மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

16.11.09

Lessons on Yogas: Dur Yoga: Bad yoga: கெட்ட யோகம்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
Lessons on Yogas:

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


++++++++++++++++++++++++++++++++++++++++++

102 comments:

ALLINALL said...

Hi Sir, Kedu is in 10th place and the lord of 10th place is Guru which is in 12th place(Sukran is the 12th lord and Sukran also in 12th place). But I am in very good position, not sure because of what exception i have escaped from this yoga

Thanks

Shyam Prasad said...

மிக்க நன்றி

Alasiam G said...

ஆசிரியருக்கு வணக்கம்,

பாடம் அருமை, நன்றிகள் ஐயா!

ஆம் என் வகுப்பு சக நண்பர்களே,
ஆசிரியர் கூறியது போல் யாரும் கவலைப் பட வேண்டாம்.

எனது raasi சக்கரத்தில் 7-க்கும் 10-க்கும் அதிபதி புதன் 12-ல் மறைவு, ஆனால் நவாம்சத்தில் அதே புதன் கன்னியில் உட்சம் அதோடு சுக்கிரனும் ராசியில் ஆட்சியும், அம்சத்தில் உச்சமும் கூட. இன்னொருச் சிறப்பு, லக்னாதிபதி பதினொன்றில் வர்கோத்தமம். எனக்கு நல்ல மனைவியும் நல்ல கைநிறைய சம்பாதிக்கும் வேலையும் கிடைத்து இருக்கிறது. இன்னும் ஓர் விஷயம் நான் பட்டம் வாங்கிய உடனே வேலைக்குச் சென்று விட்டேன். அதன் பிறகும் கூட எந்த நேர்முகத் தேர்விலும் தோற்றதே இல்லை. ஆகவே ஜாதகத்தை நன்றாக ஆராயுங்கள். நன்றி

நன்றி குருவே.

krish said...

எனக்கு 10ம் அதிபதி 6ல். போராட்டம் தான். 11ல் 30 பரல்கள் பாக்கியஸ்தானம் வாழ்க்கையை நடத்துகிறது.பாடத்திற்கு நன்றி.

ananth said...

எனக்கு லக்ன ஜீவனஸ்தானாதிபதியான புதன் 8ல்தான் இருக்கிறார். இதுவரை தொழில் விஷயத்தில் கஷ்டம் வந்ததில்லை. ஒரு வேலை போனாலும் வேறு வேலை உடனே கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அலுவலகத்தில் இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே செய்யும் வேலைதான். இதற்கு 10ல் 6 பரலுடன் இருக்கும் சந்திரன் காரணமாக இருக்கலாம். மறைந்தாலும் 7 பரலுடன் இருக்கும் புதன் காரணமாக இருக்கலாம். அல்லது வர்கோத்தம நவாம்ச லக்னதில் புதன் ஆட்சி/உச்சம் அடைந்து குருவுடன் இருப்பதும் காரணமாக இருக்கலாம்.

astroadhi said...

அய்யா இனிய காலை வணக்கம்,

துர் யோகம் உங்கள் நடையில் அருமை.அடியேன் just miss ஆகி விட்டேன்(இந்த துர் யோகத்தில் இருந்து )இருபவர்கள் கவலை படாமல் அய்யா விடம் 337 ம் சட்டத்தின் கீழ் ஒரு ஜாமீன் அப்ளிகேசன் பார்ம் வாங்கி விடுங்கள்.....

நன்றி வணக்கம்

Saravanan said...

Hi Sir,
Good morning,

Thanks
Saravanan

csekar2930 said...

Dear Sir,

Thanks

Chandrasekaran Surya

kmr.krishnan said...

துர்யோகம் என்று சரியாகவே சொல்லிவிட்டீர்கள் அய்யா!துர்போதனை,துர் ஆசாரம்,துர்ம..., என்பதுபோல் துர்யோகம் சரியான பதப்பிரயோகம்தான்!பாராட்டுக்கள்!என்னைப் பாடத்தில் ஏற்றிவிட்டு 3000 பேருக்கு அறிமுகம் செய்துவிட்டதற்கு நன்றி!
இந்த துர்யோகம் எனக்கு உள்ளது.337 எப்படி வேலை செய்தது என்பதைப் பற்றி விரிவாக எழுதுகிறேன். திருத்தம் செய்து எல்லோரும் படிக்கும்படி வெளியிட்டால் இந்த துர்யோகம் உள்ள‌‌வர்கள் தைர்யம் பெறுவார்கள்.எழுத‌
அனுமதி அளிக்க பணிந்து வேண்டுகிறேன்.

maharaja said...

present sir

Saravana said...

Dear Sir,

Presnt Sir.

Thanks
Saravana

NSK said...

Ayya,

paadathirkku nandri ayya.

Enakky 7-il 10th lord suryan & rashi athipath sani ullanar.

nsk.

Arulkumar Rajaraman said...

Dear Sir

Good Morning

Enakku Pattham Veetu Adhibadhi Pathilae Atchi Sir.

Padam Anumai Sir

Loving Student
Arulkumar Rajaraman

kumar.S said...

ஐயா,
எனக்கு விருச்சிக லக்னம். 10 க்கு அதிபதி சூரியன் பன்னிரண்டில் நீசம். ஆனால் 11 க்கு அதிபதி புதன் (8 க்கு அதிபதியும் கூட) 11 இல் ஆட்சி உட்சம். 9 க்கு அதிபதி சந்திரன் 5 இல் . லக்ன அதிபதி செவ்வாய் 10 இல் சுக்ரன் உடன். 10 ஆம் வீடு 35 பரல் மேல் . எனக்கும் நஷ்ட ஈடு கொடுக்கபட்டதாய் நம்புகிறேன். நன்றி ஐயா

Scorpion King said...

அப்பாடா... இன்னிக்கு நான் தான் வகுப்பறைக்கு முதல் மாணவன்.

பித்தனின் வாக்கு said...

