+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++Lesson on yoga: Chakra yoga: சக்கர யோகம்!
சக்கரம் என்றவுடன் நமது மனக்கண் முன்பாக வந்து நிற்பது வண்டிச் சக்கரம்
வண்டி, இயந்திரம் முதலியவற்றின் இயக்கத்திற்குப் பயன் படும் அச்சில் சுழலக்கூடிய வட்டமான உறுப்பு. காரின் சக்கரம். புராணத்தில் திருமாலின் கையில் உள்ளதும் சுழன்று சென்று பகைவரை அழிப்பதுமான ஆயுதம்!
இன்னும் பல சக்கரங்கள் உள்ளன!
காலச் சக்கரம்
வாழ்க்கைச் சக்கரம்
ராசிச் சக்கரம்
நவாம்சச் சக்கரம்
பொதுவாகச் சுழற்சியைக் கொடுப்பது எல்லாம் சக்கரம்தான்.
மனித உடம்பிலும் ஆறு சக்கரங்கள் இருந்து சக்தியை உருவாக்கிக் கொண்டிருக்கும் என்று சொல்வார்கள். அதை மேலே உள்ள படத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
யோகத்தின் அமைப்பு: பத்தாம் வீட்டில் ராகு, பத்தாம் வீட்டு அதிபதி லக்கினத்தில், லக்கின அதிபதி 9ஆம் வீட்டில் இருந்தால் அது இந்த யோகத்தைக் கொடுக்கும். அதுபோல ஒற்றைப் படை வீடுகளில், அதாவது ஜாதகத்தில் 1,(லக்கினம்),
3, 5,7,9,11 ஆகிய வீடுகளில் எல்லா கிரகங்களும் இருப்பதும் இந்த யோகத்தைக்
கொடுக்கும்.
பலன்: ஜாதகன் நாட்டின் ஒரு பகுதிக்கு நிர்வாகியாகும் நிலைக்கு உயர்வான். அது கிராம அதிகாரி அல்லது
பஞ்சயாத்து ஒன்றியத் தலைவர் பதவியில் இருந்து மாவட்ட ஆட்சியாளர், மாநில ஆளுனர், முதன் மந்திரி பதவி வரைக்கும் மாறுபடலாம். அந்த பதவி வித்தியாசம் ஏற்படுவதற்கு, குறிப்பிட்டுள்ள அந்த வீடுகளின்/வீட்டு அதிபர் களின் அஷ்டகவர்க்கப் பரல்கள், சுயவர்க்கப்பரல்களின் அளவு காரணமாக இருக்கும். ஜாதகன் பொதுவாகப் பலரின் மரியாதைக்கு உரியவனாக விளங்குவான். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உடையவனாக விளங்குவான்.
சிலர் ஜாதகத்தில் மற்ற அம்சங்கள் மாறுபடும்போது, ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து நல்ல அந்தஸ்த்தில் பணிபுரிவான்.
சார், 3ல் எனக்கு 2 இருக்கிறது, பாதி யோகம் உண்டா? என்று யாரும் கேட்க வேண்டாம். செயல்பாடுகள் பாதியாக இருப்பது பயன்படாது. நான்கு சக்கரங்களில், இரண்டுதான் இருக்கின்றன அல்லது இரண்டுதான் காற்றுடன் இருக்கின்றன எனும்போது கார் எப்படி ஓடும்?யோசித்துப் பார்த்து விட்டு எழுதுங்கள்!
நன்றி, வணக்கம்
அன்புடன்,
உங்கள் வகுப்பறை,
வாத்தியார்
வாழ்க வளமுடன்!











60 comments:
ஐயா வணக்கம். நன்றி.இது நான் கேள்வி படாத யோகம்.
என்னக்கு இந்த யோகம் இல்ல...பதிவிற்கு நன்றி.
அய்யா இனிய காலை வணக்கம்,
அருமயான யோகம் ...ஒரு முறை படித்த உடன் நன்றாக பதிந்தது மனதில் ....
