மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

26.1.15

Humour: நகைச்சுவை: ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?


Humour: நகைச்சுவை: ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?

1
"இப்பதானே தேள் கொட்டிடுச்சினு மருந்து வாங்கிட்டுப் போனீங்க...மறுபடி வந்து இருக்கீங்களே, எதற்கு?"

"இப்ப மருந்து கொட்டிடுச்சி."

#####
2
"என் மனைவிக்கு தெரியாம நான் அவ பீரோவை திறந்ததை அவ பார்த்திட்டா..."

"அய்யோ...! அப்பறம்?"

“சாத்திட்டா”!!!!

#####
3
கடல்ல மூழ்கி தற்கொலை பண்ணிக்கப்போன பொண்ணைக் காப்பாத்தினியே, அவ இபோ எப்படி இருக்கா?

"முழுகாம இருக்கா....."

#####
4
DOCTOR : கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி இருக்கு?

போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு தோணுது டாக்டர்…!

#####
5
"எம்பிளாய்மெண்ட் ஆபிசிலே நீ பதியறதுக்கு, உன்னோட அப்பா, தாத்தாவையும் கூட்டிட்டு வந்திருக்கியே! ஏன்?"

"அப்பாவுக்குப் புதுப்பிக்கணும்... எங்க தாத்தாவுக்கு முதல் இண்டர்வியூ வந்திருக்கு!"

#####
6
வரதட்சணையே வாங்கிட்டு கல்யாணம் செஞ்சது என் மனசை உறுத்திக்கிட்டே இருக்குது!

அதனால…?

வரதட்சணையே வாங்காம இன்னொரு கல்யாணம் செய்துகிட்டு பிராயச்சித்தம் செய்யப் போறேன்!

#####
7
"தம்பி உங்க பக்கத்து வீட்டு பெண் பாமாவை எங்க பையனுக்கு கேட்கலாம்னு இருக்கோம், பொண்ணு எப்பிடி?"

"நான் காதலிச்ச வரைக்கும் அந்த பொண்ணு நல்ல பொண்ணுதான் சார்"

#####
8
ஹீரோவுக்கும் தயாரிப்பாளருக்கும் என்ன வித்தியாசம்?

ஏழையா இருந்த ஹீரோ க்ளைமாக்ஸில் கோடீஸ்வரனாகி விடுவான், கோடீஸ்வரனா இருந்த தயாரிப்பாளர், க்ளைமாக்ஸி’ல ஏழையாயிடுவாரு…!

#####
9
"தினமும் காலையும், மாலையும் வந்து ஸ்டேசன்ல கையெழுத்து போட்டுட்டு போகணும் தெரியுதா?"

"சரிங்கய்யா, அப்புறம் வழக்கம் போலத் திருடப் போகலாமில்லே ஐயா?"

####
10
உங்க மனைவிய அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்குக் கூட்டிக்கிட்டுப் போறீங்களே…..? அவங்க மேல அவ்வளவு பிரியமா .. .. ?

அட நீங்க ஒண்ணு .. .. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாள்ல
####

இந்த 10 ல் எது மிகவும் நன்றாக உள்ளது?

அன்புடன்.
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்!
 வளர்க நலமுடன்!

19 comments:

 1. அனைத்தும்!..

  வாழ்க நலம்!..
  அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..

  ReplyDelete
 2. Respected Sir,

  Happy morning... Wish you happy Independence day.

  With kind regards,
  Ravichandran M

  ReplyDelete
 3. அடிக் "கடி" ஜோக்ஸ் வெளியிட்டு அசத்துறிங்க! 3 தாங்க "குபுக்"குனு சிரிக்க வச்சது. மத்தது "பரவாயில்லை" ரகமுங்க!

  ReplyDelete
 4. அனைத்தும் அருமையாக உள்ளது. ராஜமுருகன்.

  ReplyDelete
 5. all the comedy good sir.but 7th comedy super sir

  ReplyDelete
 6. அன்புடையீர், வணக்கம்.

  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.

  ReplyDelete
 7. ///Blogger துரை செல்வராஜூ said...
  அனைத்தும்!..
  வாழ்க நலம்!..
  அன்பின் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்!..////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 8. ////Blogger வேப்பிலை said...
  விருச்சிக ராசி :)////

  நல்லது. என்ன சொல்ல வருகிறீர்கள்?

  ReplyDelete
 9. ///Blogger ravichandran said...
  Respected Sir,
  Happy morning... Wish you happy Independence day.
  With kind regards,
  Ravichandran M/////

  நன்றி நண்பரே!

  ReplyDelete
 10. /////Blogger venkatesh r said...
  அடிக் "கடி" ஜோக்ஸ் வெளியிட்டு அசத்துறிங்க! 3 தாங்க "குபுக்"குனு சிரிக்க வச்சது. மத்தது "பரவாயில்லை" ரகமுங்க!////

  நல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 11. ////Blogger Sundararajan Rajaraghavan said...
  sir , No: 3 is humourous ./////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. ////Blogger Raja Murugan said...
  அனைத்தும் அருமையாக உள்ளது. ராஜமுருகன்.////

  உங்களின் நகைச்சுவை உணர்விற்கு நன்றி!

  ReplyDelete
 13. /////Blogger SANGEETH KANNAN said...
  all the comedy good sir.but 7th comedy super sir/////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 14. /////Blogger kmr.krishnan said...
  1,2,3 are the best//////

  உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 15. ///Blogger -'பரிவை' சே.குமார் said...
  அருமை ஐயா...////

  நல்லது. நன்றி நண்பரே!

  ReplyDelete
 16. ////Blogger Kalayarassy G said...
  அன்புடையீர், வணக்கம்.
  தங்களின் வலைத்தளம் இன்று வலைச்சரத்தில் என்னால் அடையாளம் காட்டி சிறப்பிக்கப்பட்டுள்ளது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வருகை தாருங்கள் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
  இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html. /////

  நல்லது. தங்களின் பரிந்துறைக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com