ஹைய்யா சார் இந்த யோகம் எனக்கு இருக்கின்றது. பத்துக்குடைய அதிபதி செவ்வாய் ஆறுல்ல சும்மா ஜம்முனு உக்காந்துருக்கார்.
நீங்க சொல்லற துர் யோகங்கள் மட்டும்தான் எனக்கு பொருந்துகின்றது.

ஆனா பருங்க சார், அவரால்ல முழுதாக கொடுதல் செய்ய முடியாது, ஏன்னா அங்க அவரு நீசம். அப்ப பலன் குறையுமா. நீங்க சொல்லற மாதிரி வீட்டுக்காரம்மா வந்தாதான் சரியாகும் போல. நன்றி சார்.

Geekay said...

Present Sir!

Saravana said...

அய்யா,

பாடம் அருமை!!!

அண்மையில் ஒன்று படித்தேன். பதாக ஸ்தானத்தை பற்றி.

கேள்வி?

பதாக அதிபதியின் திசையில் ஜாதகருக்கு இறப்பு உறுதியா? அந்த அதிபதி 6, 8 & 12 மறைந்தால்
என்ன பலன்?

Eg: மேஷத்திற்கு சனி பதாக அதிபதி. சனி திசையில் , அவர் 8 இல் இருந்தால் மறைவா? அல்லது ஆயுளுக்கு பங்கமா?

நன்றி

சரவணா

thirunarayanan said...

"சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!"

பாடம் நல்லா இருக்கு.
அதைவிட தாங்கள் சொல்லி இருக்கும்
தைரியம் தான் டானிக்.
நன்றி அய்யா.

Prem said...

Thank God, my 10th house lord is in the 5th

Regards
Prem Anand

Arul said...

Thank you sir,

Lesson is simple but will be very useful when analyze one's profession...

Regards,
Arul

Bala said...

Vanakkam Ayya...........


Nanraaga irunthathu........................................

10th lord 8il irunthaal intha ava yogam undu engireergale......

Enaku apde thaan iruku.........but parivarthanai............intha avayogam enaku ilaya OR kurainthu ullatha.........

subbu said...

வாத்தியார் ஐயா,

வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் என்னுடைய பின்னூட்டப் பதிவு மற்றும் வருகைப் பதிவு.

அன்புடன்

மதுரை சுப்பு

RVC said...

அய்யா, பாடம் வழக்கம் போல அருமை. 10ஆம் வீட்டதிபதி சுக்கிரன் நீசமடைந்தாலும் உச்ச புதனுடன் கூடியிருந்தால் ஒரு சிம்ம லக்கின ஜாதகனுக்கு பெரிய தொழில் அமையும் என்று ஏற்கனவே கூறியிருந்தீர்கள்.எனது அனுபவத்தில் பல தடை தாமதங்களுக்குப் பிறகே ஒரு வேலையை எட்டிப்பிடிக்க முடிந்தது.ஆனால் சுக்கிரன் எனது ராசிக்கு அதிபதியானதால் ஓரளவு தப்பிக்கவும் வழிகொடுத்தான். அநேகமாய் இனி பெரும் சிரமங்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. கிரகக்கூட்டு நிச்சயமாய் 337தான் - முக்காலும் உண்மை.

மதி said...

என் ஜாதகதில் 10க்கு உடயவன் 8இல் பகை சுயபரல் 1,வீட்டின் பரல் 19இல்.

ஆனால் அம்சத்தில் உச்சம்...அதலால் வாழ்கை கசக்கவில்லை.

பதிவிற்கும் நன்றி.

Chiruthuli said...

குரு வணக்கம்,

கெட்ட யோகம்! பாடம், வழக்கம் போல் அசத்தல்

இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது.
இறைவன் த‌டுப்பதை எவராலும் கொடுக்க முடியாது.


நாம் செய்த முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்திற்கு
தக்கவாறு இந்த ஜென்மத்தில் அதன் பயனை அனுபவித்து ஆகவேண்டும்.


நம் சுமையை நாம்தான் சுமக்க வேண்டும்
அதற்கு நமக்கு இறைவன் மட்டுமே துணைக்கு வருவார்

இறைவன் துணையும் மெஜிக் டானிக் 337‍‍_ன் துணையும் இருக்க பயம் ஏன்

அன்புடன்
சிறுதுளி

Ram said...

DEAR VATHIYAR,

EXCELLENT LESSON

1) 10TH LORD IN 11TH
2) 2ND AND 11TH LORD GURU IS IN 12TH
I AM OF KUMBA LAGNA NATIVE.

LIFE IS OKAY BUTY I FEAR THAT MY ALL EARNINGS WILL BE WASHED AWAY.

ANY PARIKARAM PLEASE

THANKS AND WARM REGARDS,
RAMALINGAM

Ram said...

Present sir, Luckly Lord of 10th house is in Lagna or 1 st house and aspected by Guru from 7th house and Raghu in 10th house. Dear sir can tell me what is the effect of Raghu in this 10th house and not aspected by any other graha

jadam said...

சார் இந்த யோகம் எனக்கு இருக்கின்றது. பத்துக்குடைய ஜீவனஸ்தானாதிபதியான புதன் 8ல்தான் இருக்கிறார்
நீங்க சொல்லற துர் யோகங்கள் மட்டும்தான் எனக்கு பொருந்துகின்றது.

337 ம் சட்டத்தின் கீழ் ஒரு ஜாமீன் அப்ளிகேசன் பார்ம் please.

Sankar
Karur

jadam said...

சார் இந்த யோகம் எனக்கு இருக்கின்றது.

எனக்கு லக்ன ஜீவனஸ்தானாதிபதியான புதன் 8ல்தான் இருக்கிறார்.

ஆனால் நவாம்சத்தில் அதே புதன் கன்னியில் உட்சம்.

"சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!"

Sankar/Karur

Success said...

நமஸ்காரம்...

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும் உன்னைத் தெரியாது என்பார்கள்.

சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!

மிக்க அருமையான மேற்கோள்....

இந்தநாள் அனைவருக்கும் இனிய நாளாக பிராத்திக்கின்றேன்...

நன்றி

sundari said...

ஐயா வணக்கம்,
2ஆம் தொகுதி 3ம் தொகுதி புத்தகம் கிடைக்கப் பெற்றேன் பணத்தை எப்படி செலுத்துவது மொத்தம் எவ்வள்வு சொல்லுங்க. உஙக வ்ங்கி கண்க்கு நம்பர் முடிந்த தாங்க நான் பணத்தை உங்க கணக்குல போட்டு விடுகிறேன்.
சுந்தரி

லலித் said...

வணக்கம் ஐயா.

என் வருகையை பதிவு செய்கிறேன். நன்றி!

- லலித்

சிங்கைசூரி said...

வணக்கம் ஆசானே,
பாடம் அருமை esp you last para,
"சாவி இல்லாத பூட்டை, இறைவன் தயாரிபதில்லை"
whow what a line sir.

Dr.Vidhya said...

Hi Sir,
"சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!" Thanks a lot for the TONIC which you gave for all.

Priya said...

ஐயா 10 வீட்டு அதிபதி புதன் இரண்டாம் வீட்டில் சுரியனுடனும் சுக்கிரனுடனும் இருந்தும் வேலை என்றும் பெரச்னை தான், வெறே எங்கியாவது 337 நஷ்ட ஈடு குடுக்க பட்டிருக்கும்...

aadhirai said...

arumai ayya. nanri.

aryboy said...

வனக்கம் அய்யா,
தங்கலது சொல் நயமெ ஒரு காந்த கலவைதான்.துர்யொகம் எலிதாக புரியக்
கூடியதுதன்.தாங்கல் கூரியது சரிதான்,பாதிக்காபாட்டாவான்,ரிசப லக்கனத்துக்கு
7 ல் சனிபகவான்(வக்)10 ல் செவ்வாய்(வர்க்கொத்தமம்) எருந்து படுத்தி எடுக்கி
ரார்கல்.பந்து போல மேலும் கீலும் நிலை இல்லாத தொலில்.தர்போது சனி
பகவான்திசா.சனி(வக்கிரம் பெட்ரதால் நல்ல பலன் உன்டா? 7ல் வக்கிரம் பெட்ர
சனிபகவான் 6ஆம் வீட்டு பலனைதான் செய்வாரா? தயவு செய்து விலக்கவும்.
நன்ரியுட‌ன் அரிபாய். வாழ்கவலமுடன்.

Geekay said...

வணக்கம் அய்யா,
ஒரு சந்தேகம் , உதாரணத்துக்கு ராசி சக்கரத்தில் பத்தாம் அதிபதி பதினொன்றில் ( 7 பரல்களுடன்) , ஆனால் நவாம்சத்தில் மறைந்துள்ளார் என்றால் எப்படி பலன் சொல்வது ?

நன்றி,
Geekay , BLR

T K Arumugam said...

ஐயா வணக்கம்

இன்றைய பாடம் மிகவும் தெளிவாக இருந்தது. சந்தேகமே வராத அளவுக்கு. .. . .

சாவியில்லாத பூட்டை இறைவன் தயாரிப்பதில்லை.

இந்த வார்த்தை அதை சரியான இடத்தில் பிரயோகித்தது மிகவும் அருமை. இதுதான் எங்க வாத்தியார்

நன்றி

வாழ்த்துக்கள்

Subbramaniabalaji said...

Present sir.
For me 10th lord is guru but he is in magaram(neesam). ennakum intha bad yogam unda.

Thanuja said...

Vanakam Sir,
Just happy to know 10th lord is in 10th place, jupiter is nice to me + he is my lagna lord....+ he is vargotham in navamasa with 31parals...still one thing i want to ask......the 6th lord sun...is also in 10th house that I just don't like it? He is neecham in navamsa but if 6th lord is stronger I heard it is not good + he has 31 parals in his house.....so wat is the effect sir?

kmr.krishnan said...

மண் வாசனைக் கதைகள்‍ 3 கிடைத்து ஒரே மூச்சில் படித்தேன்.எல்லாக்
கதைகளுக்கும் அடிநாதமாக ஒரு "பாசிடிவ் நோட்" ஒலிக்கிற்து.அருமை!அருமை!அருமை!
தஞ்சையில் சிவகங்கைப் பூங்காவில் பதிவாளர் அலுவலகம் உள்ள நுணுக்கமான செய்தியைக்கூட பதிவுசெய்யும் நேர்த்திதான்,உண்மைக்கதை
போன்ற உணர்வைக் கொடுக்கிறது.வாழ்க!வளர்க!

நண்பர்களுக்கு ஒரு குவிஸ்:
1.சாலா என்ற‌ பெயரின் முழுமையான விள‌க்கம் என்ன?
2.கேதம்,தோது என்றால் என்ன என்று தெரியுமா?
3."மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருபூட்டி....." பாடல் ஆசிரியர் யார்?எந்தப்படம்?

rajesh said...

ஐயா அருமையான பாடம்.

Karthi said...

ayya,lesson is good...Nalla velai ennaku entha yogam ellai..

SP.VR. SUBBIAH said...

