மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

31.7.15

நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!


நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!

சினம் என்றால் தெரியும். கோப உணர்வு. சரி அது வரும்போது அதை எப்படி வராமல் தவிர்ப்பது? மிகவும் சிரமமான செயல் அது. உணர்ச்சி வசப்படுவதால் சட்டென்று வருவது கோபம். அதைத் தவிர்ப்பதற்கு சிலர் மனவள வகுப்பு எல்லாம் எடுக்கிறார்கள்.

ஆனால் தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் சுலபமான வழி ஒன்றைச் சொல்லித் தருகிறார். அவர் சொல்வது காணொளி வடிவில் இருக்கிறது. பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள். அவசியம் பாருங்கள் மிகவும் சிறிய காணொளிதான் அது.

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------


Our sincere thanks to the person who uploaded this clipping 
in the net
=============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. தான் சிரிக்காமல் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர் தென்கச்சி. எளிமையாகப் பல கருத்துக்களைச் சொல்பவர்.இந்தக் காணொலியும் எளிமையும் அழகும் நிரம்பியது.

    ReplyDelete
  2. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
    இது போன்று நகைசுவையாக மனதில் பதியுமாறு சொல்வதி இவருக்கு நிகர் இவரே. !!!
    உங்களுக்கு நன்றி .

    ReplyDelete
  3. வாத்தியார் அவர்களே ‍ கடைசி வரை தென்கச்சி எனன் சொல்ல வந்தார் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆனால் என்னுடைய க்ருத்து என்னவென்றால் கோபபடுகிறவன் கையாளகாதவ்ன். உதாரண்ம் நோயாளிகள், முதியவர்கள். ஆனால் தேவையில்லாம்ல் கோபப்ப்டுகிற்வன் கையாளகாதவ்ன் என்று ப்கிரங்கமாக ஒத்துக்கொள்கிறான். அவனுக்காக் நாம் பரிதாபப்படட வேண்டுமே தவிர திருப்பி நாம் கோவப்ப்ட்டால் நாமும் கையாளகாதவ்ன் என்று ஒத்துக்கொள்கிறொம். இதுவரை நான் என் நண்பர்கள் பலரிடம் இதை சொல்லி அவர்க்ளும் கோவம் குறைந்தாக சொல்லி இருக்கிறார்கள்.

    உங்கள் கருத்தை பகிரவும்.

    வெ.நாராயண்ன், புதுச்சேரி.

    ReplyDelete
  4. சகிப்பு தன்மை இருப்பவர்களுக்கு
    சட் என கோபம் வராது

    சினம் வேறு கோபம் வேறு இந்த
    சின்ன வேறுபாட்டை தெரிந்து கொண்டால்

    கோபம் வராது எப்போதும் அய்யர் இப்படிதான் என என்மீது
    கோபம் கொள்ளாதீர்கள்

    அதை சரியாக எடுத்து சொல்லும் படியாக தென்கசியார்
    அவரும் சினம் தவிர்த்தல் என்று சொல்லி இருக்கிறார்

    கோபம் தவிர்த்தல் என்று சொல்ல வில்லை என்ன
    கோபம் வருதா....

    ReplyDelete
  5. //////Blogger kmr.krishnan said...
    தான் சிரிக்காமல் சிரிக்கச் சிரிக்கப் பேசுபவர் தென்கச்சி. எளிமையாகப் பல கருத்துக்களைச் சொல்பவர்.இந்தக் காணொளியும் எளிமையும் அழகும் நிரம்பியது.//////

    நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

    ReplyDelete
  6. ///////Blogger hamaragana said...
    அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
    இது போன்று நகைசுவையாக மனதில் பதியுமாறு சொல்வதில் இவருக்கு நிகர் இவரே. !!!
    உங்களுக்கு நன்றி .///////

    உண்மைதான். நன்றி கணபதியாரே!