நன்றி வணக்கம் .....
Dear Sir,
Present sir!
I don't have this yogam :-(.
Thanks
Saravana
Thank you very much for the lession Sir....
நல்ல யோகம் தான்.
பாடம் அருமை.
ஆனா நமக்கு 337 தான்.
நன்றி அய்யா.
இந்த யோகமும் இல்லை. எந்த ஆட்சியையும் பிடிக்கிற நோக்கமும் இல்லை.
காலை வணக்கம் ஐயா. வழக்கம் போல் இதுவும் இல்லை.
சேர்மராஜ்
காலை வணக்கம் ஆசானே,
பாடம் அருமை.
உள்ளேன் ஐயா!
எனது சகோதரர் தனக்கு இந்த யோகம் இல்லையென்று சொல்லி விட்டார். எனக்கும்தான். என் குடும்பத்தினர் யாருக்கும் இல்லை.
////krish said...
ஐயா வணக்கம். நன்றி.இது நான் கேள்வி படாத யோகம்.////
நல்லது.நன்றி!
////மதி said...
எனக்கு இந்த யோகம் இல்ல...பதிவிற்கு நன்றி.///
யோகம் இல்லாத ஜாதகம் கிடையாது. உங்களுக்கு வேறு நல்ல யோகம் இருக்கலாம். தொடரும் யோகப் பாடங்களைப் பொறுமையாகப் படியுங்கள்
/////Saravana said...
Dear Sir,
Present sir! I don't have this yogam :-(.
Thanks
Saravana////
நல்லது.நன்றி முருகா!
////astroadhi said...
அய்யா இனிய காலை வணக்கம்,
அருமையான யோகம் ...ஒரு முறை படித்த உடன் நன்றாக பதிந்தது மனதில் ....
நன்றி வணக்கம் .....////
படிப்பதும் ஒரு யோகம்தான். பலருக்கு அதற்கு நேரமில்லை!
////ananth said...
எனது சகோதரர் தனக்கு இந்த யோகம் இல்லையென்று சொல்லி விட்டார். எனக்கும்தான். என் குடும்பத்தினர் யாருக்கும் இல்லை.////
தகவலுக்கு நன்றி!
///ceylonstar said...
இந்த யோகமும் இல்லை. எந்த ஆட்சியையும் பிடிக்கிற நோக்கமும் இல்லை.////
அந்த மனப்பான்மையுடன் இருப்பதும் ஒரு யோகம்தான்!
/////tamiltemples said...
காலை வணக்கம் ஐயா. வழக்கம் போல் இதுவும் இல்லை.
சேர்மராஜ்////
மாஜிக் டானிக் 337 இருக்கிறது. அதை நினைத்துக் கவலையை உதறவேண்டியதுதான்!
////Alasiam G said...
Thank you very much for the lession Sir....////
நன்றி நண்பரே!
////சிங்கைசூரி said...
காலை வணக்கம் ஆசானே,
பாடம் அருமை.////
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////DHANA said...
உள்ளேன் ஐயா!////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////thirunarayanan said...
நல்ல யோகம் தான்.
பாடம் அருமை.
ஆனா நமக்கு 337 தான்.
நன்றி அய்யா.////
நன்றி திருநாராயணன்! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!
உள்ளேன் அய்யா.
நன்றி ஐயா...பாடம் அருமை...
10 மிட கன்னியில் ராகு,10மிட அதிபன் புதன் லக்னத்தில்,லக்னாதிபதி 7ல்...Just miss...அதனால் என்ன லக்னம் அதன் அதிபதியின் நேரடி பார்வையில்...இது ஒன்று போதுமே நல்ல குணங்களுக்கு...10ம் அதிபன் லக்னத்தில் இருந்து ஒரு வேலை விட்டால் அடுத்த வேலை உடனே தருகிறார்...வேறென்ன வேண்டும்???
நல்ல பாடம் ஆசிறியரே!!!
