மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

1.1.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!!!


வாத்தியாரின் வாழ்த்துக்கள்!!!!!

வகுப்பறைக் கண்மணீகள், வலைப்பதிவு நண்பர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய புத்தாண்டு   வாழ்த்துக்கள்

அன்புடன்
வாத்தியார்
=================================================
பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள், புத்தாண்டில் பயன்படுத்துங்கள்

1. பேசும்முன் கேளுங்கள், எழுதும்
முன் யோசியுங்கள், செலவழிக்கும்
முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய
ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம்
கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர்
அல்லர்.
4. நான் மாறும்போது தானும்
மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும்
தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என்
நிழலே போதும்
5. நோயை விட அச்சமே அதிகம்
கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக்
கால்மணி நேரம்
முன்பே சென்று விடுவது வழக்கம்.
அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய
தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்
8. வாழ்க்கை என்பது குறைவான
தகவல்களை வைத்து கொண்டு சரியான
முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில்
ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில்
ஒரு ஆண்டு இழப்பு. திருமணம்
பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர்.
ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர்
இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில்
புறப்படுங்கள்.
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம்.
ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும்
நல்லவனாவாய்.
14. காரணமே இல்லாமல் கோபம்
தோன்றுவதில்லை.
ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட,
இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்.
16. யார் சொல்வது சரி என்பதல்ல,
எது சரி என்பதே முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள்.
ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது
. பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின்
பொருட்டு வெளிப்படையாக
ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன்
பொய் பாதி உலகத்தை வலம்
வந்துவிடும்.
21. உண்மை தனியாகச் செல்லும்.
பொய்க்குத்தான்
துணை வேண்டும்.
22. வாழ்வதும் வாழவிடுவதும்
நமது வாழ்க்கைத் தத்துவங்களாக
ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற
முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக
மேடை ஒவ்வொருவரும் தம்
பங்கை நடிக்கிறார்கள்.
25. செய்வதற்கு எப்போதும்
வேலை இருக்கவேண்டும்.
அப்போது தான் முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும்
இடைவிடாது வெளிப்படுத்துகிறவர்
ஆர்வத்துடன் பணிபுரிவர்.
27. வெற்றி பெற்ற பின்
தன்னை அடக்கி வைத்து கொள்பவன்,
இரண்டாம் முறையும் வென்ற
மனிதனாவான்.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த
செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான
எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த
வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம்
பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க
வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான
பெயர்தான் சாதனை. சாதனையின்
தவறான விளக்கம் தான் கடினம்.
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப
வேண்டுமென்றால் எதையும்
சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
32. சரியானது எது என்று தெரிந்த
பிறகும் அதைச் செய்யாமல்
இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம்
பேரைச் சிந்திக்க வைக்கிறது.

சொந்த சரக்கல்ல. WhatsApp ல் படித்தது
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=========
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

53 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

சர்மா said...

வணக்கம் ஐயா.புத்தாண்டு வாழ்த்துகள்.மிக அருமை மிகுந்த வாசகங்கள்.வாழ்வில் நினைவில் வைத்து அதன் படி நடக்க முயற்சி செய்வேன் -சர்மா

B. Lakshmi Narayanan, Tuticorin said...

இனிய புத்தாண்டு வணக்கங்கள் வாத்தியாரே!!!

இவ்வருடம் மேலும் அதிக கேள்வி & பதில் போட்டிகளை எதிர்பார்க்கிறோம்.

நன்றி.வாத்தியார் செய்து தருவார் என ஆவலோடு எதிர்பார்க்கும்

அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

துரை செல்வராஜூ said...

நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

B.மதன் said...

தங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா..

Chandrasekharan said...

Respected Sir,

Wishing You and our Classroom Friends a Very Happy And Tremendous New Year... Ungalin Sevai Pala AAndugal Thodara Vendugiraen.. Nandri.

Best Regards,
Chandrasekharan.A

ravichandran said...

Respected Sir,

Happy morning... My heartful New Year 2015 wishes to you and your family.

Thanks for sharing nice post.Have a pleasant day.

