மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

17.11.09

Lessons on yogas: Dainya Parivartana Yoga: தைன்ய பரிவர்த்தனை யோகம்!

பயந்துவிடாதீர்கள். அம்மணி துஷ்டத்தனத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அவ்வளவுதான்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on yogas:

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

59 comments:

  1. சுருக்கமாக சொன்னால் நல்ல ஸ்தானாதிபதியும் துர் ஸ்தானாதிபதியும் பரிவர்தனையாவது. என் ஜாதகத்தில் ராசிலும், நவாம்சம் இரண்டிலும் பரிவர்தனை யோகம் இல்லை. வேறு என்ன யோகம் இருக்கிறது என்று பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. Dear Sir


    Lagnadhibhadhi(Sevvai) 11il Balamaga ullar Iyya.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  3. Dear Sir

    I have one doubt - Viruchiga Lagnam -Sevvai Adhibhadhi (1,6 ikkuriyavan) -11il -11ikkuriyavan 11il(Thirukanidha pnachangapadi)-11ikkuriyavan 10il(Vakyapanchangapadi).

    In Navamsam Simha Lagna -Sevvai 6il Uchham. Lagnadhibhadhi 10il (Suryan).

    Palan Eppadi Sir

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  4. அய்யா இனிய காலை வணக்கம் .

    யோக பாடம் அருமை ......

    நன்றி

    ReplyDelete
  5. Hi sir,

    Thanks for today lesson, I am escape from dainya parivartana yoga.

    Good morning

    ReplyDelete
  6. ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

    பாடத்திற்கு நன்றிகள் குருவே.
    தைன்ய பரிவர்த்தனை யோகம் ராசியில் இல்லை. ஆனால், நவாம்சத்தில் இருக்கிறது. இருந்தும் அந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதியே பதினொன்றாம் வீட்டுக்கும் அதிபதியும் ஆவார். அவர் உச்சம் பெற்று லக்னாதிபதியுடன் பரிவர்த்தனைக் கொண்டுள்ளதாக எடுத்துக்கொண்டால் நல்லதாகி விடும். தாங்கள் கூறியுள்ளது போல். லக்னாதிபதியின் வர்கோத்தமும், ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதி சூரியன் நவாம்சத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். அதனால் ஜா.பி. எண் 337-ன் படி தப்பித்தேன். நன்றிகள் குருவே.

    ReplyDelete
  7. ஐயா தங்களின் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றோம் நன்றிகள்.
    நேற்றே புத்தகங்கள் மற்றும் கூரியர் கட்டணங்களையும் எனது மைத்துனர் அனுப்பி விட்டார். தயவு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள் குருவே. நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  8. வணக்கம் ஆசானே,
    பாடத்திற்கு நன்றி- ஒரு சந்தேகம்

    3Lord(chevai) in 6th and 6Lord(Sani) in 3rd, a typical parvarthanai scneario in Navamsam,and 9th Lord(சுக்கிரன் ஆட்சி)with Guru in reshabam.

    how to treat above scenario with w.r.t our todays paddam,எப்படி analyse பண்ணவேண்டும் ஒரு idea கிடைகும்.

    ReplyDelete
  9. அய்யா இனிய காலை வணக்கம் .
    யோக பாடம் அருமை
    நன்றி

    ReplyDelete
  10. யோகம் என்னவோ நல்ல யோகம் தான்.
    ஆனா யாருக்குமே இல்லாமெ இருந்தா நல்லது தான்.
    அப்படியே இருந்தாலும் வாத்தியார் அவர்கள்
    சொன்னது போல் லக்னாதிபதியும் ஒன்பதாம் அதிபதியும்
    பலம் பெற்றிருந்தால் நல்லது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  11. நண்பர்களுக்கு ஒரு குவிஸ்:
    1.சாலா என்ற‌ பெயரின் முழுமையான விள‌க்கம் என்ன?
    2.கேதம்,தோது என்றால் என்ன என்று தெரியுமா?
    3."மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருபூட்டி....." பாடல் ஆசிரியர்

    திரு கிருஸ்ணன் சார் அவர்களுக்கு,

    சாலா என்றால் "மைத்துனன்" என்று பொருள்.
    கேதம் என்றால் "இறந்தவர்களுக்கு செய்யும் ஈமக்கிரியை."
    தோது என்றால் "ந‌மக்கு சரிப்பட்டு" என்று பொருள்.
    மக்களைப் பெற்ற மகராசி என்ற படத்தில் திரு.மருதகாசி
    அவர்கள் எழுதிய பாடல்.

