மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

12.1.15

Astrology: quiz number.74 சொல்லடா வாய்திறந்து அம்மாவென்று!


Astrology: quiz number.74  சொல்லடா வாய்திறந்து அம்மாவென்று!

Quiz No. 74

புதிர் போட்டி எண்.74 விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

12.1.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு மூன்று கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:

கீழே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

அம்மணியின் 7ஆம் வீடு, மற்றும் 5ஆம் வீடுகளை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்

கேள்விகள்:

1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!

ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

28 comments:

selvaspk said...

1. ஜாதகிக்குத் திருமணம் ஆயிற்றா? அல்லது ஆகவில்லையா?
Married, Lately.

Delay due to
1. Simma lagnam
2. Sevvai dosam (some say Simma lagnam doesnt have)
3. Mandi in 2nd house of family
4. Saturn special view on 7th house.

Married due to
1. Bagyathipathi in 7th, looking Lagnam and 2nd house
2. Guru, lagnathipathi, sukran havent gone bad.
They will give married life, but it will not sustain.

2. ஒரு வேளை ஆகியிருந்தால் எந்த வயதில் திருமணம் ஆகியிருக்கலாம்? ஆகவில்லை என்றால் இனிமேல் ஆகுமா? வாய்ப்பு உள்ளதா?
She may married around 33

3. திருமணம் ஆனாலும் அவருக்கு குழந்தை பாக்கியம் உள்ளதா அல்லது இல்லையா?

She will have kids
2nd house lord sitting in 5th with Subha graham in subha house. Karahan Guru with Ravi with Saturn conjuction.


-- Though it looked like Marriage denial horoscope (Kethu in 12 with Saturn 12th lord in 7th) but I believe she got late married due to family issues and her marriage life will not be happy and may be broke post children birth.

Ravi Sankar said...

Good Morning Sir, She definitely got married and has the children (might be 2 girls). 4th, 7th and 10th rasis are in mukona parivarthanani. Venus also with Lagna.

kmr.krishnan said...

1. ஏழாம் வீட்டு அதிபதி சனைச்சரனுக்கு குருவின் பார்வை.ஏழாம் வீட்டில் யோககாரகன் செவ்வாய் இருந்து ஏழாம் வீட்டுக்காரனை நான்காம் பார்வையாகப் பார்ப்பது.எழாம் அதிபதி தன் வீட்டுக்கு நான்காம் இட்ம் ஏறி நட்பு வீட்டில் இருப்பது.லக்னாதிபதி சூரியனும் ஏழாம் அதிபனைப் பார்ப்பது. இவையெல்லாம் ஜாதகிக்குத் திருமணம் ஆனதைக் குறிக்கிறது.

2. குருதசா சுக்ரபுக்தியில் 1995ல் 24 வயதில் திருமணம் நடந்தது.

3.ஐந்தாம் அதிபதி குரு 4ல் லக்கினாதிபதி சூரியனுடன் கூடியிருப்பதாலும்,
ஐந்தில் 2,11 அதிபதி புதனும்,3,10 அதிபதிசுக்ரனும் கூடி நின்றது,கஜகேசரியோகம், சசிமங்கள யோகம் ஆகியவைஉடைய ஜாதகிக்கு
இரண்டு குழந்தைகள் உண்டு.

slmsanuma said...

DOB : 26.11.1971

MARRIAGE

1. Lakna Lord (Suriyan) is in 4th house (Kendram) associated with Guru, though aspect with saturn but not get spoiled.

2. Karakan (Sukiran) is in 5th house (Trikonam) associated with Budhan and not get spoiled.

3. In 7th place (kendram), Chandran and Sevvai is associated and this native with Sevvai Thosam.

4. 7th place is aspected by the owner of 7th house (Saneeswaran) who is in vakkiram and in 4th place to 7th house.

5. 7th house lord Saneeswaran is in Kendram.

