மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

23.11.09

முடிவும், துவக்கமும்!

++++++++++++++++++++++++++++++++++++++++++
முடிவும், துவக்கமும்!

1
சில பூக்கள் சூரிய ஒளியில் மலர்கின்றன; சில பூக்கள் நிழலில் மலர்கின்றன. நாம் எந்த இடத்தில் மலர்வோம் என்று கடவுளுக்குத் தெரியும். ஆகவே கவலை யின்றி, எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.

2
எதுவும் தன்னிச்சையாக நடக்கும் என்று எதிர்பார்க்காதீர்கள். விடாமுயற்சியின் மூலம்தான் வெற்றிபெற முடியும். நன்மைகளை யாரும் தேடித்தர மாட்டார்கள். நீங்கள்தான் தேடிப் பெற வேண்டும்!

3
மற்றவர்களுடைய எண்ணங்களை மாற்றுவதற்கு முதல் வழி உங்களுடைய எண்ணங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும்! வெண்ணையை உருக வைக்கும் அதே சூரியன்தான், களி மண்ணைக் கெட்டியாக்குகிறது! உங்கள் எண்ணப்படிதான் வாழ்க்கை அமையும். நல்லவற்றையே எண்ணுங்கள்!

4
வெள்ளத்தில் மீன்கள் பூச்சிகளைப் பிடித்துத் தின்கின்றன. வெள்ளம் வடிந்தவுடன் பூச்சிகளுக்கு மீன்கள் இறையாகின்றன. காலதேவன் ஆளாளுக்கு ஒரு வாய்ப்பைக் கொடுப்பான். நமக்கும் ஒரு காலம் வரும் என்று நம்பிக்கையோடு இருங்கள்.

5
ஒரு இடத்தில் சூரிய அஸ்தமனம் எனும்போது, இன்னும் ஒரு இடத்தில் சூரிய உதயம் இருக்கும். மனது ஒடிந்து போகாதீர்கள். முடிவு என்று நீங்கள் நினைப்பது ஒரு புதிய துவக்கமாக இருக்கலாம்!

6
பத்து சதவிகித வாழ்க்கை உங்கள் செயல்களால் உருவாவது. வருவதை நீங்கள் எப்படி எதிர் கொள்கிர்றீர்கள் என்பதை வைத்துத்தான் மீதமுள்ள 90% வாழ்க்கை, அதை மனதில் வையுங்கள்!

அன்புடன்
வாத்தியார்




வாழ்க வளமுடன்!

68 comments:

  1. வணக்கம் ஐயா ...
    மிகவும் அருமையான கருத்துக்கள்

    ReplyDelete
  2. வணக்கம்

    உங்களால் மட்டும் எப்படி முடியுது இது மாதிரியா கருத்து சொல்ல ஆசானே !

    ReplyDelete
  3. அருமையான பொன்மொழிகள்!

    ReplyDelete
  4. குருவிற்கு வணக்கம்

    அருமையான நடைமுறைக்கு உதவும் தத்துவங்களை கூறியுள்ளீர்கள்.

    மகிழ்ச்சி.

    சந்திரசேகரன் சூர்யா

    ReplyDelete
  5. இதோ இதுக்கு தான் இரண்டு நாள் விடுமுறை விட்டால் missing you a lot . இது போல் நெறைய எதிர் பார்க்கிறோம் ..... energy booster....

    ReplyDelete
  6. Good morning sir,
    GOOD quotes sir, I have to ask this becoz when I read ur quotes.. I remember something:-)

    Some people are just bold & strong, very courageous, stragightforward and others are soft, timid and more over depenedent...intha difference why? Ithu oru born characteristic or practice panni தேரிவிடல்லாம?

    ReplyDelete
  7. வணக்கம் ஐயா...

    தத்துவங்களை கூறுவது எழிமை ஆனால் நீங்கள் கொடுத்துள்ளவை அனைத்தும் நடைமுறைக்கு உதவும் மாதிரியான தத்துவங்களை கூறியுள்ளீர்கள்...அருமையானவை...

    மனதிற்கு பக்குவத்தினை வழங்குவதாக உள்ளன....வாழ்க வளமுடன்...

