மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

9.8.15

Half Quiz பாதிப் புதிர்: அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!


Half Quiz பாதிப் புதிர்: அப்பாவும் நீயே, அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே!

Quiz 93  பதில் 

9.7.2015
-----------------------------
நேற்றையப் பதிவில் அன்பர் ஒருவரின் ஜாதகத்தைக் கொடுத்து, அன்னையோடு அறுசுவை போய்விடும், தந்தையோடு கல்வி
போய்விடும் என்பது முது மொழி. ஜாதகத்தைப் பாருங்கள். ஜாதகருக்கு
அந்த இரண்டில் ஒன்று சின்ன வயதிலேயே போய்விட்டது. எது போனது என்பதைக் கணித்து ஒற்றைவரியில் காரணத்துடன் சொல்லுங்கள்.
அதாவது ஜாதகர் தந்தையைப் பறிகொடுத்தவரா? அல்லது தாயைப் பறிகொடுத்தவரா? என்பதை எழுதுங்கள் என்று கேட்டிருந்தேன்.

சரியான பதில்: ஜாதகர் அவருடைய தந்தையைப் பறிகொடுத்தவர்.

ஜாதகத்தைப் பாருங்கள்:

தனுசு லக்கின ஜாதகம். லக்கினாதிபதி 6ல். போராட வேண்டிய ஜாதகம்
தந்தைக்குக் காரகன் சூரியன் லக்கினத்தில் இருந்து 8ல். உடன் ராகு மற்றும் ஆறாம் வீட்டுக்காரனான சுக்கிரன். ஒன்பதாம் வீட்டிலிருந்து பார்த்தால்
அந்த வீட்டுக்குரிய சூரியன், அந்த வீட்டிற்குப் பன்னிரெண்டில். ஆகவே தந்தையில்லாமல் வளரவேண்டிய சூழ்நிலை.

விளக்கம் போதுமா?
---------------------------------------------------------------------
கேள்வி சிம்ப்பிளான கேள்வி. ஆகவே பலரும் சரியான பதிலைக் காரணத்துடன் எழுதியுள்ளார்கள் அவர்கள் அனைவருக்கும்
பாராட்டுக்கள். மேலும் கலந்து கொண்ட மற்றவர்களுக்கும்
பாராட்டுக்கள். கலந்து கொண்டவர்கள் 38 பேர்கள் அவர்களில்
33 பேர்கள் சரியான பதிலை எழுதியுள்ளார்கள்!
நல்ல எண்ணிக்கைதான்!

அன்புடன்
வாத்தியார்
===================================================================
1
///////Blogger Dallas Kannan said...
Respected Sir
Father
9th lord and pitrukarahan sun is in 12 place from its house with 6th lord and Rahu and Sani's look and 8th lords look.
Friday, August 07, 2015 9:08:00 AM //////
---------------------------------------------
2
///////Blogger slmsanuma said...
Karagan Suriyan is at 12th place to his house (Simma Rasi) with Raghu. Simma Rasi is also the bavagam for Father for this native. Karagah and

Bhavagathipathi is at 8th place to Laknam. These are the reasons for the loss of the father of the native in illness.
Friday, August 07, 2015 9:29:00 AM //////
-------------------------------------------
3
//////Blogger amuthavel murugesan said...
Answer to Quiz.93
தந்தை.
காரணம்: சூரியன் எட்டில் மற்றும் கேது செவ்வாயின் பிடியில் பாபகர்தரி யோகத்தில்.
மு.சாந்தி.
Friday, August 07, 2015 9:41:00 AM //////
-------------------------------------------
4
///////Blogger RameshG Samy said...
He had lost his father because of the placement of 'Sun' and 'Raku' in the 8th house. Also, I think, it has the effect of Kala-Sarpa-Dhosam.
Friday, August 07, 2015 9:43:00 AM //////
-----------------------------------------
5
//////Blogger Sakthivel K said...
வணக்கம் சார்..........
அன்பருக்கு 9ஆம்அதிபதி 8ல்! 9க்கு12ல்!
அங்கு வில்லன்சுக்கிரன்+ கேடிராகுவும் சேர்ந்து அப்பனைபோட்டு விட்டார்கள்.......
கொடுப்பினையில்லாத ஜாதகம்
bye.........
Friday, August 07, 2015 10:08:00 AM //////
----------------------------------------
6
//////Blogger valli rajan said...
Dear Guruji,
Native would have lost is father.
Reason: 1. 9th Lord is 12th from its house
2. Sun is in 8th house with 6th lord with rahu.
Friday, August 07, 2015 10:48:00 AM ///////
---------------------------------------------
7
//////Blogger Govindasamy said...
ஜாதகர் தந்தையை பறிகொடுத்தவர்.
தகப்பனுக்குரியவனும் ஒன்பதாம் வீட்டுக்குரியவனுமாகிய சூரியன் லக்கினத்திற்கு எட்டில் மறைவு. அது மட்டுமல்ல சூரியன் தனது வீட்டிலிருந்து 12ம்

