மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

19.3.15

நீங்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது!

நீங்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது!

வகுப்பறையில் எழுதத் துவங்கி எட்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. முதல் 5 ஆண்டுகள் எழுதிய ஜோதிடப் பாடங்களைத் தொகுத்து, படிப்பதற்குத் தோதாக வரிசைப் படுத்தி, புத்தகங்களாகக் கொண்டு வர கடந்த 3 ஆண்டுகளாக முயற்சி செய்கிறேன். அதில் சில தடங்கல்கள் ஏற்பட்டன. ஓயாத பணிச்சுமை. மற்றும் பத்திரிக்கைகளுக்கான ஆக்கங்கள் அதில் வந்த கதைகளைத் தொகுத்துப் புத்தகங்களாக வெளியிடும் வேலைகள் என்று விதம் விதமான, தவிர்க்க முடியாத பணிகள்.

ஜோதிடப் பாடங்கள் மொத்தம் 3,000 பக்கங்கள். அவற்றை 6  பாகங்களாக வெளியிடலாம் என்று உள்ளேன்.

அடிப்படைப் பாடங்கள், மற்றும் அஷ்டகவர்க்கப்பாடங்களை முதலில்
4 தொகுதிகளாக வெளியிட உள்ளேன்.

பதிப்பிற்கான type setting வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அச்சுப்பிழைகள் இன்றி அவற்றைச் சரி செய்வதற்கும் ஏற்பாடு செய்துள்ளேன்.அச்சிட்டு புத்தகமாகக் கொண்டு வரும் பணியை அச்சுத் தொழிலில் அனுபவம் மிக்க நண்பர் ஒருவர் செய்து தர உள்ளார்.

இறையருளால், முதல் இரண்டு தொகுதிகள் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் தயாராகிவிடும். 6.6.2015ற்குள் உங்களுக்குப் புத்தகங்கள்  கிடைத்துவிடும்.

குறைந்த அளவில்தான் புத்தகங்களை அச்சிட உள்ளேன். எத்தனை புத்தகங்கள் அச்சிட வேண்டும் என்பது எனக்குத் தெரிய வேண்டும். தெரிந்தால்தான் அதற்குத் தகுந்தாற்போல அச்சிட முடியும்.

வாத்தியாரின் ஜோதிட நூல்கள்!

1. இந்தியாவில் இருப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. கூரியர் சர்வீசில் புத்தகங்களை அனுப்பும் நோக்கில் இந்தக் கட்டுப்பாடு.

2. வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இந்தியத் தொடர்பும், இந்திய முகவரியும் இருந்தால் மட்டுமே புத்தகங்கள் கிடைக்கும்.

3. உங்கள் பிரதிகளுக்குப் பதிவு செய்து கொள்ளுங்கள். பதிவு செய்ய வேண்டிய மின்னஞ்சல் முகவரி umayalpathippagam@gmail.com

4. கொடுக்கப்பட்டுள்ள அந்த முகவரிக்கு மட்டுமே கடிதம் எழுதுங்கள். எழுதும்போது உங்களின் முழுப் பெயர், முழு முகவரி (Full postal address)
மற்றும் அலை பேசி எண் ஆகியவற்றைத் தெரியப் படுத்துங்கள்.

5. பதிவுக் கட்டணம் ரூபாய் 200:00 (இரு நூறு ரூபாய்கள்: மட்டும்). இந்தப் பணம் புத்தக விலை மற்றும் கூரியர் கட்டணங்களில் கழித்துக் கொள்ளப்படும். வங்கிக் கணக்கு விபரம் மின்னஞ்சலில் தெரிவிக்கப்படும்

6. புத்தகங்களின் அளவு 1/8 size. பக்கங்களின் எண்ணிக்கையும், விலையும் புத்தகங்கள் தயாராகி வந்தவுடன் உங்களுக்குத் தெரியப் படுத்தப்படும். அதற்கான பணத்தை நீங்கள் அப்போது செலுத்தினால் போதும்.. Books will be in reasonable and affordable price

7.வெளிநாட்டுக் கண்மணிகளுக்கு என்ன செய்யலாம் என்பதைத் தபால் துறையில் முழுமையாக விசாரித்துவிட்டுப் பிறகு அறிவிக்கிறேன்

அன்புடன்,
வாத்தியார்
----------------------------------------------------------------
வாத்தியாரின் புதிய மற்றும் 11வது புத்தகம்

படத்தில் இருப்பது எங்கள் தேவகோட்டை வீட்டின் முகப்புப் பகுதி. படத்தில் இருக்கும் அன்பர் என் தந்தையார்

இதற்கு முன்பாக வந்த புத்தகங்களின் விபரம்

=================================================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

26 comments:

 1. திருவாருர் தேரை பார்த்தது போல
  திசையெல்லாம் மகிழ்ச்சி.. மின்

  அஞ்சல் அனுப்பி விட்டேன்
  அந்த புத்தகங்களுக்காக...

