஸ் அப்ளைஸ் கடவுளிடமும் உண்டு!

நிறுவனங்களின் விளம்பரங்களில் பார்த்திருப்பீர்கள். நிறைய சலுகைகளை அறிவித்துவிட்டு உடன் கண்டிஷன்ஸ் உண்டு (conditions may apply)  என்று போட்டிருப்பார்கள். அதுபோல வேறு எதெதற்கு எல்லாம் என்று தோராயமாகத் தொகுத்துக் கொடுக்கப்பெற்றுள்ளது

படித்துப் பாருங்கள்
************************
🐊👗 Life is similar to Boxing Game.
Defeat is not Declared when U Fall Down.
It is Declared when U Refuse to Get Up.
************************
🐊👗 Always WRONG PERSONS Teach the RIGHT LESSONS in Life.
That is called LIFE EXPERIENCE.
*************************
🐊👗 Everything is Valuable only at 2 Times:
1: Before Getting It.
&
2: After Losing It.
************************
🐊👗 Two Places are most Valuable in the World:
1: The NICEST Place is to be in
Someone's Thoughts.
&
2: The SAFEST Place is to be in
Someone's Prayers.
************************
🐊👗 'FEAR' has 2 Meanings:
1: Forget Everything & Run.
&
2: Face Everything & Rejoice.
Choice is Ours.
************************
🐊👗 'EGO' is the only Requirement
to Destroy any Relationship.
Be a Bigger Person,
Skip the 'E' & let it 'GO'.
************************
🐊👗 As long as We do not Forgive People who have Hurt Us,
They Occupy a 'RENT-FREE-SPACE'
in our Mind.
************************
🐊👗 I asked GOD: If everything is already Written in Destiny, then
why should I Pray ?
GOD Smiled & said: I have also Written 'CONDITIONS APPLY'.
************************
🐊👗 Empty Pockets Teach Millons of Things in Life. BUT Full Pockets
Spoil Us in Million Ways.
************************
🐊👗 TRUST is like a Sticker.
Once it is Removed, it may Stick again, but not as Strong as it Holds
when U First Applied.
************************
🐊👗 Never Win People with Arguments. Rather Defeat Them with Ur
Smile.
Because People who always Wish to
Argue with U, cannot Bear Ur SILENCE.
************************
🐊👗 'MEMORIES' are always Special.
Sometimes, We Laugh by
Remembering the days We Cried.
&
Sometimes, We Cry by
Remembering the days We Laughed.
Thats LIFE.
************************
இவற்றுள் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்,
வாத்தியார்
=================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

20 comments:

  1. Sir,

    I like the following.
    ���� Everything is Valuable only at 2 Times:
    1: Before Getting It.
    &
    2: After Losing It.

    ஏனெனில் எந்த ஒன்று கிடைக்கும் வரை முழு முயற்சி எடுக்கிறோம் . கிடைத்தஉடன் அடுத்த தேடலுக்கு சென்று விடுவதால் மீண்டும் அவை நம்மை விட்டு போகும் போதுதான் அவற்றின் மதிப்பு உணரப்படுகிறது.

    மு.திருமால்
    பவளத்தானூர்

    ReplyDelete
  2. The Safest Place is
    always the surest place
    where happiness and Heaven reside.
    and that is in your being in someone's prayer.

    Thank U so much for this wonderful quote.

    suryanarayanan

    ReplyDelete
  3. அருமையான பதிவு ஐயா! அனைத்துமே அருமை.
    kmrk1949@gmail.com

    ReplyDelete


  4. I like "Never Win People with Arguments"
    Silence is sometimes the sharpest argument. ( married folks may know, I only observed it in work..lol)

    ReplyDelete
  5. Dear Vaathiyaar,
    Very much attracted by the SPACIAL MEMORIES,
    with best Regards,
    -PONNUSAMY.

    ReplyDelete
  6. அனைத்தும் அருமையாக உள்ளது. நன்றி.

    regards
    Ramesh.G

    ReplyDelete
  7. ஐயா வணக்கம்

    ///MEMORIES' are always Special.///

    I like this ayya.

    Kannan.

    ReplyDelete
  8. Ethai edupathu.. ethai vidupathu... Theriyavillai Iya.

    ReplyDelete
  9. வணக்கம் ஆசானே !

    தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை எதோ கூற தோன்றியது கூறுகின்றேன் ஒழிய தவறாக நினைக்க வேண்டாம் ஆசானே !

    குந்தி தேவி பெற்ற ஆறு மக்களில் எந்த மக்கள் நல்லவர் என்று ஆசான் ஆகிய தாங்கள் கேப்பது போல உள்ளது தங்களுடைய கேள்வி !

    தர்மம் செய்வதற்கு என்றே பிறந்த மூத்த மகனாகிய கொடைவள்ளல் ஆகிய "கர்ணன்"! விதி வசத்தால் "உப்பை தின்ற பாவத்திற்காக இடம் மாறினான் ஒழிய மனதார ஒரு தவறும் செய்யாதவன்"!

    ஆசானே! "குந்தி தேவியின்"! மக்களின் கதை போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பை போன்றது என்பது அடியவனின் தாழ்மையான கருத்து மட்டும் ஐயனே!

    கொடை வள்ளல் ஆகிய கர்ணன் விதி வசத்தால்,

    நிற்க ?

    சரியான உதாரணம்!

    "கற்புக்கு அரசியான ஆன ஒரு பெண்" "தானாக கற்பை இழப்திற்க்கும்" "எல்லா பலமும் பொருந்திய ஒருவனால் கற்ப்பு சூறை ஆடபடுவதிர்க்கும்" உள்ள "தர்ம வித்தியாசம் தான் கொடை வள்ளல் கர்ணனின் நிலைமை ஆசானே" !

