மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

10.3.15

Astrology: quiz number.80 தைமாத மேகம் அது தரையில் வாடுது!


Astrology: quiz number.80 தைமாத மேகம் அது தரையில் வாடுது!

”தைமாத மேகம் அது தரையில் ஆடுது” என்று பெண் குழந்தைகளைச் சொல்வார்கள். அதே குழந்தைக்கு உரிய வயதில் திருமணம் ஆகாமல்
தள்ளிக்கொண்டே போனால் என்ன சொல்வார்கள்: ”தைமாத மேகம் அது தரையில் வாடுது” என்றுதான் சொல்ல வேண்டும்.

Quiz No. 80

10.3.2015

Write your answer to the queries: கேள்விகளுக்குரிய உங்கள் பதிலை எழுதுங்கள்!

இன்றைப் பாடத்திற்கு இரண்டு கேள்விகள். அந்தக் கேள்விகளுக்கு மட்டும் பதில் எழுதுங்கள் போதும்!
------------------------------------
இன்றைய கேள்வி:


அட்டவணையின் மேல் கர்சரை வைத்துக் கிளிக்கினால் 
அது பெரியதாகத் தெரியும்

மேலே உள்ள ஜாதகம் ஒரு அம்மணியின் ஜாதகம்.

1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

ஜாதகத்தை அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்.

அலசலை விரிவாகவும் (எதைவைத்துச் சொல்கிறீர்கள் என்னும் உங்களுடைய கணிப்பை விரிவாகவும்) விடையைச் சுருக்கமாகவும் எழுதுங்கள்!

விடைகளை இருக்கலாம், இருக்கக்கூடும் என்று யூகமாக எழுதாமல் ஆணித்தரமாக எழுதுங்கள்!ஆணித்தரமாக எழுதினால்தான் பாஸ்மார்க்!

உங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்!
-------------------------------------------------------------------
அன்புடன்
வாத்தியார்
===================================
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

34 comments:

  1. இந்த ஜாதகத்தை பார்த்த முதல் பார்வையில் நான் நினைத்தது. "என்ன ஒரு ஆச்சரியம். முழு சுபனான குரு 7ல் உச்சமாக இருந்தும் திருமணம் தாமதமானதா?"

    1) தாமதத்திற்கு காரணம்: களத்திரகாரகனும் இந்த லக்கினத்திற்கு யோககாரகனுமான சுக்கிரன் 6ல் மறைவு. களத்திரஸ்தானாதிபதி சந்திரன் நீசம். 7ல் குரு உச்சமானாலும் இந்த ஜாதகத்திற்கு 2 துர்ஸ்தானங்களுக்கு அதிபதிமாகிறார்.

    முதல் கேள்வியில் திருமணம் தாமதம் என்று குறிப்பிட்டு விட்டு 2 கேள்வியில் ஆனதா இல்லையா என்று கேட்கிறீர்கள். அடுத்த பதில் தவறானால் அதற்கு தாங்கள்தான் பொறுப்பு. (தமாஷ்).

    2) திருமணம் ஆனது. 31 வயதிற்கு மேல் சுக்கிர தசையில் புதன் புத்தியில் நடந்தது. (இதற்கு தோதான பாடல் ஞாபகத்திற்கு வரவில்லை. நீங்களே உங்களுக்கு பிடித்த சரியான பாடலை இதற்கு போட்டுக் கொள்ளுங்கள்.)

    ReplyDelete
  2. Laknathipathi Saturn is looked by Vakkira Sevvai.
    Raghu looked the Second Place. Raghu also looked Sukkaran Karagan. Karagan Sukkaran is in 6th place (hidden place) and also 12th place to 7th place.
    Bhavagapathi Chandiran is in 11th place and Neecham. 11th place is also 5th place to the Bhavagam.
    Ucha Guru in 7th place looked Laknam and 7th Bhagavathipathi Chandiran.

    1) Marriage is delayed due to Karagan Sukkaran is in 6th place (hidden place) and also 12th place to 7th place. Bhavagapathi Chandiran is in 11th place and Neecham.

    2) Ucha Guru in 7th place looked Laknam and 7th Bhagavathipathi Chandiran.
    So the native got delayed marriage in her Sukkira Thisai and Guru Bukthi at the age of 30 years.