    ReplyDelete
  12. வணக்கம் அய்யா. நவாம்சத்தில் சுக்கிரன்(7பரல்) சூரியன்(5பரல்) பரிவர்த்தனை. நவாம்சத்தின் லக்கினாதிபதி குரு 5ல் 5 பரல்களுடன். standing power..!

    ReplyDelete
  13. அய்யா இனிய காலை வணக்கம் .

    ReplyDelete
  14. vanakkam ayya..!!

    Dhur yoga enbadhal...
    pinoottam tharavillai..

    Vaguppil than irukkirane..!!

    visu

    ReplyDelete
  15. ஐயா வணக்கம்

    இன்றைய பாடம் நன்றாக இருந்தது. படத்தை பார்த்ததும் பயந்துவிட்டேன், இன்றைய பாடம் கண்டிப்பாக எதாவது ஒரு அவயோகம் பற்றியதாகத்தான் இருக்கும் என்று படத்தை பார்த்ததும் தெரிந்து கொண்டேன்

    எனக்கு 6 இல் (கன்னி லக்னம் - கும்பத்தில் ) கேது. சனி தனுசு ராசியில் சந்திரன் மற்றும் குருவுடன். ராகு கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. பரிவர்த்தனையும் கிடையாது. ஆகவே இந்த அவயோகம் இல்லை என்று நினைக்கிறேன். எனது கணிப்பு சரியா ??? நீங்கள் பலன்களில் குறிப்பிட்ட தன்மைகளும் எனக்கு இல்லை. தப்பித்தேன் ..........

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. present sir,

    I don't have this yoga.

    For me 9th lord (mars) in 5th place (trikona)

    lagna lord(sun) in 10th place (kendra)with sukran.

    so they will take care,

    ReplyDelete
  17. குரு வணக்கம்,

    பாடம் அருமை

    அன்புடன்
    சிறுதுளி

    ReplyDelete
  18. Presents sir,
    as usual escaped from this also. the lord of sixth house Venus sitting in 12th house, with Sun.

    ReplyDelete
  19. மிக்க நன்றி அய்யா

    ReplyDelete
  20. தைன்யயோகம் எனக்கு இல்லை.ஆம், 6ம் அதிபதி குரு 7ல் நீசம்,7ம் அதிபதி
    சனைச்சரன் 2ல் சென்று சூரியனுடனும்,புதனுடனும்சேர்ந்துகொண்டார்.
    பரிவர்தனை ஆகவில்லை.எனவே கெடு பலன்கள் இந்த யோகத்தால் இல்லை.
    திருநாரயணன் சார் அவர்கள் 3க்கு 2 ச‌ரியாகச்சொல்லிவிட்டார்கள்.‌
    புத்தகம் படித்துவிட்டு பின்னூட்டம் இடுவதற்குள் குவிஸ் கேள்விகள் பின் தங்கிவிடுமாதலால் இப்போதே குவிஸை முடித்துக்கொள்கிறேன்.வாத்தியார்
    நடுவராக இருந்து தீர்ப்புச் சொல்ல வேண்டுகிறேன்:
    1.சாலா என்ற பெயர்: 3ம் தொகுதியில் 10வது கதை "என்ன தேறும்?" தேனப்பன் செட்டியாரின் மகள் பெயர் "சாலா"! விசாலாட்சி என்ற பெயர் விசாலம் என்று சுருக்கப்பட்டு, அதுவும் சுருங்கி 'சாலா'ஆகிவிட்டது!
    2.கேதம் என்பது ஈமக்கிரியை மிகச் சரி.கேதச்செலவு ஈமச்சடங்குச் செலவு.
    தோது என்ப‌து திரும‌ண‌த்தில் பெண் வீட்டாரிட‌மிருந்து பெற‌‌ப்ப‌டும் தொகை,சீர்
    சென‌த்தி ஆகிய‌வை!
    3.9வ‌து கதை 'பொங்க‌‌ல் ப‌ரிசி'ல் ம‌ருத‌காசி அவ‌ர்க‌ளின் பாட்டு வ‌ரிகளைச் சொன்ன‌ அய்யா, அவ‌ர் பேரைச் சொல்லாத‌தை‌ இப்ப‌டி நிறைவு செய்தேன்.
    பாப‌நாச‌ம் சிவ‌ன்,த‌ஞ்சை ராமைய்யாதாஸ்,ம‌ருத‌காசி, ப‌ட்டுக்கோட்டை‌ க‌ல்யாணசுந்த‌ர‌னார்,.....ம‌ற‌க்க‌முடியுமா?

