மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.11.09

Lesson on yoga: Amala Yoga: அம்லா யோகம்!



++++++++++++++++++++++++++++++++++++++++++
Lesson on yoga: 

This yoga lesson is shifted to the yoga class for obvious reason.
Sorry for the inconvenience.
Please contact Vaaththiyar for further information about this lesson.
mail ID classroom2007@gmail.com


+++++++++++++++++++++++++++++++++++++++++

 

74 comments:

  1. காலை வணக்கம் அய்யா.
    லக்னத்திற்கு பத்திலே கேது.
    சந்திரனுக்கு பத்திலே செவ்வாய்.
    சுப கிரகத்தை நான் எங்கே தேடுவேன்.
    பாடம் சுலபமாக இருந்தது.
    நன்றி அய்யா.

    ReplyDelete
  2. எனக்கு லக்னத்திற்கு 10ல் வளர்பிறைச் சந்திரன் தனித்தே இருக்கிறார். ஆக இந்த யோகம் உண்டு. முழு பலனா அரைப் பலனா என்பது அவருடைய வலிமையைப் பொறுத்தது சரியா.

    ReplyDelete
  3. அய்யா இனிய காலை வணக்கம் ,

    எனக்கு இந்த அம்லா யோகம் இருகிறது ,சந்தர லக்னத்துக்கு 10 இல் குரு பகவான் இந்த யோகத்தை வழங்கி இருகிரார்,,,,,,எனக்கு ஜாதகம் கணித்தவர் யோகங்கள் என்ற பெயரில் இதை அமல யோகம் என குறிப்பிட்டு உள்ளார் அய்யா ,,,,,அம்லா ? அமல சற்றே விளக்கம் வேண்டும் .....

    எதேனும் தவறு இருபின் மன்னிக்க வேண்டும் .

    நன்றி வணக்கம்.

    ReplyDelete
  4. Dear Sir

    Namaskaram. I think many of them will have this yoga. Enjoy this yoga those who have. very Nice.

    Thank you.

    Chandrasekaran Surya

    ReplyDelete
  5. காலை வணக்கம் ஆசானே,
    சந்திரனுக்கு ராசிக்கு- 10ல் குரு(மகரத்தில்)நீச்ச பங்கம், அப்படி இந்த யொகமும் சொதப்பல் -
    சரி தானே சார்.

    ReplyDelete
  6. thirunarayanan said...
    காலை வணக்கம் அய்யா. லக்னத்திற்கு பத்திலே கேது. சந்திரனுக்கு பத்திலே செவ்வாய்.
    சுப கிரகத்தை நான் எங்கே தேடுவேன். பாடம் சுலபமாக இருந்தது.
    நன்றி அய்யா.////

    ஆனால் உங்களுக்குப் பக்கத்திலே பள்ளிகொண்ட பெருமாள் இருக்கிறார். அவரைவிட சுபக்கிரகம் பெரியதா என்ன? கவலை எதற்கு?

    ReplyDelete
  7. ////ananth said...
    எனக்கு லக்னத்திற்கு 10ல் வளர்பிறைச் சந்திரன் தனித்தே இருக்கிறார். ஆக இந்த யோகம் உண்டு. முழு பலனா அரைப் பலனா என்பது அவருடைய வலிமையைப் பொறுத்தது சரியா.////

    சரிதான் நண்பரே!

    ReplyDelete
  8. Hi Ayya,

    Good morning

    Thanks for today lesson, Enaku 10 l Guru irukaru; So i have it.

    Thanks
    Saravanan

    ReplyDelete
  9. ////astroadhi said...
    அய்யா இனிய காலை வணக்கம் ,
    எனக்கு இந்த அம்லா யோகம் இருகிறது ,சந்திர லக்னத்துக்கு 10 இல் குரு பகவான் இந்த யோகத்தை வழங்கி இருகிறார்,,,,,,எனக்கு ஜாதகம் கணித்தவர் யோகங்கள் என்ற பெயரில் இதை அமல யோகம் என குறிப்பிட்டு உள்ளார் அய்யா ,,,,,அம்லா ? அமல சற்றே விளக்கம் வேண்டும் .....
    எதேனும் தவறு இருப்பின் மன்னிக்க வேண்டும் .
    நன்றி வணக்கம்.///

    நமக்குப் பிடித்த மீனாட்சியை, மீனா என்று கூப்பிடலாம் அல்லது மீனு என்று கூப்பிடலாம் அல்லது மீனுக்குட்டி என்று கூப்பிடலாம். அதுபோல நீங்கள் இந்த யோகத்தை எப்படி வேண்டுமென்றாலும் கூப்பிட்டுக் கொள்ளுங்கள். அது உங்கள் சாய்ஸ்!