    ReplyDelete
  3. 1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?
    Reason for delayed marriage..
    lagna lord in 3rd house (inimical house in both rasi and navamsa)

    venus karaka for marriage is in 6th house. dainya parivartan yoga between 5th and 6th lord.

    retrograded mars in 9th house. 9th house lord mercury is weak with 3 bindus.

    Neecha mars(R) in navamsa with rahu in cancer.

    7th house lord moon under rahu ketu aspect/company. (navamsa)

    12th house lord Jupiter exalted in 7th house also it is 6th to 2nd house. Jupiter is alone in the 7th house which is not good.

    Rahu and maandhi in 4th house.

    2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?
    YES.. delayed marriage

    venus and mars aspecting 12th house, 12th lord exaltation ensures family life.

    7th lord moon is strong with 5 bindus aspecting his own house in navamsa

    exalted jupiter in 7th house. aspecting moon in navamsa.

    marriage might have happened during venus dasha- saturn or mercury sub period. that is after 1997.


    thank you!

    ReplyDelete
  4. Quiz 80க்கான பதில்.

    1.களத்திர காரகன் மற்றும் மகர லக்கின யோகாதிபதி சுக்கிரன் 6ல் மறைவு. களத்திர ஸ்தானாதிபதி சந்திரன் நீச்சம், மேலும் 7ல் குரு உச்சம். லக்கினாதிபதி சனியின் மீது வக்கிர செவ்வாய் பார்வை. ஆகவே அதீத தாமத திருமணம்.

    2. 30 வயதிற்கு மேல் சுக்கிர திசை, குரு புத்தியில் திருமணம் நடைபெற்றது. குரு சந்திர யோகம் உள்ளதால் நிச்சயம் திருமணம் நடைபெற்று இருக்கும்.


    அன்புள்ள மாணவன்,
    பா. லக்ஷ்மி நாராயணன்.
    தூத்துக்குடி.

    ReplyDelete
  5. Vanakkam aiyya !
    7th lord , chandiran , neecham.
    Sukiran in 6 th house.maraivu sthaanathil kettu vittadhu.
    Lord of 3 and 12 th house, guru, in 7th house.hence all efforts for marriage ended in waste.
    Chandiran , neechamadaindhaalum, than veetirkku 5aam idathil irundhu , ucha guruvin paarvai peruvadhaal , chandjhira disai guru bukthiyil thirumanam koodiyadhu.

    ReplyDelete
  6. 1.7ம் அதிபதி நீசம்,சுக்கிரன் 6ல்,7க்கு 12ல் சுக்கிரன் எனவே தாமத திருமணம்
    2.43 வயதில் திருமணம் குரு பார்வையால் கோட்சாரத்தில் திருமணம்

    ReplyDelete
  7. அய்யா,
    வணக்கம்.
    ஏழாம் இடத்தில் உச்ச குரு.
    இருந்தாலும் ஏழாம் அதிபதி சந்திரன் நீசம்.
    ஏழாம் அதிபதி சந்திரன் ஆறாம் அதிபதி புதன் மற்றும் எட்டாம் அதிபதி சூரியன் பார்வை பெற்று இருக்கிறார்.
    ஏழாம் வீட்டையோ அல்லது ஏழாம் அதிபதிக்கோ வேறு நல்ல பார்வை கிடைக்கவில்லை.
    காரகன் மற்றும் யோகாதிபதி சுக்கிரன் ஆறாம் இடத்தில்.
    ஐந்து மற்றும் ஆறு பரிவர்த்தனை யோகத்தில் உள்ளது. (புதன் * சுக்கிரன்)
    ஆகவே திருமண வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது.

    இப்படிக்கு
    பாலமுருகன்

    ReplyDelete
  8. Respected Sir Vanakkam,

    1.) திருமணம் அதீத தாமதமானது endru neengaley Thirumanam aanadhai confirm seidhuviteer..

    2.) Jadhagikku 34 vayadhil Sukhra dhasa and budhan bukthiyil thirumanam nadandhirukkum.

    Lagnathipathi sani 3-il. 12 & 3-m adhipathy Guru, 7-il uccham. 7-m adhipathy chandran neecham kalathira kaaragan sukran 6-il adhanal thirumanam thamadhamadhu.

    18-vadhu vayadhil sukra dhasa. shukran 5-m adhipathyaga irundhalum avar 6-m adhipathy budhanudan parivardhanai.

