மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

8.11.09

வாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாத்தியாரின் மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு நூல்!

வாத்தியாரின் அடுத்த சிறுகதைத் தொகுப்பு நூல் அச்சாகி வந்து விட்டது.

அச்சாகி வந்த அன்றே அச்சாகிய 1,000 பிரதிகளில் 850 பிரதிகள் விற்று விட்டன.

காரைக்குடியில் நடைபெறவுள்ள திருமண விழா நிகழ்வு ஒன்றில், வரும் விருந்தினர்களுக்குப் பரிசாகக் கொடுப்பதற்காக அவற்றை,திருமண விழாவை நடத்தவிருக்கும் குடும்பத்தினர் 650 பிரதிகளை விலை கொடுத்து
வாங்கிச் சென்றுள்ளனர். வாத்தியாரின் நண்பர்கள் நால்வர் தலா 50 பிரதிகளை வாங்கிக்கொண்டு விட்டார்கள்.

மீதமுள்ள 150 பிரதிகளில், 100 பிரதிகள், வாத்தியாரின் உறவினர்களுக்காக ஒதுக்கிவைக்கப்பட்டுள்ளது.

ஆக, வெறும் 50 பிரதிகள் மட்டுமே வெளி விற்பனைக்கு!

விருப்பமுள்ளவர்கள், எழுதலாம், கூரியர் தபாலில் அனுப்பிவைக்கப்படும். புத்தகம் கைக்குக் கிடைத்த பிறகு, நீங்கள் பதிப்பகத்தாரின் வங்கிக் கணக்கில் உங்கள் இடத்தில் இருந்தவாறே பணத்தைச் செலுத்தலாம்.
அல்லது காசோலை (AWB Cheque) அல்லது வரைவோலை (Demand Draft) அல்லது மணியார்டர் (Postal Money Order) மூலமாக பணத்தை அனுப்பலாம்.

புத்தகம் பற்றிய விவரம்:
பத்திரிக்கையில் வெளிவந்த 20 சிறுகதைகள் உள்ளன
பக்கங்கள் 160
விலை ரூ.80:00 + ரூ.20:00 கூரியர் செலவிற்காக
ஆக மொத்தம் ரூ.100:00
இந்தப் புத்தகத்திற்கான மின்னஞ்சல் முகவரி umayal2005@gmail.com
--------------------------------------------------------------------
இந்தப் புத்தகத்திற்கு அணிந்துரை கொடுத்திருப்பவர்கள்.

1. திரு.SM.வீரப்பன், துணைப் பொது மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி, திருச்சிக் கோட்டம், திருச்சி (இவர் தீவிர வாசகர், எழுத்தாளர், மேடைப் பேச்சாளர். அதோடு திரைப்பட இயக்குனர் திரு. வசந்த் அவர்களின் மூத்த சகோதரர்)

2. கவித்தென்றல். காசு.மணியன் அவர்கள். ஆத்தங்குடி

படங்களின் மீது கர்சரைவைத்து அழுத்திப் பார்த்தால் படங்கள் பெரிதாகத்தெரியும். அணிந்துரையின் முத்தாய்ப்பான வாசகங்களை நீங்கள் படிக்க முடியும்!

எனது முதல் சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.

எனது இரண்டவது சிறுகதைத் தொகுப்புப் புத்தகத்தைப் பற்றிய தகவல்களுக்கு இங்கே உள்ள சுட்டியை அழுத்திப் பார்க்கவும்.+++++++++++++++++++++++++++++++++++++++++
முதல் புத்தகம் பிரதிகள் இல்லை. இரண்டாவது புத்தகம் 20 பிரதிகள் உள்ளன. அது வேண்டுபவர்கள் எழுதினால் பதிப்பகத்தார் அதையும் உங்களுக்கு அனுப்பி வைப்பார்கள்

அன்புடன்,
வாத்தியார்வாழ்க வளமுடன்!

56 comments:

Arulkumar Rajaraman said...

Dear Sir

Good morning sir.

Vathiyarin noolgalin vivaram arinthu kondaen.