    ReplyDelete
  21. வாத்தியார் ஐயா அவர்களெ, குரு பெயெர்ச்சி டிசம்பர்‍ 2009 பற்றி உங்கள் தொகுப்பு எப்பொது வரும். இந்த ஆண்டு குரு அனைத்து ராசிகளுக்கும் எப்படி பலன்களை வழங்க பொகிறார் என்று உங்களின் கணிப்பை எப்பொது எதிர்பார்கலம்

    ReplyDelete
  22. ஐயா,
    தாங்கள் காசாணை பெற்றுக்கொடண்டதன் தொடர்பான மின்-அஞ்சல் பெறப்பெற்றேன் நன்றிகள் அய்யா.
    அதே போல், கதைத் தொகுதி 1ம் வேண்டும். மறுபதிப்பு பெரும் (பெறும்)போது தயவுகூர்ந்து தெரிவிக்கவும்.
    ஜோதிடநூல் டிசம்பரில் எதிர்ப்பார்க்கலமா?.
    நன்றிகள் குருவே!!

    ReplyDelete
  23. ஆயிரம் மாணவ கண்மனிகள் கண்ட எங்கள் வாத்தியார் வாழ்க வாழ்க பல்லாண்டு.........

    அன்புடன் அடியஎன்
    கர்ண இரத்தினவேல்

    ReplyDelete
  24. Dear Sir,

    Class room has 1000 followers already.

    All the Best Sir.

    ReplyDelete
  25. அம்மணியை பார்க்க பயமாக உள்ளது...
    கேள்வி: விருச்சிக லக்னகாரருக்கு 6ம் வீட்டில் Mars இருக்குது. ஆனால் விருச்சிகத்தில் ஒன்றும் இல்லை.
    யோகம் உண்டா?

    ReplyDelete
  26. ////ananth said...
    சுருக்கமாக சொன்னால் நல்ல ஸ்தானாதிபதியும் துர் ஸ்தானாதிபதியும் பரிவர்தனையாவது. என்

    ஜாதகத்தில் ராசிலும், நவாம்சம் இரண்டிலும் பரிவர்தனை யோகம் இல்லை. வேறு என்ன யோகம்

    இருக்கிறது என்று பார்க்கிறேன்.////

    நல்லது.நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  27. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    Lagnadhibhadhi(Sevvai) 11il Balamaga ullar Iyya.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  28. ////ALLINALL said...
    present sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  29. Arulkumar Rajaraman said...
    Dear Sir
    I have one doubt - Viruchiga Lagnam -Sevvai Adhibhadhi (1,6 ikkuriyavan) -11il -11ikkuriyavan

    11il(Thirukanidha pnachangapadi)-11ikkuriyavan 10il(Vakyapanchangapadi).
    In Navamsam Simha Lagna -Sevvai 6il Uchham. Lagnadhibhadhi 10il (Suryan).
    Palan Eppadi Sir
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    you should not mix two versions of the operating systems. திருக்கணிதம், வாக்கியம் இரண்டையும்

    ஒன்றாக்கிப் பார்க்காதீர்கள்

    ReplyDelete
  30. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம் .
    யோக பாடம் அருமை ......
    நன்றி////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  31. ////Saravanan said...
    Hi sir,
    Thanks for today lesson, I have escaped from dainya parivartana yoga.
    Good morning/////

    நல்லது.நன்றி முருகா! நானும் தப்பித்துவிட்டேன் (உங்கள் கேள்விக்கணையிலிருந்து!)

