மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

7.1.15

Humour நகைச்சுவை: சிரிக்க மட்டுமே; சிந்திக்க அல்ல!


Humour நகைச்சுவை: சிரிக்க மட்டுமே; சிந்திக்க அல்ல!

7.1.2015

1) ஆசிரியர் – 1: எதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு
இருக்கீங்க?
ஆசிரியர் – 2: கட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு
கேட்டா கழுத்துன்னு சொல்றான்...
ஆசிரியர் – 1: ?????

2) ஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை... அதில் நாமெல்லாம்
நடிகர்கள்....
மாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா தமன்னாவைப்
போடுங்க சார்...
ஆசிரியர்: ?????

3) நண்பர் 1 : தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே..
அவ்வளவு பாசமா மனைவி மேல?
நண்பர் 2 : மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!!!
நண்பர் 1 : ??????

4) மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்!
இல்ல உங்க அம்மா இருக்கணும்!
கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!
மனைவி : ?????

5) பேரன் : ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
பாட்டி : நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
பேரன் : போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி போட்டுரவா?
பாட்டி : :::??????

6) டாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே! முதல் உதவி
என்ன செஞ்சீங்க?
வந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி போட்டேன்!!
டாக்டர் : ??????

7) அவளைப் பார்த்தேன், சிரித்தேன், ரசித்தேன்...
மலர்ந்தது காதல்...குவிந்தது "அரியர்ஸ்"
---- அரியர் எக்ஸாமிற்குப் படிக்கும்போது பழசை நினைத்துக்
குமுறுவோர் சங்கம்

8) Boy 1: மச்சான்... உங்க காலேஜ்'ல சுமாரா எத்தனை பிகர் இருக்கும்?
Boy 2: எங்க காலேஜ்'ல எல்லாமே சுமாராத்தான் இருக்கும்டா மாப்ளே...
Boy 1: ?????

9) காதலி : டார்லிங்... எங்க அப்பா உங்கள வீட்டோட மாப்ளையா
இருக்கச் சொல்றாரு....
காதலன் : சரி... சரி... உன் அப்பனுக்காக இல்லாட்டிலும் உன்
தங்கைக்காக இருக்கேன்டா செல்லம்....
காதலி : ?????

10) மாணவி: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர்,
செல்போன் தொடவே மாட்டோம்...
மாணவன்: இவ்வளவுதானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்...
மாணவி:???????

11) காதலன்: இன்னைக்கு ராத்திரி நாம ஊரை விட்டு ஓடிப்போய்
விடலாம்...
காதலி:: எனக்குத் தனியா வர பயமா இருக்கு....
காதலன்: அப்ப உன் தங்கச்சியையும் கூட்டிட்டு வா...
காதலி:: ?!?....

12) ஹார்ட் அட்டாக்'னா என்ன?
பஸ் ஸ்டாப்'ல ஒரு சூப்பர் பிகர் உன்னையே லுக் விடும்... உனக்குப்
படபடப்பா இருக்கும்.. அது உன்ன பார்த்து சிரிக்கும்.. உனக்கு கை கால்
 லேசா நடுங்கும்... அது உன் பக்கத்துல வரும்... உனக்கு வியர்த்துக்
கொட்டும்... அவ தன்னோட அழகான லிப்ஸ்'ஐ ஓப்பன் பண்ணி
''இந்த லவ் லெட்டர்'ஐ உங்க நண்பர் (நான்தான்!) கிட்ட
கொடுத்துடுங்க"ன்னு சொல்லும்போது உன் இதயத்துல
டொம்முன்னு ஒரு சத்தம் கேட்கும் பாரு...
அது தான் மச்சி ஹார்ட் அட்டாக்.......

13) கர்நாடகா தண்ணீரும், கேர்ள்'சின் கண்ணீரும் ஒண்ணுதான்...
ரெண்டுமே கொஞ்சமாத்தான் வரும்... ஆனா பல பிரச்சனையக்
கொண்டு வரும்..
----- வாட்டர் டேன்க் மேல படுத்து யோசிப்போர் சங்கம்....