Thank you

Loving Student
Arulkumar Rajaraman

செந்தழல் ரவி said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 1000 மாணாக்கர்கள் வந்தவுடன் பதிவு போடலாம் என்று காத்திருந்தேன். அதற்குள் ஹாட்ரிக் அடித்துவிட்டீரே ???

SP.VR. SUBBIAH said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Good morning sir.
Vathiyarin noolgalin vivaram arinthu kondaen.
Thank you
Loving Student
Arulkumar Rajaraman/////

நல்லது. நன்றி ராஜாராமன்!

SP.VR. SUBBIAH said...

////செந்தழல் ரவி said...
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 1000 மாணாக்கர்கள் வந்தவுடன் பதிவு போடலாம் என்று காத்திருந்தேன். அதற்குள் ஹாட்ரிக் அடித்துவிட்டீரே ???/////

வாருங்கள் செந்தழராரே! உங்கள் பராட்டிற்கு நன்றி!
மூன்றாவது புத்தகத்தின் என்னுரையில் இந்த ஹாட்ரிக்கைப் பற்றி நானும் குறிப்பிட்டுள்ளேன்!
எனது புத்தகங்களும், பதிவுகளின் எண்ணிக்கையும், பெளலிங் கணக்கில் வரும்.
மாணக்கர்களின் எண்ணிக்கை பேட்டிங் கணக்கில் வரும். அது நான் அடிதத்த பெளண்டரிகளின் எண்ணிக்கையில் வரும். உங்களைப் போன்ற அன்பர்கள் இடும் பின்னூட்டப் பாராட்டுக்கள் நான் அடித்த ஸிக்சர்களின் எண்ணிக்கையில் வரும்! சரியா?

kmr.krishnan said...

அன்புள்ள் அய்யா!3வது தொகுதி புத்த‌கம் வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்!புத்தகம் வேண்டும்.செயற்கை நூலில் இருந்து அறிவு நூல்!உங்கள் ஆர்வம்
வேகம் வியக்கவைக்கிறது.ஆச்சியை திருஷ்டி சுற்றி போடச் சொல்லுஙகள்.
"...அறிவுடையார் என்பும் உடையார் பிறர்க்கு"

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
அன்புள்ள் அய்யா!3வது தொகுதி புத்த‌கம் வெளியிட்டதற்கு பாராட்டுக்கள்!புத்தகம் வேண்டும்.செயற்கை நூலில் இருந்து அறிவு நூல்!உங்கள் ஆர்வம்
வேகம் வியக்கவைக்கிறது.ஆச்சியை திருஷ்டி சுற்றி போடச் சொல்லுஙகள்.
"...அறிவுடையார் என்பும் உடையார் பிறர்க்கு"/////

உங்களைப் போன்ற அன்பர்களின் ஆதரவும்/பாராட்டுக்களும்/ ஆசிகளும் இருக்கும்போது திருஷ்டி பக்கத்தில் வருமா? புத்தகம் உங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். நன்றி!

Alasiam G said...

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
தங்களின் நூல் வெளியீடு பற்றி அறிந்து சந்தோசம் அடைகிறேன்.
சிங்கையில் இருக்கும் என் போன்ற வாசககர்களுக்கும் கொஞ்சம் கிடைக்க ஆவண செய்யுங்கள்.
கூரியர் செலவுகள் புத்தகத்தின் விலையைவிட அதிகமாக இருக்குமானால் அங்கு தமிழ்நாட்டு முகவரியைத் தருகிறேன் அங்கு அனுப்பினால் கூட சரித்தான்.
அன்புடன்,
ஆலாசியம் கோ.

சிங்கைசூரி said...

அன்புள்ள ஆசானே,
மனமார்ந்த வாழ்த்துக்கள்,

I need a copy sir,i have sent a email to umayal2005@gmail.com, with my postal address.

Saravana said...

Dear Sir,

Presnt for today (9th Nov)

I have sent a mail to our classroom address for reserving a copy. Please consider the same.

Thanks
Saravana

tamiltemples said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா!
- சேர்மராஜ்

RR said...