Due to the above conditions, the native got belated marriage during her Sani Thisai sukkira bukthi (period 27.9.07 to 27.11.10)

CHILDREN

1. Karakan (Guru) is in 4th house (Kendram) associated with Suiryan (lakna lord) and not get spoiled.

2. In 5th place (Trikonam), Sukkiran and Budhan are associated and not get spoiled.

3. Guru and Saneeswaran aspect each other.

4. Guru is in 12th place to 5th house which is virayasthanam.

Due to the above conditions, the native not got babies.

Conclusion
1. Native Got married belately.
2. Not able to get babies.

B. Lakshmi Narayanan, Tuticorin said...

வணக்கம் வாத்தியாரே!!!

Quiz 74ற்கான பதில்.

1. ஜாதகிக்கு திருமணம் ஆனது.
2. அவரது 18 வயதில்,
3. குழந்தைகள் உண்டு


1. ஜாதகிக்கு திருமணம் ஆனது.
சிம்ம லக்கினதிற்க்கு யோகாதிபதியான செவ்வாய் 7ல், மேலும் வளர்பிறை சந்திரனுடன் கூட்டு, ஆகவே திருமணம் இனிதே இளம் வயதிலேயே நடந்தது. 7ம் இடத்தை வக்கிர சனி பார்த்தாலும், வக்கிர சனியின் மீது சூரியனுடன் கூடிய குரு பார்வை, வக்கிர சனியால் திருமணத்தை தாமதப்படுத்த முடியவில்லை..

2. அவரது 18 வயதில்,
குரு திசையில் வந்த புத புத்தியில் திருமணம் நடந்தது.


3. குழந்தைகள் உண்டு
5ல் புதன் மற்றும் சுக்கிரன் கூட்டு. மேலும் 4ல் சூரியன், 6ல் ராகு என 5ம் இடம் பாவ கர்த்தாரி யோகத்தில். எனவே தாமதமான குழந்தை பாக்கியம். சில வருடம் காக்க வைத்து 23 வயதிற்கு முன்பே குழந்தை பாக்கியத்தை கொடுத்தான்.


அன்புள்ள மாணவன்,
பா. லக்ஷ்மி நாராயணன்.
தூத்துக்குடி.

Sakthivel K said...

வணக்கம் சார்...
1.அம்மனிக்கு திருமணம் நடந்திருக்கும்
குருதிசையில் நடந்திருக்கும்!
2. 7ஆம் இடத்தில் பாக்யாதிபதி செவ்வாய் இருப்பதாலும்.
7ஆம்அதிபதி சனி10ல்.குருபார்வையில்
இருப்பதும்.சுக்கிரன் 5ல் இருப்பதும்
திருமணயோகத்தை தரும் !!!
3. 5ல் புத+சுக் இருப்பதும்
குரு4ல் லக்னாதிபதி சூரியனுடன்
நட்பு வீட்டில் இருப்பதும்.
குழந்தைபாக்கியம் உண்டு,உண்டு...

valli rajan said...

Dear Guruji,

1. Mars in 7th house, an yogakaraka in 7th house with wanning mooon is good.
2. 7th lord sani in 10th house in friendly house.
3. saturn 10th aspect in 7th house.
There is marriage, it may be at age 18 or after 29. why 18 because guru dasa sani period. after 29 because of sani dasa guru sub period.

Childrens.
1. 5th lord in 12 house with sun and sani aspect very bad.

she don't have children

ashokdiyan said...
This comment has been removed by the author.
sundari said...

சார் வணக்கம்

1.ஜாதகிக்கு திருமணமாயிற்று 7ஆம் அதிபதி சனி அந்த வீட்டிற்கு 4ல் சனி குருவின்,யோககிரகம் செவ்வாயின் பார்வையை பெற்றிருக்கிறார் மேலும் செவ்வாய் 7ல் இருகிறார். குருதிசையில் திறுமணமாகியிருக்கும் ஜாதகிக்கு ராகு 6ல் இருகிறது அப்புறம் 4ல் சூரியன் பாபகத்தரி குரு 5ந்துக்கு 12ல் இருந்தாலும் 5ல் புதன் சுக்கிரன் இருக்கிறது அதனால் இவருக்கு பெண்குழந்தையிருக்கும்

bg said...