/////ALLINALL said...
Hi Sir, Kedu is in 10th place and the lord of 10th place is Guru which is in 12th

place(Sukran is the 12th lord and Sukran also in 12th place). But I am in very good

position, not sure because of what exception i have escaped from this yoga
Thanks////

நீங்கள் சொல்வது உண்மை! ஜாதகத்தை முழுமையாக அலசினால் காரணம் தெரியவரும்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Shyam Prasad said...
மிக்க நன்றி/////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Alasiam G said...
ஆசிரியருக்கு வணக்கம்,
பாடம் அருமை, நன்றிகள் ஐயா!
ஆம் என் வகுப்பு சக நண்பர்களே,
ஆசிரியர் கூறியது போல் யாரும் கவலைப் பட வேண்டாம்.
எனது raasi சக்கரத்தில் 7-க்கும் 10-க்கும் அதிபதி புதன் 12-ல் மறைவு, ஆனால்

நவாம்சத்தில் அதே புதன் கன்னியில் உட்சம் அதோடு சுக்கிரனும் ராசியில் ஆட்சியும்,

அம்சத்தில் உச்சமும் கூட. இன்னொருச் சிறப்பு, லக்னாதிபதி பதினொன்றில்

வர்கோத்தமம். எனக்கு நல்ல மனைவியும் நல்ல கைநிறைய சம்பாதிக்கும் வேலையும்

கிடைத்து இருக்கிறது. இன்னும் ஓர் விஷயம் நான் பட்டம் வாங்கிய உடனே

வேலைக்குச் சென்று விட்டேன். அதன் பிறகும் கூட எந்த நேர்முகத் தேர்விலும்

தோற்றதே இல்லை. ஆகவே ஜாதகத்தை நன்றாக ஆராயுங்கள். நன்றி
நன்றி குருவே.////

உங்களின் புரிதலுக்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBIAH said...

////krish said...
எனக்கு 10ம் அதிபதி 6ல். போராட்டம் தான். 11ல் 30 பரல்கள் பாக்கியஸ்தானம்

வாழ்க்கையை நடத்துகிறது.பாடத்திற்கு நன்றி./////

உங்களின் புரிதலுக்கு நன்றி ஆலாசியம்!

SP.VR. SUBBIAH said...

////ananth said...
எனக்கு லக்ன ஜீவனஸ்தானாதிபதியான புதன் 8ல்தான் இருக்கிறார். இதுவரை

தொழில் விஷயத்தில் கஷ்டம் வந்ததில்லை. ஒரு வேலை போனாலும் வேறு வேலை

உடனே கிடைத்திருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை அலுவலகத்தில்

இருந்த இடத்தில் இருந்துக் கொண்டே செய்யும் வேலைதான். இதற்கு 10ல் 6 பரலுடன்

இருக்கும் சந்திரன் காரணமாக இருக்கலாம். மறைந்தாலும் 7 பரலுடன் இருக்கும் புதன்

காரணமாக இருக்கலாம். அல்லது வர்கோத்தம நவாம்ச லக்னதில் புதன் ஆட்சி/உச்சம்

அடைந்து குருவுடன் இருப்பதும் காரணமாக இருக்கலாம்./////

நீங்கள் சொல்வது உண்மை! ஜாதகத்தை முழுமையாக அலசினால் காரணம் தெரியவரும் ஆனந்த்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
துர் யோகம் உங்கள் நடையில் அருமை.அடியேன் just miss ஆகி விட்டேன்(இந்த

துர் யோகத்தில் இருந்து )இருபவர்கள் கவலை படாமல் அய்யா விடம் 337 ம்

சட்டத்தின் கீழ் ஒரு ஜாமீன் அப்ளிகேசன் பார்ம் வாங்கி விடுங்கள்....
நன்றி வணக்கம்/////

என்னிடம் ஏது ஜாமீன் மனு? நீதி மன்றத்தில் நானும் ஒரு பார்வையாளன். அவ்வளவுதான். மனுவை நீங்கள் நீதிபதியிடம் (இறைவனிடம்) கேட்டுப் பெறலாம்

SP.VR. SUBBIAH said...

////Saravanan said...
Hi Sir,
Good morning,
Thanks
Saravanan/////

நன்றி, முருகா!

SP.VR. SUBBIAH said...

/////csekar2930 said..
Dear Sir,
Thanks
Chandrasekaran Surya/////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////kmr.krishnan said...
துர்யோகம் என்று சரியாகவே சொல்லிவிட்டீர்கள் அய்யா!துர்போதனை,துர்

ஆசாரம்,துர்ம..., என்பதுபோல் துர்யோகம் சரியான

பதப்பிரயோகம்தான்!பாராட்டுக்கள்!என்னைப் பாடத்தில் ஏற்றிவிட்டு 3000 பேருக்கு

அறிமுகம் செய்துவிட்டதற்கு நன்றி!//////

நான் எளியவன். எனக்கே இன்னும் முழு அறிமுகம் கிடைக்கவில்லை!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இந்த துர்யோகம் எனக்கு உள்ளது.337 எப்படி வேலை செய்தது என்பதைப் பற்றி

விரிவாக எழுதுகிறேன். திருத்தம் செய்து எல்லோரும் படிக்கும்படி வெளியிட்டால் இந்த

துர்யோகம் உள்ள‌‌வர்கள் தைரியம் பெறுவார்கள்.எழுத‌ அனுமதி அளிக்க பணிந்து

வேண்டுகிறேன்./////

ஆகா, தாராளமாக எழுதி மின்னஞ்சல் செய்யுங்கள்! பதிவில் உங்கள் பெயருடன் ஏற்றிவிடுகிறேன்!

SP.VR. SUBBIAH said...

/////maharaja said...
present sir////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Saravana said...
Dear Sir,
Presnt Sir.
Thanks
Saravana/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி! வகுப்பில் நிறைய சரவணன்கள் இருக்கிறார்கள். பின்னூட்டமிடும் சரவணன்கள், தங்கள் ஊர்ப்பெயருடன் பெயரையும் சேர்த்தால், சற்று புரியும்படியாக இருக்கும்

SP.VR. SUBBIAH said...

////NSK said...
Ayya,
paadathirkku nandri ayya.
Enakky 7-il 10th lord suryan & rashi athipath sani ullanar.
nsk./////

நல்லது.வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

SP.VR. SUBBIAH said...

/////Arulkumar Rajaraman said...
Dear Sir
Good Morning
Enakku Pattham Veetu Adhibadhi Pathilae Atchi Sir.
Padam Anumai Sir
Loving Student
Arulkumar Rajaraman////

வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

SP.VR. SUBBIAH said...