இந்தியாவில் வேலையோ,வேலைக்கு மக்களோ தேடுகிறீர்களா..எந்த துறையாக இருப்பினும் கட்டணமில்லாத சேவைக்கு எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.

http://job2flourish.blogspot.com/
acadjobtn@gmail.com

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம்,
தங்களின் நூல் வெளியீடு பற்றி அறிந்து சந்தோசம் அடைகிறேன்.
சிங்கையில் இருக்கும் என் போன்ற வாசககர்களுக்கும் கொஞ்சம் கிடைக்க ஆவண செய்யுங்கள்.
கூரியர் செலவுகள் புத்தகத்தின் விலையைவிட அதிகமாக இருக்குமானால் அங்கு தமிழ்நாட்டு முகவரியைத் தருகிறேன் அங்கு அனுப்பினால் கூட சரித்தான்.
அன்புடன்,
ஆலாசியம் கோ.////

உங்கள் தமிழ்நாட்டு முகவரியை மின்னஞ்சலில் தாருங்கள் ஆலாசியம்!

SP.VR. SUBBIAH said...

////சிங்கைசூரி said...
அன்புள்ள ஆசானே,
மனமார்ந்த வாழ்த்துக்கள்,
I need a copy sir,i have sent a email to umayal2005@gmail.com, with my postal address.////

புத்தகம் உங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். நன்றி!

SP.VR. SUBBIAH said...

////Saravana said...
Dear Sir,
Presnt for today (9th Nov)
I have sent a mail to our classroom address for reserving a copy. Please consider the same. Thanks
Saravana/////

புத்தகம் உங்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன். நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////tamiltemples said...
மனமார்ந்த வாழ்த்துக்கள் அய்யா!
- சேர்மராஜ்////

நன்றி சேர்மராஜ்!

Alasiam G said...

Dear Sir,
I have sent a mail to you with my India address. I hope, I will get it. Please put me in your list as well.

Thanks,
Alasiam G.

Arul said...

Dear Sir,

I am Arulnithi from Tanzania...I am one of your students...Kindly take my order for one copy of Short stories III volume book

As you aware that I am asking for your previous books also...So this time kindly give importance to me...My address is as follows...Kindly give the details for payment...

A. Rajeswari Arulnithi
Muthiah Teacher illam,
165A,Saratha mill road,
Near Muthu mariamman koil.
Sundarapuram,
Coimbatore-641024
Mobile no : 9003378798
Tanzania Mobile no : +255 787349013

T K Arumugam said...

ஐயா வணக்கம்

தங்களது மூன்றாவது சிறுகதை தொகுப்பு வெளியீட்டுக்கு பாராட்டுக்கள். மென்மேலும் இது போன்று நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன். என்னுடைய பிரதிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் கிடைக்க ஏற்பாடு செய்யவும்

இதே போல் தங்களின் ஜோதிட நூல்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிபார்க்கிறேன்

நன்றி

மீண்டும் வாழ்த்துக்கள்

ceylonstar said...

வாழ்த்துக்கள்....எனக்கும் ஒரு copy அனுப்பவும். முகவரி விவரங்களை umayal2005@gmail.com இல் அனுப்பியுள்ளேன்.

Ezhil said...

அன்புள்ள ஐயா,

மனமார்ந்த வாழ்த்துக்கள்,

I need a copy sir,i have sent a email to umayal2005@gmail.com, with my postal address in tamilnadu.
அன்புடன்
எழில்அரசன்

Rama said...

Dear Sir,

I need all the three of your verision copies.

I sent mail to : umayal2005@gmail.com

But how to get the earlier versions?

Beacuse two months before only i joined your class.

Please can u arrange for that?

கோவி.கண்ணன் said...

//புத்தகம் பற்றிய விவரம்:
பத்திரிக்கையில் வெளிவந்த 20 சிறுகதைகள் உள்ளன
பக்கங்கள் 160
விலை ரூ.80:00 + ரூ.20:00 கூரியர் செலவிற்காக
ஆக மொத்தம் ரூ.100:00
இந்தப் புத்தகத்திற்கான மின்னஞ்சல் //

:)

சிங்கைக்கு அனுப்பச் சொன்னாலும் நூல்விலையுடன் கூடுதலாக 20ரூ கூரியருக்கு கொடுத்தால் அனுப்பிவிடுவிங்களா ?