    ReplyDelete
  32. ////Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  33. ////Alasiam G said...
    ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,
    பாடத்திற்கு நன்றிகள் குருவே.
    தைன்ய பரிவர்த்தனை யோகம் ராசியில் இல்லை. ஆனால், நவாம்சத்தில் இருக்கிறது. இருந்தும்

    அந்த ஆறாம் வீட்டுக்கு அதிபதியே பதினொன்றாம் வீட்டுக்கும் அதிபதியும் ஆவார். அவர் உச்சம்

    பெற்று லக்னாதிபதியுடன் பரிவர்த்தனைக் கொண்டுள்ளதாக எடுத்துக்கொண்டால் நல்லதாகி விடும்.

    தாங்கள் கூறியுள்ளது போல். லக்னாதிபதியின் வர்கோத்தமும், ஒன்பதாம் வீட்டுக்கு அதிபதி சூரியன்

    நவாம்சத்தில் உச்சம் பெற்று இருக்கிறார். அதனால் ஜா.பி. எண் 337-ன் படி தப்பித்தேன். நன்றிகள்

    குருவே.////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  34. ////Alasiam G said...
    ஐயா தங்களின் புத்தகங்கள் கிடைக்கப் பெற்றோம் நன்றிகள்.
    நேற்றே புத்தகங்கள் மற்றும் கூரியர் கட்டணங்களையும் எனது மைத்துனர் அனுப்பி விட்டார்.

    தயவு செய்து சரிபார்த்துக் கொள்ளுங்கள் குருவே. நன்றிகள் ஐயா.////

    பதிப்பகத்திற்குப் பணம் வந்துவிட்டது. நன்றி!

    ReplyDelete
  35. ////சிங்கைசூரி said...
    வணக்கம் ஆசானே,
    பாடத்திற்கு நன்றி- ஒரு சந்தேகம்
    3Lord(chevai) in 6th and 6Lord(Sani) in 3rd, a typical parvarthanai scneario in Navamsam,and

    9th Lord(சுக்கிரன் ஆட்சி)with Guru in reshabam.
    how to treat above scenario with w.r.t our todays paddam,எப்படி analyse பண்ணவேண்டும் ஒரு

    idea கிடைகும்./////

    கன்னி லக்கினம். 4, 7ற்கு உரியவன் 9ல். நல்ல பலன்கள் நடைபெறும். 3 & 6ஆம் இட

    பரிவர்த்தனைக்கான பலன் தனி. இரண்டையும் ஒன்று சேர்த்துக் குழம்பாதீர்கள்!

    ReplyDelete
  36. ////jadam said...
    அய்யா இனிய காலை வணக்கம் .
    யோக பாடம் அருமை
    நன்றி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  37. ////thirunarayanan said...
    யோகம் என்னவோ நல்ல யோகம் தான்.
    ஆனா யாருக்குமே இல்லாமல் இருந்தால் நல்லது தான்.
    அப்படியே இருந்தாலும் வாத்தியார் அவர்கள்
    சொன்னது போல் லக்னாதிபதியும் ஒன்பதாம் அதிபதியும்
    பலம் பெற்றிருந்தால் நல்லது.
    நன்றி அய்யா.////

    நல்லது. நன்றி திருநாராயணன்!

    ReplyDelete
  38. /////thirunarayanan said...
    நண்பர்களுக்கு ஒரு குவிஸ்:
    1.சாலா என்ற‌ பெயரின் முழுமையான விள‌க்கம் என்ன?
    2.கேதம்,தோது என்றால் என்ன என்று தெரியுமா?
    3."மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருபூட்டி....." பாடல் ஆசிரியர்
    திரு கிருஸ்ணன் சார் அவர்களுக்கு,
    சாலா என்றால் "மைத்துனன்" என்று பொருள்.
    கேதம் என்றால் "இறந்தவர்களுக்கு செய்யும் ஈமக்கிரியை."
    தோது என்றால் "ந‌மக்கு சரிப்பட்டு" என்று பொருள்.
    மக்களைப் பெற்ற மகராசி என்ற படத்தில் திரு.மருதகாசி
    அவர்கள் எழுதிய பாடல்.////

    அவர் விடைகளை எழுதியுள்ளார். பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்!

