இறைவனிடம் ஒரு வேண்டுகோள்!
DEAR God,
Please give me strength to pay my
Income Tax,
GST,
VAT,
CST,
Service Tax,
Excise Duty,
Customs Duty,
Octroi,
TDS,
ESI,
Property Tax,
StampDuty,
Water Tax,
Professional Tax,
Road Tax,
STT,
Education Cess,
Wealth Tax,
TOT,
Capital Gain Tax,
Congestion Levy etc etc etc.
And don't forget Hafta, Donations, Bribes, Chanda etc.
If I have some money left after that I will do business and live in my mother land in neither happy nor unhappy status!
தங்கள் விசுவாசமுள்ள
இந்தியக் குடிமகன்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
DEAR God,
Please give me strength to pay my
Income Tax,
GST,
VAT,
CST,
Service Tax,
Excise Duty,
Customs Duty,
Octroi,
TDS,
ESI,
Property Tax,
StampDuty,
Water Tax,
Professional Tax,
Road Tax,
STT,
Education Cess,
Wealth Tax,
TOT,
Capital Gain Tax,
Congestion Levy etc etc etc.
And don't forget Hafta, Donations, Bribes, Chanda etc.
If I have some money left after that I will do business and live in my mother land in neither happy nor unhappy status!
தங்கள் விசுவாசமுள்ள
இந்தியக் குடிமகன்
+++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!
////தங்கள் விசுவாசமுள்ள
ReplyDeleteஇந்தியக் குடிமகன்////
Enna Kodumai Sir ithu !!!!
Thanks
Rathinavel.C
ஹி...ஹி...ஹீ...சிரிப்பு தாங்கலியே....இதுக்குதான் உங்கள் பதிவை படிக்கறது ஐயா.
ReplyDeleteஇறப்பும் வரியும்தான் நிரந்தரம் என்று படித்திருக்கிறேன் (Nothing is certain but death and taxes).
வரி வரியாக எழுதும் அளவிற்கு இத்தனை வரிகளா?
இவைகளை ஏன், எதற்கு கொடுக்கிறோம் என்பதே மறந்துவிடும் போலிருக்கிறது.
கடைசியில் உள்ள And don't forget ....., ...., ...., etc. என்பதில் இன்னமும் எவ்வளவோ சேர்க்கலாம் போலிருக்கிறதே...கந்துவட்டி, வரதட்சினை, பேட்டை ரௌடிகளுக்கு அழவேண்டியது என்று...இதை எங்கள் வசதிக்கு விட்டுவிட்டது வசதியாகிப் போனது.
புரியாத மொழிகளில் கடவுளைப் புகழ்ந்து பாடி வேண்டுவதைவிட இது கொஞ்சம் புதிய முறைதான்...
வேண்டுவதில் நானும் சேர்ந்து கொள்கிறேன் ....
"நிலுவையில் உள்ள வரியெல்லாம் தூளாக வேண்டும்
கையூட்டுக்காரர்கள் எல்லோரும் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா…
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெய்த்துவிட சக்தி கொடு
இறைவா இறைவா…"
ஹி...ஹி...ஹீ...ஹி...ஹி...ஹீ...
(சாமி கும்பிடும்பொழுது சிரித்தால் சாமிக்கு கோபம் வராதே?)
நல்ல வேண்டுதலதான்.முன்னர் ஒருமுறை நான் நேராகவும் மறைமுகமாகவும் அரசுக்கு அளிக்கும் வரியை தோராயமாக கணக்கிட்டேன்.மாதம் ரூ2000/= போல வந்தது.இது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிலை. இன்று இதுவே 4000/=கூட வரலாம்.
ReplyDeleteபாருங்கள், நான் அரசு அமைத்தவுடன் வரியே இல்லாமல் ஆட்சி செய்வேன்.
ஹிஹிஹி...
////Blogger Rathinavel.C said...
ReplyDelete////தங்கள் விசுவாசமுள்ள
இந்தியக் குடிமகன்////
Enna Kodumai Sir ithu !!!!
Thanks
Rathinavel.C////
கொடுமைகளுக்காக பிறந்த மண்ணின் மீதுள்ள விசுவாசத்தை நாம் இழக்க முடியுமா என்ன?
Blogger தேமொழி said...
ReplyDeleteஹி...ஹி...ஹீ...சிரிப்பு தாங்கலியே....இதுக்குதான் உங்கள் பதிவை படிக்கறது ஐயா.
இறப்பும் வரியும்தான் நிரந்தரம் என்று படித்திருக்கிறேன் (Nothing is certain but death and taxes).
வரி வரியாக எழுதும் அளவிற்கு இத்தனை வரிகளா?
இவைகளை ஏன், எதற்கு கொடுக்கிறோம் என்பதே மறந்துவிடும் போலிருக்கிறது.