    Parivardhanai endraley ivargal dhasavil avarum, avaradhu dhasavil ivarum palangalai seivaargal.

    sukran dhasavil budhan palangal nadandhirukkum. budhan 6-m adhipathy (Thirumanam veetirkku 12-m veedu). budhan sukrnai pole velai seivaar adhanal sukra dhasavil budhan bukthiyil thirumanam nadandhirukkum. sukra dhasa budhan bukthi 34 vayadhil.. aagavey 34 vayadhil adhidha thamadamaga (Pengalukku adhu adhidha thamadamadhamdhan)thirumanam nadandhirukkum.

    Thank You.

    ReplyDelete
  9. Answer to Quiz:80

    1. Married in Sukra dasa Guru pudhi.

    Guru in 7th place with ucham.He must do marriage.

    Delay reason;
    Sukran in 6th place and 12 th place guru in 7th place.

    M.Santhi

    ReplyDelete
  10. ஜாதகி 24 மே 1967, இரவு 11 மணி 18 நிமிடம் 15 விநாடிக்குப் பிறந்தவர்.
    பிறந்த இடம் சென்னை என்று எடுத்துக்கொண்டேன்.

    1.திருமணம் தாமதமாக ஆனதற்கான காரணங்கள்: 7ம் அதிபன் சந்திரன் 11ல் நீசமடைந்தது.7ம் அதிபன் சந்திரனுக்கு 6ம் அதிபன் புதன், 8ம் அதிபன் சூரியனின் நேர் பார்வை.களத்திரகார‌கன் சுக்கிரன் 6ல் மறைந்தது.12,3க்கு உடைய குருஜி7ல் சென்று அமர்ந்தது.5ம் இடத்தில் 6,8க்கு உடையவர்கள் அமர்ந்ததால் குழந்தை பிறப்பு பற்றிய சந்தேகம் ஏற்பட்டு வரன் வீட்டினர் பல ஆண்டுகள் விலகிப் போயினர்.நவாம்சத்திலும் அந்த லக்கினத்திற்கு 7ம் இடத்திற்கு சனி கேது இரு பக்கங்களிலும் நின்றது.

    2. திருமணம் நடந்தது. 27 வயதில் சுக்கிரதசா குருபுக்தியில் திருமணம் நட‌ந்தது.சுக்கிரன் ஜாதகிக்கு யோககாரகன். எனவே அவரது தசாவில் திருமணம் நடந்தது. ராசி நவாம்சம் இரண்டிலுமே சந்திரனை குருபார்ப்பதால் கட்டாயம் திருமணம் உண்டு.

    ReplyDelete
  11. ammanikku marriage AAkaathu. 7 kku athipathi rahu kethu utcha veettil irukkirar

    ReplyDelete
  12. 1. Sukran in 6th place
    2. 12th lord Jupiter in 7th place,
    3. Saturn aspects 7th lord moon .
    4. 8th lord Sun is aspecting the 7th lord moon.
    5. 7th lord moon is debilitated.
    All these above combinations made her marriage extremely delayed and She did not marry.
    The marriage karaka has gone on 6th place. Exalted Jupiterin 7th place spoiled the place.

    She Not married in her life.

    ReplyDelete
  13. Vanakkam Iyya,

    1.
    7aaam veedu kalathira sthanam

    Thirumanathiruku 7aam veedu + 7aam athipathi + 7aam veetuku kidaikum paaravayai+ 7 aam veetil amarnthirukum grahangalai+ Kalathira kaaragan paarka vendum.

    Intha jaathagathil,

    7 aam athipathi - Neecham (Chandran neecham in viruchigam)
    Kalathira kaaragan + yogakaaragan (for makara lagnam) - Sukran lagnathuku 6aam veetil.
    Chandran neecham aanalum, avan amarnthirupathu lagnathuku 11 aam veetil.
    Chandran ku 8aam athipathi (Maangalya sthanathipathi sooriyan + Villan aana 6aam veetukaaranin paaravai (Budhan suryanudan sernthu 6 aam veetu porupai yetrullan)
    Chandranku 7aam veetil amaranthirukum guru paaravai.
    Pothuvana vithi : 7il guru amarnthaal nala kanavan/Manaivi amayvaargal enbathu.
    9 aam veedanana bagya sthanthil Sevvai amarnthu irukiraar. (Makara lagnathuku sevvai nallavar kidayathu) + Antha sevvai ku lagnathipathiyin paaravaiyum kooda.
    9 aam veetinil sevvai irunthu thirumana bagyathai kaalaam kadathinaar.