  முன்விலை குறித்து அய்யர்
  முன்னர் தெரிவித்த ஆலோசனையை

  ஏற்றுக் கொண்டமைக்கு பாராட்டு
  எது நல்லதாக இருந்தாலும்

  அதை ஏற்று செயல்படுத்தும்
  அந்த பண்பிற்கு ஒரு பாராட்டு

  ReplyDelete
 2. அன்புள்ள வாத்தியாருக்கு,

  இன்டர்நெட் வசதி இல்லாத பலருக்கும் இந்த புத்தகம் சென்றடைய வேண்டும் என விருப்பம் கொள்கிறேன்.

  தங்களது ஹோரை அட்டவணை போல, பல எளிய கற்கும் முறைகளை, இந்த புத்தகங்களிலேயே தனி பாடமாக வாத்தியார் இந்த பதிப்புகளில் தரவேண்டும் எனவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இது புதிதாக கற்பவர்களின் தயக்கத்தை போக்கவும், புத்தக வாசிப்பின் மேல் உள்ள பயத்தை போக்கவும் மிகவும் உதவும்.

  தங்களின் ஹோரை எளிய அட்டவணையை நான் இன்றளவும் உபயோகிக்கிறேன். பஞ்சாங்கத்தில் உள்ள ஹோரை அட்டவணையின் குறுக்கு வழி வாத்தியாரின் மூலமே அறியபெற்றேன். நல்ல வாத்தியாரை நாங்கள் பெற்றது எங்கள் புண்ணியமாகும்.

  நன்றி.

  அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி.

  ReplyDelete
 3. Dear sir,
  I send mail to the mentioned e-mail ID. waiting for reply from their side.
  Very eager to read your books.

  thanks,
  Anand.Tamil

  ReplyDelete
 4. ayya,

  i have sent my details. Please consider my request.

  ReplyDelete
 5. Dear Sir,

  I have sent email to Umaiyal Pathipagam. Pl consider my request.

  ReplyDelete
 6. பதிந்துவிட்டேன்.

  நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது இன்று நிறைவேறியது.மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 7. ஐயா வணக்கம்
  இதை தான் எதிர் பார்த்து இருந்தேன் .
  அவசியம் பதிவு செய்து கொள்கிறேன் .
  /////பதிவுக் கட்டணம் ரூபாய் 200:00 (இரு நூறு ரூபாய்கள்: மட்டும்). /////
  எப்படி அனுப்புவது தயை செய்து கூறுங்கள் .

  நன்றி ஐயா
  கண்ணன்

  ReplyDelete
 8. மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இந்த புத்தகம் வெளியிடுவதற்கு கடந்த சில ஆண்டுகளாக உழைத்த உழைப்பிற்கு இன்று பலன் கிடைக்கின்ற மகிழ்ச்சி கண்டு நான் மிகவும் தங்களை பாராட்டுகின்றேன்.
  அந்த ஆண்டவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.

  ReplyDelete
 9. /////Blogger வேப்பிலை said...
  திருவாருர் தேரை பார்த்தது போல
  திசையெல்லாம் மகிழ்ச்சி.. மின்
  அஞ்சல் அனுப்பி விட்டேன்
  அந்த புத்தகங்களுக்காக...
  முன்விலை குறித்து அய்யர்
  முன்னர் தெரிவித்த ஆலோசனையை
  ஏற்றுக் கொண்டமைக்கு பாராட்டு
  எது நல்லதாக இருந்தாலும்
  அதை ஏற்று செயல்படுத்தும்
  அந்த பண்பிற்கு ஒரு பாராட்டு/////

  உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி வேப்பிலையாரே!

