மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

2.1.15

அது தனி அரசாங்கம்அது தனி அரசாங்கம்

பக்தி மலர்

கவியரசர் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பெற்று, தெய்வம்
திரைப்படத்தில் வெளியாகி மிகவும் புகழ்பெற்ற முருகப் பெருமானின் பாடலான திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் என்னும் பாடல் இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது.
அனைவரும் கேட்டு மகிழுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
==================================================


Our sincere thanks to the person who uploaded this song in the net

வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!
===========================================================

25 comments:

 1. முருகா முருகா சரனம்!

  ReplyDelete
 2. வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்கள் பலகோடி.

  எம்பெருமான் " திருசெந்தில் ஆண்டவரின்" படத்தை வகுப்பறையில் கண்டதுமே தாங்கள் ஆசி வழங்கி விட்டிர்கள் என்பதனை புரிந்துகொண்டேன் ஐயா! மேலும் பாடலை கேட்டவுடன் பக்தி பரவசம் அடைந்துவிட்டேன் ஐயா!.
  நன்று. நன்றி.வணக்கம்.

  ReplyDelete
 3. ஐயா!

  எம்பெருமான்
  " திருசெந்தில் ஆண்டவரின் " படத்தை வகுப்பறையில் கண்டதுமே தாங்கள் ஆசி வழங்கி விட்டிர்கள் என்பதனை புரிந்துகொண்டேன் ஐயா! மேலும் பாடலை கேட்டவுடன் பக்தி பரவசம் அடைந்துவிட்டேன் ஐயா.

  உடலார் அழிவார்
  உயிரார் அழிவார்
  திறம் பட மெய்யானம் சேரவும்மாட்டார்
  உயிரை வழக்கும் உபாயம் அறிந்தே உடலை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே

  சித்தர் திருமூலர்.

  பாடலில் சொல் பிழை, எழுத்து பிழை, வாக்கிய பிழைக்கு மன்னிக்க வேண்டுகின்றேன் வாத்தியார் ஐயா.

  ReplyDelete
 4. முருகா! முருகா!

  கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
  வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்

  கந்தன் காலடியை வணங்கினால்
  கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
  கந்தன் காலடியை வணங்குங்கள் !

  ReplyDelete
 5. Respected Sir
  Happy new year.

  Great Song. TMS and Somu!!! what can I say about them!!!

  ReplyDelete
 6. எல்லோரும் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள் ஆனால் எனது மனது மட்டும் எல்லா நாட்களையும் சமமாக என்ன சொல்கிறதே??

  சூரியன் உதிக்கிறது நாள் ஆரம்பமாகிறது சூரியன் அச்தமாகிறது நாள் முடிகிறது
  மனிதன் பிறக்கிறோம், இறக்கிறோம் இது தான் எனது கூற்று.

  ஆனால் என்னால் சராசரி மனிதனை போல் ஏன் கொண்டாட மனமில்லை...?

  ReplyDelete
 7. எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா...

  ReplyDelete
 8. Dear Sir,
  Where Can i get your astrology books.? Please send me the details.I want to buy the books.

  Thanks,
  Srini.

  ReplyDelete
 9. Vanakkam sir,

  Happy new year to classroom's sir,brothers and sisters,
  block reasing peoples

  ReplyDelete
 10. ////Blogger MS RAJU said...
  முருகா முருகா சரணம்!/////

  சரணம்! சரணம்! சரணம்!

  ReplyDelete
 11. ////Blogger Unknown said...
  வாத்தியார் ஐயாவிற்கு வணக்கம்கள் பலகோடி.
  எம்பெருமான் " திருசெந்தில் ஆண்டவரின்" படத்தை வகுப்பறையில் கண்டதுமே தாங்கள் ஆசி வழங்கி விட்டிர்கள் என்பதனை புரிந்துகொண்டேன் ஐயா! மேலும் பாடலை கேட்டவுடன் பக்தி பரவசம் அடைந்துவிட்டேன் ஐயா!.
  நன்று. நன்றி.வணக்கம்./////

  Unknown என்ற பெயர் எதற்கு? அதை முதலில் தூக்குங்கள்.