Dear Sir
Padam Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman
///Arulkumar Rajaraman said...
Dear Sir
Padam Arumai Sir
Thank you
Loving Student
Arulkumar Rajaraman///
உங்களின் பாராட்டிற்கு நன்றி!
////Arul said...
10 மிட கன்னியில் ராகு,10மிட அதிபன் புதன் லக்னத்தில்,லக்னாதிபதி 7ல்...Just miss...அதனால் என்ன லக்னம் அதன் அதிபதியின் நேரடி பார்வையில்...இது ஒன்று போதுமே நல்ல குணங்களுக்கு...10ம் அதிபன் லக்னத்தில் இருந்து ஒரு வேலை விட்டால் அடுத்த வேலை உடனே தருகிறார்...வேறென்ன வேண்டும்???
நல்ல பாடம் ஆசிரியரே!!!////
புரிதலுக்கு நன்றி!
////RVC said...
உள்ளேன் அய்யா.////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
அய்யா சக்கரயோகம் உள்ளதோ இல்லையோ...
பாடம் அருமை.. படம் அருமை மேலும் படத்திலுள்ள சக்கரங்களை பற்றி தனியே தங்கள் பாணியில் பதிவு ஒன்று வேண்டும்...
குறிப்பு: nhm writer tamil superb. thanks..!
திருவண்ணாமலை கதிரவன்
Nice article.
also see this plz.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3527&Country_name=America&cat=new
" சுந்தரி அம்மாவிற்கு வாழ்த்துக்கள்
நல்லா தமிழில் எழுத கத்துகிட்டீங்க.
உங்கள் இந்த முயற்சிக்கு என்னுடைய
சிரம் தாழ்ந்த வணக்கங்கள்" வணக்கம் சகோதர
திரு நாரயணன் சகோதரருக்கு தங்கள் வாழ்த்திற்கு மிகவும் நன்றி சகோதரா. நீங்க எங்க இருக்கிறிங்க நான் சென்னையில் வசிக்கிறேன்.இவற்றுகெல்லாம் காரணம் சகோதரர் கிருஷ்ணன். அவ்ருக்கு என்னுடைய
வணக்கமும் நன்றியும். வேறா யாரும் என்க்கு சொல்லிதரவில்லை.
அடியவள்
சுந்தரி.
ஐயா வணக்கம். நன்றி
அய்யா , இந்த யோக அமைப்பு எனக்கு பதினொன்றாம் இடத்தில மட்டும் கிரகம் இல்லாமல் ஜஸ்ட் மிஸ் ஆகா இந்த யோக அமைப்பு கை நழுவி போய் விட்டது. காக் டெயில் கொஞ்சம் அடிக்க வேண்டியதுதான்
உள்ளேன் ஐயா!
Present sir,
So far i got only one yoga of Sagadayogam, today this Chakra Yoga also got missed by a wisker. Raghu in 10th house, Ruler of 10th house Mercury in Lagna or 1st house, but Ruler of lagna Danush "Guru" sitting at 7 th house which is enemy house. Why me only like this.
present sir
ஐயா வணக்கம்
சக்கர யோகம் பற்றிய விளக்கம் அருமை. எனக்கு வீடாளும் யோகம் இருந்தாலே போதும்.
நன்றி
வணக்கம்
Dear sir,
Present sir!
Very nice this lesson. Could you please explain more about this yoga? I mean which place denotes which chakra. which chakra which planet.....
Sankar
Karur
Dear sir,
Enakku oru pothuvana santhegam,
Ucham petra girakathai matroru ucham petra girakam parthal, pichiku senralum pichi illai enru kelvi pattirukiren..
Nesam petra kiragathai matroru nesam petra kiragam parthal enna palan..
Karthikeyan.
சக்கர யோகம் உருண்டு ஓடிவிட்டது.பாடத்தை மிக எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.இவ்வளவு பொறுமைக்கு ஜாதகத்தில் என்ன அமைப்பு உள்ளது
தங்களுக்கு?அறிந்து கொள்ளலாமா? நன்றி!வணக்கம்!!!