    ReplyDelete
  10. /////csekar2930 said...
    Dear Sir
    Namaskaram. I think many of them will have this yoga. Enjoy this yoga those who have. very Nice.
    Thank you.
    Chandrasekaran Surya////

    நல்லது.நன்றி! வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  11. Hi Ayya,

    Laknathuku 10 il Guru,
    Chandiranuku 10 il Kethu,

    This Yoga possible?

    ReplyDelete
  12. அய்யா! அது அமலா யோகம் என்று தோன்றுகிறது. மலம் என்றால் சுத்தமற்றது.அமல‌ம் என்றால் சுத்தமானது. இறைவனை அமலன் என்று அர்ச்சிப்பது வழ‌க்கம்."அத்தா போற்றி!அமலா போற்றி!நித்தா போற்றி!நிமலா
    போற்றி!.." கர்ம வீட்டை சுத்தபடுத்தும் சுபர் அங்கு சென்று அமர்வதால்
    அமலா யோகம்.

    ReplyDelete
  13. Dear Sir,
    Thank you very much for the lesson Sir.

    ReplyDelete
  14. /////சிங்கைசூரி said...
    காலை வணக்கம் ஆசானே,
    சந்திரனுக்கு ராசிக்கு- 10ல் குரு(மகரத்தில்)நீச்ச பங்கம், அப்படி இந்த யொகமும் சொதப்பல் -
    சரி தானே சார்.////

    குரு நீசம் பெற்றிருந்தாலும் நன்மையையே செய்வார். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்!

    ReplyDelete
  15. /////Saravanan said...
    Hi Ayya,
    Good morning
    Thanks for today lesson, Enaku 10 l Guru irukaru; So i have it.
    Thanks
    Saravanan/////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
  16. Saravanan said...
    Hi Ayya,
    Laknathuku 10 il Guru,
    Chandiranuku 10 il Kethu,
    This Yoga possible?////

    ஏதாவது ஒருவழியில் இருந்தால் போதும். இருக்கிறது

    ReplyDelete
  17. /////kmr.krishnan said...
    அய்யா! அது அமலா யோகம் என்று தோன்றுகிறது. மலம் என்றால் சுத்தமற்றது.அமல‌ம் என்றால் சுத்தமானது. இறைவனை அமலன் என்று அர்ச்சிப்பது வழ‌க்கம்."அத்தா போற்றி!அமலா போற்றி!நித்தா போற்றி!நிமலா போற்றி!.." கர்ம வீட்டை சுத்தபடுத்தும் சுபர் அங்கு சென்று அமர்வதால்
    அமலா யோகம்./////

    முன்பு படித்த புத்தகக் குறிப்பின்படி amla என்று உள்ளது. amala என்றும் சொல்லலாம். வடமொழிச் சொல் அகராதியில் அமலா என்பதற்கு சுத்தமானது என்று பொருள் வருகிறது Amala means pure. எதற்குக் குழப்பம்?
    அமலா என்றே எடுத்துக்கொள்வோம். பதிவிலும் திருத்தி விடுகிறேன்.உதவிக்கு நன்றி!

    ReplyDelete
  18. ////Alasiam G said...
    Dear Sir,
    Thank you very much for the lesson Sir.////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  19. வணக்கம் ஐயா...

    எனக்கு சந்திரராசிக்கு பத்தாம் வீடு லக்கினம், அதில் சுக்கிரன் ஆட்சி...மகிழ்சியாக உணர்கிறேன்...

    நன்றி...

    ReplyDelete
  20. ////Success said...
    வணக்கம் ஐயா...
    எனக்கு சந்திரராசிக்கு பத்தாம் வீடு லக்கினம், அதில் சுக்கிரன் ஆட்சி...மகிழ்சியாக உணர்கிறேன்...
    நன்றி...////

    வாழ்க வளமுடன்: வளர்க நலமுடன்!