/////kumar.S said...
ஐயா,
எனக்கு விருச்சிக லக்னம். 10 க்கு அதிபதி சூரியன் பன்னிரண்டில் நீசம். ஆனால் 11

க்கு அதிபதி புதன் (8 க்கு அதிபதியும் கூட) 11 இல் ஆட்சி உட்சம். 9 க்கு அதிபதி

சந்திரன் 5 இல் . லக்ன அதிபதி செவ்வாய் 10 இல் சுக்ரன் உடன். 10 ஆம் வீடு 35 பரல்

மேல் . எனக்கும் நஷ்ட ஈடு கொடுக்கபட்டதாய் நம்புகிறேன். நன்றி ஐயா////

ஆமாம், பத்தில் 35 பரல்கள் உள்ளனவே! அதுவே பெரிய நஷ்ட ஈடு!

SP.VR. SUBBIAH said...

/////Scorpion King said...
அப்பாடா... இன்னிக்கு நான் தான் வகுப்பறைக்கு முதல் மாணவன்.////

இல்லை, உங்களுக்கு முன்பாக 14 பேர்கள் இருக்கிறார்கள்! பின்னூட்டப் பெட்டி பூட்டப் பட்டிருப்பதால், அது உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை!

SP.VR. SUBBIAH said...

/////பித்தனின் வாக்கு said...
ஹைய்யா சார் இந்த யோகம் எனக்கு இருக்கின்றது. பத்துக்குடைய அதிபதி

செவ்வாய் ஆறுல்ல சும்மா ஜம்முனு உக்காந்துருக்கார்.
நீங்க சொல்லற துர் யோகங்கள் மட்டும்தான் எனக்கு பொருந்துகின்றது.
ஆனா பருங்க சார், அவரால்ல முழுதாக கொடுதல் செய்ய முடியாது, ஏன்னா அங்க

அவரு நீசம். அப்ப பலன் குறையுமா. நீங்க சொல்லற மாதிரி வீட்டுக்காரம்மா

வந்தாதான் சரியாகும் போல. நன்றி சார்./////

நீசமானதால், உபத்திரவம் குறையும்! சீக்கிரம் வேலைக்குச் செல்லும் ஒரு செல்வியைப் பிடியுங்கள்!:-))))

SP.VR. SUBBIAH said...

/////Geekay said...
Present Sir!/////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Saravana said...
அய்யா,
பாடம் அருமை!!!
அண்மையில் ஒன்று படித்தேன். பதாக ஸ்தானத்தை பற்றி.
கேள்வி?
பதாக அதிபதியின் திசையில் ஜாதகருக்கு இறப்பு உறுதியா? அந்த அதிபதி 6, 8 &

12 மறைந்தால் என்ன பலன்?
Eg: மேஷத்திற்கு சனி பதாக அதிபதி. சனி திசையில் , அவர் 8 இல் இருந்தால்

மறைவா? அல்லது ஆயுளுக்கு பங்கமா?
நன்றி
சரவணா/////

பாதக அதிபதியைப் பற்றியை கவலைப் பட்டுக் கொண்டிருக்காமல், வரப்போகும் மாமனாரைப் பற்றி சிந்தித்து, நல்ல நிலம், நீச்சு உள்ள மாமனாராகத் தேடிப் பிடியுங்கள்!:-))))))

SP.VR. SUBBIAH said...

////thirunarayanan said...
"சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!"
பாடம் நல்லா இருக்கு.
அதைவிட தாங்கள் சொல்லி இருக்கும்
தைரியம் தான் டானிக்.
நன்றி அய்யா./////

எல்லாம் ஸ்ரீரங்கப் பெருமாளுக்காகத்தான்! (திருநாராயணனுக்காகத்தான்)

SP.VR. SUBBIAH said...

/////Prem said...
Thank God, my 10th house lord is in the 5th
Regards
Prem Anand/////

கரெக்ட், அப்படித்தான் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். நிறையப் பேர்கள் சொல்வதில்லை!

SP.VR. SUBBIAH said...

/////Arul said...
Thank you sir,
Lesson is simple but will be very useful when analyze one's profession...
Regards,
Arul////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////Bala said...
Vanakkam Ayya...........
Nanraaga irunthathu........................................
10th lord 8il irunthaal intha ava yogam undu engireergale......
Enaku apde thaan iruku.........but parivarthanai............intha avayogam enaku ilaya

OR kurainthu ullatha........./////

பரிவர்த்தனை ஆனதால், அவயோகம் கேன்சலாகி விட்டது!

SP.VR. SUBBIAH said...

/////subbu said...
வாத்தியார் ஐயா,
வணக்கம். நீண்ட நாட்களுக்குப் பின் என்னுடைய பின்னூட்டப் பதிவு மற்றும்

வருகைப் பதிவு.
அன்புடன்
மதுரை சுப்பு////

நன்றி மதுரை சுப்பு அவர்களே!

SP.VR. SUBBIAH said...

////RVC said...
அய்யா, பாடம் வழக்கம் போல அருமை. 10ஆம் வீட்டதிபதி சுக்கிரன்

நீசமடைந்தாலும் உச்ச புதனுடன் கூடியிருந்தால் ஒரு சிம்ம லக்கின ஜாதகனுக்கு

பெரிய தொழில் அமையும் என்று ஏற்கனவே கூறியிருந்தீர்கள்.எனது அனுபவத்தில் பல

தடை தாமதங்களுக்குப் பிறகே ஒரு வேலையை எட்டிப்பிடிக்க முடிந்தது.ஆனால்

சுக்கிரன் எனது ராசிக்கு அதிபதியானதால் ஓரளவு தப்பிக்கவும் வழிகொடுத்தான்.