அய்யா,
வணக்கம்.
7 இல் சந்ந்திரன் ( விரையாதிபதி) மற்றும் உடன் யோகாதிபதி செவ்வாய்.
7 ஆம் அதிபதி சனி பத்தில் இருந்து 10 ஆம் பார்வையாக தன் வீட்டை பார்க்கிறார்.
காரகன் சுக்கிரன் 5 ஆம் இடத்தில் திரிகோணத்தில் உள்ளார்.

அகவே திருமணம் நடைபெறும்.
குரு திசையில் நடைபெறும்.
காதல் திருமணமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு.
5 ஆம் அதிபதியும் 7 ஆம் அதிபதியும் பரஸ்பர பார்வை பெறுகிறார்கள்.
5 ஆம் அதிபதி மற்றும் குழந்தை பாக்கிய காரகன் குரு லக்கினாதிபதி சூரியன் உடன் கூட்டணி சேர்ந்து கேந்திர இடத்தில் நல்ல வலுவான நிலையில் உள்ளார்.
ஆகவே குழந்தை பாக்கியம் உண்டு.
இப்படிக்கு
பாலமுருகன்

Anonymous said...

SATURN ASPECTS MOON- PUNARPHOO DOSHA
LEO ASCENDANT ALSO SUN IN KENDRA TO MOON AND SATURN- SO THIS DOSHA GOT CANCELLED.

LAGNATHIPATHI SUN in KENDRA IN MAR'S HOUSE- friendly sign

JUPITER 5TH AND 8TH LORD IN 4TH HOUSE -KENDRA. also with lagna lord. this will reduce the saturn's 7th aspect evil effects

YOGAKARAKA MARS IN 7TH HOUSE - KENDRA
also with 12th lord Moon

7TH LORD SATURN IN TAURUS (FRIENDLY SIGN) ALSO IN KENDRA

MOON AND JUPITER IN KENRA GIVES GAJAKESARI YOGA

SATURN AND VENUS ARE POSITIONED 6 - 8 FROM 5TH HOUSE SAME WITH MERCURY. WHICH IS NOT GOOD.

Also 3rd lord venus in 5th house.
maandhi in 2nd house.

marriage might have happened in saturn dasha or jupiter dasha guru bhukti.

there will be some delay for child birth till saturn dasha - jupiter bhukti.

thanks
sree


Krishna Kumar said...

Respected sir,
ஒருவரின் ஜாதகத்தால் மற்றொருவர் பலனடைந்த விதம் ...(example : தொழில் மறுக்கப்பெற்ற ஜாதகம் கொண்டவர்,திருமணத்திற்கு பின் பெரிய தொழில் அதிபர் ஆகிறார், காரணம் மனைவியின் ஜாதகம் என்பார்கள் )...can u teach us those kind of astrocharts by comparing each other in this Quiz...
Thankyou,
krishna...

saravanakumar k Kumar said...

1. திருமணம் அகியிருக்காது.
காரணம் 2ம் பாவகத்தில் மாந்தி மற்றும் சனி 3ம் பார்வையாக 12ம் பாவகத்தை (அயன சயன போக)

பார்க்கிறார். மற்றும் 7ம் பார்வையாக 4ம் பாவகத்தை ( சுகம்) பார்க்கிறார் அதுபோக 10ம் பார்வையாக 7ம்

பாவகத்தையும் (களத்திரம்) பார்க்கிறார். 7ம் பாவகத்தில் சந்திரன் மற்றும் செவ்வாய் (செவ்வாய் தோஷம்)
7ம் பாவகத்தில் உள்ள சந்திரனை சனி 10ம் பார்வை (புனர்ப்பூ தோஷம்)

2. திருமணம் ஆகியிருந்தால் காலதாமத்துடன் தான் ஏற்படும் அதுவும் வயது முதிர்ந்தவரை / வயது

முதிர்ந்த தோற்றத்துடன் உள்ளவரை திருமணம் முடித்திருப்பார்.