வாழ்த்துகள் வாத்தியாரே !

sundari said...

ஐயா வணக்கம்,
புத்தக வெளியிட்டு விழாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் டிசம்பர் மாத ஜாதக புத்தகம் வேண்டும். உமா பதிப்பகம் எங்கேயிருக்கிறது என்க்கு சிறுகதை முதல்,இரண்டு,மூன்றாம் பகுதி தேவை.
லஷ்மி(வகுப்பறை பெயர்)

sir i am staying near t nagar that is why i asked landmark pl tell me about uma pathipagam.

Kumares said...

ஐயா தங்களது மூன்றாவது சிறுகதை தொகுப்பு வெளியீட்டுக்கு பாராட்டுக்கள். மென்மேலும் இது போன்று பல நூல்கள் வெளியிட மனமாற வாழ்த்துகிறேன்.

SP.VR. SUBBIAH said...

///Alasiam G said...
Dear Sir,
I have sent a mail to you with my India address. I hope, I will get it. Please put me in your list as well.
Thanks,
Alasiam G./////

Yes, It is arranged. Your brother in law will get it in 3 or 4 days!

SP.VR. SUBBIAH said...

////Arul said...
Dear Sir,
I am Arulnithi from Tanzania...I am one of your students...Kindly take my order for one copy of Short stories III volume book
As you aware that I am asking for your previous books also...So this time kindly give importance to me...My address is as follows...Kindly give the details for payment...
A. Rajeswari Arulnithi
Muthiah Teacher illam,
165A,Saratha mill road,
Near Muthu mariamman koil.
Sundarapuram,
Coimbatore-641024
Mobile no : 9003378798
Tanzania Mobile no : +255 787349013////

Yes, It is arranged. Your wife will get it in 3 or 4 days!

SP.VR. SUBBIAH said...

/////T K Arumugam said...
ஐயா வணக்கம்
தங்களது மூன்றாவது சிறுகதை தொகுப்பு வெளியீட்டுக்கு பாராட்டுக்கள். மென்மேலும் இது போன்று நூல்கள் வெளியிட வாழ்த்துகிறேன். என்னுடைய பிரதிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன் கிடைக்க ஏற்பாடு செய்யவும்
இதே போல் தங்களின் ஜோதிட நூல்களுக்கும் விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிபார்க்கிறேன்
நன்றி
மீண்டும் வாழ்த்துக்கள்////

சிறுகதைப் புத்தகத்திற்கு ஏற்பாடு செய்துவிட்டேன்!
ஜோதிடப் புத்தக வேலை நடந்து கொண்டிருக்கிறது. விரைவில் அதுவும் வெளியாகும்!

SP.VR. SUBBIAH said...

///ceylonstar said...
வாழ்த்துக்கள்....எனக்கும் ஒரு copy அனுப்பவும். முகவரி விவரங்களை umayal2005@gmail.com இல் அனுப்பியுள்ளேன்.////

மெயில் வரவில்லை. Please resend it!

SP.VR. SUBBIAH said...

/////Ezhil said...
அன்புள்ள ஐயா,
மனமார்ந்த வாழ்த்துக்கள்,
I need a copy sir,i have sent a email to umayal2005@gmail.com, with my postal address in tamilnadu.
அன்புடன்
எழில்அரசன்////

ஏற்பாடு செய்துவிட்டேன். 3 அல்லது 4 நாட்களில் கிடைக்கும்!

SP.VR. SUBBIAH said...

////Rama said...
Dear Sir,
I need all the three of your verision copies.
I sent mail to : umayal2005@gmail.com
But how to get the earlier versions?
Beacuse two months before only i joined your class.
Please can u arrange for that?/////

முதல் தொகுதி மறு பதிப்பில் கிடைக்கும்.இப்போது இல்லை. இரண்டு & மூன்றாம் தொகுதிகளை உங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளேன்!

SP.VR. SUBBIAH said...