இடத்தில் இருப்பதும் இழப்பிற்கு காரனம். ஆறுக்குரிய சுக்கிரனும் சூரியனுடன் கூட்டு அதுவும் கேதுவின் பார்வையில்.
ஜாதகர் சந்திர தசை சூரிய புத்தியில் தந்தையை இழந்திருப்பார்.
Friday, August 07, 2015 10:55:00 AM ///////
----------------------------------------------
8
//////Blogger Ravichandran said...
Ayya,
This person would have lost his father. The reasons are: 9th house owner(Sun) is sitting in 12th house from 9th house. Basically 9th house

denotes about father. Moreover Sun is karaka for Father. Sun is having below 3 parals in astavargam. His father would have died either Ketu

Puthi or Sun Puthi of Moon dasa. His father would have died during Tamil Ani month.
Your Student,
Trichy Ravi
Friday, August 07, 2015 11:44:00 AM //////
----------------------------------------------
9
//////Blogger Goutham Mylsamy said...
Loss of Father indicated
9th lord in 8th house ,12th of 9th house and 9th lord and Karaka sun with 6th lord sukran and rahu (poisonous combination )in 8th house
Friday, August 07, 2015 11:52:00 AM /////
-------------------------------------------------
10
//////Blogger Gpbarathi P said...
Due to ninth place of sun in eighth place along with rahu and six the place lord sukran
So the native has lost his father in his earlier age.
Nellai padmanaban
Friday, August 07, 2015 1:24:00 PM //////
------------------------------------------------
11
/////Blogger Sivachandran Balasubramaniam said...
மதிப்பிற்குரிய ஐயா !!!
புதிர் எண்: 93 இற்கான பதில் !!!
ஜாதகர் திருவோணம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி குரு 6இல் பகை வீட்டில். ஜாதகர் தனது 8ஆம் வயதில்

தனது தந்தையை பறிகொடுத்தவர். 9ஆம் அதிபதி அதன் 12 ஆம் வீட்டில் (எட்டில்) வர்கோதமம். உடன் வில்லன் ஆறாமதிபதி சுக்கிரன் மற்றும் ராகு.

9ஆம் வீட்டின் பரல்கள் வெறும் 24 மட்டுமே. 8ஆம் வயதில் நடந்த 8ஆம் அதிபதி சந்திர திசை ஆறாமதிபதி சுக்கிரன் புத்தியில் தந்தையை

பறிகொடுக்க நேர்ந்து இருக்கலாம்.
இப்படிக்கு
சிவச்சந்திரன்.பா
Friday, August 07, 2015 1:48:00 PM //////
-----------------------------------------------
12
/////Blogger Arul said...
9ம் அதிபதி மற்றும் தந்தை காரகன் சூரியன் 9க்கு 12மிட‌மான 8ல் மறைந்து விட்டார்.அவருடன் பகைவர்கள் ராகு மற்றும் சுக்கிரன். சனியின் பார்வை

8மிடத்துக்கு உள்ளது. 8மிட அதிபதியின் பார்வை 8க்கு உள்ளது. தகப்பனார் இறந்திருப்பார்.
4மிட காரகன் சந்திரனுக்கு 4மிட அதிபதி குருவின் பார்வை உள்ளது.தாய்க்கு சேதமில்லை.
சரியா ஐயா?
Friday, August 07, 2015 2:06:00 PM //////
-----------------------------------------------
13
/////Blogger kmr.krishnan said...
ஒன்பதாம் இடத்தானும், தந்தைக்கான கார‌கனுமான சூரிய பகவான் எட்டாம் இடத்திலும்,தன் வீட்டிற்கு பனிரண்டாம் இடத்திலும் மறைந்ததாலும்