கடைசியில் உள்ள And don't forget ....., ...., ...., etc. என்பதில் இன்னமும் எவ்வளவோ சேர்க்கலாம் போலிருக்கிறதே...கந்துவட்டி, வரதட்சினை, பேட்டை ரௌடிகளுக்கு அழவேண்டியது என்று...இதை எங்கள் வசதிக்கு விட்டுவிட்டது வசதியாகிப் போனது.
புரியாத மொழிகளில் கடவுளைப் புகழ்ந்து பாடி வேண்டுவதைவிட இது கொஞ்சம் புதிய முறைதான்...
வேண்டுவதில் நானும் சேர்ந்து கொள்கிறேன் ....
"நிலுவையில் உள்ள வரியெல்லாம் தூளாக வேண்டும்
கையூட்டுக்காரர்கள் எல்லோரும் பயந்தோட வேண்டும்
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு சக்தி கொடு
இறைவா இறைவா…
தாயும் நீயே தந்தையும் நீயே
உயிரும் நீயே உண்மையும் நீயே
தூணிலும் இருப்பாய் துரும்பிலும் இருப்பாய்
கொடுமை அழித்துவிட கொள்கை ஜெய்த்துவிட சக்தி கொடு
இறைவா இறைவா…"
ஹி...ஹி...ஹீ...ஹி...ஹி...ஹீ...
(சாமி கும்பிடும்பொழுது சிரித்தால் சாமிக்கு கோபம் வராதே?)////////
யார் சிரித்தாலும், எப்போது சிரித்தாலும், எதற்குச் சிரித்தாலும் சாமிக்குக் கோபம் வராது. வந்தால் அவர் எப்படி சாமியாக இருக்க முடியும்? அவர் ஆசாமி ஆகிவிடமாட்டாரா?
////Blogger kmr.krishnan said...
ReplyDeleteநல்ல வேண்டுதலதான்.முன்னர் ஒருமுறை நான் நேராகவும் மறைமுகமாகவும் அரசுக்கு அளிக்கும் வரியை தோராயமாக கணக்கிட்டேன்.மாதம் ரூ2000/= போல வந்தது.இது 10 ஆண்டுகளுக்கு முன்னர் நிலை. இன்று இதுவே 4000/=கூட வரலாம்.
பாருங்கள், நான் அரசு அமைத்தவுடன் வரியே இல்லாமல் ஆட்சி செய்வேன்.
ஹிஹிஹி.../////
Service Taxஐக் கணக்கில் சேர்த்தீர்களா? மொபைல் போன்கள் மூலமாக சர்வீஸ் வரி மட்டும் ஆண்டிற்கு (இன்றையத் தேதியில்) ஒரு லட்சம் கோடி ரூபாய் அரசிற்குக் கிடைக்கிறதாம்!
வரி
ReplyDeleteவட்டி
வானம் பொழிகிறது
பூமி விளைகிறது
எங்களோடு
வயலுக்கு வந்தாயா
ஏற்றம் இறைத்தாயா
நீர் பாய்த்தாயா
நாற்று நட்டாயா
களை எடுத்தாயா
எங்களுக்கு
கஞ்சி கலயம் சுமந்து வந்தாயா
அல்லது
அங்கு கொஞ்சி விளையாடும்
எங்குலப் பெண்களுக்கு
மஞ்சள் அறைத்துகொடுத்தாயா
ஏன் கேட்கிறாய் வட்டி
எதற்கு கேட்கிறாய் கிஸ்தி
மானகெட்டவனே
மாமனா?மச்சானா?
ஒரு வரி கட்ட சொன்னதற்கே
நம் முப்பாட்டன் கட்டபொம்மன்
இத்தனை வரி படித்தான்
இன்று
இத்தனை வரிக்கு
இன்னும் எத்தனை வரி
படிப்பான்.
அப்பா...
ReplyDeleteஅத்தனை வரிகட்டும்
அளவிற்கு வருமானம் வருகிறதோ
அதுவே மகிழ்ச்சி தான்..
அந்தளவிற்கு
இருப்பவரிடமிருந்து வாங்கி
இல்லாதவருக்கு தருகிறோமே..
சேவை வரியில்
சேர்த்த புதிய மாற்றங்கள் செய்த இந்த
நேரத்தில் வந்த
நேர்த்தியான பதிவு..
வணக்கமும்
வாழ்த்துக்களும்
///thanusu said...
ReplyDeleteஒரு வரி கட்ட சொன்னதற்கே
நம் முப்பாட்டன் கட்டபொம்மன்
இத்தனை வரி படித்தான் இன்று இத்தனை வரிக்கு இன்னும் எத்தனை வரி
படிப்பான்.////
வருமான வரி மற்றும் சொத்து வரி (DIRET TAXES) தான் நம் கை(பை)யிலிருந்து கட்டனும்..