With kind regards,
Ravichandran M.

Karthikraja K said...

Note No 3
Pl explain me. Thanks
Wish you a happy new year.

Sundararajan Rajaraghavan said...

sir, Thanks for greetings with good advices . Our happy New Tear 2015 greetings to you and also for our class mates. R.Sundararajan

MS RAJU said...

Happy New Year Sir, Happy on getting your wishes. Thank You.

Selvaraj

வேப்பிலை said...

பேசும் முன் கேட்டால்
நாம் பேச வருவதை அவர்கள் பேசி விடுவார்களே
செலவுக்கு முன் சம்பாதிக்க வேண்டும் என்றால் கிரிடிட் கார்டுக்கு வேலையில்லை

வேப்பிலை said...

////சமையல் சரியாக அமையாவிடில்
ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில்
ஒரு ஆண்டு இழப்பு. திருமணம்
பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.////

இல்லை அப்போது தான்
இனி வாழ்க்கை தொடங்குது

விவகரத்து இதற்காக
விரிவாக நடக்கிறது

குடும்ப நீதி மன்றத்திலும்
குதுகளமாக விரைவாக நடக்கிறது

4 முறை விவகரத்து செய்து
5வது முறை திருமணமாகி வாழும்

பிராமண குடும்பத்து பெண்னை
நான் அறிவேன்...

வேப்பிலை said...

இந்த குறிப்புகள்
இன்றைய தலைக்கு ஒத்துவராது

இதனை மாற்றி அமைத்து அந்த
இனிய நண்பர் வாட்ஸ்அப்பில்

தந்தால் அதை பின்பற்றும்
தரவில்லையானால்

படித்துவிட்டு
பலரும் டிலீட் செய்துடுவார்கள்

venkatesh r said...

Wish you and your family a very Happy New year.

eswari sekar said...

happy new year sir

lrk said...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா .

கண்ணன்

ஸ்கூல் பையன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா....

selvam velusamy said...

வணக்கம் குரு,

தங்களின் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் சக மாணவர்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

நன்றி
செல்வம்

Maaya kanna said...

வாத்தியார் ஐயாவிற்கு மற்றும் சக வகுப்பறை மாணவர்களுக்கும் உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது என்பது உண்மைதான்.

இதற்க்கு சாட்சி வாத்தியாரின் வகுப்பறை ஒன்றே போதும்.
நன்று * நன்றி * வணக்கம்.

-'பரிவை' சே.குமார் said...

தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...

Maaya kanna said...

வாத்தியார் ஐயா
என்னுடைய கல்யாணத்திற்கு வருகைதரவிம் மற்றும் தங்களுடைய பெயரினை கல்யாண பத்திரிகையில் சிறப்பு விருந்தினர் பகுதியில் போட்டு கொள்ளவும் வேண்டி தங்களுடைய மாணவன் ஒரு e-mail அனுப்பி உள்ளேன் . நேற்றுதான் கல்யாணத்திக்கு வேண்டிய அணைத்து நேரத்தினையும் குறித்தனர் ஐயா. அணைத்து உறவினர்களுடைய பெயர்களை போடுவதும் நேற்று தான் உறுதல் ஆனது ( வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுமதியுடன் ஐயா ) மேலும் தங்களுடைய மாணவன் இன்னும் வெளிநாட்டில் தான் உள்ளேன் எனக்கு கையும் ஓட மாட்டுக்கு, காலும் ஒடமாட்டுக்கு காணாகுறையாக வேலைக்கு வேறு செல்ல வேண்டி உள்ளது வாத்தியார் ஐயா .

தாங்கள் எதுவும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் . இந்த e-mail lai தந்தி போல பாவித்து பதில் கூறவேண்டுகின்றேன் வாத்தியார் ஐயா நன்றி

Subbiah Veerappan said...

/////Blogger கரந்தை ஜெயக்குமார் said...
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்////

நல்லது. நன்றி. உங்களுக்கும் விஷேசமாக எனது வாழ்த்துக்கள் ஜெயக்குமார்!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

////Blogger திண்டுக்கல் தனபாலன் said...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.../////

நல்லது. நன்றி. உங்களுக்கும் விஷேசமாக எனது வாழ்த்துக்கள் தனபாலன்!