அநேகமாய் இனி பெரும் சிரமங்கள் இருக்காது என்றே தோன்றுகிறது. கிரகக்கூட்டு

நிச்சயமாய் 337தான் - முக்காலும் உண்மை.////

நல்லது.நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////மதி said...
என் ஜாதகதில் 10க்கு உடையவன் 8இல் பகை சுயபரல் 1,வீட்டின் பரல் 19இல்.
ஆனால் அம்சத்தில் உச்சம்...அதலால் வாழ்கை கசக்கவில்லை.
பதிவிற்கும் நன்றி./////

அம்சத்தில் உச்சம் பெற்றதுதான் நஷ்ட ஈடு.!

SP.VR. SUBBIAH said...

/////Chiruthuli said...
குரு வணக்கம்,
கெட்ட யோகம்! பாடம், வழக்கம் போல் அசத்தல்
இறைவன் கொடுப்பதை எவராலும் தடுக்க முடியாது.
இறைவன் த‌டுப்பதை எவராலும் கொடுக்க முடியாது.
நாம் செய்த முன் ஜென்மத்தில் செய்த பாவ புண்ணியத்திற்கு
தக்கவாறு இந்த ஜென்மத்தில் அதன் பயனை அனுபவித்து ஆகவேண்டும்.
நம் சுமையை நாம்தான் சுமக்க வேண்டும்
அதற்கு நமக்கு இறைவன் மட்டுமே துணைக்கு வருவார்
இறைவன் துணையும் மெஜிக் டானிக் 337‍‍_ன் துணையும் இருக்க பயம் ஏன்
அன்புடன்
சிறுதுளி/////

நல்லது. நன்றி சிறுதுளியாரே!

SP.VR. SUBBIAH said...

/////Ram said...
DEAR VATHIYAR,
EXCELLENT LESSON
1) 10TH LORD IN 11TH
2) 2ND AND 11TH LORD GURU IS IN 12TH
I AM OF KUMBA LAGNA NATIVE.
LIFE IS OKAY BUTY I FEAR THAT MY ALL EARNINGS WILL BE WASHED AWAY.
ANY PARIKARAM PLEASE
THANKS AND WARM REGARDS,
RAMALINGAM////

தாயார் அல்லது மனைவியின் பெயரில் பணத்தைப் போட்டு வையுங்கள் (சேமித்து வையுங்கள்) அதுதான் பரிகாரம்!

SP.VR. SUBBIAH said...

/////Ram said...
Present sir, Luckly Lord of 10th house is in Lagna or 1 st house and aspected by

Guru from 7th house and Raghu in 10th house. Dear sir can tell me what is the effect

of Raghu in this 10th house and not aspected by any other graha/////

10ஆம் வீட்டு ராகு, அடிக்கடி உத்தியோக மாற்றத்தைக் கொடுப்பான். அல்லது ஊர் ஊராகப் பெட்டி தூக்க வைத்துவிடுவான் (இடம் மாற்றங்கள்) வேறு ஒன்றும் பாதகம் நேராது!

SP.VR. SUBBIAH said...

/////jadam said...
சார் இந்த யோகம் எனக்கு இருக்கின்றது. பத்துக்குடைய ஜீவனஸ்தானாதிபதியான

புதன் 8ல்தான் இருக்கிறார்
நீங்க சொல்லற துர் யோகங்கள் மட்டும்தான் எனக்கு பொருந்துகின்றது.
337 ம் சட்டத்தின் கீழ் ஒரு ஜாமீன் அப்ளிகேசன் பார்ம் please.
Sankar
Karur/////

என்னிடம் ஏது ஜாமீன் மனு? நீதி மன்றத்தில் நானும் ஒரு பார்வையாளன். அவ்வளவுதான். மனுவை நீங்கள் நீதிபதியிடம் (இறைவனிடம்) கேட்டுப் பெறலாம்

SP.VR. SUBBIAH said...

/////jadam said...
சார் இந்த யோகம் எனக்கு இருக்கின்றது.
எனக்கு லக்ன ஜீவனஸ்தானாதிபதியான புதன் 8ல்தான் இருக்கிறார்.
ஆனால் நவாம்சத்தில் அதே புதன் கன்னியில் உச்சம்.
"சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!"
Sankar/Karur/////

அந்த உச்சம்தான் உங்களை உயரத்தில் உட்காரவைக்கும்! நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////Success said...
நமஸ்காரம்...
பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால், யாருக்கும்

உன்னைத் தெரியாது என்பார்கள்.
சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!
மிக்க அருமையான மேற்கோள்....
இந்தநாள் அனைவருக்கும் இனிய நாளாக பிராத்திக்கின்றேன்...
நன்றி/////

நன்றி வெற்றியாரே!உங்கள் புனைப்பெயரே ஒரு மேற்கோள்தான்!

SP.VR. SUBBIAH said...

/////sundari said...
ஐயா வணக்கம்,
2ஆம் தொகுதி 3ம் தொகுதி புத்தகம் கிடைக்கப் பெற்றேன் பணத்தை எப்படி

செலுத்துவது மொத்தம் எவ்வள்வு சொல்லுங்க. உஙக வ்ங்கி கண்க்கு நம்பர் முடிந்த

தாங்க நான் பணத்தை உங்க கணக்குல போட்டு விடுகிறேன்.
சுந்தரி/////

உங்களுக்குத் தனி மின்னஞ்சலில் தகவல் வரும். பொறுத்திருங்கள் சகோதரி!

SP.VR. SUBBIAH said...

/////லலித் said...
வணக்கம் ஐயா.
என் வருகையை பதிவு செய்கிறேன். நன்றி!
- லலித்////

உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

SP.VR. SUBBIAH said...

/////சிங்கைசூரி said...
வணக்கம் ஆசானே,
பாடம் அருமை esp you last para,
"சாவி இல்லாத பூட்டை, இறைவன் தயாரிபதில்லை"
whow, what a line sir.////

நன்றி சிங்கைக்காரரே!

SP.VR. SUBBIAH said...