ஜாதகியின் பிறந்த தேதி 25-11-1971 இரவு சுமார் 11.50 மணிக்கு பிறந்திருப்பார்.
லக்னம் சிம்மம் மகம் 1ம் பாதம்
ராசி கும்பம் சதயம் நட்சத்திரம் 2ம் பாதம்

இன்று = 2015 - 01 - 12
பிறந்தது = 1971 - 11 - 25
தற்போதைய வயது = 43 - 01 - 17
ராகு திசா இருப்பு = 13 - 01 - 04
குரு திசை = 16 - 00 - 00
= 29 - 01 - 04 வயது
சனி திசை = 19 - 00 - 00
= 48 - 01 - 04 வயது வரை
சனிதிசை சனிபுத்தியில்= 29-01-04 வயதிலிருந்து 34-09-16 வயதிற்க்குள் திருமணம் நடைபெற வாய்ப்பு.

3. திருமணம் ஆகி இருப்பின் குழந்தை பாக்கியம் வாய்ப்பு மிக அரிது காரணம் புத்திரகாரகன்

விருச்சிகத்தில் பகை 5ம் வீட்டுக்கு 12ல் மறைவு மற்றும் சனியின் 7ம் பார்வை (நேரடி) அதுபோக

நாவாம்சத்தில் குரு நீசம்

venkatesh r said...

புதிர் எண் : 74 க்கான அலசல் :

சிம்ம லக்கினம், கும்ப ராசி, புனர்பூ தோஷமுள்ள ஜாதகம். அவருக்கு,

1. 26 வயதிற்கு மேல் திருமணம் நடந்திருக்கும்
2. குழந்தை பேற்றில் தாமதம்.

காரணங்கள் :

1. லக்னாதிபதி சூரியன் 4ல் வலுவுடன் உள்ளார்.
2. 7ல் யோகாதிபதி செவ்வாய் மற்றும் சந்திரன் உள்ளனர்.
3. 7க்கு அதிபதி சனி ரிஷபத்தில் லக்கினாதிபதி சூரியன் குரு பார்வையுடன் உள்ளார். யோகாதிபதியின் 4ம் தனிப் பார்வையும் உள்ளது.
4. களத்திரகாரகர் சுக்கிரன் 5மிடமான தனுசில்.

26 வயதில் குரு தசை, சந்திரன் (அ) செவ்வாய் புத்தியில் திருமணம் ஆகியிருக்கும்.

5. 5ம் அதிபதி மற்றும் புத்திர காரகன் 5க்கு 12ல் நான்கில் மறைவு. அவர் மேல் 6ம் அதிபதி வில்லன் சனியின் பார்வை. குரு அம்சத்தில் நீசமாகி வலுவிழந்துள்ளார்.
6. 5மிடத்தில் இரண்டு சுப கிரகங்கள் இருந்தாலும் அந்த பாவம் பாபகர்த்தாரியின் பிடியில் உள்ளது. காரகன் குருவும் அந்த பிடியிலுள்ளார்.
7. வில்லன் சனியின் 10ம் பார்வை சந்திரன் மேல். புனர்பூ தோசம்.

இவை எல்லாம் சேர்ந்து ஜாதகிக்கு தாம்பத்தியத்திலும், குழந்தை பேற்றிலும் சற்றே தாமதம் ஏற்படித்தியிருக்கும். 30 வயதிற்கு மேல் பெண் குழந்தைக்கு தாயாகியிருப்பார்.

kanna said...

வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்கள் கோடி

இந்த ஜாதகியின் ஜாதகத்தின் படி கல்யாணம் ஆகியிருக்கும் என்று மட்டுமே என்னுடைய அண்ணாச்சி கூறினார்.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்
புதிர் எண் 74.
1,சிம்ம இலக்கணம் ..லக்னாதிபதி சூரியன் கேந்த்ரத்தில் உடன் குரு
2.குடும்பத்தில் மாந்தி ..ஆனால் குடும்பாதிபதி புதன் சுபரான சுக்கிரனுடன் . 5ம் வீட்டில் ..அழகான பெண்மணி .நுண்ணறிவு உண்டு .
3...5ம் வீட்டுக்காரன் குரு தன வீட்டிற்கு 12.ல் மாங்கலயம் கொடுப்பவன் ..??
4...7ல் சந்திர செவ்வாய் கூட்டணி !!!!!..செவ்வாயின் 8ம் பார்வை குடும்பத்தை??..2ம் வீட்டை .... 12ம் வீட்டுக்காரன் சந்திரன் 7ல் செவ்வாயுடன் கும்மியடிப்பது ..நல்லதல்ல ???
5...7ம் வீட்டுக்காரன் சனி 11ல் அமர்ந்து தன வீட்டை 10ம் பார்வை பார்ப்பது அவ்வளவு நல்லதல்ல ???
6....சிம்மத்திற்கு யோக காரகனான 4&9 குரிய செவ்வாய் கேந்த்ரத்தில் ஆனாலும் சனி பார்வை ????
7....6& 12 ராகு கேது .இது ஒரு ஞான பெரும் வாய்ப்புள்ள ஜாதகம் எனலாம் !!!.12ம் வீ ட்டை குரு 9ம் பார்வை பார்ப்பது ...!!!!! கேது 12ல் அயன சயன சுக போகம் இல்லாமல் ஞானம் மட்டுமே இருக்க வாய்ப்புக்கள் !!!

8...ஜாதகருக்கு மணம் ஆகி இருக்க வாய்ப்பில்லை குடும்பம் &குழைந்தைகள் இல்லை....!!

Pathrachalam Chalam said...

Ayya Vankkam Ungalin Puthiya Manavar...Now i Can only listen..the lesson..after a month i ll give a comment on yr post...i can't never forget the 18 min which i talked with u over the phone from erode......!!!
on New year Thanks ...Ayya

Regunathan Srinivasan said...

வணக்கம் அய்யா,
ஜாதகிக்கு சிம்ம லக்னம்.7ஆம் அதிபதி சனி 10 ஆம் வீட்டில் உள்ளார்.7 ஆம் அதிபதிக்கு குருவின் 7 ஆம் பார்வை உள்ளது.குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள்.கண்டிப்பாக திருமணம் நடை பெற்று இருக்கும்.சனி தசை சனி புத்தியில் ஆதாவது 29 வயதிற்கு மேல் நடந்து இருக்கும்.குழந்தை பேறும் உள்ளது.5 ஆம் அதிபதி குரு லக்னாதிபதியுடன் 4 ஆம் வீட்டில் உள்ளார்.மேலும் 5 ஆம் வீட்டில் இரண்டு சுபர்கள் உள்ளனர்..அதனால் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் உண்டு.மேலும் 6 ஆம் வீடு ராகு ஜாதகிக்கு நல்ல துணிச்சலை கொடுப்பார்.எதிரிகளை பந்தாடும் குணத்தை கொடுத்திருப்பர்.

உங்கள் மாணவன்,
S . ரகுநாதன்

Palani Shanmugam said...

மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

1. ஜாதகி சிம்ம லக்னம். லக்னாதிபதி சூரியன் 4ல் குருவுடன் சேர்ந்து 7ம் அதிபதி சனியின் பார்வையைப் பெறுகிறார். ரிஷபத்தில் சனி இருப்பதாலும், களத்திரகாரகன் சுக்கிரன் 5ல் இருப்பதாலும் நிச்சயம் திருமணம் நடந்திருக்கும்.