Subbiah Veerappan said...

/////Blogger சர்மா said...
வணக்கம் ஐயா.புத்தாண்டு வாழ்த்துகள்.மிக அருமை மிகுந்த வாசகங்கள்.வாழ்வில் நினைவில் வைத்து அதன் படி நடக்க முயற்சி செய்வேன் -சர்மா////

நல்லது. நன்றி. அப்படியே செய்யுங்கள்!

Subbiah Veerappan said...

////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
இனிய புத்தாண்டு வணக்கங்கள் வாத்தியாரே!!!
இவ்வருடம் மேலும் அதிக கேள்வி & பதில் போட்டிகளை எதிர்பார்க்கிறோம்.
நன்றி.
வாத்தியார் செய்து தருவார் என ஆவலோடு எதிர்பார்க்கும்
அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி./////

நன்றி.பார்க்கலாம்.


Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

////Blogger துரை செல்வராஜூ said...
நிறை மங்கலம் நீடு புகழ் பெற்று நல்வாழ்வு வாழ இறைவன் நல்லருள் பொழிவானாக!..
அன்பின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..////

உங்களின் மேலான அன்பிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger B.மதன் said...
தங்களுக்கும் எங்களது புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா..////

நல்லது. நன்றி மதன்!!!


Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

////Blogger Chandrasekharan said...
Respected Sir,
Wishing You and our Classroom Friends a Very Happy And Tremendous New Year... Ungalin Sevai Pala AAndugal Thodara Vendugiraen.. Nandri.
Best Regards,
Chandrasekharan.A/////

இறைவன் அருள் புரியட்டும். உங்களின் மேலான அன்பிற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

/////Blogger ravichandran said...
Respected Sir,
Happy morning... My heartful New Year 2015 wishes to you and your family.
Thanks for sharing nice post.Have a pleasant day.
With kind regards,
Ravichandran M./////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger Karthikraja K said...
Note No 3
Pl explain me. Thanks
Wish you a happy new year.////

உங்களுக்குக் கற்றுக்கொடுத்து, அது உங்கள் மனதில் நிற்கும்படி கற்றுக்கொடுக்கும் திறன் உள்ளவரே ஆசிரியர் என்று பொருள் கொள்ளுங்கள்

Subbiah Veerappan said...

///Blogger Sundararajan Rajaraghavan said...
sir, Thanks for greetings with good advices . Our happy New Tear 2015 greetings to you and also for our class mates. R.Sundararajan////

சக மாணவர்களின் மேல் அக்கறையுடன் இருக்கும் நீங்கள் எல்லா நலன்களையும் பெற வாழ்த்துகிறேன்!

Subbiah Veerappan said...

////Blogger MS RAJU said...
Happy New Year Sir, Happy on getting your wishes. Thank You.
Selvaraj////

நம் வகுப்பறை மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் உண்டு ராசா! அதில் நீங்களும் அடக்கம்!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
பேசும் முன் கேட்டால்
நாம் பேச வருவதை அவர்கள் பேசி விடுவார்களே
செலவுக்கு முன் சம்பாதிக்க வேண்டும் என்றால் கிரிடிட் கார்டுக்கு வேலையில்லை/////

அப்போது உங்களுக்கு நேரம் மிச்சமாகிவிடும். அதை யோசித்துப் பாருங்கள். கிரிடிட் கார்டைப் பற்றி நாம் எதற்காகக் கவலைப்பட வேண்டும்?