    அப்பெண் தானாக கெட்டு போகாத பொழுது மனசாட்சியே இல்லாமல் நன்கு "தர்மம்"! தெரிந்த ஒருவர் அவள் கெட்டு போனால் என்று எப்படி கூற முடியும் ஆசானே !

    எல்லோருக்கும் எல்லாம் வல்ல "எம்பெருமானின் ஆருளால் மங்களம் உண்டாகட்டும்"! !

    நன்றி ! வணக்கம்! சுபம் !.

    ReplyDelete
    Replies
    1. I like your tamil lineage of wordings just that I wish it is relates to topic discussed on a day by vaathiyaar.

      Delete
  10. ////Blogger Thirumal Muthusamy said...
    Sir,
    I like the following.
    ���� Everything is Valuable only at 2 Times:
    1: Before Getting It. &
    2: After Losing It.
    ஏனெனில் எந்த ஒன்று கிடைக்கும் வரை முழு முயற்சி எடுக்கிறோம் . கிடைத்தஉடன் அடுத்த தேடலுக்கு சென்று விடுவதால் மீண்டும் அவை நம்மை விட்டு போகும் போதுதான் அவற்றின் மதிப்பு உணரப்படுகிறது.
    மு.திருமால்
    பவளத்தானூர்/////

    நல்லது. உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி நண்பரே!

    ReplyDelete
  11. ///////Blogger sury Siva said...
    The Safest Place is
    always the surest place
    where happiness and Heaven reside.
    and that is in your being in someone's prayer.
    Thank U so much for this wonderful quote.
    suryanarayanan/////

    உங்களின் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி சூரி சார்!

    ReplyDelete
  12. //////Blogger kmr.krishnan said...
    அருமையான பதிவு ஐயா! அனைத்துமே அருமை.
    kmrk1949@gmail.com////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  13. //////Blogger selvaspk said...
    I like "Never Win People with Arguments"
    Silence is sometimes the sharpest argument. ( married folks may know, I only observed it in work..lol)///////

    நல்லது . நன்றி நண்பரே!

    ReplyDelete
  14. /////Blogger ponnusamy gowda said...
    Dear Vaathiyaar,
    Very much attracted by the SPACIAL MEMORIES,
    with best Regards,
    -PONNUSAMY.//////

    நல்லது. நன்றி பொன்னுசாமி அவர்களே!

    ReplyDelete
  15. ///Blogger RameshG Samy said...
    அனைத்தும் அருமையாக உள்ளது. நன்றி.
    regards
    Ramesh.G/////

    வாழ்க உங்களின் ரசனை உணர்வு நண்பரே!

    ReplyDelete
  16. //////Blogger lrk said...
    ஐயா வணக்கம்
    ///MEMORIES' are always Special.///
    I like this ayya.
    Kannan./////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  17. //////Blogger Dallas Kannan said...
    Ethai edupathu.. ethai vidupathu... Theriyavillai Iya./////

    எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். இப்போது மகிழ்ச்சிதானே!

    ReplyDelete
  18. /////Blogger kannan Seetha Raman said...
    வணக்கம் ஆசானே !
    தங்களுக்கு தெரியாதது ஒன்றும் இல்லை எதோ கூற தோன்றியது கூறுகின்றேன் ஒழிய தவறாக நினைக்க வேண்டாம் ஆசானே !
    குந்தி தேவி பெற்ற ஆறு மக்களில் எந்த மக்கள் நல்லவர் என்று ஆசான் ஆகிய தாங்கள் கேட்பது போல உள்ளது தங்களுடைய கேள்வி !
    தர்மம் செய்வதற்கு என்றே பிறந்த மூத்த மகனாகிய கொடைவள்ளல் ஆகிய "கர்ணன்"! விதி வசத்தால் "உப்பை தின்ற பாவத்திற்காக இடம் மாறினான் ஒழிய மனதார ஒரு தவறும் செய்யாதவன்"!
    ஆசானே! "குந்தி தேவியின்"! மக்களின் கதை போல ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பை போன்றது என்பது அடியவனின் தாழ்மையான கருத்து மட்டும் ஐயனே!
    கொடை வள்ளல் ஆகிய கர்ணன் விதி வசத்தால்,
    நிற்க ?
    சரியான உதாரணம்!
    "கற்புக்கு அரசியான ஆன ஒரு பெண்" "தானாக கற்பை இழப்திற்க்கும்" "எல்லா பலமும் பொருந்திய ஒருவனால் கற்ப்பு சூறை ஆடபடுவதிர்க்கும்" உள்ள "தர்ம வித்தியாசம் தான் கொடை வள்ளல் கர்ணனின் நிலைமை ஆசானே" !
    அப்பெண் தானாக கெட்டு போகாத பொழுது மனசாட்சியே இல்லாமல் நன்கு "தர்மம்"! தெரிந்த ஒருவர் அவள் கெட்டு போனால் என்று எப்படி கூற முடியும் ஆசானே !
    எல்லோருக்கும் எல்லாம் வல்ல "எம்பெருமானின் ஆருளால் மங்களம் உண்டாகட்டும்"! !
    நன்றி ! வணக்கம்! சுபம் !./////

    உங்களின் எண்ணப்பகிர்விற்கு நன்றி கண்ணன்!

    ReplyDelete
  19. //////Blogger selvaspk said...
    I like your tamil lineage of wordings just that I wish it is relates to topic discussed on a day by vaathiyaar./////

    நல்லது. உங்கள் விருப்பத்தைத் தெரியப் படுத்திய மேன்மைக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com