மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

13.3.15

முதல் வேலை என்ன வேலை?


முதல் வேலை என்ன வேலை?

பக்தி மலர்

இன்றைய பக்தி மலரை சூலமங்கலம் சகோதரிகள் பாடிய முருகப் பெருமான் பாடல் ஒன்றின் வரிகள் நிறைக்கின்றன. அனைவரும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்
-----------------------------------
முருகா உனக்கு புகழ் மாலை
சூட்டுவதே தினம் முதல் வேலை
கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை
(முருகா ... )

தூவிடக் குறிஞ்சி மலருண்டு
தேன் தினையோடு கனியுண்டு 
பாதத்தில் வைத்திட மனம் உண்டு
பூஜையை ஏற்பாய் நீ வந்து
(முருகா ... )

ஆலயம் என்பதுன் நிழல்தானே
அணையா தீபம் உன் அருள் தானே 
காலமும் துணையாய் நீ தானே
கருணையைப் பொழிவதுன் விழிதானே
(முருகா ... )

தேவயானை ஒருபுறமும்
மான்மகள் வள்ளி மறுபுறமும்
தோன்றிட நீ தரும் திருக்காட்சி
மங்கலம் வழங்கிடும் அருட்காட்சி
(முருகா ... )

கந்தா உன் திரு வடிவேலை
வணங்கிடத் தானே அதிகாலை

முருகா முருகா முருகா.
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

19 comments:

புதுகைத் தென்றல் said...

பிளாக்கரை திறந்ததும் கண்ணில் பட்டது என் அப்பன் முருகன் படமும், அவனின் பாடலும். இனிதான காலை வணக்கம். பகிர்வுக்கு நன்றி

Chandrasekaran Suryanarayana said...

"காலமும் துனையாய் நீ தானே
கருணையைய் பொழிவதுன் நீ தானே "

ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:

kanna said...

வணக்கம் ஜோதிடரே ஆசானே

gayathri devi said...

ஆசிரியருக்கே

ஆல‌யம் என்பதுன் ஜோதிடம் தானெ
அனையா தீபம் உன் பதிவு தானெ
காலமும் துனையாய் நி தானெ
கருத்துரை பொழவாய் எங்கள் மனதில் தானெ

பிழை இருப்பின் மன்னிக்கவும் ஐயா

வேப்பிலை said...

முருகா..
முருகா..

siva kumar said...

உள்ளேன் ஐயா

Kirupanandan A said...

அருமையான பாடல். எப்போது, எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. அப்போதுதான் முதல் முறையாகக் கேட்பது போல் உள்ளது. "முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது" என்று கவியரசர் எழுதியது பொய்யல்ல.

priya vardini said...

Vanakam Ayyaa,
Im a very late comer to your class, but having keen interest in this science through my Father who is no more to guide me.
Unfortunately, now most of the lessons in the middle are not available!! They seem to be the most important ones...So please provide me with the deleted lessons either by email or buy any other way... Please sir, looking forward for your reply. Have written many mails to you & comments also...but not getting replied :-(
Vardini- Singapore
balavardini@gmail.com
** would like to get your astro books also plz.

Subbiah Veerappan said...

////Blogger புதுகைத் தென்றல் said...
பிளாக்கரை திறந்ததும் கண்ணில் பட்டது என் அப்பன் முருகன் படமும், அவனின் பாடலும். இனிதான காலை வணக்கம். பகிர்வுக்கு நன்றி/////

நல்லது. நன்றி சகோதரி!

Subbiah Veerappan said...

/////Blogger Chandrasekaran Suryanarayana said...
"காலமும் துனையாய் நீ தானே
கருணையைய் பொழிவதும் நீ தானே "
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:////

கந்தா போற்றி!
கடம்பா போற்றி!
கதிவேலா போற்றி!

Subbiah Veerappan said...

/////Blogger Chandrasekaran Suryanarayana said...
"காலமும் துனையாய் நீ தானே
கருணையைய் பொழிவதும் நீ தானே "
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:
ஓம் சரவணபவாய நம:////

கந்தா போற்றி!
கடம்பா போற்றி!
கதிவேலா போற்றி!

Subbiah Veerappan said...

////Blogger kanna said...
வணக்கம் ஜோதிடரே ஆசானே///

வணக்கம் கண்ணன்!

Subbiah Veerappan said...

/////Blogger gayathri devi said...
ஆசிரியருக்கே
ஆல‌யம் என்பதுன் ஜோதிடம் தானே
அனையா தீபம் உன் பதிவு தானே
காலமும் துனையாய் நி தானே
கருத்துரை பொழவாய் எங்கள் மனதில் தானே
பிழை இருப்பின் மன்னிக்கவும் ஐயா//////

அனையா தீபம், விலகாத துணை, எல்லாம் இறைவன்தான். எனக்கும் சேர்த்து!

Subbiah Veerappan said...

////Blogger வேப்பிலை said...
முருகா..
முருகா..//////

உருவாய்
அருவாய்
வருவாய்
அருள்வாய் குகனே!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா////

வருகைப் பதிவிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

/////Blogger siva kumar said...
உள்ளேன் ஐயா////

வருகைப் பதிவிற்கு நன்றி!

Subbiah Veerappan said...

//////Blogger Kirupanandan A said...
அருமையான பாடல். எப்போது, எத்தனை முறை கேட்டாலும் திகட்டாதது. அப்போதுதான் முதல் முறையாகக் கேட்பது போல் உள்ளது. "முருகா உனைப் பாடும் பொருள் நிறைந்த பாடலென்றும் புதியது" என்று கவியரசர் எழுதியது பொய்யல்ல.//////

உண்மைதான் உங்களின் புரிந்துணர்விற்கு நன்றி கிருபானந்தன்!

Subbiah Veerappan said...

//////Blogger priya vardini said...
Vanakam Ayyaa,
Im a very late comer to your class, but having keen interest in this science through my Father who is no more to guide me.
Unfortunately, now most of the lessons in the middle are not available!! They seem to be the most important ones...So please provide me with the deleted lessons either by email or buy any other way... Please sir, looking forward for your reply. Have written many mails to you & comments also...but not getting replied :-(
Vardini- Singapore
balavardini@gmail.com
** would like to get your astro books also plz.//////

புத்தகங்கள் தயாரிப்பில் உள்ளன. சற்று பொறுத்திருங்கள்!

Pathrachalam Chalam said...

OM SARAVANA BHAVA...POTRI