ராகுவால் பாதிக்கப்படதாலும், ஆறாம் இடத்துக்காரனான சுக்கிரனுடன் சேர்ந்ததாலும்,
இழந்தது தந்தையையே என்று கணிக்கிறேன்.
kmrk1949@gmail.com
Friday, August 07, 2015 2:15:00 PM //////
------------------------------------------------
14
/////Blogger VM. Soosai Antony said...
குருவே வணக்கம்,
எனது பதில்: தன் தந்தையை இழந்திருப்பார். பாக்யாதிபதியும், தந்தைக்கான (காரகன்) அதிபதி 8ல் மறைந்தது, உடன் வில்லன் 6க்கு உடைய

சுக்ரன் + ராகு. 8ம் அதிபதியின் பார்வையும்.
கொஞ்சமாவது தேறியிருக்கேனா?
Friday, August 07, 2015 4:16:00 PM //////
----------------------------------------
15
///////Blogger S Balaji said...
ஐயா,
தந்தைக்குரியவன் மற்றும், தந்தைக்கான ஒன்பதாம் வீட்டின் அதிபதி சூரியன் லக்னத்தில் இருந்து எட்டாம் இடத்திலும் மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு

12 லும் அமர்ந்து மறைந்து விட்டான். எனவே ஜாதகர் தந்தையை இழந்து இருப்பார்.
நன்றி
Friday, August 07, 2015 4:24:00 PM /////
---------------------------------------------
16
/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
வணக்கம் வாத்தியாரே!
Quiz 93 ற்கான பதில்,
ஜாதகர் தந்தையை இழந்தார்.
ஜாதகர் பிறந்த நேரம்: 17July2000 18:07
தனுசு லக்கினம், தந்தையை குறிக்கும் 9ம் வீட்டு அதிபதி சூரியன் 8ல் ராகுவுடன் சேர்ந்து கெட்டுவிட்டார், மேலும் 8ம் இடம் மீது 6ல் உள்ள சனியின்

பார்வை. முதலில் தந்தையை இழந்தார்.
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.
Friday, August 07, 2015 5:27:00 PM //////
--------------------------------------------
17
///////Blogger ponnusamy gowda said...
அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்.
பாதி புதிர் க்விஸ் 93 க்கு பதில்.
ஜாதகருக்கு தந்தையோடு கல்வி போனது.
17 ஜூலை 2000 அன்று மாலை 6-10 மணிக்கு பிறந்தவர்.
தனுசு லக்கினம்.லக்கினாதிபதி குரு 6ல் அமர்வு.கூடவே ஆயுள்காரகன் சனியும் அமர்ந்து தன் மூன்றாம் பார்வையை ஆயுள் ஸ்தானமான 8ம் வீட்டின்

மேல் வைத்து கெடுத்துவிட்டார்.
9ம் அதிபதி சூரியன் தந்தைக்கும் காரகன் 8 ம் வீட்டில்.தந்தை காரகன் சூரியன் தன் வீட்டிற்க்கு 12மிடமான விரயஸ்தானத்தில். 2006ல் நடந்த

சந்திரன் தசை கேது புத்தியில் (கேது உத்திராடம் நட்சத்திரத்தின் முடிவில்)தந்தையை இழந்திருப்பார்.
நன்றியுடன்,
-பொன்னுசாமி.
Friday, August 07, 2015 7:04:00 PM //////
----------------------------------------------
18
////Blogger Thangaraj said...
sooriyan is in 8th house and it is 12th house of 9th house owner sooriya ie., referring its father- hence he should lost his father.
Friday, August 07, 2015 7:09:00 PM //////
----------------------------------------------
19
/////Blogger C Jeevanantham said...
Dear Sir,
The native has lost his Father.
9th lord Sun in 8th place (12th place from 9th place) with Rahu and aspected by Saturn.
Thanking you,
C. Jeevanantham.
Friday, August 07, 2015 7:17:00 PM /////
-----------------------------------------------
20
/////Blogger Thirumal Muthusamy said...
ஐயா,
9க்குடையவன் சூரியன் அதற்கு 12ல் மற்றும் லக்னத்திற்கு 8ல் மறைந்ததால் தந்தையை இழந்தவர். சனி பார்வை,ராகு சேர்க்கை மற்றும்