2. ஆனால் சுக்கிரன் பாபகர்த்தாரி யோகத்தில் மாட்டி இருக்கிறார். மேலும் செவ்வாய் 7ல் அமர்ந்து 7ம் அதிபதி சனியைப் பார்க்கிறார். இந்த அமைப்பு திருமணத்தை தாமதப் படுத்தும். அதனால் தாமதமாக ஜாதகியின் 33 வது வயதில் திருமணம் ஆகியிருக்கும்.

3. லக்னாதிபதி சூரியனும், புத்திரகாரகனும், புத்திர ஸ்தான அதிபதியுமான குருவும் சேர்ந்து 4ல் இருப்பதாலும், புத்திர ஸ்தானத்தில் சுபக்கிரகங்களான சுக்கிரனும், புதனும் சேர்ந்து இருப்பதாலும் நிச்சயம் குழந்தைப் பாக்கியம் உண்டு.

lrk said...

ஐயா வணக்கம் .

புதிர்.74க்கு விடை

1) ஜாதகிக்கு உரிய வயதில் 21 to. 26 திருமணம் நடந்தது .

காரணம்

லக்கினாதிபதியும்( சூரியன் கேந்திரத்தில் குரு சேர்கை. ) 7ம். அதிபதி யும் ( சனி கேந்திரத்தில், மற்றும் குரு பார்வை. ) நல்ல நிலை யில் உள்ளதால் திருமணயோகம் உண்டு.

களத்திரகாரகன் 5 ல் கோணத்திலும் சந்திர ராசி க்கு லாப ஸ்தானத்திலும் நன்றாக உள்ளார் .

2 ஆம் அதிபதி திரிகோணத்தில் உள்ளார் .

2 ல் மாந்தி இருந்தாலும் , சிம்ம லக்கின யோக்காரகன் செவ்வாய் பார்வை பட்டு நீங்கி விட்டது.
லக்கினத்தை யோக்காரகன் தன் பார்வையில் வைத்து உள்ளார் .

2) குழந்தை பாக்கியம் உண்டு. பெண் குழந்தை உண்டு .
காரணம்

5ஆம் வீட்டுக்கு அதிபதி மற்றும் புத்திரகாரகன் 4ல் உள்ளார் .
5ஆம் வீட்டில் புத சுக்கிரன் நிபுணத்துவ யோகம் உள்ளன.

5ஆம் வீட்டு அதிபதி மீது சனி பார்வை மற்றும் சூரியனின் சேர்க்கையால் பெண் குழந்தை யாக உள்ளது .

புத்திரகாரகன் குரு 5ஆம் வீட்டுக்கு 12ல் , மறைந்து உள்ளார் . அதனால் குழந்தை தாமதமாக பிறக்கும் .

கண்ணன்

Sundaravadivel K said...

குரு திருவடி சரணம்.....

அம்மணியின் ஜாதகத்தில் அலசியதில்...

(*) 7-ம் வீட்டு அதிபதி கேந்திரத்தில் இருந்து அவரின் பார்வை முறையே
லக்கினம்,4ம் வீடு மற்றும் களத்திரஸ்தானத்தில்....

(**) 7-ம் வீட்டில் சசிமங்கள யோகம்... 7-ம் வீட்டு அதிபதியின் விசேஷ பார்வையும் விழுகிறது...

(***) லக்கனாதிபதி, பஞ்சமஸ்தானாதிபதி சேர்க்கை 4ல் 7-ம் வீட்டு அதிபதியின் நேரடி பார்வையும் விழுகிறது...

(****) 5-ல் புதன் மற்றும் சுக்கிரன் கூட்டனி..

என்னுடய பதில்கள்...

1. அம்மணிக்கு அவரின் 25 வது வயதில் அதாவது குரு திசை சந்திர புத்தியில் திருமணம் இனிதே நடைபெற்றது... ஆனால்

2.7ல் இனைந்த சந்திரனும் செவ்வாயும் தன் பங்கிற்கு சில வயிற்று உபாதைகளை கொடுத்து புத்திர பாக்கியதை தாமதபடுத்தினர்..
இருப்பினும்

3.சனி மகா தசையில் புதனின் புத்தியில் கரு உருவானது.