  ReplyDelete
 12. /////Blogger Maaya kanna said...
  ஐயா!
  எம்பெருமான்
  " திருசெந்தில் ஆண்டவரின் " படத்தை வகுப்பறையில் கண்டதுமே தாங்கள் ஆசி வழங்கி விட்டிர்கள் என்பதனை புரிந்துகொண்டேன் ஐயா! மேலும் பாடலை கேட்டவுடன் பக்தி பரவசம் அடைந்துவிட்டேன் ஐயா.
  உடலார் அழிவார்
  உயிரார் அழிவார்
  திறம் பட மெய்யானம் சேரவும்மாட்டார்
  உயிரை வழக்கும் உபாயம் அறிந்தே உடலை வளர்த்தேனே உயிரை வளர்த்தேனே
  சித்தர் திருமூலர்.
  பாடலில் சொல் பிழை, எழுத்து பிழை, வாக்கிய பிழைக்கு மன்னிக்க வேண்டுகின்றேன் வாத்தியார் ஐயா.////

  நல்லது. அந்தப் பக்குவம் இருந்தால் சரிதான்!

  ReplyDelete
 13. ////Blogger வேப்பிலை said...
  முருகா..
  முருகா..////

  கந்தா!
  கடம்பா!
  கதிர்வேலா!

  ReplyDelete
 14. /////Blogger venkatesh r said...
  முருகா! முருகா!
  கந்தனிடம் செல்லுங்கள் என்ன வேண்டும் சொல்லுங்கள்
  வந்தவினை தீர்ந்துவிடும் மற்றவற்றைத் தள்ளுங்கள்
  கந்தன் காலடியை வணங்கினால்
  கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே
  கந்தன் காலடியை வணங்குங்கள் !/////

  நல்லது நண்பரே! அவனை வணங்குவோர்க்கு அல்லல் ஏது?

  ReplyDelete
 15. ////Blogger Dallas Kannan said...
  Respected Sir
  Happy new year.
  Great Song. TMS and Somu!!! what can I say about them!!!/////

  சோமு அல்ல அது! சீர்காழியார் அது!

  ReplyDelete
 16. /////Blogger C.Senthil said...
  எல்லோரும் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள் ஆனால் எனது மனது மட்டும் எல்லா நாட்களையும் சமமாக என்ன சொல்கிறதே??
  சூரியன் உதிக்கிறது நாள் ஆரம்பமாகிறது சூரியன் அச்தமாகிறது நாள் முடிகிறது
  மனிதன் பிறக்கிறோம், இறக்கிறோம் இது தான் எனது கூற்று.
  ஆனால் என்னால் சராசரி மனிதனை போல் ஏன் கொண்டாட மனமில்லை...?//////

  இறைவனைச் சரணடையுங்கள். உங்களின் கனவுகளை விட்டொழியுங்கள். நடப்பதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை உண்டாக்கிக் கொள்ளுங்கள்.சராசரி மனிதனாகி விடுவீர்கள்

  ReplyDelete
 17. ////Blogger Pathrachalam Chalam said...
  Saravana bhava.....muruga potri////

  ஓம் சரவணபவா!

  ReplyDelete
 18. ////Blogger Pathrachalam Chalam said...
  Saravana bhava.....muruga potri////

  ஓம் சரவணபவா!

  ReplyDelete
 19. ////Blogger -'பரிவை' சே.குமார் said...
  எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஐயா.../////

  எனக்கும் பிடித்த பாடல் அது.

  ReplyDelete
 20. /////Blogger Srinivasan Munuswamy said...
  Dear Sir,
  Where Can i get your astrology books.? Please send me the details.I want to buy the books.
  Thanks,
  Srini./////

  பொறுத்திருங்கள். புத்தகங்கள் தயாராகிக்கொண்டிருக்கின்றன. எனது உடல் நலக்குறைவால் தாமதாகி உள்ளது. இன்னும் 3 மாதங்களில் வெளிவரும்!

  ReplyDelete
 21. /////Blogger sundari said...
  Vanakkam sir,
  Happy new year to classroom's sir,brothers and sisters,
  block reasing peoples/////

  நல்லது. நன்றி சகோதரி!
  reasing என்று எதைச் சொல்ல வருகிறீர்கள்?

  ReplyDelete
 22. Dear Sir,
  Can i join in your online class sir.? How much we need to pay for it sir.

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com