மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

29.7.15

நமது அஞ்சலி!


நமது அஞ்சலி!

நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். அத்துடன் நம்
வகுப்பறையின் சார்பில் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

sundinesh1 said...

அவருடைய ஜாதகத்தை அலசி பார்க்கலாமே

lrk said...

ஐயா வணக்கம்
நம் முன்னால் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி!

நிற்'கலாம்
நடக்'கலாம்
என்றிருந்த இந்தியனை
பறக்'்கலாம்
ஜெயிக்'்கலாம்
சாதிக்'கலாம்
எனச்சொன்னவர்
கலாம்!

SELVARAJ said...

ஒரு மாமனிதரை இழந்தோம்.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

ஆம். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

நான் அவரையும் பார்த்ததில்லை, உங்களையும் பார்க்கவில்லை...

இருந்தாலும் அவர் எனக்கு கனவுகளை தந்த வாத்தியார், நீங்கள் ஜோதிட அறிவை தந்த வாத்தியார்... அவர் பாதுகாப்பு ஆயுதம் கண்டவர்... நீங்கள் பாதுகாப்பு அறிவு தந்தவர்..

அறிவும், ஆற்றலும் தந்த எல்லோரும் ஆசான்களே!!!... அப்துல் கலாம் அவர்களின் புத்தகம் ஒன்று கூட நான் படித்ததில்லை (படிட்சிட்டா மட்டும் என்னை விஞ்ஞானியா ஒப்புக்கொள்வார்களா???), ஏனோ தோன்றவில்லை....

உங்கள் வகுப்பறையில் நிறைய பாடங்களை படித்துள்ளேன். அதன் மூலம் ஓரளவு பலன் சொல்லும் அளவுக்கு வந்துள்ளதாக என் தந்தை கூறுகிறார். எல்லா வாத்தியாரும் ஒரு பாடம். எங்கள் சுப்பையா வாத்தியாரே எனக்கு ஜோதிடத்திற்கு போரும்...

என் கருத்து மிகைபடுத்த பட்டதாக எண்ணுபவர்கள், எங்கள் சுப்பையா வாத்தியார் போல வேறு ஒரு வாத்தியாரை காட்டவும்...நன்றி வாத்தியாரே...

kmr.krishnan said...

2020ல் அவரது கனவு நினைவாகட்டும்.

selvaspk said...


How do I get access to galaxy lessons?
I sent few email for access but still not got it to your attention.

I restarted reading this blog again and almost going to complete reading in a week or two.

While I started reading BV Raman books, I like reading in tamil and I like your way of writing style. Please help.

hamaragana said...

My heartiest condolences to the noble soul ....

Vijithan said...

கலாமின் பிறந்த தேதி 15 / Oct / 1931 நேரம் 01 : 15 AM.

குறிப்பை ஆராய்ந்து பார்க்கவும்.