////Dr.Vidhya said...
Hi Sir,
"சாவியில்லாத பூட்டை, இறைவன் தயாரிப்பதில்லை!" Thanks a lot for the TONIC

which you gave for all./////

நன்றி சகோதரி! நீங்கள் முனைவர் பட்டம் பெற்ற டாக்டரா? அல்லது மருத்துவம் படித்த டாக்டரா?

SP.VR. SUBBIAH said...

////Priya said...
ஐயா 10 வீட்டு அதிபதி புதன் இரண்டாம் வீட்டில் சுரியனுடனும் சுக்கிரனுடனும்

இருந்தும் வேலை என்றும் பிரச்சினைனை தான், வேறு எங்கியாவது 337 நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டிருக்கும்.../////

ஆமாம். ஆமாம். ஆமாம். அதனால் தான் உங்களுக்கும் 337

SP.VR. SUBBIAH said...

/////aadhirai said...
arumai ayya. nanri./////

நன்றி நண்பரே!

SP.VR. SUBBIAH said...

/////aryboy said...
வணக்கம் அய்யா,
தங்களது சொல் நயமே ஒரு காந்தக் கலவைதான்.துர்யோகம் எளிதாகப் புரியக்
கூடியதுதான்.தாங்கள் கூரியது சரிதான், பாதிக்கப்பட்டவன்,ரிசப லக்கனத்துக்கு
7 ல் சனிபகவான்(வக்)10 ல் செவ்வாய்(வர்க்கோத்தமம்) இருந்து படுத்தி எடுக்கி
ரார்கள்.பந்து போல மேலும் கீழும் நிலை இல்லாத தொலில்.தற்போது சனி
பகவான்திசை.சனி(வக்கிரம் பெற்றதால் நல்ல பலன் உண்டா? 7ல் வக்கிரம் பெற்ற
சனிபகவான் 6ஆம் வீட்டு பலனைத்தான் செய்வாரா? தயவு செய்து விளக்கவும்.
நன்றியுட‌ன் அரிபாய். வாழ்கவளமுடன்./////

ரிஷப லக்கினத்திற்கு சனி யோககாரகன். அதிகமாகப் படுத்தமாட்டான். சனியின் சுயவர்க்கப் பரல்களைப் பாருங்கள்.

SP.VR. SUBBIAH said...

/////Geekay said...
வணக்கம் அய்யா,
ஒரு சந்தேகம் , உதாரணத்துக்கு ராசி சக்கரத்தில் பத்தாம் அதிபதி பதினொன்றில் (

7 பரல்களுடன்) , ஆனால் நவாம்சத்தில் மறைந்துள்ளார் என்றால் எப்படி பலன்

சொல்வது ?
நன்றி,
Geekay , BLR/////

அம்சத்தில் மறைந்தாலும், 7 பரல்கள் கணக்கில் நல்லதாக நடக்கும்!

SP.VR. SUBBIAH said...

////T K Arumugam said...
ஐயா வணக்கம்
இன்றைய பாடம் மிகவும் தெளிவாக இருந்தது. சந்தேகமே வராத அளவுக்கு. .. . .
சாவியில்லாத பூட்டை இறைவன் தயாரிப்பதில்லை.
இந்த வார்த்தை அதை சரியான இடத்தில் பிரயோகித்தது மிகவும் அருமை.

இதுதான் எங்க வாத்தியார்
நன்றி
வாழ்த்துக்கள்////

நன்றி ஆறுமுகனாரே!

SP.VR. SUBBIAH said...

////Subbramaniabalaji said...
Present sir.
For me 10th lord is guru but he is in magaram(neesam). ennakum intha bad yogam

unda./////

உங்களுடைய லக்கினம் என்ன? 10ஆம் வீட்டின் பரல்கள் என்ன? குருவின் சுயவர்க்கப்பரல்கள் என்ன?

SP.VR. SUBBIAH said...

////Thanuja said...
Vanakam Sir,
Just happy to know 10th lord is in 10th place, jupiter is nice to me + he is my lagna

lord....+ he is vargotham in navamasa with 31parals...still one thing i want to

ask......the 6th lord sun...is also in 10th house that I just don't like it? He is neecham in

navamsa but if 6th lord is stronger I heard it is not good + he has 31 parals in his

house.....so wat is the effect sir?///////

பத்தாம் அதிபதி குரு பார்த்துக்கொள்வார். வீண் கவலை எதற்கு சகோதரி?

SP.VR. SUBBIAH said...

//////kmr.krishnan said...
மண் வாசனைக் கதைகள்‍ 3 கிடைத்து ஒரே மூச்சில் படித்தேன்.எல்லாக்
கதைகளுக்கும் அடிநாதமாக ஒரு "பாசிடிவ் நோட்"

ஒலிக்கிறது.அருமை!அருமை!அருமை!
தஞ்சையில் சிவகங்கைப் பூங்காவில் பதிவாளர் அலுவலகம் உள்ள நுணுக்கமான

செய்தியைக்கூட பதிவுசெய்யும் நேர்த்திதான்,உண்மைக்கதை
போன்ற உணர்வைக் கொடுக்கிறது.வாழ்க!வளர்க!/////

ஆயிரம் நன்றி கிருஷ்ணன் சார்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
///// நண்பர்களுக்கு ஒரு குவிஸ்:
1.சாலா என்ற‌ பெயரின் முழுமையான விள‌க்கம் என்ன?
2.கேதம்,தோது என்றால் என்ன என்று தெரியுமா?
3."மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏருபூட்டி....." பாடல் ஆசிரியர்

யார்?எந்தப்படம்?/////

போட்டியில் நான் பங்கேற்க முடியதல்லாவா? ஒதுங்கிக் கொள்கிறேன்:-)))))

SP.VR. SUBBIAH said...

/////rajesh said...
ஐயா அருமையான பாடம்./////

நன்றி மிஸ்டர் ராஜேஷ்!

SP.VR. SUBBIAH said...

/////Karthi said...
ayya,lesson is good...Nalla velai ennaku entha yogam ellai..//////

நல்லது! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

dubai saravanan said...