    ReplyDelete
  7. /////Blogger பரிவை சே.குமார் said...
    காணொளி அருமை.///////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  8. //////Blogger Narayanan V said...
    வாத்தியார் அவர்களே ‍ கடைசி வரை தென்கச்சி எனன் சொல்ல வந்தார் என்று என் சிற்றறிவுக்கு எட்டவில்லை. ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால் கோபபடுகிறவன் கையாலாகாதவன். உதாரணம் நோயாளிகள், முதியவர்கள். ஆனால் தேவையில்லாம்ல் கோபப்ப்டுகிறவன் கையாலாகாதவன் என்று பகிரங்கமாக ஒத்துக்கொள்கிறான். அவனுக்காக நாம் பரிதாபப்படட வேண்டுமே தவிர திருப்பி நாம் கோவப்ப்ட்டால் நாமும் கையாலாகாதவன் என்று ஒத்துக்கொள்கிறோம். இதுவரை நான் என் நண்பர்கள் பலரிடம் இதை சொல்லி அவர்களுக்கும் கோவம் குறைந்தாக சொல்லி இருக்கிறார்கள்.
    உங்கள் கருத்தை பகிரவும்.
    வெ.நாராயணன், புதுச்சேரி./////

    உங்களின் கருத்துப் பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  9. /////Blogger Visu Iyer said...
    சகிப்பு தன்மை இருப்பவர்களுக்கு
    சட் என கோபம் வராது
    சினம் வேறு கோபம் வேறு இந்த
    சின்ன வேறுபாட்டை தெரிந்து கொண்டால்
    கோபம் வராது எப்போதும் அய்யர் இப்படிதான் என என்மீது
    கோபம் கொள்ளாதீர்கள்
    அதை சரியாக எடுத்து சொல்லும் படியாக தென்கசியார்
    அவரும் சினம் தவிர்த்தல் என்று சொல்லி இருக்கிறார்
    கோபம் தவிர்த்தல் என்று சொல்ல வில்லை என்ன
    கோபம் வருதா....//////

    வராது. வருகிற காரெக்டர் என்றால் 5,000 பேர்களை வைத்து வகுப்பை நடத்த முடியுமா?

    ReplyDelete
  10. Subbiah Veerappan said...
    /////வராது. வருகிற காரெக்டர் என்றால் 5,000 பேர்களை வைத்து வகுப்பை நடத்த முடியுமா?//

    ஆம் முன்பு தான் கோபித்து கொள்வீர்கள்
    அப்படியே வகுப்பறையை பூட்டி லீவ் விடுவீர்கள்

    பின்னூட்ட பெட்டியை பூட்டி விடுவீர்கள்
    பிறகு லால்குடியார் சொன்னதும் திறப்பீர்கள்

    இப்போ எல்லாம் கோபித்தும் கொள்வதில்லை
    இப்போ பெண் தோழிகளும் வருவதில்லை

    அவர்கள் பின்னூட்ட மிடுவதில்லை என்பதால்
    அவர்கள் வரவில்லை என்றேன்

    கடைசி பெஞ்சில் இருந்தாலும்
    கடைசிவரை உங்களுடன்........





    ReplyDelete
  11. Monday, August 03, 2015 4:48:00 AM Delete
    ////Blogger Karthikeyan Krishnamurthy said...
    excellent sir//////

    நல்லது. நன்றி நண்பரே!

    ReplyDelete
  12. /////Blogger Visu Iyer said...
    Subbiah Veerappan said...
    /////வராது. வருகிற காரெக்டர் என்றால் 5,000 பேர்களை வைத்து வகுப்பை நடத்த முடியுமா?//
    ஆம் முன்பு தான் கோபித்து கொள்வீர்கள்
    அப்படியே வகுப்பறையை பூட்டி லீவ் விடுவீர்கள்
    பின்னூட்ட பெட்டியை பூட்டி விடுவீர்கள்
    பிறகு லால்குடியார் சொன்னதும் திறப்பீர்கள்
    இப்போ எல்லாம் கோபித்தும் கொள்வதில்லை
    இப்போ பெண் தோழிகளும் வருவதில்லை
    அவர்கள் பின்னூட்ட மிடுவதில்லை என்பதால்
    அவர்கள் வரவில்லை என்றேன்
    கடைசி பெஞ்சில் இருந்தாலும்
    கடைசிவரை உங்களுடன்........//////

    கடைசிவரை என்ற வார்த்தை போதும். நன்றி அய்யர்!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com