////கோவி.கண்ணன் said...
//புத்தகம் பற்றிய விவரம்:
பத்திரிக்கையில் வெளிவந்த 20 சிறுகதைகள் உள்ளன
பக்கங்கள் 160
விலை ரூ.80:00 + ரூ.20:00 கூரியர் செலவிற்காக
ஆக மொத்தம் ரூ.100:00
இந்தப் புத்தகத்திற்கான மின்னஞ்சல் //
:) சிங்கைக்கு அனுப்பச் சொன்னாலும் நூல்விலையுடன் கூடுதலாக 20ரூ கூரியருக்கு கொடுத்தால் அனுப்பிவிடுவிங்களா ?
வாழ்த்துகள் வாத்தியாரே !////

நீங்கள் சமூக மறுமலர்ச்சி சிந்தனையாளர் & பதிவர். உங்களுக்கு சிறுகதைகளைப் படிக்க நேரம் ஏது கோவியாரே?

SP.VR. SUBBIAH said...

/////sundari said...
ஐயா வணக்கம்,
புத்தக வெளியிட்டு விழாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள் டிசம்பர் மாத ஜாதக புத்தகம் வேண்டும். உமா பதிப்பகம் எங்கேயிருக்கிறது எனக்கு சிறுகதை முதல்,இரண்டு,மூன்றாம் பகுதி தேவை.
லஷ்மி(வகுப்பறை பெயர்)
sir i am staying near t nagar that is why i asked landmark pl tell me about uma pathipagam.///////

முதல் தொகுதி மறு பதிப்பில் கிடைக்கும். இப்போது இல்லை. இரண்டு & மூன்றாம் தொகுதிகளை உங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்துள்ளேன்! உங்கள் முழு முகவரியை மின்னஞ்சலில் தெரியப்படுத்துங்கள்

SP.VR. SUBBIAH said...

////Kumares said...
ஐயா தங்களது மூன்றாவது சிறுகதை தொகுப்பு வெளியீட்டுக்கு பாராட்டுக்கள். மென்மேலும் இது போன்று பல நூல்கள் வெளியிட மனமாற வாழ்த்துகிறேன்.////

நன்றி குமரேஸ்!

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆசானே வாழ்க..!

அதற்குள் அடுத்த தொகுப்பும் வந்துவிட்டதா..?

உங்களது உழைப்புக்கு எனது சல்யூட்..!!!

வழக்கம்போல இதனையும் எனக்கு அனுப்பி வையுங்களேன்..!

SP.VR. SUBBIAH said...

/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஆசானே வாழ்க..!
அதற்குள் அடுத்த தொகுப்பும் வந்துவிட்டதா..?
உங்களது உழைப்புக்கு எனது சல்யூட்..!!!
வழக்கம்போல இதனையும் எனக்கு அனுப்பி வையுங்களேன்..!/////

ஆகா, உங்களுக்கு இல்லாமலா? நிச்சயம் அனுப்பிவைக்கிறேன். முன்று தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்1 ஒரு நிபந்தனை, சென்ற புத்தகத்திற்கு எழுதாமல் விட்டதுபோல இதற்கும் விமர்சனம் எழுதாமல் விட்டு விடக்கூடாது.சரியா?

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

[[[SP.VR. SUBBIAH said...

/////உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஆசானே வாழ்க..!
அதற்குள் அடுத்த தொகுப்பும் வந்துவிட்டதா..?
உங்களது உழைப்புக்கு எனது சல்யூட்..!!!
வழக்கம்போல இதனையும் எனக்கு அனுப்பி வையுங்களேன்..!/////

ஆகா, உங்களுக்கு இல்லாமலா? நிச்சயம் அனுப்பிவைக்கிறேன். முன்று தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்1 ஒரு நிபந்தனை, சென்ற புத்தகத்திற்கு எழுதாமல் விட்டதுபோல இதற்கும் விமர்சனம் எழுதாமல் விட்டு விடக்கூடாது. சரியா?]]]

வாத்தியாரே..

கோபிக்க வேண்டாம்.. விரைவில் இரண்டிற்குமே விமர்சனங்களை எழுதிவிடுகிறேன்..

அந்தப் புத்தகத்தை நண்பர் ஒருவரிடம் படிக்கக் கொடுத்தேன். மூன்று நாளில் தருகிறேன் என்றார். முப்பது நாளாகியும் அவரிடமிருந்து வாங்க முடியவில்லை..

விரைவில் வாங்கி விடுகிறேன்..

மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்..!

Alasiam G said...

Sir,

I would like to have both books, PART II and PART III as well.
Please send those two books to my Brother in law address which had been sent to you by e-mail.
Thank you very much Sir.
Best Regards,

மீண்டும் மன்னிக்க வேண்டுகிறேன்..!/////

அனுபவஸ்தன் ஒருவன் சொன்ன பொன்மொழி ஒன்று உள்ளது தெரியாதா?

”புத்தகத்தையும், பெண்ணையும் இரவல் கொடுக்காதே:போனால் திரும்பிவராது!”

சீக்கிரம் வாங்கி விடுங்கள். அவரிடம் இருந்து வேறு யாராவது எடுத்துக் கொண்டு போய்விடும் முன்பாக!

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
Sir,
I would like to have both books, PART II and PART III as well.
Please send those two books to my Brother in law address which had been sent to you by e-mail.
Thank you very much Sir.
Best Regards,
Alasiam G.//////

அகட்டும், அப்படியே அனுப்பிவைக்க ஏற்பாடு செய்கிறேன்!

sundari said...

Dear sir,

I sent my home address to ur vaaththiyar@gmail.com id
pl take my home adress. send books to me. pl donot take serious for my order.It is my humble request
your lovingly,
lakshmi.p

Priya said...

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா

ceylonstar said...

I have resend the address information. சுண்டங்க கா பலம் சுமை கூலி முக்கா பலம் போல postal செலவு USக்கு அதிகமாக இருந்தால் கூரவும்.

kmr.krishnan said...

//அனுபவஸ்தன் ஒருவன் சொன்ன பொன்மொழி ஒன்று உள்ளது தெரியாதா?

”புத்தகத்தையும், பெண்ணையும் இரவல் கொடுக்காதே:போனால் திரும்பிவராது!”//
that is not 'peN'(GIRL);But pen(writing tool)

aryboy said...

vanakkam saar,
nakaraththar kathaiyai padippathil
oru ussaakam undu saar.enakku oru pirathi anuppavum.naan uae el erukki
ren. aakaiyaal enadu uur addreskku
v.p.p el anuppavum.
M.DEVASENA D/O MALAISAMY,
LAKSHMIPURAM,
KEELAYUR (POST),
SIVAGANKAI(DIST),
VALKAVALAMUDAN.
ARYBOY.

aryboy said...

vanakkam saar,
nakaraththar kathaiyai padippathil
oru ussaakam undu saar.enakku oru pirathi anuppavum.naan uae el erukki
ren. aakaiyaal enadu uur addreskku
v.p.p el anuppavum.
M.DEVASENA D/O MALAISAMY,
LAKSHMIPURAM,
KEELAYUR (POST),
SIVAGANKAI(DIST),
VALKAVALAMUDAN.
ARYBOY.

SP.VR. SUBBIAH said...

/////sundari said...
Dear sir,
I sent my home address to ur vaaththiyar@gmail.com id
pl take my home adress. send books to me. pl donot take serious for my order.It is my humble request
your lovingly,
lakshmi.p/////

நல்லது சகோதரி!

SP.VR. SUBBIAH said...

////Priya said...
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஐயா////

நன்றி சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////ceylonstar said...
I have resend the address information. சுண்டங்க கா பலம் சுமை கூலி முக்கா பலம் போல postal செலவு USக்கு அதிகமாக இருந்தால் கூறவும்./////

யு.எஸ் ஸிற்கு அஞ்சல் செலவு என்ன வரும் என்று விசாரித்து உங்களுக்குத் தகவல் தெரிவிக்கிறேன். அதற்கு உங்கள் விருப்பத்தைத் தெரிந்து கொண்ட பிறகே, புத்தகத்தை அனுப்ப ஏற்பாடு செய்கிறேன் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
//அனுபவஸ்தன் ஒருவன் சொன்ன பொன்மொழி ஒன்று உள்ளது தெரியாதா?
”புத்தகத்தையும், பெண்ணையும் இரவல் கொடுக்காதே:போனால் திரும்பிவராது!”//
that is not 'peN'(GIRL);But pen(writing tool)/////

ஒரு தமிழ்ச் சொல்லையும் ஒரு ஆங்கிலச் சொல்லையும் வைத்து பொன்மொழி இருக்குமா? உங்கள் கருத்தை மறுபரிசீலனை செய்யுங்கள் சார்!