4.அம்மணிக்கு 2 ஆண் குழந்தைகள்

நன்றி குருவே....

Ravichandran said...

Ayya,

1. She must be marriaed.
2. Marriage would have happened during age of 29(ie Shani mahadesai starting period). Because 7th house owner shani aspecting his house from 10th house and due to Shasi Mangala yogam as well.
3. First kid would have expired or aborted. There is chance of getting second kid. The reason for first kid expire is 5th house owner sitting in 12th house from his house.

Your Student,
Trichy Ravi

Udhayaganesh said...

She is married may be after age 30.
she has children but late, the reason is 5th god house is guru and it is in 12 house.

selvam velusamy said...

வணக்கம் குரு,

இந்த ஜாதகிக்கு தனது 27வது வயதில் திருமணம் நடந்திருக்கும். அதாவது குரு தசை செவ்வாய் புக்தி கோட்சார குரு ராசிக்கு லாப ஸ்தானத்தில் சஞ்சாரித்தபோது நடந்திருக்கும். அந்த வருடமே அவர் கர்ப்பம் தரித்திருப்பார். காரணங்கள் 7க்குடைய சனி பகவான் 10இல் அது 7ம் வீட்டிற்க்கு கேந்திரம் அத்துடன் பூர்வ புண்ணியாதிபதி குரு மற்றும் லக்னாதிபதி சூரியன் பார்வையை அவர் பெற்றுள்ளார். களத்திரகாரகன் சுக்கிரன் மற்றும் குடும்பாதியும் லாபதிபதியுமாகிய புதனும் பஞ்சம ஸ்தானத்தில் உள்ளார்கள். பெண்களுக்கு புத்திர ஸ்தானமாகிய பாக்கிய ஸ்தான அதிபதி செவ்வாய் 7இல். அந்த இடம் பாக்கிய ஸ்தானத்திற்கு லாப ஸ்தானமாகும் மற்றும் இயற்க்கை சுப கிரகமாகிய சந்திரனுடன் இணைவு. அத்துடன் புத்திர காரகன் குருவும் கேந்திரதிளுமுள்ளார் சசி மங்கள, குரு சந்திர, நிபுனதுவா போன்ற யோகங்களும் உள்ளன.

நன்றி
செல்வம்

Chandrasekharan said...

Respected sir,

1.) She got married in her 26 th age. Gurudhasa, chevvai bukthi.

2.) She has child.. baby would born in her 33rd age. Sani dhasa, budhan bukthi.

Thank you.

Prasanna said...

Dear sir,

Namasthey.

1. This female native is not married legally.
2. She has no marriage fortune in her chart
3 But she has puthra bhagya .

Reasons for no marriage.

Her 7th house is highly corrupted BECAUSE there 12th lord chandra and mars are present. Mars though yoga karaka for Leo lagna he is present with chandra the twelfth lord .Her 12th house has kethu which cant allow continuous bed pleasures. Guru's aspect is not there on 7th house .6th and 7th lord shani gets aspect of his enemy Surya and 8th lord Guru . As seventh lord shani is receiving aspect of guru the natural benefice it can give short term relationship only but cant promote marriage legally .or there is no continuous long lasting marital relationship. More over the presence of guru the 8th lord in 4th house cant allow the relationship to go legally too or it will break the relationship for sure . . Mandhi is present in 2nd house which can spoil family life of the native. . 7th lord shani is aspect ed by mars who is 3 rd lord so he is is highly afflicted which is another added point for her non marital status .Shanis 10th aspect on 7th house adds fuel to fire of she not getting married legally too .

Though not married she has puthra bhagya. But the child cant survive because of the shani's aspect on guru the puthra karaka. or IT canT be called legal child because vakra shani is aspecting puthra karAKA.GURU. .