    ReplyDelete
  8. அனைத்தும் நல்லா இருக்கிறது.

    ReplyDelete
  9. ////Kumares said...
    வணக்கம் ஐயா ...
    மிகவும் அருமையான கருத்துக்கள்////

    நல்லது.நன்றி முருகா!

    ReplyDelete
  10. ////kannan said...
    வணக்கம்
    உங்களால் மட்டும் எப்படி முடியுது இது மாதிரியா கருத்து சொல்ல ஆசானே!////

    ஏன் உங்களால் முடியாது என்று நினைக்கிறீர்கள்? தன்நம்பிக்கையுடன் சிந்தித்தால், யார் வேண்டுமென்றாலும் எழுதலாம்!

    ReplyDelete
  11. ////karmegaraja said...
    அருமையான பொன்மொழிகள்!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  12. ////csekar2930 said...
    குருவிற்கு வணக்கம்
    அருமையான நடைமுறைக்கு உதவும் தத்துவங்களை கூறியுள்ளீர்கள்.
    மகிழ்ச்சி.
    சந்திரசேகரன் சூர்யா////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  13. /////Priya said...
    இதோ இதுக்கு தான் இரண்டு நாள் விடுமுறை விட்டால் missing you a lot . இது போல் நெறைய எதிர் பார்க்கிறோம் ..... energy booster....////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி! உங்களுடைய (மாணவ, மாணவியரின்) பின்னூட்டங்கள் எனக்கு energy booster!!!!

    ReplyDelete
  14. ////Thanuja said...
    Good morning sir,
    GOOD quotes sir, I have to ask this becoz when I read ur quotes.. I remember something:-)
    Some people are just bold & strong, very courageous, stragightforward and others are soft, timid and more over depenedent...intha difference why? Ithu oru born characteristic or practice panni தேரிவிடல்லாம?////

    பிறவிக்குணம் என்பது அதுதான்! ஜாதகப் பலன் என்றும் சொல்லலாம். லக்கினத்திற்கு லக்கினம் அது மாறுபடும்!

    ReplyDelete
  15. ////sridhar said...
    ok sir////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  16. ////Success said...
    வணக்கம் ஐயா...
    தத்துவங்களை கூறுவது எளிதானது. ஆனால் நீங்கள் கொடுத்துள்ளவை அனைத்தும் நடைமுறைக்கு உதவும் மாதிரியான தத்துவங்கள்...அருமையானவை...
    மனதிற்கு பக்குவத்தினை வழங்குவதாக உள்ளன....வாழ்க வளமுடன்.../////

    புரிதலுக்கு நன்றி! உங்களின் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  17. /////கோவி.கண்ணன் said...
    அனைத்தும் நல்லா இருக்கிறது./////

    நன்றி கோவியாரே! இன்று நீங்கள் வகுப்பறைக்குள் வந்து சென்றதும் நன்றாக உள்ளது.

    ReplyDelete
  18. தத்துவங்கள் அருமை அருமை அருமை அருமை- ஆசானே.

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா

    தத்துவங்கள் அனைத்தும் முத்துக்கள்.

    ReplyDelete
  20. Dear Sir,

    Good morning

    Your Information is valuable for Man Life


    Thanks Sir

    ReplyDelete
  21. குருவே வணக்கம்.
    மிகவும் அருமையான விளக்கங்கள்
    எதார்த்தத்தின் சாயல் என்றாலும்
    அற்புதமான கோர்ப்பு, முத்தான வார்த்தைகளை
    சிந்தாமல் சிதறாமல் அர்த்தங்கள் செறிந்த ஆறுதலான
    ஆணித்தரமான கருத்துக்கள்.
    ரோஜாப்புவையும் மல்லிகையும்
    சேர்த்து தொடுத்தது போல்,
    இதுவும் உங்களாலே முடியும்.
    வெண்ணையை உருகச் செய்யும் அதேச்
    சூரியனின் வெப்பம், களிமண்ணைக்
    கெட்டியாக்க தனியாகச் சுடுவதில்லை.
    இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கிறது
    அருமையான பொருள் விளக்கம்.
    தங்களின் கருத்துக்களை அப்படியே
    உள் வாங்கிக்கொள்கிறோம்.
    நன்றிகள் குருவே.