    ReplyDelete
  39. /////sundaresan p said...
    present sir/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  40. ////RVC said...
    வணக்கம் அய்யா. நவாம்சத்தில் சுக்கிரன்(7பரல்) சூரியன்(5பரல்) பரிவர்த்தனை. நவாம்சத்தின்

    லக்கினாதிபதி குரு 5ல் 5 பரல்களுடன். standing power..!////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  41. ////Kumares said...
    அய்யா இனிய காலை வணக்கம் .////

    நன்றி முருகா!

    ReplyDelete
  42. /////iyer said...
    vanakkam ayya..!!
    Dhur yoga enbadhal...
    pinoottam tharavillai..
    Vaguppil than irukkirane..!!
    visu///

    தகவலுக்கு நன்றி ஸ்வாமி!

    ReplyDelete
  43. ////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    இன்றைய பாடம் நன்றாக இருந்தது. படத்தை பார்த்ததும் பயந்துவிட்டேன், இன்றைய பாடம்

    கண்டிப்பாக எதாவது ஒரு அவயோகம் பற்றியதாகத்தான் இருக்கும் என்று படத்தை பார்த்ததும்

    தெரிந்து கொண்டேன்
    எனக்கு 6 இல் (கன்னி லக்னம் - கும்பத்தில் ) கேது. சனி தனுசு ராசியில் சந்திரன் மற்றும்

    குருவுடன். ராகு கேதுவிற்கு சொந்த வீடு கிடையாது. பரிவர்த்தனையும் கிடையாது. ஆகவே இந்த

    அவயோகம் இல்லை என்று நினைக்கிறேன். எனது கணிப்பு சரியா ??? நீங்கள் பலன்களில்

    குறிப்பிட்ட தன்மைகளும் எனக்கு இல்லை. தப்பித்தேன் ..........
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    சரிதான். நன்றி!

    ReplyDelete
  44. ///Rama said...
    present sir,
    I don't have this yoga.
    For me 9th lord (mars) in 5th place (trikona)
    lagna lord(sun) in 10th place (kendra)with sukran.
    so they will take care,////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  45. ////Chiruthuli said...
    குரு வணக்கம்,
    பாடம் அருமை
    அன்புடன்
    சிறுதுளி///

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  46. /////Ram said...
    Presents sir,
    as usual escaped from this also. the lord of sixth house Venus sitting in 12th house, with

    Sun.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  47. /////saravanan said...
    மிக்க நன்றி அய்யா////

    நல்லது நண்பரே!

    ReplyDelete
  48. /////kmr.krishnan said...
    தைன்யயோகம் எனக்கு இல்லை.ஆம், 6ம் அதிபதி குரு 7ல் நீசம்,7ம் அதிபதி
    சனைச்சரன் 2ல் சென்று சூரியனுடனும்,புதனுடனும்சேர்ந்துகொண்டார்.
    பரிவர்தனை ஆகவில்லை.எனவே கெடு பலன்கள் இந்த யோகத்தால் இல்லை.
    திருநாரயணன் சார் அவர்கள் 3க்கு 2 ச‌ரியாகச்சொல்லிவிட்டார்கள்.‌
    புத்தகம் படித்துவிட்டு பின்னூட்டம் இடுவதற்குள் குவிஸ் கேள்விகள் பின் தங்கிவிடுமாதலால்

    இப்போதே குவிஸை முடித்துக்கொள்கிறேன்.வாத்தியார்
    நடுவராக இருந்து தீர்ப்புச் சொல்ல வேண்டுகிறேன்:
    1.சாலா என்ற பெயர்: 3ம் தொகுதியில் 10வது கதை "என்ன தேறும்?" தேனப்பன் செட்டியாரின்

    மகள் பெயர் "சாலா"! விசாலாட்சி என்ற பெயர் விசாலம் என்று சுருக்கப்பட்டு, அதுவும் சுருங்கி