    ReplyDelete
  21. Present Sir,

    Same thing, Same story, Repetu, In the 10th house from lagna, Kanni filled with Raghu, and 10th house from Moon Rasi Tulam is Emptee. As usual, out of the box.

    ReplyDelete
  22. யோகா என்றதும், ஏதோ யோகம் தவம் குறித்து எதுவும் இருக்கும் என்று பார்த்தேன்.. .. ... ஜோதிடம்!
    வாழ்க வளமுடன்.
    வி.என்.தங்கமணி
    www.vnthangamani.blogspot.com

    ReplyDelete
  23. எனக்கு இல்லயே...:(

    ReplyDelete
  24. /////Shyam Prasad said...
    மிக்க நன்றி////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  25. ////maharaja said...
    present sir////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  26. ////Ram said...
    Present Sir,
    Same thing, Same story, Repetu, In the 10th house from lagna, Kanni filled with Raghu, and 10th house from Moon Rasi Tulam is Emptee. As usual, out of the box.////

    யோகம் இல்லாத ஜாதகம் கிடையாது. உங்களுக்கு வேறு நல்ல யோகம் இருக்கலாம். தொடரும் யோகப் பாடங்களைப் பொறுமையாகப் படியுங்கள்

    ReplyDelete
  27. ////வி.என்.தங்கமணி, said...
    யோகா என்றதும், ஏதோ யோகம் தவம் குறித்து எதுவும் இருக்கும் என்று பார்த்தேன்.. .. ... ஜோதிடம்!
    வாழ்க வளமுடன்.
    வி.என்.தங்கமணி
    www.vnthangamani.blogspot.com////

    நன்றி நண்பரே!

    ReplyDelete
  28. ////மதி said...
    எனக்கு இல்லயே...:(/////

    மாஜிக் டானிக் 337 இருக்கிறதே. தினமும் காலை மாலை வேளைகளில் விடாமல் ஒவ்வொரு ஸ்பூன் சாப்பிடுங்கள்! மனக்கவலை நோய் குணமாகிவிடும்!

    ReplyDelete
  29. காலை வணக்கம் அய்யா,

    எனக்கு சந்திரனுக்கு பத்திலே குரு சுக்கிரன் ஆகிய இருவரும் யுத்தம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் ஆறில் ஆட்சி பெற்ற சந்திரனுக்கு பத்தில்.
    இதில் எதும் கோளறு உள்ளதா.?

    ReplyDelete
  30. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 1000 மாணாக்கர்கள்

    ReplyDelete
  31. காலை வணக்கம் அய்யா.
    எனக்கு லக்னத்திற்கு 10ல் வளர்பிறைச் சந்திரன் தனித்தே இருக்கிறார். ஆக இந்த யோகம் உண்டு.

    ReplyDelete
  32. காலை வணக்கம் அய்யா.
    லக்னத்திற்கு பத்திலே sun.
    முழு பலனா அரைப் பலனா?
    நன்றி அய்யா.

    ReplyDelete
  33. ஐயா வணக்கம்

    எனக்கு கன்னி லக்னம் தனுசு ராசி. லக்கினத்திற்கு பத்தில் செவ்வாய் (மிதுனம்) ராசிக்கு பத்தில் சூரியன் (கன்னி - லக்கினமும் கன்னி ) எப்படி பார்த்தாலும் இந்த யோகம் இல்லை. டவுன் பஸ்சில்தான் கோவை வரவேண்டும் போலுள்ளது. தாங்கள் கூறியபடி யோகம் இல்லாத ஜாதகம் இருக்காது. பொறுத்திருப்போம்

    நன்றி

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. Dear Sir

    In my horoscope 10th place Sun,Venus and mercury. So I dont have this youga.

    Thank you

    Loving Student
    Arulkumar Rajaraman

    ReplyDelete
  35. /////karthikeyan.p said...
    காலை வணக்கம் அய்யா,
    எனக்கு சந்திரனுக்கு பத்திலே குரு சுக்கிரன் ஆகிய இருவரும் யுத்தம் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். மேலும் இவர்கள் இருவரும் ஆறில் ஆட்சி பெற்ற சந்திரனுக்கு பத்தில்.
    இதில் எதும் கோளாறு உள்ளதா.?//////

    குரு, சுக்கிரன் இருவரில் ஒருவர் உதவி செய்வார். கவலை வேண்டாம்!