மற்றவைகளை வசூல் செய்து கட்டினால் போதும் (INDIRET TAX)
கட்ட பொம்மன்
கெட்டிக்காரன்
ஊமத்துரையை நினைக்காமல்
ஊமையாக இருக்க முடியுமா..?
இப்போது வந்ததா..கரு?
எப்போது வருகிறது வெளியீடு..
This comment has been removed by the author.
ReplyDeleteEURO கொதிக்குது..
ReplyDeleteரூபாய் இறங்குது
தங்கம் தாண்டவமாடுது
வெள்ளியும் தடுமாறுது
பங்கு சந்தை படுத்தி எடுக்குது..
சுரண்டி பார்க்கும் எண்ணமும்
சுருட்டி எடுப்பவரை பார்த்து கலங்குது
குதிரை பந்தயமும்
குட்டி கரணம் போட வைக்குது..
காலும் வாலும் தான் தெரியுது
கணக்கு பண்னினா ஒன்னுமில்லே..
மண்ணின் விலையும்
விண்ணிற்கு போகுது..
GDP கூடனும்னு சொல்றாங்க..
"G"as
"D"iesel
"P"etrol கூடித்தானே இருக்கு
இதைத்தான் சொல்றாங்களான்னு ஒரு
economics மாணவன் கேக்கறார்
எதை வேணாலும் சொல்லுங்க..
அதை சனீஷ்வரன் பாத்துக்குவான்.
Blogger thanusu said...
ReplyDeleteவரி
வட்டி
வானம் பொழிகிறது
பூமி விளைகிறது
எங்களோடு
வயலுக்கு வந்தாயா
ஏற்றம் இறைத்தாயா
நீர் பாய்த்தாயா
நாற்று நட்டாயா
களை எடுத்தாயா
எங்களுக்கு
கஞ்சி கலயம் சுமந்து வந்தாயா
அல்லது
அங்கு கொஞ்சி விளையாடும்
எங்குலப் பெண்களுக்கு
மஞ்சள் அறைத்துகொடுத்தாயா
ஏன் கேட்கிறாய் வட்டி
எதற்கு கேட்கிறாய் கிஸ்தி
மானகெட்டவனே
மாமனா?மச்சானா?
ஒரு வரி கட்ட சொன்னதற்கே
நம் முப்பாட்டன் கட்டபொம்மன்
இத்தனை வரி படித்தான்
இன்று
இத்தனை வரிக்கு
இன்னும் எத்தனை வரி
படிப்பான்./////
இன்று கட்டபொம்மன் இருந்தால் அதை எல்லாம் பேச முடியாத சூழ்நிலையை நம் அரசியல்வாதிகளும், அரசாள்பவர்களும் உருவாக்கிவிட மாட்டார்களா என்ன?
/////Blogger அய்யர் said...
ReplyDeleteஅப்பா...
அத்தனை வரிகட்டும்
அளவிற்கு வருமானம் வருகிறதோ
அதுவே மகிழ்ச்சி தான்..
அந்தளவிற்கு
இருப்பவரிடமிருந்து வாங்கி
இல்லாதவருக்கு தருகிறோமே..
சேவை வரியில்
சேர்த்த புதிய மாற்றங்கள் செய்த இந்த
நேரத்தில் வந்த
நேர்த்தியான பதிவு..
வணக்கமும்
வாழ்த்துக்களும்/////
இருப்பவர்கள், குவிப்பவர்கள் அனைவரும் ஒழுங்காக வரி கட்டுவதில்லையே சுவாமி!
Blogger அய்யர் said...
ReplyDeleteEURO கொதிக்குது..
ரூபாய் இறங்குது
தங்கம் தாண்டவமாடுது
வெள்ளியும் தடுமாறுது
பங்கு சந்தை படுத்தி எடுக்குது..
சுரண்டி பார்க்கும் எண்ணமும்
சுருட்டி எடுப்பவரை பார்த்து கலங்குது
குதிரை பந்தயமும்
குட்டி கரணம் போட வைக்குது..
காலும் வாலும் தான் தெரியுது
கணக்கு பண்னினா ஒன்னுமில்லே..
மண்ணின் விலையும்
விண்ணிற்கு போகுது..
GDP கூடனும்னு சொல்றாங்க..
"G"as
"D"iesel
"P"etrol கூடித்தானே இருக்கு
இதைத்தான் சொல்றாங்களான்னு ஒரு
economics மாணவன் கேக்கறார்
எதை வேணாலும் சொல்லுங்க..
அதை சனீஷ்வரன் பாத்துக்குவான்.//////
ஆமாம். போர்டிங் பாஸைக் கொடுக்கும் சமயத்தில், குவித்தது, சேர்த்தது எதையும் கையில் எதையும் கொண்டு செல்ல முடியாமல் பார்த்துக்கொள்வதும் அவன்தான்!