    ReplyDelete
  22. Dear Sir,

    I Need 24.11.2009 Class Notes pls Send me my mail id sir


    thanks

    Your student
    SPK

    ReplyDelete
  23. ஒவ்வொரு நாளும் காலையில் படிக்க வேண்டிய கருத்துகள். படித்த உடன் எற்படும் புத்துணர்ச்சி. நன்றி.

    ReplyDelete
  24. அய்யா இனிய காலை வணக்கம்,
    தத்துவங்கள் அருமை இது போன்ற கருத்துக்களை மழையென பொழிவதில் உங்களுக்கு நிகர் நீங்கள் தான் ,,,,,,,

    உங்களை ஆசிரியராக பெற்ற நாங்கள் பாக்கிய சாலிகள் ......

    நன்றி வணக்கங்ளுடன்

    உங்கள் மாணவன்

    ReplyDelete
  25. வணக்கம் ஐயா,

    அருமையான வரிகள் .. காலையில் ஓர் சக்தியை கொடுக்கிறது உங்கள் வார்த்தைகள் .......

    நன்றி,
    Kumar.S

    ReplyDelete
  26. Dear Sir,

    Good morning, excellent quotes
    very useful for life.

    Rgds
    Nainar

    ReplyDelete
  27. ////சிங்கைசூரி said...
    தத்துவங்கள் அருமை அருமை அருமை அருமை- ஆசானே./////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  28. /////thirunarayanan said...
    வணக்கம் ஐயா
    தத்துவங்கள் அனைத்தும் முத்துக்கள்./////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  29. /////KKK said...
    Dear Sir,
    Good morning
    Your Information is valuable for Man Life
    Thanks Sir/////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  30. ////Alasiam G said...
    குருவே வணக்கம். மிகவும் அருமையான விளக்கங்கள் எதார்த்தத்தின் சாயல் என்றாலும்
    அற்புதமான கோர்ப்பு, முத்தான வார்த்தைகளை சிந்தாமல் சிதறாமல் அர்த்தங்கள் செறிந்த

    ஆறுதலான ஆணித்தரமான கருத்துக்கள். ரோஜாப்புவையும் மல்லிகையும் சேர்த்து தொடுத்தது

    போல், இதுவும் உங்களாலே முடியும்.
    வெண்ணையை உருகச் செய்யும் அதே சூரியனின் வெப்பம், களிமண்ணைக் கெட்டியாக்க

    தனியாகச் சுடுவதில்லை. இரண்டும் ஒரே நேரத்தில் நடக்கிறது அருமையான பொருள் விளக்கம்.
    தங்களின் கருத்துக்களை அப்படியே உள் வாங்கிக்கொள்கிறோம்.
    நன்றி குருவே./////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  31. //////KKK said...
    Dear Sir,
    I Need 24.11.2009 Class Notes pls Send me my mail id sir
    thanks
    Your student
    SPK/////

    அனைவருக்கும் வரும். ஒரு நாள் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  32. //////krish said...
    ஒவ்வொரு நாளும் காலையில் படிக்க வேண்டிய கருத்துகள். படித்த உடன் எற்படும்

    புத்துணர்ச்சி. நன்றி./////

    உண்மைதான். எழுதும்போது எனக்கும் அந்த உணர்வு மேலிட்டது. நன்றி!

    ReplyDelete
  33. /////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம்,
    தத்துவங்கள் அருமை இது போன்ற கருத்துக்களை மழையென பொழிவதில் உங்களுக்கு நிகர்

    நீங்கள் தான் ,,,,,,, உங்களை ஆசிரியராக பெற்ற நாங்கள் பாக்கியசாலிகள் ......
    நன்றி வணக்கங்ளுடன்
    உங்கள் மாணவன்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  34. /////kumar.S said...
    வணக்கம் ஐயா,
    அருமையான வரிகள் .. காலையில் ஓர் சக்தியை கொடுக்கிறது உங்கள் வார்த்தைகள்!
    நன்றி,
    Kumar.S/////

    புரிதலுக்கும், பாராட்டிற்கும் நன்றி குமார்!