6க்குடையவனும் பாதகாதிபதியின் இணைவும் சூரியன் பெற்றுள்ளார்.
எம்.திருமால்
பவளத்தானூர்
Friday, August 07, 2015 8:02:00 PM //////
-------------------------------------------------
21
/////Blogger trmprakaash@gmail.com said...
ayya, jaadhagar siru vayadhil thandhaiyai izhindhavar. Kaaarnam, thandhaikkaanaa graham, Suriyan 9-irkku 12il. Matrum 6m athibathi sukkiranudan

matrum rahuvadan. Adhumattumallamal, Saniyin neradi paarvaiyil Surian. 9-m veettirkku, endha subha graha paaarvaiyum illai. Thanks.

Mu.Prakaash.
Friday, August 07, 2015 8:29:00 PM //////
-----------------------------------------
22
/////Blogger MVK said...
குயிச் 93: பாதிப்புதிர்
அய்யா,
கல்விக்கதிபதி புதன் பாதகாதிபதி செவ்வாயுடன் சேர்க்கை .
மேலும் தந்தையை சுட்டிக்கட்டும் 9ம் அதிபதி சூரியன் 9க்கு 12ல் மறைவு. யெனவெ, தந்தையோடு கல்வி போயிட்ரு.
அன்பன்
யெம்.வி. கிருட்டினமூர்த்தி
Friday, August 07, 2015 9:11:00 PM /////
-------------------------------------------
23
/////Blogger thozhar pandian said...
ஜாதகர் சிறு வயதிலேயே தந்தையை பறி கொடுத்தவர். 9ம் வீட்டு அதிபரும் தந்தை காரகருமான சூரியன் 9ம் வீட்டுக்கு 12ல் அதாவது 8ம் வீட்டில்

இருக்கிறார். உடன் இராகு. இலக்கினாதிபதியும் 4ம் வீட்டு அதிபருமான வியாழன் 6ம் வீட்டில் இருந்தாலும் அவரது பார்வையில் மாத்ரு கிரகமான

சந்திரன் இருப்பதாலும் சந்திரன் தனது பார்வையில் தனது வீடான கடகத்தை வைத்திருப்பதாலும் தாயை இழந்திருக்க மாட்டார்.
Friday, August 07, 2015 11:04:00 PM /////
---------------------------------------------
24
/////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
ஜாதகர் சிறு வயதிலேயே தந்தையை இழந்திருப்பார். காரணங்கள், ஒன்பதுக்கு டையவனும் காரகனுமாகிய சூரியன் லக்னத்திற்கு எட்டில் அமர்ந்து

ராகுவுடன் கிரகண தோஷத்தில் சிக்கி சனியின் பார்வையிலும் ஆறாம் அதிபதி சுக்கிரனின் சேர்க்கையிலும் வலுவிழந்தார். இந்த துயரம் சந்திர தசை

சுக்கிர புக்தியில் நடந்திருக்கும்.
நன்றி
செல்வம்
Friday, August 07, 2015 11:12:00 PM //////
----------------------------------------
25
/////Blogger Siva Radjane said...
ஜாதகர் தந்தையை இழந்தவர்.
தனுசு லக்கினத்திற்கு 9-ம் அதிபதியும்,தந்தைக்கு காரகனுமான சூரியன் ,லக்கினத்திற்கு 8-ம் இடத்தில், 9-க்கு 12-ம் இடமான கடகத்தில்

மறைவு.மேலும் 8-ம் ராசியாதிபதியான ‘சந்திரனின் நேரடி பார்வை மற்றும் ‘சனி’யின் 3-ம் பார்வை.சூரியனுடன் பகை கிரகங்களான ராகு,சுக்கிரன்