    'சாலா'ஆகிவிட்டது!
    2.கேதம் என்பது ஈமக்கிரியை மிகச் சரி.கேதச்செலவு ஈமச்சடங்குச் செலவு.
    தோது என்ப‌து திரும‌ண‌த்தில் பெண் வீட்டாரிட‌மிருந்து பெற‌‌ப்ப‌டும் தொகை,சீர்
    சென‌த்தி ஆகிய‌வை!
    3.9வ‌து கதை 'பொங்க‌‌ல் ப‌ரிசி'ல் ம‌ருத‌காசி அவ‌ர்க‌ளின் பாட்டு வ‌ரிகளைச் சொன்ன‌ அய்யா,

    அவ‌ர் பேரைச் சொல்லாத‌தை‌ இப்ப‌டி நிறைவு செய்தேன்.
    பாப‌நாச‌ம் சிவ‌ன்,த‌ஞ்சை ராமைய்யாதாஸ்,ம‌ருத‌காசி, ப‌ட்டுக்கோட்டை‌

    க‌ல்யாணசுந்த‌ர‌னார்,.....ம‌ற‌க்க‌முடியுமா?/////

    நன்றி கிருஷ்ணன் சார். நம் வயதிற்கு, அவர்களை (பாப‌நாச‌ம் சிவ‌ன்,த‌ஞ்சை ராமைய்யாதாஸ்,ம‌ருத‌காசி, ப‌ட்டுக்கோட்டை‌ க‌ல்யாணசுந்த‌ர‌னார்) எக்காலத்திலும் மறக்கமுடியாது!

    ReplyDelete
  49. ////JOE said...
    வாத்தியார் ஐயா அவர்களெ, குரு பெயெர்ச்சி டிசம்பர்‍ 2009 பற்றி உங்கள் தொகுப்பு எப்போது

    வரும். இந்த ஆண்டு குரு அனைத்து ராசிகளுக்கும் எப்படி பலன்களை வழங்க பொகிறார் என்று

    உங்களின் கணிப்பை எப்போது எதிர்பார்கலாம்////

    குருப் பெயர்ச்சி டிஸம்பர் 19ஆம் தேதி. அன்று எழுதுகிறேன்!

    ReplyDelete
  50. ////Alasiam G said...
    ஐயா,
    தாங்கள் காசாணை பெற்றுக்கொடண்டதன் தொடர்பான மின்-அஞ்சல் பெறப்பெற்றேன் நன்றிகள்

    அய்யா. அதே போல், கதைத் தொகுதி 1ம் வேண்டும். மறுபதிப்பு பெரும் (பெறும்)போது தயவுகூர்ந்து

    தெரிவிக்கவும். ஜோதிடநூல் டிசம்பரில் எதிர்ப்பார்க்கலமா?.
    நன்றிகள் குருவே!!//////

    எதிர்பார்க்கலாம்!

    ReplyDelete
  51. ///Priya said...
    Present sir!!!!//////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  52. ////Rathinavel.C said...
    ஆயிரம் மாணவ கண்மணிகள் கண்ட எங்கள் வாத்தியார் வாழ்க வாழ்க பல்லாண்டு.........
    அன்புடன் அடியவன்
    கர்ண இரத்தினவேல்/////

    ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒருபுறம் கவலையாகவும் இருக்கிறது. இன்னும்

    அதிகப் பொறுப்புணர்வோடும், பொறுமையோடும் எழுத வேண்டும். பதில் சொல்ல வேண்டும்! அதோடு

    இந்த ஆயிரம் பேர்களுக்கும் வயது வித்தியாசமின்றிப் படித்தால் பிடிக்கும் வண்ணம்
    சுவையோடும் எழுத வேண்டும்! கொஞ்சம் அதிகமான பணிச்சுமைதான்!

    ReplyDelete
  53. ////Alasiam G said...
    Dear Sir,
    Class room has 1000 followers already.
    All the Best Sir.////

    நன்றி ஆலாசியம். மேலே உள்ள பின்னூட்டத்திற்கான பதிலைப் படியுங்கள்!

    ReplyDelete
  54. ////ceylonstar said...
    அம்மணியை பார்க்க பயமாக உள்ளது...
    கேள்வி: விருச்சிக லக்னகாரருக்கு 6ம் வீட்டில் Mars இருக்குது. ஆனால் விருச்சிகத்தில் ஒன்றும்

    இல்லை. யோகம் உண்டா?////

    பரிவர்த்தனைக்கு வாய்ப்பில்லையே. அதனால் இல்லை!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com