SP.VR. SUBBIAH said...

////aryboy said...
vanakkam saar,
nakaraththar kathaiyai padippathil
oru ussaakam undu saar.enakku oru pirathi anuppavum.naan uae el erukki
ren. aakaiyaal enadu uur addreskku
v.p.p el anuppavum.
M.DEVASENA D/O MALAISAMY,
LAKSHMIPURAM,
KEELAYUR (POST),
SIVAGANKAI(DIST),
VALKAVALAMUDAN.
ARYBOY./////

அப்படியே செய்கிறேன் நண்பரே!

VA P RAJAGOPAL said...

வாழ்த்துக்கள் அய்யா....... I sent my address to umayal2005@gmail.com. pls send me copy. Thanks. I want to know my name is there or not in the Astrology book advance booking list.

kmr.krishnan said...

தன் வீட்டுப் பெண்களை தமிழர் யாரும் இரவல் கொடுக்க மாட்டார்கள் என்பதை கவன‌த்தில் கொள்வோம். அந்தப் பழமொழி இரவல்தான்.குறைந்தபட்சம்
இப்போது உள்ள புத்தக வடிவம் தோன்றிய பிறகே,ஊற்று பேனா கண்டுபிடித்த பின்னரே ஆங்கிலேயர் கூறிய அவர்கள் ப‌ழமொழியை நமது துவிபாஷிகள்
'பன்' செய்து ஜோக் ஆக்கிவிட்டார்கள்.

SP.VR. SUBBIAH said...

VA P RAJAGOPAL said...
வாழ்த்துக்கள் அய்யா....... I sent my address to umayal2005@gmail.com. pls send me copy. Thanks. I want to know my name is there or not in the Astrology book advance booking list.////

சரி பார்த்து வேண்டியதைச் செய்கிறேன் நண்பரே!

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
தன் வீட்டுப் பெண்களை தமிழர் யாரும் இரவல் கொடுக்க மாட்டார்கள் என்பதை கவன‌த்தில் கொள்வோம். அந்தப் பழமொழி இரவல்தான்.குறைந்தபட்சம்
இப்போது உள்ள புத்தக வடிவம் தோன்றிய பிறகே,ஊற்று பேனா கண்டுபிடித்த பின்னரே ஆங்கிலேயர் கூறிய அவர்கள் ப‌ழமொழியை நமது துவிபாஷிகள்
'பன்' செய்து ஜோக் ஆக்கிவிட்டார்கள்./////

இங்கே இரவல் என்பது நம்பிக் கொடுப்பது/நம்பிக் கூட்டி அனுப்புவது என்ற பொருளில் சொல்லியிருக்கிறார்கள்.
இருந்தாலும் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நன்றி, வணக்கம் சார்!

kmr.krishnan said...

அது எப்படி என்பதற்கு ஓர் உதாரணம்: அப்பர் சுவாமிகளைப் பற்றி உபன்யாசம் செய்யும்போது தெய்வத்திரு வாரியார் சுவாமிகள் கூறினார்கள்;
"அவர் மட்டும்தான் 'அப்பர்'. மற்றவரெல்லாம் 'லோயர்'".இங்கே அப்பர் என்றது மகாபெரியவர் என்ற பொருளில்.இது ஆங்கிலச் சொல்லை வைத்து PUN செய்தது.
செள‌பாக்ய‌வதி என்பதைச் சுருக்கி SOW என்று ஆங்கிலத்தில் எழுதினால்‍ ஆங்கிலப்பொருள் நம் ரசனைக்கு உகந்ததாக வரவில்லை.பெண் சற்றே
இரட்டை நாடி என்றால் "பத்திரிகையில் போட்டுள்ளபடி பெண் sow
தான்" என்று ஏகடியம் பேசுவார்கள்.

தான்" என்று ஏகடியம் பேசுவார்கள்.////

வாரியார் சுவாமிக்கு நிகர் அவரேதான். நன்றி கிருஷ்ணன் சார்!