இணைவு. ஜாதகர் சந்திர திசை, ராகு புத்தியில் தந்தையை இழந்திருப்பார்.
Saturday, August 08, 2015 1:09:00 AM ///////
-------------------------------------------
26
/////Blogger selvaspk said...
If one of them is gone, then its Dad.
Reason: 1) Sun astamanam with Raghu,Saturn special 3rd aspect with Attamathipathi Moons direct aspect.
2) Lords of father karaka 1St and 9th asthamam, being Sun comes as 9th confirm the karaka dosha.
He should either lost in accident but if his chart is strong, he is separated from family. Either way karaka for father is damaged.
3)Moon in second house with 5/9 on Guru indicates mother is taking care of family as everything being Guru, father, source of income for family.
Saturday, August 08, 2015 2:34:00 AM /////
--------------------------------------------
27
////Blogger SSS CONSTRUCTION said...
SIR, THE PERSON WAS LOST IS FATHER IN YEARLY AGE BECAUSE THE 9TH LORD THAT IS SUN IS IN 8TH PLACE. 9THE LORD THAT IS SUN IS

IN WITH RAGU THAT INDICATES HE LOST HIS FATHER.
Saturday, August 08, 2015 8:54:00 AM //////
----------------------------------------------
28
////Blogger Sundararajan Rajaraghavan said...
Respected sir,
Father would have lost . Because 9 th planet sun is in 12th of that. It is also in 8th place combined with Rahu and is also aspected by Saturn.

Moreover sun with 2 parals in cancer. R.Sundararajan.
Saturday, August 08, 2015 9:36:00 AM /////
--------------------------------------------
29
/////Blogger bg said...
Dear Sir,
Ninth lord in eighth house in conjunction with Rahu .
Not good for father.
He may lost his father at the early stage.
Additional facts
1. Venus lord of 6 also in eighth house and also aspected by moon ( eighth lord)
Regards
Balamurugan
Saturday, August 08, 2015 11:10:00 AM /////
----------------------------------------------------
30
/////Blogger மகேஸ் said...
எட்டாம் இடததில் தந்தைக்குரிய சூரியன். ஆகவே ஜாதகன் / கி தந்தையை இழந்தவர்
Saturday, August 08, 2015 11:13:00 AM//////
-------------------------------------------------
31
//////Blogger Anpalagan N said...
தந்தை. சூரியன் ராகுவுடன் எட்டில் (ஒன்பதிற்கு பன்னிரெண்டில்)
Saturday, August 08, 2015 3:06:00 PM /////
------------------------------------------------
32
//////Blogger Sakthivel Duraiswamy said...
வணக்கம் ஐயா,
இந்த ஜாதகத்தில் லக்னாதிபதியும் 4 க்கும் அதிபதி குரு ,குடும்ப ஸ்தானாதிபதியும் தைரியஸ்தானாதிபதியுமான சனி சேர்க்கை பெற்று 6ல்.குடும்பம்

வறுமையில் தவழும். காரணம் சந்திர தசை முடிவில் தகப்பனை இழந்த அமைப்பால் .தாயின் மன நிலை பாதிக்கப்பட்டது .தாய் வழி உறவினர்கள்

மூலம் ஏதோ சிறிது உதவி கிடைக்கும்.தந்தை வழி உறவினர்கள் ஆகாது. பலன் இல்லை.
தகப்பனார் தற்கொலை முயற்சியில் மரணம் எய்திருப்பார்.காரணம் 9ககு உரியவன் சூரியன் 8ல் மறைந்து உடன் 6க்கு உரியவன் சுக்கிரன் இணைவு

உடன் ராகு.
நன்றி. .
Saturday, August 08, 2015 3:26:00 PM /////
--------------------------------------------------
33
/////Blogger Dr Muralisrinivasan Natamai Subramanian said...
அன்புள்ள வகுப்பறை ஆசிரியருக்கு,
தந்தையோடு கல்வி போகும் என்பதை இந்த சாதகம் உணர்த்துகிறது. தந்தை கிரகம் சூரியன் ராகுவுடன் இணைந்தும் இரண்டாம் இடத்தில்

சந்திரனுடன் கேதுவும் இருப்பது சாதகரின் சந்திரனின் தசையில் சூரிய புத்தியில் தந்தையை இழந்து கல்வியையும் இழப்பார்.
நமசிவாய
Saturday, August 08, 2015 8:53:00 PM ///////
=================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

No comments:

Post a Comment

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com