மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

அறிவிப்பு

கண்மணிகளுக்கொரு கண்ணான அறிவிப்பு!!!

மாணவக் கண்மணிகளே,

2014ம் ஆண்டு நடைபெற்ற கேலக்ஸி2007 வகுப்பறையில் உள்ள பாடங்களைப் படிக்க வேண்டுமா? அந்த மேல்நிலை பாட வகுப்பு அறை நிறையப் பேர்களின் வேண்டுகோளிற்கு இணங்க 18-6-2018ம் தேதி முதல் மீண்டும் திறந்து விடப்படுகிறது.

முன்பு எழுதிய 168 பாடங்கள் அப்படியே உள்ளன. முன்பு படிக்க வாய்ப்பில்லாமல் போனவர்கள் படிக்கலாம், அதில் சேர விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளுக்கு classroom2007@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்

அன்புடன்
வாத்தியார்
============================

வகுப்பறை ஜோதிட நூல்

வகுப்பறை ஜோதிட நூல்
வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா? பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள் email: umayalpathippagam@gmail.com பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!

ஜோதிட புத்தகம் வேண்டுமா?

வாத்தியாரின் ஜோதிடப் புத்தகம் வேண்டுமா?
பகுதி ஒன்றில் குறைந்த பிரதிகளே உள்ளன
இதுவரை வாங்காதவர்கள் உடனே தொடர்பு கொள்ளுங்கள்
email: umayalpathippagam@gmail.com
பகுதி இரண்டு அடுத்த மாதம் வெளிவரும்!
==========================================

வந்தவர்களின் எண்ணிக்கை

9.3.15

ஏன் கல்வி மட்டுமே வாழ்க்கை ஆகாது?


ஏன் கல்வி மட்டுமே வாழ்க்கை ஆகாது?

வாழ்க்கைக்கு‬ கல்வி அவசியம்-ஆனால் கல்வி மட்டும் வாழ்க்கை ஆகாது!

வாழ்வில் முன்னேற கடின உழைப்பு மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி எடுக்கும் முடிவுகளும் முக்கியம் என்பதை உணர்த்தும் சம்பவம்.

ஒரு மாணவன் முழு ஆண்டுத் தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் ஃபெயில், தலைமை ஆசிரியருக்குக் கோபம் வந்துவிட்டது. ""இந்தப் பள்ளியில் பத்துவருஷமாப் படிச்சிருக்கே; ஒரு பாடத்துல கூட பாஸாகலை. வகுப்புல பாடம் நடத்தும் போது நீ என்ன காதுல பஞ்சு வெச்சு அடைச்சுகிட்டிருந்தியா?ன்னு கோபாமாக திட்டினார்.

அந்தப் பையன் அமைதியாக நின்றிருந்தான். ""இனி நீ படிக்க லாயக்கே இல்லை என்று டி.ஸி. கொடுத்து அனுப்பி விட்டார்.

அந்தப்ப பையன் தெருவில் இறங்கி நடந்தான். ""உன் காதில் என்ன பஞ்சா அடைத்து வெச்சிருக்கே? என்ற அந்த வார்த்தை காதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. உடனே தன் காதுகள் இரண்டையும் நன்றாக முடினான். அமைதியான அந்த உலகம் அவனுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. ஒரு புதிய சிந்தனை உருவானது. தலைமையாசிரியர் சொன்னது போல் பஞ்சு வைத்து காதை அடைத்துப் பார்த்தான். ஒரு புது சாதனத்தை வடிவமைத்தான். அதன் பெயர் இயர் மஃப்

பரீட்சைக்குப் படிக்கிறவர்கள் தொந்தரவின்றிப் படிக்க வாங்கினார்கள். இரைச்சலான இடங்களில் வேலை செய்பவர்கள் வாங்கினார்கள். ஓரளவுக்கு வியாபாரம் நடந்தது. அந்தச் சமயம் முதல் உலகப் போர் ஆரம்பமானது. பீரங்கிச் சத்தத்தினால் காது செவிடாகாமல் தடுக்க இயர் மஃப் கட்டாயம் அணிய வேணடும் என அதிகாரி உத்தரவிட்டார். போர்வீரர்களுக்கு வசதியாக ஹெல்மட்டில் அமைத்து கொடுத்தான். கோடீஸ்வரனானார். அவர்தான் செஸ்டர் கீரின் வுட். சங்கடமான சூழ்நிலையில் கிடைத்த ஐடியாவை சரியான முறையில் பயன்படுத்தியதால் முன்னேறினார்.