    Ivai ellam sernthu thirumana thaamathathiruku kaaranam aanadhu.


    2.

    Thirumanam kandipaga nadanthu irukum.

    Guruvum + Kalathira kaaragan sukkiranum sernthu - Sukra thasai Guru buthiyil thirumanthai nadathi vethirupaargal.

    ReplyDelete
  14. அன்பிற்குரிய ஐயா !!!

    புதிர் எண்: 80 இற்கான பதில் !!!!

    குடுக்கப்பட்ட ஜாதகி மகர லக்கினத்தில் பிறந்தவர். லக்கினாதிபதி சனி மூன்றாம் வீட்டில் (குரு வீட்டில் ) அமர்ந்துள்ளார். களத்திரஸ்தானாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் நீசம். 6 மற்றும் 8 ஆம் அதிபதிகளான புதன் மற்றும் சூரியன் 5இல் (பூர்வபுண்ணியத்தில்) அமர்ந்து 7ஆம் அதிபதி சந்திரனை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாலும், 12 ஆம் அதிபதி 7இல் குரு உச்சமாய் அமர்ந்து இருப்பதாலும் ஜாதகிக்கு திருமணம் தாமதம். குரு பார்வை சந்திரனின் மேல் 5ஆம் பார்வையாக விழுவதால் ஜாதகிக்கு தனது 37ஆம் வயதில் சுக்கர திசை குரு புத்தியில் திருமணம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. இது திருமணம் மறுக்கப்பட்ட ஜாதகம் அல்ல !!!!


    சிவச்சந்திரன்.பா

    ReplyDelete
  15. வணக்கம் குரு,

    1. தாமத திருமனத்திற்க்கான அமைப்புகள். 7குடைய சந்திரன் நீச்சம். 7ல் குரு அத்துடன் குரு பகவான் இந்த லக்னத்திற்கு 3மிடத்திர்க்கும் 12மிடத்திர்க்கும் அதிபதி ஆவார். களத்திர காரகன் சுக்கிரன் ஜனன லக்னத்திற்கு 6லும் மற்றும் சந்திரா லக்னத்திற்கு 8லும் மறைந்தார். சுக ஸ்தானத்தில் ராகுவும் மாந்தியும் உள்ளார்கள். பாக்கிய ஸ்தானமாகிய ஒன்பதாமிடத்தில் பாதகாதிபதி செவ்வாய் அமர்ந்துள்ளார். சந்திரா லக்னத்திற்கு அயன, சயன, போக ஸ்தானத்தில் கேது அமர்ந்துள்ளார்.

