மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

23.8.15

சரஸ்வதி வந்தாள், ஜோதிட நூலைத் தந்தாள்!


சரஸ்வதி வந்தாள், ஜோதிட நூலைத் தந்தாள்!

வாத்தியாரின் ஜோதிட நூல் வந்துவிட்டது. குறிப்பிட்ட தேதிக்கு 4 நாட்கள் முன்னதாகவே வந்துவிட்டது. வெளியூர்ப் பயணத்தின் காரணமாக உடனே அறிவிக்கவில்லை. 17.8.2015 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு வந்தது.

வந்தவுடன் வகுப்பறையின் மூத்த மாணவர்களில் இருவருக்கு அப்புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பெற்றது.

1
அவர்கள் திரு.கே.முத்துராமகிருஷ்ணன்,
ஆங்கரை அஞ்சல்,‍=621703
இலால்குடி தாலுகா,
திருச்சி மாவட்டம்
கைபேசி:90475 16699
------------------------------------
2
S.N.Ganapathi.,
Sankarankovil - 627756.
Mobile.no.,99 94 63 88 63
---------------------------------------

மேலும் முன்பணம் அனுப்பி பதிவு செய்து வைத்திருந்தவர்களில் வரிசைப்படியாக இருந்த எட்டு பேர்களுக்கும்  புத்தகம் அனுப்பி வைக்கப்பெற்றது.

அவர்கள்:

1. K.R. MALATHI 
THANJAVUR -613007 
2
Ashwin kumar N
Chennai 600078
Mob :8124494515
3
L.R. KANNAN
DINDIGUL -  624003
Mobile no ; 9789307424,9488247424
4.
S.Baskaran
Chennai - 600 081.
Mobile: 9551722505.

5
Praveen Kumar Govindarajan
Chennai - 600 072
Mobile: 919962247515
6
S.Mohan
Karaikal - 609 602
Mobile: 9367990099
7
Selvaraj M
Kalasapakkam,
Tiruvannamalai DT,
Pin Code - 606751
Mobile Number: 9597401799
8
K.P.Shanmuga Sundaram
Dharmapuri-636705
Ph-9944262726

புத்தகம் கிடைத்தவர்களில் மூவர் தங்களுடைய மகிழ்ச்சியையும், விமர்சனத்தையும் பின்னூட்டங்களின் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்கள். முன் பதிவுகளில் அவைகள் வெளியாகியுள்ளன.

சரஸ்வதி தேவியின் அருளால் புத்தகம் நல்ல விதமாக வந்துள்ளது. அதைத்தான் தலைப்பில் குறிப்பிட்டுள்ளேன்.

மற்றவர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

25 comments:

Thirumal Muthusamy said...

ஐயா

வாழ்த்துக்கள்.
உங்கள் புத்தகத்துக்கு விமர்சனமா?
ஒரு புத்தகம் அல்லது பிளாக் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமே நீங்கள் தானே?
மேலும் பல தொகுதிகள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையில்!

எம்.திருமால்
பவளத்தானூர்

B. Lakshmi Narayanan, Tuticorin said...

மிக்க மகிழ்ச்சி வாத்தியாரே!!!

Sivapprakasam Tharshikan said...

வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.

Srinivasan C said...

ஐயா,

கடந்த சில நாட்களுக்கும் முன் தான் உங்கள் இணைய தளம் எனக்கு அறிமுகமானது. பாடங்களை ஆரம்பத்திலிருந்து படித்து, கற்றுக்கொண்டிருக்கிறேன். மிகவும் அருமை.

உங்களின் புத்தகம் பெற விரும்புகிறேன்.

அதற்கான் முறையான வழிமுறை உள்ள பதிவின் முகவரியை தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்

ஸ்ரீநிவாசன்
chennaiiq@gmail.com
8489428444

Goutham Mylsamy said...

Happy to hear sir,congrats and all the best sir

bhagwan said...

பெருமதிப்புக்குரிய வாத்தியாருக்கு,
உள்ளன்போடுள்ள வணக்கங்கள், கோடியில்
தங்கள் வெளியிட்டுள்ள புத்தகம் முகப்புப் பக்கத்தைக் காண்பித்துள்ளீர்கள். மிக அருமையாக உள்ளது. தாங்களுக்கு முன்பணம் அல்லது மொத்தமாக எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பதைத் தெரியப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.
வணக்கத்துடன்,
கி.வரதராஜன்

Subbiah Veerappan said...

/////Blogger Thirumal Muthusamy said...
ஐயா
வாழ்த்துக்கள்.
உங்கள் புத்தகத்துக்கு விமர்சனமா?
ஒரு புத்தகம் அல்லது பிளாக் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமே நீங்கள் தானே?
மேலும் பல தொகுதிகள் விரைவில் வரும் என்ற நம்பிக்கையில்!
எம்.திருமால்
பவளத்தானூர்////

வாத்தியாரின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பிற்கும், மதிப்பிற்கும், நம்பிக்கைக்கும் மிக்க நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
மிக்க மகிழ்ச்சி வாத்தியாரே!!!/////

நல்லது. நன்றி லக்‌ஷ்மி நாராயணன்!

Subbiah Veerappan said...

//////Blogger Sivapprakasam Tharshikan said...
வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்./////

பார்க்கலாம். பொறுத்திருங்கள்

Subbiah Veerappan said...