பாடம் அருமை
10க்கு அதிபதி செவ்வாய் 3ல் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். என்னசெய்கிறார் என்று பார்ப்போம்...

krish said...

தெரிந்தது பாடல் ஆசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சிவாஜி படம் மக்களை பெற்ற மகராசி.

subbu said...

சாலா என்பது விசாலாட்சி என்ற பெயரின் சுருக்கம்.

கேதம் என்ரால் துக்க சம்பவம் நடந்த இடம். (உ-ம்) “கேதத்துக்கு போகணும்”)

தோது என்றால் இசைவானது, சௌகரியப் படுதல் என்று பொருள். (உ-ம்) “ தோதுப் பட்டால் வருகிறேன்” ”சட்டை தோதா இருக்கு”

அன்புடன்

மதுரை சுப்பு

Dr.Vidhya said...

வணக்கம் ஐயா,
பாடங்களுக்கு நன்றி!
நான் மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவி. பட்டம் பெற இன்னும் சில மாதங்கள் உள்ளன.

kmr.krishnan said...

குவிஸில் க்லந்து கொண்டதிருவாள்ர்கள் திருநாராயணன், சுப்பு,கிரிஷ்க்கு நன்றி!
சரியானவிடை:1.சாலா=விசாலாட்சி;2கேதம்=ஈமச்சடங்கு;ஈமக்கிரியை;அதற்குஆகும் செலவு கேதச் செலவு; தோது=திருமணத்தில் பெண்வீட்டாரிடமிருந்து
மாப்பிள்ளை வீட்டார் பெறும் தொகை. 3.அந்தப்பாடல் ஆசிரியர் மருத‌காசி
படம், "மக்களைப்பெற்ற மகராசி"
இன்னும் விரிவாக அடுத்த பாட‌த்தின் பின்னூட்டத்தில் எழுதியுள்ளேன்.
அதற்குப்பின்னர் எழுதியது இது.

SP.VR. SUBBIAH said...

/////dubai saravanan said...
பாடம் அருமை
10க்கு அதிபதி செவ்வாய் 3ல் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். என்னசெய்கிறார் என்று பார்ப்போம்...////

ஆகா, பார்த்துவிடுவோம்! ஊற்சாகமாக இருங்கள். இருக்கவே இருக்கிறது மாஜிக் டானிக்!

SP.VR. SUBBIAH said...

////krish said...
தெரிந்தது பாடல் ஆசிரியர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். சிவாஜி படம் மக்களை பெற்ற மகராசி.////

படம் சரி, பாடலாசிரியரின் பெயர் தவறு!க்விஸ் மாஸ்டரின் விடைகளைப் பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////subbu said...
சாலா என்பது விசாலாட்சி என்ற பெயரின் சுருக்கம்.
கேதம் என்ரால் துக்க சம்பவம் நடந்த இடம். (உ-ம்) “கேதத்துக்கு போகணும்”)
தோது என்றால் இசைவானது, சௌகரியப் படுதல் என்று பொருள். (உ-ம்) “ தோதுப் பட்டால் வருகிறேன்” ”சட்டை தோதா இருக்கு”
அன்புடன்
மதுரை சுப்பு////

மூன்றில் இரண்டு சரி. மூன்றாவதற்கு க்விஸ் மாஸ்டரின் விடைகளைப் பாருங்கள்!

SP.VR. SUBBIAH said...

////Dr.Vidhya said...
வணக்கம் ஐயா,
பாடங்களுக்கு நன்றி!
நான் மருத்துவ கல்லூரி இறுதி ஆண்டு மாணவி. பட்டம் பெற இன்னும் சில மாதங்கள் உள்ளன.////

தகவலுக்கு நன்றி சகோதரி!
வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

SP.VR. SUBBIAH said...

////kmr.krishnan said...
குவிஸில் க்லந்து கொண்டதிருவாள்ர்கள் திருநாராயணன், சுப்பு,கிரிஷ்க்கு நன்றி!
சரியானவிடை:1.சாலா=விசாலாட்சி;2கேதம்=ஈமச்சடங்கு;ஈமக்கிரியை;அதற்குஆகும் செலவு கேதச் செலவு; தோது=திருமணத்தில் பெண்வீட்டாரிடமிருந்து
மாப்பிள்ளை வீட்டார் பெறும் தொகை. 3.அந்தப்பாடல் ஆசிரியர் மருத‌காசி
படம், "மக்களைப்பெற்ற மகராசி"
இன்னும் விரிவாக அடுத்த பாட‌த்தின் பின்னூட்டத்தில் எழுதியுள்ளேன்.
அதற்குப்பின்னர் எழுதியது இது./////

நன்றி கிருஷ்ணன் சார்!

kumar.S said...

ஐயா,
எனக்கு ஓர் சந்தேகம் ..எனக்கு விருச்சிக லக்னம். 10 க்கு அதிபதி சூரியன் பன்னிரண்டில் நீசம். ஆனால் அவர் வர்கோத்தமம் பெற்று இருக்கிறார். நீசம் ஆன கிரகம் வர்கோத்தமம் பெறுவது நல்லதா ?. என்னக்கு 10 வீட்டின் பரல் 37 உள்ளது ஐயா .

நன்றி.
Kumar.S

SP.VR. SUBBIAH said...

////kumar.S said...
ஐயா,
எனக்கு ஓர் சந்தேகம் ..எனக்கு விருச்சிக லக்னம். 10 க்கு அதிபதி சூரியன் பன்னிரண்டில் நீசம். ஆனால் அவர் வர்கோத்தமம் பெற்று இருக்கிறார். நீசம் ஆன கிரகம் வர்கோத்தமம் பெறுவது நல்லதா ?. என்னக்கு 10 வீட்டின் பரல் 37 உள்ளது ஐயா .
நன்றி.
Kumar.S/////

பத்தாம் வீட்டில் 37 பரல்கள் உள்ளன அல்லவா? கவலையை விடுங்கள்!