    2. ஜாதகருக்கு திருமணம் நடந்திருக்காது. காரணங்கள் 7மிடம் நீர் ராசியாக இருந்து குரு பகவான் அங்கு இருப்பராகில் அது விதவை தோஷம். சந்திரா லக்னத்திற்கு 7ல் சூரியன் அதுவும் விதவை தோஷத்தை குறிக்கும். அதனால் வரன் யாரும் மணமுடிக்க முன்வந்திருக்க மாட்டார்கள். இதையும் மீறி வரன் அமைந்திருந்தாலும் அது இவருடைய 45வது வயதில் கோட்சார குரு சந்திரனுக்கு 7ல் வந்தபோது நடந்திருக்கும்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  16. Quiz No: 80 – Answer
    ஐய்யா வணக்கம்.
    லக்னாதிபதி சனி மூன்றாம் இடத்தில். இரண்டுக்கு இரண்டாம் இடம். ஜன்ம பகைவன் செவ்வாயின் பார்வையில்.
    ஏழாம் இடத்ததிபதி மாரகாதிபதி சந்த்ரன் நீச்சம் – 11 ஆம் இடத்தில் – பாதகஸ்தானத்தில். நவாம்சத்தில் பகைவன் சனியின் வீட்டில், கேதுவுடன், – ராஹு, செவ்வாய் பார்வையில். மேலும் ராஹுவும் செவ்வாயும் இரண்டாம் இடத்தில் களத்திரத்தின் குடும்பஸ்தானத்தை வெகுவாக கெடுக்கிறார்கள். சுகஸ்தானாதிபதி (பாதகாதிபதி) செவ்வாய் கன்னியில், பகைவன் வீட்டில். நவாம்சட்தில் நீச்சம், ஏழாம் அதிபதி (ராசி) சந்த்ரன் வீட்டில். மேலும் சுகஸ்தானமான 4 ஆம் இடம் மாந்தியால் வேறு கெட்டிருக்கிறது.
    களத்திரகாரகன் சுக்ரன் ஆறாம் இடத்தில் இருப்பதால் சுகமில்லை.
    குரு உச்சமாக இருந்தாலும், 12 க்கும், 3 க்கும் அதிபதி, தவிர நவாம்சத்தில் பகைவன் புதன் வீட்டில் இருப்பதால் ப்ரயோஜனமில்லை.
    ஆக திருமணத்திற்கு உதவி செய்யும் சுக்ரன், குரு மற்றும் 7 ஆம் அதிபதி தீய ஸ்தானத்தில் இருப்பதால் திருமணம் தாமதமானது. யோகாதிபதி சுக்ரன் அவருடய தசையில் திருமணத்தை நடத்திவைத்தார்.
    இருப்பு தசை புதன் 10 வருடம், 7 மாதம். பிறந்த தேதி மே மாதம் 24 ஆம் தேதி 1967 வருடம். கேது தசை 1985 வரை திருமணம் நடக்கவில்லை. சுக்ர தசையில் திருமணம் லக்னாதிபதி சனிபகவான் புக்தியில் 7 ஆம் அதிபதி சந்த்ரன் அந்த்ரத்தில் திருமணத்தை 1999 / 2000 ஆண்டில் குரு பகவான் கோள்ச்சாரத்தில் மீனத்தில் இருக்கும்போது நடத்திவைத்தார்.

    K R Ananthakrishnan, Chennai

    ReplyDelete
  17. 1.அதீத தாமததிற்க்கு காரணம் 7ம் அதிபதி சந்திரன் நீசம். 7‍ம் இடத்தில் சுபர்களின் பார்வை இல்லை .களத்திரகாரன் சுக்கிரன் 6இல் மறைந்தான்.7ம் அதிபதி சந்திரன் மேல் 3,6,8,12 ம் அதிபதிகளின் பார்வை.
    2.திருமணம் நடைபெற்றது.
    காரணம்:புதன் மற்றும் சுக்கிரன் வர்கோத்தமம் பெற்றுள்ளது.யெனவே சுக்கிரதிசை‍ புதன் புத்தியில் 34 வயதில் திருமணம் நடைபெற்றது

    ReplyDelete
  18. மதிப்பிற்குரிய வாத்தியார் அவர்களுக்கு,

    மகர லக்ன ஜாதகி. லக்னாதிபதி சனி பகவான் 3ல் பகை வீட்டில், குரு பார்வையில் இருக்கிறார்.

    1. களத்திர காரகன் சுக்கிரன் 6ல் களத்திர ஸ்தானத்துக்கு 12ல் இருக்கிறார். களத்திர ஸ்தான அதிபதி சந்திரன் நீச்சம். செவ்வாயும், சனி பகவானின் நேரடிப் பார்வையில் இருக்கிறது; நவாம்சத்திலும் செவ்வாய் நீச்சம் ஆகியிருக்கிறார். அதனால் திருமணம் ஆகத்தான் செய்யும்.

    2. ஆனால் உச்சம் பெற்ற குரு 7ல் களத்திர ஸ்தானத்தில் இருந்து லக்னத்தையும், லக்னாதிபதியையும், களத்திர ஸ்தான அதிபதி சந்திரனையும் பார்க்கிறார். களத்திர காரகனும், பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதியும் பரிவர்த்தனை ஆகியிருக்கிறார்கள். அவர்களே 9, 10க்கும் அதிபதி ஆகி தர்ம கர்மாதிபதி யோகத்தையும் கொடுக்கிறார்கள். 8ம் அதிபதி சூரியனும் பூர்வ புண்ணியத்தில். எனவே ஜாதகியின் 34வது வயதில் திருமணம் நடந்திருக்கும்.