///T K Arumugam said...
ஐயா வணக்கம்
சக்கர யோகம் பற்றிய விளக்கம் அருமை. எனக்கு வீடாளும் யோகம் இருந்தாலே போதும்.
நன்றி
வணக்கம்////
திருப்பூர் வாசமே ஒரு யோகம்தான். உழைப்பை மதிக்கும் ஊர்! உழைப்பவர்களுக்கு அதிகமான வாய்ப்புள்ள ஊர்! உழைப்பாளிகள் வெற்றி பெறும் ஊர்!
/////jadam said...
Dear sir,
Present sir!
Very nice this lesson. Could you please explain more about this yoga? I mean which place denotes which chakra. which chakra which planet.....
Sankar
Karur////
உடலில் உள்ள 6 சக்கரங்களைச் சொல்கிறீர்களா?
////karthikeyan.p said...
Dear sir,
Enakku oru pothuvana santhegam,
Ucham petra girakathai matroru ucham petra girakam parthal, pichiku senralum pichi illai enru kelvi pattirukiren..
Nesam petra kiragathai matroru nesam petra kiragam parthal enna palan..
Karthikeyan.////
அது உண்மையல்ல! வெறும் சொல்லடை!
////Rama said...
present sir./////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////Ram said...
Present sir,
So far i got only one yoga of Sagadayogam, today this Chakra Yoga also got missed by a wisker. Raghu in 10th house, Ruler of 10th house Mercury in Lagna or 1st house, but Ruler of lagna Danush "Guru" sitting at 7 th house which is enemy house. Why me only like this./////
எத்தனை ஜாதகத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? உங்களுக்கு மட்டும் என்று எப்படிச் சொல்ல முடியும்?
எல்லா ஜாதகமும் சமம். இல்லையென்றால் மாஜிக் எண் 337 எப்படிவரும்?
///maharaja said...
ஐயா வணக்கம். நன்றி///
நல்லது.நன்றி!
////லலித் said...
உள்ளேன் ஐயா!////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
/////prabakar.l.n said...
அய்யா , இந்த யோக அமைப்பு எனக்கு பதினொன்றாம் இடத்தில மட்டும் கிரகம் இல்லாமல் ஜஸ்ட் மிஸ் ஆகா இந்த யோக அமைப்பு கைநழுவி போய் விட்டது. காக்டெயில் கொஞ்சம் அடிக்க வேண்டியதுதான்////
அம்மையார் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அடியுங்கள்! இல்லையென்றால் அவர் அடிக்கப் போகிறார்!:-))))
/////Vijayashankar said...
Nice article.
also see this plz.
http://www.dinamalar.com/nri/Country-detailnews.asp?lang=ta&news_id=3527&Country_name=America&cat=new////
பார்க்கிறேன்!
//////kmr.krishnan said...
சக்கர யோகம் உருண்டு ஓடிவிட்டது.பாடத்தை மிக எளிமையாகச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்.இவ்வளவு பொறுமைக்கு ஜாதகத்தில் என்ன அமைப்பு உள்ளது
தங்களுக்கு?அறிந்து கொள்ளலாமா? நன்றி!வணக்கம்!!!//////
சிம்ம லக்கினம். ஏழில் புதன், 4 & 9ற்கு உரிய யோககாரகன் செவ்வாய் லக்கினத்தில். குரு திரிகோணத்தில். குருவின் பார்வை லக்கினத்தில். மூன்று, பத்திற்கு உரிய சுக்கிரன் உச்சம். நட்சத்திரம். திருவோணம்.ராசி நாதன் சனி.
இத்தனையும் சேர்ந்து, எனக்கு உழைப்பு, பொறுமை, எடுத்த காரியத்தை முடிக்கும் பிடிவாதம், எதையும் கற்றுக் கொள்ளும் ஆர்வம், வாசிப்பு, ரசனை, எழுத்தாக்கம், என்று பலவற்றைக் கொடுத்தன.