    ReplyDelete
  36. /////T.V.Radhakrishnan said...
    நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். 1000 மாணாக்கர்கள்/////

    உங்கள் வழ்த்துக்களுக்கு நன்றி சார்! ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஒருபுறம் கவலையாகவும் இருக்கிறது. இன்னும் அதிகப் பொறுப்புணர்வோடும், பொறுமையோடும் எழுத வேண்டும். பதில் சொல்ல வேண்டும்! அதோடு இந்த ஆயிரம் பேர்களுக்கும் வயது வித்தியாசமின்றிப் படித்தால் பிடிக்கும் வண்ணம்
    சுவையோடும் எழுத வேண்டும்! கொஞ்சம் அதிகமான பணிச்சுமைதான்!

    ReplyDelete
  37. //////jadam said...
    காலை வணக்கம் அய்யா.
    எனக்கு லக்னத்திற்கு 10ல் வளர்பிறைச் சந்திரன் தனித்தே இருக்கிறார். ஆக இந்த யோகம் உண்டு./////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  38. /////raj said...
    காலை வணக்கம் அய்யா.
    லக்னத்திற்கு பத்திலே sun.
    முழு பலனா அரைப் பலனா?
    நன்றி அய்யா.//////

    என்ன லக்கினம் என்று முழுமையாகச் சொல்லாமல், அரைப்பலனா என்று கேட்டால் என்ன சொல்வது?

    ReplyDelete
  39. /////RVC said...
    present sir..!/////////

    உங்களின் வருகைப் பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  40. /////T K Arumugam said...
    ஐயா வணக்கம்
    எனக்கு கன்னி லக்னம் தனுசு ராசி. லக்கினத்திற்கு பத்தில் செவ்வாய் (மிதுனம்) ராசிக்கு பத்தில் சூரியன் (கன்னி - லக்கினமும் கன்னி ) எப்படி பார்த்தாலும் இந்த யோகம் இல்லை. டவுன் பஸ்சில்தான் கோவை வரவேண்டும் போலுள்ளது. தாங்கள் கூறியபடி யோகம் இல்லாத ஜாதகம் இருக்காது. பொறுத்திருப்போம்
    நன்றி
    வாழ்த்துக்கள்////

    புரிதலுக்கு நன்றி!

    ReplyDelete
  41. /////Arulkumar Rajaraman said...
    Dear Sir
    In my horoscope 10th place Sun,Venus and mercury. So I dont have this youga.
    Thank you
    Loving Student
    Arulkumar Rajaraman/////

    உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி!

    ReplyDelete
  42. For me sun(lagnathipathi) and sukran in 10th place from lagnam.

    Ragu and budan in 10th place from moon.

    so i don't have this yoga.

    thanks for the lesson.

    ReplyDelete
  43. ////snkm said...
    வணக்கம் ஐயா!////

    நல்லது.நன்றி!

    ReplyDelete
  44. ////Rama said...
    For me sun(lagnathipathi) and sukran in 10th place from lagnam.
    Ragu and budan in 10th place from moon.
    so i don't have this yoga.
    thanks for the lesson.////

    யோகம் இல்லாத ஜாதகம் கிடையாது. உங்களுக்கு வேறு நல்ல யோகம் இருக்கலாம். தொடரும் யோகப்

    பாடங்களைப் பொறுமையாகப் படியுங்கள்

    ReplyDelete
  45. ayya enakku santhara raasiyil irunthu paathil sevvaiyum saniyum koottu , hmm ungal aayiram (1000)maanakarkalileye nan than makku maanavan endru ninaikiren

    ReplyDelete
  46. அடியனுக்கு வழக்கம் போல் யோகம் இல்லை ....உங்கள் வகுப்பு மாணவி பதவியே ஒரு யோகம் தானே ஐயா

    ReplyDelete
  47. prabakar.l.n said...

    ayya enakku santhara raasiyil irunthu paathil sevvaiyum saniyum koottu , hmm ungal aayiram (1000)maanakarkalileye nan than makku maanavan endru ninaikiren///

    neenga maaku illa nanutha maaku neega puthisalithan do u understand now.