    ReplyDelete
  19. புதிர் எண் : 80க்கான அலசல்.

    மகர லக்கினம், விருச்சிக ராசி ஜாதகி. அவருக்கு

    அ. திருமணம் அதீத தாமதம் ஆனது.

    1.குடும்ப ஸ்தானத்திற்கு எந்த சுபக்கிரக பார்வையும் இல்லை. 2.லக்னாதிபதியும், குடும்பாதிபதியுமான சனி பகவான் 3ல் அமர்ந்து விட்டார். 3.களத்திராதிபதி சந்திரன் நீசமடைந்து, அஷ்டமாதிபதி சூரியன் மற்றும் ஜாதக வில்லன் 6ம் அதிபதி புதனின் பார்வையில் வலுவிழந்து விட்டார்.தவிர வக்கிர செவ்வாயின் 3ம் தனிப்பார்வை வேறு சந்திரனின் மேல்.
    4.களத்திரகாரகனும்,யோகாதிபதியுமான சுக்கிரன் 6ல் மறைந்து விட்டார்.மேலும் 6ம் அதிபதி புதனுடான‌ பரிவர்த்தனையில் வலுவிழந்து விட்டார்.
    5.சுக்கிரனும், குருவும் 12/2 அமைப்பில் உள்ளன.
    6.பாக்கிய ஸ்தானமான 9ல் வக்கிர செவ்வாய்.

    மேற்கண்ட காரணங்களால், திருமண வயதில் வந்த சுக்கிர தசையில் அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது.

    ஆ. அம்மணிக்குத் திருமணம் ஆனதா?........

    அதுதான் முதல் கேள்வியிலேயே பதிலும் உள்ளதே. அதீத தாமதமாக திருமணம் நடந்தது.

    1.களத்திராதிபதி நீச சந்திரன் குருவின் 5ம் தனிப்பார்வையில் உள்ளார்.
    2.சுக்கிர தசை 37 வயது வரை, பிறகு 43 வயது வரை 8ம் அதிபதி சூரியனின் தசை நடந்துள்ளது.
    3. பின்னர் வந்த சந்திர தசை, குரு புத்தியில் 43 வயதிற்கு மேல் மிகவும் தாமதமாக‌ திருமணம் நடைபெற்றது.

    ReplyDelete
  20. Vanakkam Ayya,

    There will be delayed marriage for the Native. Marriage is possible at the age of 40's during the Sun dasa jupiter buthi.

    Reasons for delayed marriage.

    1. 7th Lord Moon Neecham.
    2. 12th lord Jupiter in 7th house which is a bad placement.
    3. Aspect of 6th+8th lord (Mercury and Sun) to the 7th Lord.

    These three reasons "caused delay in marriage for the Native".

    ReplyDelete
  21. 1. திருமணம் அதீத தாமதத்திற்கு காரணம்:
    அ)7க்குரிய சந்திரன் விருச்சிகத்தில் நீசம்
    ஆ)7க்குரிய சந்திரன் 6க்குரிய புதன் மற்றும் 8க்குரிய சூரியனின் பார்வையில்
    இ)களத்திர காரகன் சுக்கிரன் எட்டாமிடத்தில்.

    2. திருமணம் தாமதமாக நடந்தேரியது. அனேகமாக அம்மையார் 43 வயதை எட்டும்போது, சந்திர திசையில் திருமணம் நடந்திருக்கும்.திருமணம் நடந்ததற்கு காரணம் 7ல் குரு மற்றும் சுக்கிரனும் புதனும் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பதால் திருமணத் தடையோடு போயிற்று. திருமணம் மறுக்கப் படவில்லை.

    ReplyDelete
  22. 29,30வயதில் திருமணம் நடந்திறுக்கும் அதாவது குரு திசை சந்திர புத்தியில் நடந்தி றுக்கும்

    ReplyDelete
  23. Late marraige reason 1. both in rasi and navamasa sat and moon in same rasi viruthcagam 2.sukaran is in 6th place and 9th place bagasathanam mars they take direct contact with lagna lord sani and the marraige was happened in sukara dasa guru puthi

    ReplyDelete
  24. Main important thing is the 7th lord is in papthiayoga both side maleiics