.According to sage parasara.

The good position of the 5th house lord in Kendra or Trikona, connected to Lord of Lagna (Ascendant), connected to natural benefics and at the same time not connected to natural malefics are indications of happiness through children – Putra Bhagya – meaning fortunate through children.So these points are getting tally ed in given native's chart , she has blessing of children. or child birth. Puthra karaka guru in given chart is placed auspiciously with lagna lord surya in kenrdra . so there is blessing of children FOR SURE. .

THANKS AND REGARDS,
PRASANNA.
DUBAI
http://devarshivedicastrology.freeforums.org/

ravichandran said...

Respected Sir,

My answer for our Quiz no.74:

1. She has married.

2. She married at her age of 23 to 25.

3. She got child after delay.

REASONS:

I) MARRIAGE:

i)Seventh lord in kendra and aspecting lagna lord (Mutual aspect) and guru.

ii) In seventh house, Yogathipathi Mars is sitting and aspects lagna.

iii). Kalathrakaraga also sitting in kendra.

Hence, Marriage has not denied.

II) Age of married:

i) Saturn aspects Jupiter,Sun and Vice versa.

Therefore, In jupiter dasa, Sun puthi period, Marriage has happened.

III) Child:

i) Fifth house is in babha kathri yoga and fifth house lord Jupiter is in 12th place from his own house.

ii) Saturn aspects Jupiter. So. it indicates there will be delay in getting child. In Navamsha, there is possibility to get child even asta varga too.

iii) But, as per moon rasi, fifth house lord is in good position.

So, she got child after delay for certain period of time from marriage.

With kind regards,
Ravichandran M

Chandrasekaran Suryanarayana said...

வணக்கம். QUIZ 74
26/11/1971 ஆம் ஆண்டு வெள்ளி கிழமை காலை 0.00.40 மணிக்கு சதயம் நட்சத்திரத்தில் சிம்ம லக்கினத்தில் ஜாதகி பிறந்தார். (சென்னை) அழ‌கானவர்,கம்பீரமாக தோற்றம் அளிப்பவர்.

1.ஆறாம் அதிபதி (வில்லன்) சனி 10ம் வீட்டில் அமர்ந்து லக்கினாதிபதியை தன்னுடைய 7ம் பார்வையால் வைத்துள்ளான்.

2. களத்திரகாரகன் சுக்கிரன், புதன் இருவரும் 5ம் வீட்டில் அஷ்ட்டம / சஷ்ட்டம (8/6/நிலைமை)

3. 2ல் மாந்தி குடும்ப வாழ்க்கைக்குக் கேடானது. 2ம் வீட்டு அதிபதி புதன் 5ல்.

4. குருவின் 7ம் பார்வை சனியின் மீது இருந்தாலும். குரு நவாம்சத்தில் நீசம்.

5. பாக்கியஸ்தான அதிபதி செவ்வாய் யோககாரன் 7ல் அமர்ந்து சனியின் 10ம் பார்வையில் உள்ளார்.ஆகையால், பாக்கியஸ்தான‌மும் கெட்டு விட்டது.

6. சந்திர ராசியிலிருந்து அந்த ராசிக்கு பாக்கியஸ்தானமான 9ம் வீட்டு சுக்கிரன் 5ல்.

7. 7ம் வீட்டில் சந்திரன் அமர்ந்து சனியின் 10ம் பார்வையால் புனர்ப்பு தோஷம் பெற்ற‌தினால் பிரிவு எற்படும்.

இவை எல்லாம் சேர்ந்து ஜாதகிக்கு திருமண வாழ்க்கை அமையாமல் போகலாம்.

திருமணம் நடந்தால் இந்த‌ ஜாதகத்தில் உள்ள பல நல்ல யோகங்களினால்.
கஜகேசரி யோகம், பர்வத யோகம், அமலா யோகம், வசுமதி யோகம், சசிமங்கள யோகம்.