    ReplyDelete
  48. Priya said...

    அடியனுக்கு வழக்கம் போல் யோகம் இல்லை ....உங்கள் வகுப்பு மாணவி பதவியே ஒரு யோகம் தானே ஐயா//
    sister priya i donot have this yogam but sir also my brother that too wise brother it is enough for me. totally i am lucky lady i got a lot of brothers and sisters in the class room site that too 1000 more. I will thank for my god siva.
    sundari.p

    ReplyDelete
  49. Present Sir.

    No planet in both 10th place of lagna and chandran for me sir.

    ReplyDelete
  50. punch dialog yoga lesson.thanks.

    i do not have this yoga...but my wife has and we have 2 male kids.

    padam arumai vathiyar...

    thanks and warm regards,
    ramalingam

    ReplyDelete
  51. Ayya,
    Enaku meena lagnam...10 il kethu and mandhi... entha yogam ullatha?

    ReplyDelete
  52. Dear Sir,

    Present today!!!

    I have Guru in 10th place & Uttcham, with 31 parals and 8 in suya paral. only one graha in 10th house. I Believe I have this yoga 100%. Is it right?

    Thanks
    Saravana

    ReplyDelete
  53. Sir
    My 10th place is empty from Lagna, I have puthan in 10th place from my Chandran, but that is my 3rd house from Lagna.Even though puthan is a good plant How can that be fruitful ?

    Regards,
    Prem Anand

    ReplyDelete
  54. அப்பாடா!

    இதுவரை இருந்த யோகத்தில் சகடயோகத்திற்கு அடுத்ததாய் இந்த யோகம் தன் எனக்கு இருக்கிறது.

    மிதுன லக்னத்திற்கு பத்தான மீனத்தில் சுக்கிரன், குரு, புதன் முறையே உச்சம், ஆட்சி, நீசத்தில் உள்ளது. என்ன ஒரு குறை, கூடவே ராகு கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார்

    :-))

    ReplyDelete
  55. /////prabakar.l.n said...
    ayya enakku santhara raasiyil irunthu paathil sevvaiyum saniyum koottu , hmm ungal aayiram (1000)maanakarkalileye nan than makku maanavan endru ninaikiren////

    தன்னம்பிக்கை வரவேண்டும் எனும் நோக்கில்தான் அந்த மாஜிக் எண் 337ஐ அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இப்படித் தன்னம்பிக்கை இழந்து பேசுவது எந்த விதத்தில் நியாயம்?

    ReplyDelete
  56. /////Priya said...
    அடியனுக்கு வழக்கம் போல் யோகம் இல்லை ....உங்கள் வகுப்பு மாணவி பதவியே ஒரு யோகம் தானே ஐயா////

    அதுவும் சரிதான். அந்த மரியாதையை வாத்தியாருக்குக் கொடுக்க வேண்டாம். உங்களுடன் சேர்ந்து படிக்கும் அந்த 1.012 பேர்களுக்கும் கொடுங்கள். அந்த 1012 பேர்களில் 80% உங்களைவிட வயதில் மூத்தவர்கள்!

    ReplyDelete
  57. /////Subbramaniabalaji said...
    Present Sir.
    No planet in both 10th place of lagna and chandran for me sir.////

    சரி, 10ஆம் அதிபதி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். அவருடைய சுயவர்க்கப்பரல் என்ன என்று பாருங்கள்!

    ReplyDelete
  58. ////Ram said...
    punch dialog yoga lesson.thanks.
    i do not have this yoga...but my wife has and we have 2 male kids.
    padam arumai vathiyar...
    thanks and warm regards,
    ramalingam////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  59. ////Karthi said...
    Ayya,
    Enaku meena lagnam...10 il kethu and mandhi... entha yogam ullatha?///

    லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு. உங்களுக்கு அவ்வாறு இல்லை. ஆகவே இந்த யோகம் இல்லை!

    ReplyDelete
  60. ////Saravana said...
    Dear Sir,
    Present today!!!
    I have Guru in 10th place & Uttcham, with 31 parals and 8 in suya paral. only one graha in 10th house. I Believe I have this yoga 100%. Is it right?
    Thanks
    Saravana////

    100% கரெக்ட்! நீங்கள் எந்த ஊர் சரவணன்? இனிமேல் சரவணன் எனும் பெயரை உடையவர்கள் எல்லாம் ஊரின் பெயரையும் சேர்த்து எழுத வேண்டப்படுகிறார்கள்!