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
////சமையல் சரியாக அமையாவிடில்
ஒருநாள் இழப்பு.
அறுவடை சிறக்காவிடில்
ஒரு ஆண்டு இழப்பு. திருமணம்
பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.////
இல்லை அப்போது தான்
இனி வாழ்க்கை தொடங்குது
விவகரத்து இதற்காக
விரிவாக நடக்கிறது
குடும்ப நீதி மன்றத்திலும்
குதுகளமாக விரைவாக நடக்கிறது
4 முறை விவகரத்து செய்து
5வது முறை திருமணமாகி வாழும்
பிராமண குடும்பத்து பெண்னை
நான் அறிவேன்...////

தொடங்குகிறது என்று சொல்லாமல், தொடங்கித் தொடங்கி அற்ப நாளில் முடிகிறது என்று சொல்லுங்கள் வேப்பிலையாரே!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
இந்த குறிப்புகள்
இன்றைய தலைக்கு ஒத்துவராது
இதனை மாற்றி அமைத்து அந்த
இனிய நண்பர் வாட்ஸ்அப்பில்
தந்தால் அதை பின்பற்றும்
தரவில்லையானால்
படித்துவிட்டு
பலரும் டிலீட் செய்துடுவார்கள்////

எல்லோரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்!

Subbiah Veerappan said...

////Blogger venkatesh r said...
Wish you and your family a very Happy New year.////

நல்லது. நன்றி வெங்கடேஷ்!

Subbiah Veerappan said...

////Blogger eswari sekar said...
happy new year sir/////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

///Blogger lrk said...
அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா .
கண்ணன்////

அனைவரின் சார்பில் உங்களுக்கு நன்றி!

Subbiah Veerappan said...

////Blogger ஸ்கூல் பையன் said...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா....////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...

////Blogger selvam velusamy said...
வணக்கம் குரு,
தங்களின் புத்தாண்டு வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் சக மாணவர்களுக்கும் எனது உளம்கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நன்றி
செல்வம்/////

நல்லது. உங்களின் மேலான பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

////Blogger Maaya kanna said...
வாத்தியார் ஐயாவிற்கு மற்றும் சக வகுப்பறை மாணவர்களுக்கும் உள்ளம் கனிந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது என்பது உண்மைதான்.
இதற்கு சாட்சி வாத்தியாரின் வகுப்பறை ஒன்றே போதும்.
நன்று * நன்றி * வணக்கம்./////

அப்படியா? உங்கள் நம்பிக்கை வாழ்க!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

////Blogger -'பரிவை' சே.குமார் said...
தங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஐயா...////

நல்லது. நன்றி நண்பரே!

Subbiah Veerappan said...
This comment has been removed by the author.
Subbiah Veerappan said...

/////Blogger Maaya kanna said...
வாத்தியார் ஐயா
என்னுடைய கல்யாணத்திற்கு வருகைதரவிம் மற்றும் தங்களுடைய பெயரினை கல்யாண பத்திரிகையில் சிறப்பு விருந்தினர் பகுதியில் போட்டு கொள்ளவும் வேண்டி தங்களுடைய மாணவன் ஒரு e-mail அனுப்பி உள்ளேன் . நேற்றுதான் கல்யாணத்திக்கு வேண்டிய அணைத்து நேரத்தினையும் குறித்தனர் ஐயா. அணைத்து உறவினர்களுடைய பெயர்களை போடுவதும் நேற்று தான் உறுதல் ஆனது ( வீட்டில் உள்ள பெரியவர்களின் அனுமதியுடன் ஐயா ) மேலும் தங்களுடைய மாணவன் இன்னும் வெளிநாட்டில் தான் உள்ளேன் எனக்கு கையும் ஓட மாட்டுக்கு, காலும் ஒடமாட்டுக்கு காணாகுறையாக வேலைக்கு வேறு செல்ல வேண்டி உள்ளது வாத்தியார் ஐயா .
தாங்கள் எதுவும் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் . இந்த e-mail lai தந்தி போல பாவித்து பதில் கூறவேண்டுகின்றேன் வாத்தியார் ஐயா நன்றி////

உங்களின் மின்னஞ்சலுக்குப் பதில் அனுப்பி விட்டேன்!

Chandrasekaran Suryanarayana said...

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்

Boobalan M said...

Respected Sir, I am looking for your book.When the book will be published.i am just reading your website from last two months.i am thorough with the basics.And i need navamsa lesson.if u wish please send the hidden pages to my mail id (boobalan.mtech@gmail.com) or else please say your book publish details.i can buy it.many times i have send u mail but you have not responded between your busy schedule.so only i am writing here sir.pls sir.and also i need id to look your sites sir.thank you