    ReplyDelete
  25. குரு இயற்கை சுப கிரகமாக இருந்தாலும் மகர இலக்கினத்திற்கு 3 மற்றும் 12 வீட்டு அதிபதி. அதனால் பாவியாகிறார். அவர் 7ம் வீட்டில் உச்சம் பெற்று அமர்ந்து இலக்கினத்தை தனது பார்வையில் வைத்திருக்கிறார். அவருக்கு வீடு கொடுத்த சந்திரன் நீசம் பெற்று குரு பார்வையில் உள்ளார். களத்திரகாரகர் சுக்கிரன் இலக்கினத்திற்கு 6ல், 7ம் வீட்டிற்கு 12ல் மறைந்தார். இந்த காரணங்களால்தான் திருமணம் தள்ளிப்போனது. தசா புக்தி படி சுக்கிர தசை 17 வயதில் இருந்து 37 வயது வரை. சுக்கிர தசையில் குரு புக்தி முடியும் வரை திருமணம் இல்லை. அதாவது 30 வயதிற்கு மேல், இலக்கினம் மற்றும் 2ம் வீட்டு அதிபதியான சனியின் புக்தியில் திருமணம் நடந்திருக்கும். குரு இயற்கை சுப கிரகமாவதாலும், சுக்கிரன் களத்திரகாரகராக மகர இலக்கினத்திற்கு யோக காரகராக இருப்பதாலும், திருமணம் அவர் தசையில் நடந்திருக்கும்.

    ReplyDelete
  26. Respected Sir,

    My answer for our today's Quiz No.80:

    1. Reason for late marriage is Venus placed 12th house from seventh house.

    2. She has married at her age of 34 in Venus dasa mercury sub period (bhuthi).

    Explanations:

    I. Reasons for late marriage:

    i) Seventh house lord Moon is debilitated in 11th house.

    ii) Kalathra karaga is placed 12th house from seventh house.

    iii) Kathrakaraga (Venus) is not aspecting seventh house or house lord. (6/8)

    iv) Sun is aspecting (8th house lord) moon.

    II. Reasons for Married life:

    i) Jupiter is exalted in seventh house though it is twelfth house as well as 3rd house.

    ii) Exalted Jupiter is aspecting Moon, lagna and lagna lord.

    iii) Bagyathipathi Mercury is in 5th house and aspecting Moon (seventh house lord)

    iv) Mercury and Venus are in Mutual exchange position.

    v) Second house and twelfth house are not affected.

    Vi) In astavarga also having good parals.

    Hence, She has married after delay.

    With kind regards,
    Ravichandran M.

    ReplyDelete
  27. Sir,

    Marraige is not possible for this native. 7th house owner is neesam. Karaga Sukran sits in 6th which is 12th for
    7th house. 9th house owner sits with 8th house owner is not good and also Sevvai sits in 9th house aspected by Saniswaran
    is not good sign.

    Thanks,
    Sathishkumar GS

    ReplyDelete
  28. வணக்கம் ஐயா ,

    1. அம்மணிக்கு பார்த்த வரன்களெல்லாம் ஒன்று கூட அமையவில்லை. திருமணம் அதீத தாமதமானது. ஜாதகப்படி அதற்கு என்ன காரணம்?

    மகர லக்னத்திற்கு முதன்மையான பாவி குரு 7ம் இடத்தில்!!. 7க்கு அதிபதி நீசம். பொதுவாக குரு 7ம் இடத்தில் தனியாய் நிற்பது திருமண வாழ்வை பாதித்து விடும் / அல்லது தாமத திருமணம் .

    2.அம்மணிக்குத் திருமணம் ஆனதா? அல்லது ஆகவில்லையா? ஆனது என்றால் எப்போது ஆனது? ஆகவில்லை என்றால் ஏன் ஆகவில்லை?

    சுக்கிரன் திசை சந்திர புத்தியில் (24 வயது) திருமணம் நடைபெற்று இருக்கலாம் . மகர லக்னத்திற்கு முதன்மையான சுப கிரகம் ஆகிய சுக்கிரன் பார்வை பெற்ற சந்திரன் . குருவும் சந்திரனை பார்க்கிறார் .

