மாணவர் பதிவேடு (Enrolment Register)

Google+ Followers

என்னைப் பற்றி

My photo

எல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது,  நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com

வந்தவர்களின் எண்ணிக்கை

2.3.15

நகைச்சுவை: சிரிக்கத் தெரிந்த மனமே, இதைப் படிக்கத் தெரியாதா?


நகைச்சுவை: சிரிக்கத் தெரிந்த மனமே, இதைப் படிக்கத் தெரியாதா?

எல்லாமே நகைச்சுவைதான். படியுங்கள். சிரித்துவிட்டுச் செல்லுங்கள்.
வேறு விவகாரம் ஒன்றும் இப்போதைக்கு வேண்டாம்!

இணையத்தில் படித்தவை. அறியத்தந்துள்ளேன்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------
1
POWER OF RIGHT COMMUNICATION.

An older gentleman was on the operating table awaiting a complicated surgery 
on him and.....he insisted that his son-in-law, a renowned surgeon, perform 
the operation.

As he was about to get the anaesthesia, he spoke to his son-in-law. 

'Yes, Dad, what is it?'

'Don't be nervous son; do your best and just remember, if something happens to me.................your mother in law will come and live with you.'
The surgery was a great success....
-------------------------------------
2
In a packed Auditorium,  a Hypnotist hypnotized the Whole Audience with a 
Pendulum.

Suddenly, The Pendulum Fell Down.

He said "SHIT" ...
&
It took 3 Days to Clean The Hall.

.. Keep smiling ..
---------------------------------------
3
Newly married husband puts a notice in front of his residence:

FOR SALE
Computer and Encyclopedia both in good condition.

Reason for selling: No longer needed. Got married. Wife knows EVERYTHING ...
with backup server called "Mother In Law "😂😂😜😜
---------------------------
4
Best joke

At Niagara falls..!✔
Guide: I welcome you all to Niagara Falls..
These are the world's largest waterfalls & the sound intensity of the waterfall 
is so high, even 20 supersonic planes passing by can't be heard. Now I request 
the indian ladies to keep quiet
so that we can hear the Niagara Falls..!!!😝😝😝
------------------------------
5
Husband wanted to call the hospital to ask about his pregnant wife,
but accidentally called the cricket stadium..

He asks, "How's the situation?"

He was shocked & nearly died on hearing the reply.

They said, "It's fine. 3 are out, hope to get another 7 out by lunch,last one was a duck!"
😜
-------------------------------------
5
Some global opinions on marriage!!!

After marriage, husband and wife become two sides   of a coin; they just can't
 face each other, but still they stay 

together.
- Al Gore😄

By all means marry. If you get a good wife, you'll be happy. If you get a bad one, 
you'll become a philosopher.
- Socrates😄

Woman inspires us to great things, and prevents us from achieving them.
- Mike Tyson😄

I had some words with my wife, and she had some paragraphs with me.
- Bill Clinton😄

"Some people ask the secret of our long marriage. We take time to go to a 
restaurant two times a week. A little 

candlelight, dinner, soft music and dancing. She goes Tuesdays, I go Fridays." 
- George W. Bush😄 

"I don't worry about terrorism. I was married for two years."
- Rudy Giuliani😄 

"There's a way of transferring funds that is even faster than electronic banking. 
It's called marriage."
- Michael Jordan😄 

Two secrets to keep your marriage brimming:
1. Whenever you're wrong, admit it.
2. Whenever you're right, shut up.
- Shaquille O'Neal😄 

The most effective way to remember your wife's birthday is to forget it once..
- Kobe Bryant😄

You know what I did before I married?? Anything I wanted to.
- David Hasselhoff😄

My wife and I were happy for many years. Then we met.
- Alec Baldwin😄 

A good wife always forgives her husband when she's wrong.
- Barack Obama
----------------------------------
6
ஆம்லெட்டும் கணவன் மனைவியும்…..

ஆம்லெட் போடுவதை வைத்து எத்தனை வருட ஜோடி என்று கண்டு
பிடிப்பது எப்படி?
----------------------------------------------
கணவன்: என்னம்மா இத்தன தொட்டுக்க இருக்கும்போது இப்ப போய்
சின்ன வெங்காயம் வெட்டி ஆம்லெட் போட்டுகிட்டு இருக்க வாம்மா
வந்து உட்கார்.எவ்ளோதான் நீ செய்வ, வா சேர்ந்து சாப்பிடலாம்!