    ReplyDelete
  35. ///Blogger arumuga nainar said...
    Dear Sir,
    Good morning, excellent quotes
    very useful for life.
    Rgds
    Nainar////

    நன்றி நைனா(ர்)

    ReplyDelete
  36. ஐயா வணக்கம்

    சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் அருமை. அதிலும் 5 வது மற்றும் 6 வது கருத்துக்கள் அருமையோ அருமை. உண்மையிலேயே புத்துணர்வுதான்.

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  37. கல் வைத்த மோதிரம், ராசிபடி அணி என்கிறார் கேரளா நண்பர். அணியலாமா? ரிசல்ட் இருக்குமா? இரண்டு மோதிரம் எல்லாம் சேர்த்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வரும் போல இருக்கு. நிச்சயம் பலன் உண்டா? உங்கள் அனுபவம் என்ன?

    ReplyDelete
  38. கே பி சிஸ்டம் ஜோதிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தேதி வாரியாக பலன்கள் கணிக்கிறார்களே!

    ReplyDelete
  39. Dear Sir,

    Presnt Sir!!!

    I didn't receive the last lesson. Please forward me the same.

    saravana.swaminathan@gmail.com

    Thanks
    Saravana
    Coimbatore

    ReplyDelete
  40. என்ன பின்னுட்டம் இடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்ததில் இவ்வளவு தாமதமாகி விட்டது. இந்த பொன்மொழிகள் அனைத்துமே பொன்னான மொழிகள்தான்

    ReplyDelete
  41. "தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"
    இதுபோன்ற சத்துணவு அடிக்கடி அளியுங்கள்!பொன்மொழிகள் அருமை!
    மழையினால் தாமதம். இன்று உமையாள் பதிப்பகம் முகவரிக்கு மணியார்டர்
    அனுப்பியுள்ளேன்.ந்ன்றி!வணக்கம்!

    ReplyDelete
  42. good afternoon sir,
    end and beginning lesson is super sir it is so much nice sir. i got a lot of happy for that diamond words,gold,ruby.real pearal,coral................
    sundari.p

    ReplyDelete
  43. குரு வணக்கம்,

    முடிவும், துவக்கமும்!
    பதிவு அருமை

    துவளும் போது எழுந்து நிற்க உதவும்

    நன்றி குருவே
    அன்புடன்
    சிறுதுளி

    ReplyDelete
  44. GOOD EVENING,

    LOVABLE WORDS.....

    ATTRACTIVE SENTENCES.....

    CHARMING LINES.....

    REALY GREAT….

    YOUR POSTION CAN NOT FILL OTHERS…….

    GOD BLESS ALWAYS WITH YOU ….

    SO BECAUSE OF THAT YOUR WORDS ARE GIVING ENERGY TO OUR LIFE.

    THANKS A LOT …

    ReplyDelete
  45. Dear Sir

    All (6) Quotes are excellent.


    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  46. ஐயா எனக்கு இன்னும் பாடம் வந்து சேரவில்லை. என்னுடைய முகவரி tamiltemples@gmail.com
    - சேர்மராஜ்

    ReplyDelete
  47. அனைவரும் ஏற்று கொள்ள வேண்டிய விஷயத்தை சொன்னீர்கள். நன்றி.

    ReplyDelete
  48. ////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    சொல்லிய கருத்துக்கள் அனைத்தும் அருமை. அதிலும் 5 வது மற்றும் 6 வது கருத்துக்கள் அருமையோ அருமை. உண்மையிலேயே புத்துணர்வுதான்.
    நன்றி
    வாழ்த்துக்கள்/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  49. /////Raju said...
    கல் வைத்த மோதிரம், ராசிபடி அணி என்கிறார் கேரளா நண்பர். அணியலாமா? ரிசல்ட் இருக்குமா? இரண்டு மோதிரம் எல்லாம் சேர்த்து பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வரும் போல இருக்கு. நிச்சயம் பலன் உண்டா? உங்கள் அனுபவம் என்ன?//////

    எனக்கு அதில் நம்பிக்கை இல்லை! அதோடு அதைக்குறை சொல்லும் அளவிற்கு அனுபவமும் இல்லை. விருப்பம் உள்ளவர்கள், பணம் உள்ளவர்கள் அணிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  50. /////Raju said...
    கே பி சிஸ்டம் ஜோதிடம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தேதி வாரியாக பலன்கள் கணிக்கிறார்களே!////

    நான் படித்த நூல்கள் வேறு. கே பி ஸ்டெல்லர் ஜோதிடம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.