சின்ன வயசியில் ராகு தசை.மத்திய வயசில் சனி தசை என்று இரண்டு தசைகளும்,இருப்புச் சட்டியில், எண்ணை, மற்றும் தண்ணீர் இல்லாமல், அதிகச் சூட்டில், என்னை வதக்கிப் பக்குவப் படுத்தின.
பக்குவப் பட்டதால் எனக்குப் பொறுமை வந்தது. இயற்கையாக இருந்த சிம்மலக்கினச் சினம் விடைபெற்றுச் சென்றுவிட்டது
///RVC said...
உள்ளேன் அய்யா.////
உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!
////SUNRAYS said...
அய்யா சக்கரயோகம் உள்ளதோ இல்லையோ...
பாடம் அருமை.. படம் அருமை மேலும் படத்திலுள்ள சக்கரங்களை பற்றி தனியே தங்கள் பாணியில் பதிவு ஒன்று வேண்டும்...
குறிப்பு: nhm writer tamil superb. thanks..!
திருவண்ணாமலை கதிரவன்////
நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன் நண்பரே!
Dear Sir,
Thank you.
My teacher said 30 years before about magic number 337 explanations. Human life in the horoscope depends on this.
3 - kalangal ( Past, Present, Future)
3 - Paruvangal ( Child, adult, aged)
7 - Important human parts ( Seven gates (Tamil - Vasal), Seven chakram ( Adhi Sankara explaind many chakars, but in the human he explained mainly seven chakra in " Soundara Lahari" Book.
This was told me about magic 337
I will appreciate any one will give reference for this details.
Chandrasekaran Surya
இனிய மாலை வணக்கம் ஐயா
////csekar2930 said...
Dear Sir,
Thank you.
My teacher said 30 years before about magic number 337 explanations. Human life in the horoscope depends on this.
3 - kalangal ( Past, Present, Future)
3 - Paruvangal ( Child, adult, aged)
7 - Important human parts ( Seven gates (Tamil - Vasal), Seven chakram ( Adhi Sankara explaind many chakars, but in the human he explained mainly seven chakra in " Soundara Lahari" Book.
This was told me about magic 337
I will appreciate any one will give reference for this details.
Chandrasekaran Surya////
அதுதான் உங்கள் வாத்தியார் சொல்லிவிட்டாரே! இப்போது அதற்குத் தொடர்புச் செய்திகளாக வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்?
////Kumares said...
இனிய மாலை வணக்கம் ஐயா////
நன்றி முருகா!
////csekar2930 said...
Dear Sir,
Thank you.
My teacher said 30 years before about magic number 337 explanations. Human life in the horoscope depends on this.
3 - kalangal ( Past, Present, Future)
3 - Paruvangal ( Child, adult, aged)
7 - Important human parts ( Seven gates (Tamil - Vasal), Seven chakram ( Adhi Sankara explaind many chakars, but in the human he explained mainly seven chakra in " Soundara Lahari" Book.
This was told me about magic 337
I will appreciate any one will give reference for this details.
Chandrasekaran Surya////
அதுதான் உங்கள் வாத்தியார் சொல்லிவிட்டாரே! இப்போது அதற்குத் தொடர்புச் செய்திகளாக வேறு எதை எதிர்பார்க்கிறீர்கள்
I am searching for written evidence for proof.
////Kumares said...
இனிய மாலை வணக்கம் ஐயா////
நன்றி முருகா!
ஏன் ஐயா இனி மேல் இவன் கேள்வியே கேட்டு அலுப்பு அடிக்க கூடாது என்று முருகனை வேண்டி கொண்டீர்களா...
என் கேள்விகளுக்கு ஐயாவை எப்படியாவது பதில் அளிக்க வைத்து விடுங்கள் என்று நானும் அவரை வேண்டிக்கொள்கிறேன்!!! :-))
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
Post a Comment