மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.8.15

வாத்தியாரின் அறிவிப்பு!

வாத்தியாரின் அறிவிப்பு!

19.8.2015

வாத்தியார் வெளியூர்ப் பயணம். வகுப்பறைக்கு 3 நாட்கள் விடுமுறை.
அடுத்த வகுப்பு 24.8.2015 திங்கட்கிழமையன்று!

அன்புடன்
வாத்தியார்
===============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

12 comments:

 1. Have a nice time sir.. We will miss you..

  ReplyDelete
 2. வாத்தியாரன் புத்தகம் எனும் பொக்கிஷம் கிடைக்க பெற்றது. மிக்க நன்றி.

  செல்வராஜ்

  ReplyDelete
 3. One question on astavarga. On my jadagam, there are three charts given on astavarga by joditar.
  1) Aadi paal
  2) Thirikona sothanai
  3) Eagathipathiyam

  While I guess Aadi paal is what I get in Jaganaath hora for astavarga. But please clarify what it means #2 and #3.
  The numbers given are like 0,2,3,4. Not sure how to read those boxes.

  Similar astavarga is calculated and given for each planet but all have 3 of above numbers. Please shed some light as this could be common on old days.

  Unfortunately astrologer who wrote mine attained state of Siva ten years back.

  I know you would like people to send emails on old lesson to you, but my previous emails didn't got your attention so sending my question on comments. Awaiting for your reply. Also is galaxy still open for eager learners?

  I am not interested in knowing my future as I believe Nothing is stronger than destiny.

  ReplyDelete
 4. ஐயா வணக்கம்

  தங்கள் புத்தகம் வந்தது. முன் பக்க பின்பக்க அட்டையின் நேர்த்தி அருமை.

  புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அலங்காரம் படிக்க தூண்டும் விதம் உள்ளது.
  திரும்ப திரும்ப படிக்க அருமையான சோதிட புத்தகம்.

  நன்றி ஐயா

  கண்ணன்.

  ReplyDelete
 5. அன்பு வாத்தியார் அவர்களுக்கு,
  சிரம் தாழ்த்தி தங்கள் பாதம் தொட்டு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறன்.
  தங்களின் சோதிடப் புத்தகங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
  ஆவலில் உறக்கமின்றித் தவிக்கிறேன்.
  21.8.2015க்காகவும் காத்திருந்தேன். எப்பொழுது கிடைக்கப் பெறுவேன். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். பதிலுடன்
  தங்கள் புத்தகங்களை எதிர் நோக்கியிருக்கும் தங்கள் வகுப்புக் கடைசி பெஞ்ச் மாணவன்.
  கி.வரதராசன்

  ReplyDelete
 6. /////Blogger Damodar said...
  Have a nice time sir.. We will miss you..////

  நல்லது. நன்றி. சீக்கிரம் வந்துவிடுவேன்

  ReplyDelete
 7. ////Blogger Vishnu Varthanan said...
  hi////

  ஹி..ஹி..ஹி...!

  ReplyDelete
 8. /////Blogger SELVARAJ said...
  வாத்தியாரன் புத்தகம் எனும் பொக்கிஷம் கிடைக்க பெற்றது. மிக்க நன்றி.
  செல்வராஜ்/////

  உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி கண்ணன்!

  ReplyDelete
 9. //////Blogger selvaspk said...
  One question on astavarga. On my jadagam, there are three charts given on astavarga by joditar.
  1) Aadi paal
  2) Thirikona sothanai
  3) Eagathipathiyam
  While I guess Aadi paal is what I get in Jaganaath hora for astavarga. But please clarify what it means #2 and #3.
  The numbers given are like 0,2,3,4. Not sure how to read those boxes.
  Similar astavarga is calculated and given for each planet but all have 3 of above numbers. Please shed some light as this could be common on old days.
  Unfortunately astrologer who wrote mine attained state of Siva ten years back.
  I know you would like people to send emails on old lesson to you, but my previous emails didn't got your attention so sending my question on comments. Awaiting for your reply. Also is galaxy still open for eager learners?
  I am not interested in knowing my future as I believe Nothing is stronger than destiny.//////

  நேரமின்மைதான் காரணம். எனது மின்னஞ்சல் பெட்டியில் ஏறாளமான மின்னஞ்சல்கள் உள்ளன. என்ன செய்வது என்று தெரியவில்லை! நேரம் எங்காவது கடனாகக் கிடைக்குமா?

  ReplyDelete
 10. /////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  தங்கள் புத்தகம் வந்தது. முன் பக்க பின்பக்க அட்டையின் நேர்த்தி அருமை.
  புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அலங்காரம் படிக்க தூண்டும் விதம் உள்ளது.
  திரும்ப திரும்ப படிக்க அருமையான சோதிட புத்தகம்.
  நன்றி ஐயா
  கண்ணன்./////

  உங்களின் மேலான விமர்சனத்திற்கு நன்றி கண்ணன்!

  ReplyDelete
 11. //////Blogger bhagwan said...
  அன்பு வாத்தியார் அவர்களுக்கு,
  சிரம் தாழ்த்தி தங்கள் பாதம் தொட்டு என் வணக்கத்தைத் தெரிவிக்கிறன்.
  தங்களின் சோதிடப் புத்தகங்களுக்காகக் காத்திருக்கிறேன்.
  ஆவலில் உறக்கமின்றித் தவிக்கிறேன்.
  21.8.2015க்காகவும் காத்திருந்தேன். எப்பொழுது கிடைக்கப் பெறுவேன். மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். பதிலுடன்
  தங்கள் புத்தகங்களை எதிர் நோக்கியிருக்கும் தங்கள் வகுப்புக் கடைசி பெஞ்ச் மாணவன்.
  கி.வரதராசன்////

  சக மனிதர்களின் பாதங்களை எல்லாம் தொட்டு வணங்க வேண்டாம். அது நன்மையானதல்ல!
  உங்களுக்கு புத்தகம் வேண்டின் umayalpathippagam@gmail.com என்னும் முகவரிக்கு எழுதுங்கள்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com