நீங்களும் முயலுங்கள்!
----------------------------------------------
2
மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள்

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32,64GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் . சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால் வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா? (விலை கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்

மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளஎண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்class 6 - 6MB per secondClass 8 - 8MB per secondClass 10 - 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது!
------------------------------------------------
3
Best Answer given by an Indian Citizen:-

My Income Tax return form has been sent back because, In response to a question for 'Number of Dependents on you?',  I replied :--- 
"65% of population who doesn't pay taxes, 21 million illegal immigrants, 9,00,000 criminals in over 1382 prisons and above all 544+ MPs in parliament".
They said, this is not an acceptable answer.
I am still wondering..... Who the hell did I miss out!!.
---------------------------------------------
4
An old man said,
“Erasers are made for those
who make mistakes.

A youth replied,
“Erasers are made for those
who are willing to correct their mistakes!”
Attitude matters!
THOUGHT FOR THE DAY😊
---------------------------------------------
5
On his first day in office as President, when Abraham Lincoln entered to give his inaugural address, one man stood up... 
He was a rich Aristocrat. He said, “Mr. Lincoln, you should not forget that your father used to make shoes for my family.” And the whole Senate laughed; they thought they had made a fool of Lincoln.

But certain people are made of a totally different mettle. Lincoln looked at the man directly in the eye and said, 

“Sir, I know that my father used to make shoes for your family, and there will be many others here, because he made shoes the way nobody else can. He was a creator. His shoes were not just shoes; he poured his whole soul into them.I want to ask you, have you any complaint? Because I know how to make shoes myself. If you have any complaint I can make you another pair of shoes. But as far as I know, nobody has ever complained about my father’s shoes. He was a genius, a great creator and I am proud of my father”.

The whole Senate was struck dumb. They could not understand what kind of man Abraham Lincoln was.He was proud because his father did his job so well that not even a single complaint had ever been heard.

Remember: “No one can hurt you without your consent.”

“It is not what happens to us that hurts us. It is our response that hurts us.... 👌👌👌
-------------------------------------------------
வாட்ஸப்பில் வந்ததில் பிடித்தது. உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

9 comments:

siva kumar said...

வணக்கம் ஐயா
கல்வி மட்டும் வாழ்க்கை ஆகாது என்பதற்கு நல்லதொறு விழக்கம் ஐயா

ஐயா இந்த மாணவனின் ஒரு அன்பு வேண்டுகோல் ஐயா
குழந்தைகலை பள்ளியில் சேர்பதற்கு
உகந்த நாள் எது ஐயா

SELVARAJ said...

Everything is a Good Gem.

ravichandran said...

Respected Sir,

Happy morning... Simply superb.

With kind regards,
Ravichandran M.

Ramki said...

Very interesting and informative, thanks for sharing.
Kind Regards Ramakrishnan.

gayathri devi said...

மெமரி கார்டில் உள்ள நல்ல விஷயத்தை தெளீவு படுத்தீனிர்கள் நன்றீ ஐயா

வேப்பிலை said...

school drop out என்று சொல்பவர்
முன்னேறியதற்கான வரலாறு

இந்தியாவில் இல்லை..
இருக்கும் ஒரு சிலரும்

ஊழல் பெருச்சாளிகள் எதையும்
உருப்படியாக கண்டுபித்தவரில்லை

இதிலிருந்து தெரிவது என்னவெனில்
இந்தியாவில் மட்டுமே பள்ளிகளில்

பாடம் சொல்லித்தரப்படுகிறது
பாடத்தை தவிர மற்றது அங்கு

சொல்லி தரப்படுகிறது..என்பது
சொல்லாமலே தெரிகிறதல்லவா?

kmr.krishnan said...

4,5 are the best Thank you Sir.
kmrk

kanna said...

வாத்தியார் ஐயா வணக்கம்.

கடந்த பிப் - 8 ம் 2015 தேதி ராத்திரியில் இருந்து இந்த நொடி வரை மனதில் கிடந்த சோகத்தை தங்களிடம் கொட்டி தீர்க்க வைத்து விட்டது இன்றைய பாடம். ரெகுலரில் மாஸ்டர் டிகிரி வாங்கியாதான் மாஸ்டர் டிகிரி யாயா ஐயா Distance Education மாஸ்டர் டிகிரி வாங்கினா மாஸ்டர் டிகிரி இல்லையா ஐயா எனக்கு என்று வந்தவளுக்கு புரிய வைப்பது எப்படி ஐயா பதில் கூறவும் .

பரிவை சே.குமார் said...

நல்ல பகிர்வு ஐயா...