14) நண்பர் – 1: என்ன மச்சான்.. ரொம்ப நாளா போனே (phone) காணோம்?
நண்பர் – 2: மாப்ளே! சத்தியமா நான் எடுக்கல! நல்லாத் தேடிப்பாரு!
நண்பர் – 1: ?????

15) அம்மா: ஏன் செல்லம் அழற?
குழந்தை: அப்பா எனக்கு முத்தம் தரல!
அம்மா: நீ நல்லாப் படிச்சா அப்பா உனக்கு கிஸ் தருவாரு!
குழந்தை: நம்ம வீட்டு வேலைக்காரி மட்டும் தர்றாரு அவங்க படிச்சுருக்காங்களா?
அம்மா: ?!?

சொந்த சரக்கல்ல! இணையத்தில் படித்தவை.
இந்தப் பதினைந்தில் உங்கள் மனம் கவர்ந்தது எது?

அன்புடன்,
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

15 comments:

 1. 4) மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்!
  இல்ல உங்க அம்மா இருக்கணும்!
  கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!
  மனைவி : ?????
  😂😂😂😂😂😂 இது super வாத்தியார் அவர்கேள

  ReplyDelete
 2. நாய்க்கு முதலுதவி, Heart Attack definition இரண்டும் மிக அருமை.

  ReplyDelete
 3. Respected Sir,

  Happy morning... Nice photo...

  All are good.

  Have a pleasant day.

  With kind regards,
  Ravichandran M.

  ReplyDelete
 4. hello sir,
  all the jokes are very nice

  ReplyDelete
 5. ////Blogger kamban said...
  4) மனைவி : ஏங்க! இந்த வீட்ல ஒன்னு நான் இருக்கணும்!
  இல்ல உங்க அம்மா இருக்கணும்!
  கணவன் : நீங்க ரெண்டு பேருமே கெளம்புங்க! வேலைக்காரி மட்டும் இருக்கட்டும்!!
  மனைவி : ?????
  😂😂😂😂😂😂 இது super வாத்தியார் அவர்களே!//////

  நல்லது. நன்றி!

  ReplyDelete
 6. ////Blogger MS RAJU said...
  நாய்க்கு முதலுதவி, Heart Attack definition இரண்டும் மிக அருமை.////

  நல்லது. நன்றி ராஜூ

  ReplyDelete
 7. ////Blogger MS RAJU said...
  நாய்க்கு முதலுதவி, Heart Attack definition இரண்டும் மிக அருமை.////

  நல்லது. நன்றி ராஜூ

  ReplyDelete
 8. /////Blogger வேப்பிலை said...
  எதுவும் இல்லை/////

  அப்படியா? சந்தோஷம்!

  ReplyDelete
 9. ////Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Nice photo...
  All are good.
  Have a pleasant day.
  With kind regards,
  Ravichandran M./////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. ////Blogger kmr.krishnan said...
  10th is good////

  உங்களின் தெரிவை வெளிப்படுத்தியதற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 11. ////Blogger Gunasekaran Janarthanam said...
  hello sir,
  all the jokes are very nice/////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி குணசேகரன்!

  ReplyDelete
 12. அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம் .
  போட்டிருக்கும் நகைச்சுவையை விட .கள்ளமில்லாது சிரிக்கும் பெண்மணி தேர்ந்தெடுத்து போட்டுள்ளீர்களே ..!!! அதுதான் ..சிறப்பு...!!

  ReplyDelete


 13. அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
  நல்வணக்கம்!

  திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
  (வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)
  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.
  இன்றைய வலைச் சரத்தின்
  சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
  வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
  வாழ்த்துக்களுடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.fr
  "இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
  ஜெய் ஹிந்த்!

  (இன்றைய எனது பதிவு
  "இந்திய குடியரசு தினம்" கவிதை
  காண வாருங்களேன்)

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com