மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

8.7.15

புதியதை வரவேற்பவரா நீங்கள்?புதியதை வரவேற்பவரா நீங்கள்?

புதியதை வரவேற்பவரா நீங்கள்? உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு!

இப்போது எத்தனையோ புது முகங்கள் திரையிசையில் கலக்குகிறார்கள். அவர்களில் நன்றாகப் பாடுகிறவர்களை நாம் ஆதரிக்க வேண்டாமா?
ஜனவர் 2014ல் வெளிவந்த ரம்மி திரைப்படத்தில் வரும் பாடலைக் கேட்க நேர்ந்தது. பாடலைப் பாடிய ஆண் மற்றும் பெண்மணியின் குரல்
அசத்தலாகவே இருந்தது.

யாரென்று தெரிந்துகொள்வதற்காக, இணையத்தைத் தோண்டினேன்:

பாடகரின் பெயர்: வி.வி.பிரசன்னா

பாடகியின் பெயர்: வந்தனா சீனிவாசன்


இசை: இமான்
பாடலின் காணொளி பதிவின் கடைசியில் உள்ளது. கேட்டுப் பாருங்கள்

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------
பாடலின் வரி வடிவம்: ஆக்கம் கவிஞர் யுகபாரதி
படத்தில் நடித்தவர்கள்: விஜய் சேதுபதி மற்றும் அஷ்வர்யா

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே
உன் கூட கொஞ்சம் நானும் வாறன்
கூட்டிகிட்டு போனா என்ன
ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா
நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா
நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவள
நீ கூட்டிக்கிட்டு போகச் சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன
ஒத்துமையா நாமும் போக இது நேரமா
தூபதாலே தேச்சு வச்ச கரு ஈரமா
நான் போறேன்னு சொல்லாம வாரேன்னே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா

சரணம் - 1

சாதத்துல கல்லு போல நெஞ்சுக்குள்ள நீ இருந்து
செரிக்காமல் சதி பண்ணுற

சீயக்காய போல கண்ணில் சிக்கிகிட்ட போதும் கூட
உறுத்தாம உயிர் கொல்லுற

அதிகம் பேசாமல் அளந்து நான் பேசி
எதுக்கு சட பின்னுர

சல்லி வேற ஆணி வேராக்குற
சட்ட பூவா வாசமா மாத்துற

நீ போகாத ஊருக்கு பொய்யான வழி சொல்லுறே

கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே

நீ கூட்டிகிட்டு போக சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

சரணம் - 2

எங்க வேணா போயிக்கோ நீ
என்ன விட்டு போயிடாம 
இருந்தாலே அது போதுமே

தண்ணியத் தான் விட்டுப் புட்டு
தாமரையும் போனதுன்னா
தர மேல தல சாயுமே

மறஞ்சு போனாலும் மறந்து போகாத
நெனப்பு தான் சொந்தமே

பட்ட தீட்ட தீட்ட தான் தங்கமே
உன்ன பாக்க பாக்க தான் இன்பமே

நீ பாக்காம போனாலே கெடையாது மறு சென்மமே

கூட மேல கூட வச்சு கூடலூரு 
ஹே கூடலூரு போறவளே

ம்ம் கூட்டிகிட்டு போகச் சொன்னா
என்ன சொல்லும் ஊரு என்ன

ஓ ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா
உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா

நான் போறேன்னு சொல்லாம வார்னே உன் தாரமா
நீ தாயேன்னு கேக்காம தாரேனே தாராளமா

ஆஹாஹா ஆஹாஹ ஆஹாஹ ஆஹாஹ ஹா ....Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!வளர்க நலமுடன்!

10 comments:

john said...

மிகவும் அருமை ஐயா

B. Lakshmi Narayanan, Tuticorin said...

அருமை... பகிர்வுக்கு நன்றி....

kmr.krishnan said...

ஒரு வித்தியாசமான பதிவு.உங்கள் இளம் மனதைப் பிரதிபலிக்கிறது.

raman said...

ayya en peyar
Raman
dob:29/11/1988
time:10:38 pm
place:Madurai,Tamil nadu
Nan 2010 eee engineer 80% marks vangunen but 5 years neraya interview attend panen oru nerunthra velai amayala .eppo sir enakku job kedaikum entha engineer field kediakum.

hamaragana said...

Anbudan vathiyar ayya vanakkam

Manasai. varudukira. Kaathal Paattu. Kural menmai ....arumaiyana irukkirathu
Nanri..

Subbiah Veerappan said...

/////Blogger john said...
மிகவும் அருமை ஐயா

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
அருமை... பகிர்வுக்கு நன்றி..../////

நல்லது. நன்றி தூத்துக்குடிக்காரரே!!

Subbiah Veerappan said...

//////Blogger kmr.krishnan said...
ஒரு வித்தியாசமான பதிவு.உங்கள் இளம் மனதைப் பிரதிபலிக்கிறது.////

மனது என்றும் இளமையாகவே இருக்கும். மனதிற்குத்தான் வயது கிடையாதே கிருஷ்ணன் சார்!

Subbiah Veerappan said...

/////Blogger raman said...
ayya en peyar
Raman
dob:29/11/1988
time:10:38 pm
place:Madurai,Tamil nadu
Nan 2010 eee engineer 80% marks vangunen but 5 years neraya interview attend panen oru nerunthra velai amayala .eppo sir enakku job kedaikum entha engineer field kediakum./////

தினமும் விநாயகர் அகவல் (ஒளவையார் அருளியது) படியுங்கள். விநாயகப் பெருமானைத் தினமும் வழிபடுங்கள். கஷ்டங்களைத் தீர்ப்பவர் அவர். கூடிய சீக்கிரம் உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்!

Subbiah Veerappan said...

////Blogger hamaragana said...
Anbudan vathiyar ayya vanakkam
Manasai. varudukira. Kaathal Paattu. Kural menmai ....arumaiyana irukkirathu
Nanri../////

உங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கணபதி சார்!