  ReplyDelete
 10. ////Blogger B. Lakshmi Narayanan, Tuticorin said...
  அன்புள்ள வாத்தியாருக்கு,
  இன்டர்நெட் வசதி இல்லாத பலருக்கும் இந்த புத்தகம் சென்றடைய வேண்டும் என விருப்பம் கொள்கிறேன்.
  தங்களது ஹோரை அட்டவணை போல, பல எளிய கற்கும் முறைகளை, இந்த புத்தகங்களிலேயே தனி பாடமாக வாத்தியார் இந்த பதிப்புகளில் தரவேண்டும் எனவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இது புதிதாக கற்பவர்களின் தயக்கத்தை போக்கவும், புத்தக வாசிப்பின் மேல் உள்ள பயத்தை போக்கவும் மிகவும் உதவும்.
  தங்களின் ஹோரை எளிய அட்டவணையை நான் இன்றளவும் உபயோகிக்கிறேன். பஞ்சாங்கத்தில் உள்ள ஹோரை அட்டவணையின் குறுக்கு வழி வாத்தியாரின் மூலமே அறியபெற்றேன். நல்ல வாத்தியாரை நாங்கள் பெற்றது எங்கள் புண்ணியமாகும்.
  நன்றி.
  அன்புள்ள மாணவன்,
  பா. லக்ஷ்மி நாராயணன்.
  தூத்துக்குடி./////

  புத்தகங்கள் சிறப்பாக இருக்கும். நம்பிக்கை வையுங்கள். நன்றி

  ReplyDelete
 11. //////Blogger SELVARAJ said...
  Title Super Ji. Extraordinary.//////

  உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 12. //////Blogger SELVARAJ said...
  Title Super Ji. Extraordinary.//////

  உங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 13. /////Blogger anand tamil said...
  Dear sir,
  I send mail to the mentioned e-mail ID. waiting for reply from their side.
  Very eager to read your books.
  thanks,
  Anand.Tamil//////

  இரண்டொரு நாட்களில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் பதில் வரும்.பொறுத்திருங்கள் நண்பரே!

  ReplyDelete
 14. /////Blogger C.Senthil said...
  ayya,
  i have sent my details. Please consider my request.//////

  இரண்டொரு நாட்களில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் பதில் வரும்.பொறுத்திருங்கள் நண்பரே!

  ReplyDelete
 15. /////Blogger C.Senthil said...
  ayya,
  i have sent my details. Please consider my request.//////

  இரண்டொரு நாட்களில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் பதில் வரும்.பொறுத்திருங்கள் நண்பரே!

  ReplyDelete
 16. /////Blogger MnB said...
  Dear Sir,
  I have sent email to Umaiyal Pathipagam. Pl consider my request.//////

  இரண்டொரு நாட்களில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் பதில் வரும்.பொறுத்திருங்கள் நண்பரே!

  ReplyDelete
 17. /////Blogger MnB said...
  Dear Sir,
  I have sent email to Umaiyal Pathipagam. Pl consider my request.//////

  இரண்டொரு நாட்களில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் பதில் வரும்.பொறுத்திருங்கள் நண்பரே!

  ReplyDelete
 18. /////Blogger kmr.krishnan said...பதிந்துவிட்டேன்.
  நீண்ட நாட்களாக எதிர்பார்த்தது இன்று நிறைவேறியது.மிக்க மகிழ்ச்சி./////

  நல்லது. நன்றி கிருஷ்ணன் சார்!

  ReplyDelete
 19. //////Blogger lrk said...
  ஐயா வணக்கம்
  இதை தான் எதிர் பார்த்து இருந்தேன் .
  அவசியம் பதிவு செய்து கொள்கிறேன் .
  /////பதிவுக் கட்டணம் ரூபாய் 200:00 (இரு நூறு ரூபாய்கள்: மட்டும்). /////
  எப்படி அனுப்புவது தயை செய்து கூறுங்கள் .
  நன்றி ஐயா
  கண்ணன்//////

  இரண்டொரு நாட்களில் பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் பதில் வரும்.பொறுத்திருங்கள் நண்பரே!

  ReplyDelete
 20. //////Blogger lrk said...

 21. //////Blogger Chandrasekaran Suryanarayana said...
  மிக்க மகிழ்ச்சி. தாங்கள் இந்த புத்தகம் வெளியிடுவதற்கு கடந்த சில ஆண்டுகளாக உழைத்த உழைப்பிற்கு இன்று பலன் கிடைக்கின்ற மகிழ்ச்சி கண்டு நான் மிகவும் தங்களை பாராட்டுகின்றேன்.
  அந்த ஆண்டவனுக்கு நன்றி தெரிவிக்கின்றேன்.//////

  உங்களுடைய அன்பிற்கும், பிரார்த்தனைக்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 22. Iyya,

  Vanakkam. Mikka magizhchi. :-) :-) Vazhthukkal :) :) .

  naan mel nilai paadangalai padika idhu oru miga chirandha vazhi :) :)

  Naan munpathivirku min anjal anupi ullen.

  Ungalathu min anjal mugavariyayum antha min anjalil inaithu ullen.

  nandri,
  Bala

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள், சார்

  ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com