/////Blogger Srinivasan C said...
ஐயா,
கடந்த சில நாட்களுக்கும் முன் தான் உங்கள் இணைய தளம் எனக்கு அறிமுகமானது. பாடங்களை ஆரம்பத்திலிருந்து படித்து, கற்றுக்கொண்டிருக்கிறேன். மிகவும் அருமை.
உங்களின் புத்தகம் பெற விரும்புகிறேன்.
அதற்கான் முறையான வழிமுறை உள்ள பதிவின் முகவரியை தெரியப்படுத்துமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன்
ஸ்ரீநிவாசன்
chennaiiq@gmail.com
8489428444//////

umayalpathippagam@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் எழுதுங்கள்!

Subbiah Veerappan said...

/////Blogger Goutham Mylsamy said...
Happy to hear sir,congrats and all the best sir/////

நல்லது. உங்களின் வாழ்த்திற்கு நன்றி மயில்சாமி!

Subbiah Veerappan said...

//////Blogger bhagwan said...
பெருமதிப்புக்குரிய வாத்தியாருக்கு,
உள்ளன்போடுள்ள வணக்கங்கள், கோடியில்
தங்கள் வெளியிட்டுள்ள புத்தகம் முகப்புப் பக்கத்தைக் காண்பித்துள்ளீர்கள். மிக அருமையாக உள்ளது. தாங்களுக்கு முன்பணம் அல்லது மொத்தமாக எவ்வளவு அனுப்ப வேண்டும் என்பதைத் தெரியப்படுத்த அன்புடன் வேண்டுகிறேன்.
வணக்கத்துடன்,
கி.வரதராஜன்////

umayalpathippagam@gmail.com என்னும் முகவரிக்கு மின்னஞ்சல் மூலம் எழுதுங்கள்!

வேப்பிலை said...

காத்திருக்கிறோம்... அந்த
காலை விடியும் வரை

Mera Balaji said...

sir vannakkam
we are really very happy to read this news . i am also waiting for my copy tks sir.
meerabalaji

Vishnu Varthanan said...

Ayya Mika Nandri,
Ungalai naeril santhithu, ungal kaiyal puthakathai petraen.
S.Vishnu Varthanan.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
மிகவும் பெருமை படுத்திவிட்டீர்கள் ....வகுப்பறையின் மூத்த மாணாக்கர்களில் அடியேனையும் ஒருவனாக சேர்த்து முதன் முதலாக அனுப்பி வைத்தமைக்கு மிகவும் நன்றி ...

நூலின் பெருமை ..மிகவும் எளிய நடை ..புரிதல் சுலபமாக் உள்ளது அதுதான் அன்பு வாத்தியாரின் நூல் சிறப்பு

மேலும் தொடர்ச்சியான புத்தகங்கள் வர வேண்டும் என்று திருச்செந்தூர் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருக பெருமானை பிரார்திக்கிறேன் ..

Pathrachalam Chalam said...

Ayya...iraviyin arulal annaivarukkum...kidikkatum...ungalin intha siratha book...moolamaga...adyenum avaludan ethir pakkiren

Subbiah Veerappan said...

/////Blogger வேப்பிலை said...
காத்திருக்கிறோம்... அந்த
காலை விடியும் வரை ////

அதெல்லாம் தன்னிச்சையாக விடியும் வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...

//////Blogger Mera Balaji said...
sir vannakkam
we are really very happy to read this news . i am also waiting for my copy tks sir.
meerabalaji/////

சீக்கிரம் வரும். வரிசைப்படி வரும் சற்றுப் பொறுத்திருங்கள்!

Subbiah Veerappan said...

///Blogger Vishnu Varthanan said...
Ayya Mika Nandri,
Ungalai naeril santhithu, ungal kaiyal puthakathai petraen.
S.Vishnu Varthanan./////

நீங்கள் நேரில் வந்ததில் எனக்கும் மகிழ்ச்சிதான்! நன்றி விஷ்ணுவர்த்தனன்!

Subbiah Veerappan said...

//////Blogger hamaragana said...
அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
மிகவும் பெருமை படுத்திவிட்டீர்கள் ....வகுப்பறையின் மூத்த மாணாக்கர்களில் அடியேனையும் ஒருவனாக சேர்த்து முதன் முதலாக அனுப்பி வைத்தமைக்கு மிகவும் நன்றி ...
நூலின் பெருமை ..மிகவும் எளிய நடை ..புரிதல் சுலபமாக் உள்ளது அதுதான் அன்பு வாத்தியாரின் நூல் சிறப்பு
மேலும் தொடர்ச்சியான புத்தகங்கள் வர வேண்டும் என்று திருச்செந்தூர் ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ முருக பெருமானை பிரார்திக்கிறேன் ..//////

உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி கணபதியாரே!

Subbiah Veerappan said...

///////Blogger Pathrachalam Chalam said...
Ayya...iraviyin arulal annaivarukkum...kidikkatum...ungalin intha siratha book...moolamaga...adyenum avaludan ethir pakkiren//////

நல்லது. நன்றி நண்பரே!

gopu said...

ஐயா,
பதிவின் பெயரை படிக்கும்போதே சரஸ்வதி அருள் கிடைத்த மாதிரி இருந்தது.
இவ்வளவு முயற்சியெடுத்ததற்க்கு நன்றி.

உங்கள் மாணவர்களில் ஒருவன்
-கோபு

sriram1114 said...

Dear sir
I happen to c ur blog and have read till 108 lessons. Now I see that you have published it as a book. You are doing a great job and will definitely by your book.

Sriram

murali rd said...

உங்கள் மொபைல் நம்பர் வேண்டும். வகுப்புறை ஜோதிடம் பெறுவதற்கு