    ReplyDelete
  61. /////Prem said...
    Sir
    My 10th place is empty from Lagna, I have puthan in 10th place from my Chandran, but that is my 3rd house from Lagna.Even though puthan is a good plant How can that be fruitful ?
    Regards,
    Prem Anand/////

    சரி, 10ஆம் அதிபதி எங்கே இருக்கிறார் என்று பாருங்கள். அவருடைய சுயவர்க்கப்பரல் என்ன என்று பாருங்கள்! அதைவிட முக்கியமாகப் பழைய பாடங்களை எல்லாம் படியுங்கள்!

    ReplyDelete
  62. /////karmegaraja said...
    அப்பாடா!
    இதுவரை இருந்த யோகத்தில் சகடயோகத்திற்கு அடுத்ததாய் இந்த யோகம் தன் எனக்கு இருக்கிறது.
    மிதுன லக்னத்திற்கு பத்தான மீனத்தில் சுக்கிரன், குரு, புதன் முறையே உச்சம், ஆட்சி, நீசத்தில் உள்ளது. என்ன ஒரு குறை, கூடவே ராகு கையில் துப்பாக்கியுடன் இருக்கிறார் :-))/////

    என்ன துப்பாக்கி - பாயிண்ட் த்ரீயா? அல்லது ஏ.கே 47 ஆ?

    ReplyDelete
  63. Vanakam sir,
    This yoga, I don't know if I have it....3 planets I have in 10th house.. for meena lagna...dhanus is 10th house and I have guru, budan, and sun in dhanush with 31 parals...guru has 7 individual parals, budhan 5 parals, and sun 4 parals.maybe 75% intha yogam iruku i think but enna yogam irunthalum nalla dasa bukthi iruntha thaane palan varum?

    ReplyDelete
  64. Dear sir,

    In my brother in law's Rasichkram,I see Guru on Lagnam(kadagam) Moon on 5th house (lagnathipathi)and Sani on 9th house. Does he has Saraswathi yogam? ( The only minus point I see is Lagnathipathi neecham ) Please give me your comment.

    ReplyDelete
  65. சகோதிரி சுந்தரி கரெக்ட் அக சொன்னீங்க ....இங்கே வந்து ஒரு பெரிய குடுமத்தில் அங்கம் ஆகிவிட்டோம்

    ReplyDelete
  66. ////Thanuja said...
    Vanakam sir,
    This yoga, I don't know if I have it....3 planets I have in 10th house.. for meena lagna...dhanus is 10th house and I have guru, budan, and sun in dhanush with 31 parals...guru has 7 individual parals, budhan 5 parals, and sun 4 parals.maybe 75% intha yogam iruku i think but enna yogam irunthalum nalla dasa bukthi iruntha thaane palan varum?//////

    உண்மைதான். சம்பந்தப்பட்ட கிரகங்கள் கிரகயுதத்தில் அல்லது வக்கிரகதியில் இல்லாமலும் இருக்க வேண்டும்

    ReplyDelete
  67. ///////padma said...
    Dear sir,
    In my brother in law's Rasichkram,I see Guru on Lagnam(kadagam) Moon on 5th house (lagnathipathi)and Sani on 9th house. Does he has Saraswathi yogam? ( The only minus point I see is Lagnathipathi neecham ) Please give me your comment.//////

    மூவரும் வலிமையாக இருக்க வேண்டும் என்பதும் நிபந்தனையல்லவா? சனி நீசம் பெற்றதால், அந்த யோகம் இல்லை சகோதரி!

    ReplyDelete
  68. பாடம்அருமை அய்யா...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  69. ////வேலன். said...
    பாடம்அருமை அய்யா...
    வாழ்க வளமுடன்,
    வேலன்.////

    உங்களின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  70. appah..!!
    Indha AMLA yogam enakku irukku..!!
    Innum niraya perukkum irukkattaum

    vazha..!!

    ReplyDelete
  71. ////iyer said...
    appah..!!
    Indha AMLA yogam enakku irukku..!!
    Innum niraya perukkum irukkattaum
    vazha..!!////

    தகவலுக்கு நன்றி!

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com