    ReplyDelete
  51. /////Saravana said...
    Dear Sir,
    Presnt Sir!!!
    I didn't receive the last lesson. Please forward me the same.
    saravana.swaminathan@gmail.com
    Thanks
    Saravana
    Coimbatore////

    வரும் முருகா! சற்றுப் பொறுத்திருக்கவும்!

    ReplyDelete
  52. /////ananth said...
    என்ன பின்னுட்டம் இடலாம் என்று யோசித்துக் கொண்டிருந்ததில் இவ்வளவு தாமதமாகி விட்டது. இந்த பொன்மொழிகள் அனைத்துமே பொன்னான மொழிகள்தான்/////

    உங்களுக்கா வார்த்தைப் பஞ்சம்? அல்லது யோசனைக்குப் பஞ்சம்?

    ReplyDelete
  53. ////kmr.krishnan said...
    "தெய்வத்தால் ஆகதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்"
    இதுபோன்ற சத்துணவு அடிக்கடி அளியுங்கள்!பொன்மொழிகள் அருமை!
    மழையினால் தாமதம். இன்று உமையாள் பதிப்பகம் முகவரிக்கு மணியார்டர்
    அனுப்பியுள்ளேன்.நன்றி!வணக்கம்!//////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! சத்துணவுதானே சார், நீங்கள் சொல்லிவிட்டீர்கள், மாதம் மும்முறை போட்டுவிடுகிறேன்.

    ReplyDelete
  54. /////sundari said...
    good afternoon sir,
    end and beginning lesson is super sir it is so much nice sir. i got a lot of happy for that diamond words,gold,ruby.real pearal,coral................
    sundari.p/////

    அடடா, பொன்மொழிகளுக்குக் கற்களாகப் பதிக்கின்றீர்களே! நன்றி சகோதரி!

    ReplyDelete
  55. /////ceylonstar said...
    Great words & welcome back...../////

    நன்றி சிலோன் ஸ்டார்!

    ReplyDelete
  56. /////Chiruthuli said...
    குரு வணக்கம்,
    முடிவும், துவக்கமும்!
    பதிவு அருமை
    துவளும் போது எழுந்து நிற்க உதவும்
    நன்றி குருவே
    அன்புடன்
    சிறுதுளி/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி! நானும் துவளும்போது இதுபோன்ற பொன்மொழிகளால்தான் எழுந்து நிற்பேன்!

    ReplyDelete
  57. /////rama said...
    GOOD EVENING,
    LOVABLE WORDS.....
    ATTRACTIVE SENTENCES.....
    CHARMING LINES.....
    REALY GREAT….
    YOUR POSTION CAN NOT FILL OTHERS…….
    GOD BLESS ALWAYS WITH YOU ….
    SO BECAUSE OF THAT YOUR WORDS ARE GIVING ENERGY TO OUR LIFE.
    THANKS A LOT …////

    நன்றி ராமா! நன்றி ராமா! நன்றி ராமா!

    ReplyDelete
  58. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    All (6) Quotes are excellent.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  59. /////tamiltemples said...
    ஐயா எனக்கு இன்னும் பாடம் வந்து சேரவில்லை. என்னுடைய முகவரி tamiltemples@gmail.com
    - சேர்மராஜ்////

    வரும். சற்றுப் பொறுத்திருங்கள்!

    ReplyDelete
  60. /////tamiluthayam said...
    அனைவரும் ஏற்று கொள்ள வேண்டிய விஷயத்தை சொன்னீர்கள். நன்றி./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  61. /////Karthi said...
    Thathuvum miga arumai ayya!!!!!////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  62. /////rajesh said...
    vanakkam ayya/////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  63. கருத்துக்கள் அனைத்தும் அருமை ஐயா!!

    ReplyDelete
  64. ////'BLUESPACE' ARIVUMANI, GERMANY said...
    கருத்துக்கள் அனைத்தும் அருமை ஐயா!!////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com