மனைவி: இருங்க உங்களுக்கு தொட்டுக்க ஆம்லெட் இல்லாம
ஒழுங்கா சாப்பிட மாட்டீங்க.அதுவும் சின்ன வெங்காயத்த வெட்டி போட்டாதான் டேஸ்ட் சூப்பரா இருக்கும்னு சொல்லுவீங்க
அதுக்குதான்.இப்படி சொன்னா கல்யாணமாகி ஆறுமாதம் என்று அர்த்தம்.
***************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு ஸ்பெஷல்?
மனைவி: சாம்பார், பெரிய வெங்காயம் போட்டு, ஆம்லெட் தொட்டுக்க
கணவன்: அவ்ளோதானா?
மனைவி: முடியலைங்க!
இது ஒரு வருடம் ஆன ஜோடிங்க!
************************
கணவன்: என்னம்மா….சாப்பிடலாமா?
மனைவி: இருங்க இந்த சீரியல் முடியட்டும்.என்னங்க கொஞ்சம்
 பெரிய வெங்காயம் உரிச்சு தாங்களேன் ஆம்லெட்
போட்டுடறேன்!
இது ஒன்றரை வருடம் ஆன ஜோடிங்க!
******************************
கணவன்: என்னம்மா இது வெங்காயமே இல்லாம ஆம்லெட் போட்டிருக்கே.எனக்கு பிடிக்காதுன்னு உனக்கு
தெரியும்லே?
மனைவி: ஒரு நாளைக்கு இதை சாப்பிட்டாதான் என்ன? எல்லாத்தையும் நானே செய்யனுமா?
இது இரண்டு வருடம் ஆன ஜோடிங்க!
***********************
கணவன்: என்னம்மா இது இத்துனூன்டு இருக்கு.முட்டைய கலக்க
கூட இல்ல அப்படியே ஃபுல் பாயிலா போட்டிருக்க?
மனைவி: முட்டை என்ன நானா போடுறேன்? கோழி போட்டது
சின்னதா இருக்கு, அதுக்கு நான் என்ன செய்ய?சும்மா குறை
சொல்லிகிட்டு இருக்காம தொட்டுகிட்டு சாப்பிடுங்க!
இது மூன்று வருடம் ஆன ஜோடிங்க!
*************************
கணவன்: என்ன இது ஆஃபாயில் போட்டிருக்க….நான் இத சாப்பிடவே மாட்டேன்னு தெரியும்ல?
மனைவி: ஒரு நாள் தின்னா ஒன்னும் குறைஞ்சு போயிடாது.ஊருல
இல்லாத அதிசய புருஷன் எனக்குன்னு வந்து வாய்ச்சிருக்கு!
இது நான்கு-ஐந்து வருடம் ஆன ஜோடிங்க!
*****************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு ஒன்னும் செய்யலையா?
மனைவி: சாதம் வைத்து இருக்கேன், ஃப்ரிட்ஜில் நேற்று வாங்கிய மோர் இருக்கு,முட்டையும் இருக்கு ஆம்லெட் போட்டு சாப்பிடுங்க!
இது ஏழு வருடம் ஆன ஜோடிங்க!
************************************
கணவன்: என்னம்மா இன்னைக்கு என்ன சமையல் செய்யனும்?
மனைவி: அதையும் நான்தான் சொல்லனுமா? எனக்கு என்ன
பிடிக்கும்னு தெரியாதா? அதை செய்யுங்க!
இது பத்து வருடத்துக்கு மேற்பட்ட ஜோடிங்க!
***********************************
இதுல ஒரு விஷயம் கவனிச்சீங்களா? அதாங்க…..நம்ம ஆளு(கணவன்) என்னம்மா என்று சொல்வது மட்டும் கடைசி
வரை மாறவே இல்லீங்கோ,!!
========================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

4 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மீண்டும் ஒருமுறை சிரித்துக்கொண்டேன்...

Manimaran said...

super..

kmr.krishnan said...

2,3,4 are the best

gayathri devi said...

Very nice sir