மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

15.1.15

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வாத்தியாரின் வாழ்த்துக்கள்!

வகுப்பறைக் கண்மணிகள், வந்து போகும் நண்பர்கள், சக பதிவர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

21 comments:

k.umapathy said...

wish you a happy pongal sir.
yours truly,
k.umapathy

Dallas Kannan said...

Thanks Sir.
We wish you and all classmates the same.
We have already celebrated Pongal (14/1/2014) in Dallas. I saw Sun moved to Makara Rasi today just before 7:30 AM.

kmr.krishnan said...

வாத்தியாருக்கும், சக மாண்வத்தோழர்களுக்கும் பொங்கல் தின வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

துரை செல்வராஜூ said...

அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

suthank said...

அய்யா,

எனது தங்களுக்கும் பொங்கல் வாழத்துக்கள்.

hamaragana said...

அன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு இனிய பொங்கல் நல வாழ்த்துக்கள் ...தங்களின் வாழ்த்துக்கு மனம் நிறைந்த நன்றி.

sundari said...

வணக்கம் சார்,
தங்களுக்கும். வகுப்ப்றை சகோதர சகோதரிகளுக்கும், இந்த வகுப்பறை பாடங்களை படிக்கும் சகோதர சகோதரிகளுக்கும் எனது அன்பார்ந்த பொங்கல்
நல் வாழ்த்துகள் எல்லோரும் எல்லா நலனும் பெற்று வாழவேண்டும் இன்புற்றிருக்கவேண்டும்.

தி.தமிழ் இளங்கோ said...

வாத்தியார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

ravichandran said...

Respected Sir,

Happy Pongal. My heartful pongal wishes to you,your family and our classmates.

With kind regards,
Ravichandran

B. Lakshmi Narayanan, Tuticorin said...

வாழ்த்துக்களுக்கு நன்றி வாத்தியாரே!!!

வேப்பிலை said...

பொங்கல் வாழ்த்துக்கள் மட்டுமா
எங்களோடு பொங்கல் உண்டுமகிழ

அன்போடு அழைக்கின்றோம்
அடுத்த மாணவர் சந்திப்பினை

விரைவில் அமைத்து தாருங்கள்
ஆவலுடன் எதிர்பார்க்கும் அந்த

புத்தக வெளியீட்டையும்
புதிதாய் படைத்திடுங்கள்

வெற்றிகள் நமக்கே திருவருளினை
பெற்ற உங்களுக்கு வெற்றி உறுதியே

Mpr Ponraj said...

happy pongal sir

venkatesh r said...

வாத்தியார் மற்றும் வகுப்பறை சக மாணவர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Venkat Lakshmi said...

வாத்தியார் ஐயாவுக்கும்,அவரின் குடும்பத்தார்க்கும், மற்றும் நம் வகுப்பறை மாணவர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

slmsanuma said...

இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

selvam velusamy said...

வணக்கம் குரு,

தங்களின் வாழ்த்திற்கு நன்றி. உங்களுக்கும் சக நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

நன்றி
செல்வம்

kanna said...

ஆசானுக்கு வணக்கம்.

ஜோதிட ஆசான் மற்றும் சக வகுப்பறை மாணவர்களுக்கு எனது உள்ளம் கனிந்த பொங்கல் மற்றும் சங்கராந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்கின்றேன். நன்றி வணக்கம்.

Chandrasekaran Suryanarayana said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

Karthick Mathi said...

Iniya Pongal Nal valzhul iyya..


Ungalin galaxy2007 servathar kana vali muraikali kongam sollavum

lrk said...

ஐயா வணக்கம்
தங்களின் பொங்கல் வாழ்த்துக்கு நன்றி
வகுப்பறை நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் .

நன்றி

கண்ணன் .

Pathrachalam Chalam said...

Ayya,Inniya Pongal Wishes...