    ஆனால் அந்த திருமணம் நிலைத்து இருக்க வாய்ப்பு இல்லை . பின்வரும் காரணங்கள் .
    i ) சனி மற்றும் ராகு பார்வை பெற்ற செவ்வாய் . பெண்களுக்கு செவ்வாய் - மாங்கல்ய அதிபதி .
    ii ) ஐந்தில் சூரியன் (Lord of 8th house ).
    iii ) சுக்கிரன் லக்னத்திற்கு 6இல் மறைவு. (even though having parivathanai between 5 and 6th house).
    iv) சுக்கிரன் திசை குரு புத்தியில் திருமணம் முறிவு நடந்து இருக்கும்.


    தவறு இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் .

    நன்றி,
    குமார்.s

    ReplyDelete
  29. வணக்கம் ஐயா

    qiuz no.80கான விடை
    ஜாதகர் மகர லக்கணம் விருச்சக ராசி
    லக்கண அதிபதி சனி
    1.7ம் வீட்டு அதிபதி பூரனமாக கெட்டுள்ளார்
    2,திருமணம் பிரிவில் முடிந்தது

    1. 7ம் வீட்டு அதிபதி நீச்சம் பெற்று உள்ளார்.
    பாவ கிரகங்கள் மற்றும்
    6,8ஆம் அதிபதிகளின் பார்வை வேறு
    2.7ம் வீட்டில் உள்ள குருவின் பார்வையால் திருமணம் நடந்தது
    3.6 மற்றும் 8ம் வீட்டு கரர்கள் 5ம் வீட்டில் பூர்வ புன்னியஸ்தானத்தில் அமர்ந்து 7ம் அதிபதியை பார்பதால் திருமன வாழ்க்கை நிலைக்க வில்லை
    4.சுகஸ்தானமான 4ம் வீட்டில் ராகுவுடன் மாந்தி அமர்ந்ததும் ஒரு காரனம்

    ReplyDelete
  30. Vanakkam ayya

    Answer for 80th question.
    Reason for late marriage: 7th athipathi neesam, sukran in 12th place from 7. Moon is under control of bhudhan (6th Lord) suriyan 8th Lord, dasaialum moosam

    Marriage might hv happened sukura dasa guru puthi. 7IL Samantha guru Athai seithuirupar

    ReplyDelete
  31. 7 இல் குரு உச்சம் 7 ஆம் அதிபதி நீசம் குருவின் விஷேச பார்வை 7 ஆம் அதிபதி மீது அதனால் நீசபங்க ராஜயோகம்....

    7ஆம் அதிபதி நீசமானதாலும் சனியின் நேரடிப் பார்வை 7 ஆம் வீட்டில் விழுவதாலும் திருமணம் தாமதம் ஆனது....

    சுக்கிர திசை சந்திர புத்தியில் நடக்கவேண்டிய திருமணம் நீசம் பெற்ற சந்திரனால் நடைபெறவில்லை...

    பின்னர் வந்த உச்ச குருவின் புத்தியில் இனிதே திருமணம் நடைபெற்றது அதாவது 27 வது வயதில்

    ReplyDelete
  32. திருமண தாமதமானதற்கு காரணம்:
    1. விரையாதிபதி குரு 7ல் பலமாக அமர்ந்து, 7ம் அதிபதி பாதக இடத்தில் நீசம்.
    2. லக்னத்திற்கு 8ம் அதிபதியும், 6ம் அதிபதியும் இராசிக்கு 7ல்.
    3. லக்னத்திற்கு 6ல், இராசிக்கு 8ல் சுக்கிரன்.

    எனினும் லக்னத்திற்கும், லக்னாதிபதிக்கும், 7ம் அதிபதிக்கும் பலமான குரு பார்வை இருப்பதால் 28 வயதில் நிச்சயம் திருமணம் ஆகும்.

    ReplyDelete
  33. ///////OpenID guest2015 said...
    100 marks!! flying high.. thank you sir! i would like to join your galaxy class room. kindly post the details..
    tks
    sree/////

    உங்கள் பெயர் என்ன? அதைச் சொல்லுங்கள் முதலில். கேலக்ஸி வகுப்பிற்கு மின்னஞ்சலில் எழுதுங்கள்: classroom2007@gmail.com

    ReplyDelete
  34. Vanakkam iyya,

    Naanum galaxy vagupil sera virupam kondullen...

    Ungaluku min anjalum anupinen... Aanal ungalidam irundhu badhil vara villai..

    Ipozhudhe thirumba antha min anjalai anupugiren..

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com