மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.7.15

நமது அஞ்சலி!


நமது அஞ்சலி!

நமது முன்னாள் குடியரசுத் தலைவரும், விஞ்ஞானியுமான அப்துல் கலாம் அவர்கள் இயற்கை எய்திவிட்டார். அவருடைய ஆன்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம். அத்துடன் நம்
வகுப்பறையின் சார்பில் கண்ணீர் அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்வோம்

அன்புடன்
வாத்தியார்
===================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

8 comments:

  1. அவருடைய ஜாதகத்தை அலசி பார்க்கலாமே

    ReplyDelete
  2. ஐயா வணக்கம்
    நம் முன்னால் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்கள் மறைவுக்கு கண்ணீர் அஞ்சலி!

    நிற்'கலாம்
    நடக்'கலாம்
    என்றிருந்த இந்தியனை
    பறக்'்கலாம்
    ஜெயிக்'்கலாம்
    சாதிக்'கலாம்
    எனச்சொன்னவர்
    கலாம்!

    ReplyDelete
  3. ஒரு மாமனிதரை இழந்தோம்.

    ReplyDelete
  4. ஆம். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போம்.

    நான் அவரையும் பார்த்ததில்லை, உங்களையும் பார்க்கவில்லை...

    இருந்தாலும் அவர் எனக்கு கனவுகளை தந்த வாத்தியார், நீங்கள் ஜோதிட அறிவை தந்த வாத்தியார்... அவர் பாதுகாப்பு ஆயுதம் கண்டவர்... நீங்கள் பாதுகாப்பு அறிவு தந்தவர்..

    அறிவும், ஆற்றலும் தந்த எல்லோரும் ஆசான்களே!!!... அப்துல் கலாம் அவர்களின் புத்தகம் ஒன்று கூட நான் படித்ததில்லை (படிட்சிட்டா மட்டும் என்னை விஞ்ஞானியா ஒப்புக்கொள்வார்களா???), ஏனோ தோன்றவில்லை....

    உங்கள் வகுப்பறையில் நிறைய பாடங்களை படித்துள்ளேன். அதன் மூலம் ஓரளவு பலன் சொல்லும் அளவுக்கு வந்துள்ளதாக என் தந்தை கூறுகிறார். எல்லா வாத்தியாரும் ஒரு பாடம். எங்கள் சுப்பையா வாத்தியாரே எனக்கு ஜோதிடத்திற்கு போரும்...

    என் கருத்து மிகைபடுத்த பட்டதாக எண்ணுபவர்கள், எங்கள் சுப்பையா வாத்தியார் போல வேறு ஒரு வாத்தியாரை காட்டவும்...



    நன்றி வாத்தியாரே...

    ReplyDelete
  5. 2020ல் அவரது கனவு நினைவாகட்டும்.

    ReplyDelete

  6. How do I get access to galaxy lessons?
    I sent few email for access but still not got it to your attention.

    I restarted reading this blog again and almost going to complete reading in a week or two.

    While I started reading BV Raman books, I like reading in tamil and I like your way of writing style. Please help.

    ReplyDelete
  7. My heartiest condolences to the noble soul ....

    ReplyDelete
  8. கலாமின் பிறந்த தேதி 15 / Oct / 1931 நேரம் 01 : 15 AM.

    குறிப்பை ஆராய்ந்து பார்க்கவும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com