மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

21.10.14

வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!


வாத்தியாரின் தீபாவளி வாழ்த்துக்கள்!

மாணவக் கண்மணிகளுக்கும், வகுப்பறைக்கு வந்து செல்லும் நண்பர்களுக்கும், சக வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும் வாத்தியாரின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வாத்தியார்
---------------------------------------------------------
Diwali also known as Deepavali and the "festival of lights", is an ancient 
Hindu festival celebrated in autumn every year. The festival spiritually 
signifies the victory of light over darkness, knowledge over ignorance, 
good over evil, and hope over despair. The festival preparations and rituals 
typically extend over a five day period, but the main festival night of Diwali
 coincides with the darkest, new moon night of the Hindu Lunisolar month 
Kartika. In the Gregorian calendar, Diwali night falls between mid-October 
and mid-November.

The Origin of Diwali

Diwali can be traced back to ancient India, when it was probably an important 
harvest festival . However, there are various legends pointing to the origin of 
Diwali or 'Deepawali.' Some believe it to be the celebration of the marriage of 
Lakshmi with Lord Vishnu. Whereas in Bengal the festival is dedicated to the 
worship of Mother Kali , the dark goddess of strength. Lord Ganesha , the 
elephant-headed God, the symbol of auspiciousness and wisdom, is also 
worshiped in most Hindu homes on this day. In Jainism , Deepawali has an 
added significance to the great event of Lord Mahavira attaining the eternal 
bliss of nirvana . Diwali also commemorates the return of Lord Rama along 
with Sita and Lakshman from his fourteen year long exile and vanquishing the 
demon-king Ravana. In joyous celebration of the return of their king, the 
people of Ayodhya, the Capital of Rama, illuminated the kingdom with earthen 
diyas (oil lamps) and burst crackers.

Source: wikipedia
-------------------------------------------------------------------
வாழ்க வளமுடன்!
வளர்க நலமுடன்!

14 comments:

  1. திருப்பதிக்கே லட்டுவா...
    தீபாவளிக்கே வாழ்த்தா..?

    ஒவ்வொரு நாளும் வாழ்த்தும்
    ஒவ்வொரு மாணவரின் பின்ஊட்டம்

    இந்த தீபாவளி தமிழ்நாட்டுக்கு
    இரட்டிப்பு சந்தோஷம் தானே

    மவுனம் சாதிப்பவருக்கும் சேர்த்து
    மனதின் மகிழ்ச்சியை பகிர்வோம்

    தினம் தினம் மகிழ்ச்சி பொங்க
    தீபாவளி தின நல்வாழ்த்துக்கள்



    ReplyDelete
  2. வாத்தியார் ஐயா!

    வணக்கம். மூத்த அனுபவம், வயது உடைய பெரியவர்கள் மற்றும் சக வகுப்பறை தோழர்! தோழி! களுக்கு கண்ணனின் இனிய

    " தீப ஒழி ",

    திருநாள் நல்வாழ்த்துகள் .

    ReplyDelete
  3. அன்புடையீர்..
    வாழ்க நலம்..
    அன்பின் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
  4. இந்த பாடலை வகுப்பறையில் ஏற்றி என்றும் எல்லோருக்கும் கிடைக்க பெற செய்த ஐயா! விற்கு

    "தீப ஒளி",

    திருநாளின் உள்ளம் கனிந்த நல்வாழ்த்துகள்.


    பாடியவர்: N.C. வசந்தகோகிலம்
    பாடல்: தந்தை தாய் இருந்தால்
    இயற்றியவர்: பொன்னையாப்பிள்ளை
    இராகம்: சண்முகப்ரியா

    http://www.youtube.com/watch?v=Y7mIOTG1WYE&feature=youtu.be


    _____________________________________

    தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
    தாழ்வெல்லாம் வருமோ அய்யா..............................
    தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
    தாழ்வெல்லாம் வருமோ அய்யா - பெற்ற
    தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
    தாழ்வெல்லாம் வருமோ அய்யா


    அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
    அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
    அந்தமில் நடம் செய்யும் அம்பல வாணரே
    அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
    அருமை உடனே பெற்று பெருமை உடன் வளர்த்த
    தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
    தாழ்வெல்லாம் வருமோ அய்யா


    கல்லால் ஒருவன் அடிக்க ......
    கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
    காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க
    கல்லால் ஒருவன் அடிக்க உடல் சிலிர்க்க
    காலில் செருப்பால் ஒரு வேடன் வந்தே உதைக்க


    வில்லால் ஒருவன் அடிக்க காண்டீபம்
    என்னும் வில்லால் ஒருவன் அடிக்க
    கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
    கூசாமல் ஒருவன் கை கோடாலியால் வெட்ட
    கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட
    கூட்டத்தில் ஒருவன் பித்தா பேயா என திட்ட


    வீசி மதுரை மாறன்.....ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ
    வீசி மதுரை மாறன் பிரம்பால் அடிக்க
    அந்த வேளை யாரை நினைந்தீரோ .... அய்யா .....
    பெற்ற தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
    தாழ்வெல்லாம் வருமோ அய்யா
    தந்தை தாய் இருந்தால் உலகத்தில் உமக்கிந்த
    தாழ்வெல்லாம் வருமோ அய்யா

    ReplyDelete
  5. உங்களுக்கும் என்னோட மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள் !

    ReplyDelete

  6. தங்களுக்கும்
    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  7. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. தங்களுக்கும்
    எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
    http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

    ReplyDelete
  9. மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வாத்தியார் ஐயா அவர்களுக்கும் சக மாணவச் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் என் இனிய தீபாவளி வந்தனங்களையும் வாழ்த்துக்களையும் அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

    என் வேண்டுகோளைப் பார்த்து நான்குபேர் அன்புடன் தொகை (ரூ6000/=) அனுப்பினர்.அவர்களுக்கு அருளொளி அன்னதான அறக்கட்டளை, தஞ்சாவூரில் இருந்து ரசீது ஸ்கேன் செய்து அனுப்புவார்கள். 110 தொழுநோயாளிகளுக்கும்,
    65 ஏழை எளியவர்களுக்கும் ரூ90000/‍ செலவில் ஆடைகளும் இனிப்பும், உணவும் அளிக்கப்பட்டது.

    அருளொளி அன்னதான அறக்கட்டளை தஞ்சாவுரில் பதிவுசெய்யப்பட்ட அமைப்பு.அடியேன் அறக்கடளையின் உபதலைவர்.

    அன்னதான அறக்கட்டளை தின்மும் காலையில் தஞ்சைப் பெரியகோவில் எதிரில் 60=70 எளியவர்களுக்குக் காலை உணவு அளித்துவருகின்றது.ஒரு நாள் செலவு ரூ1000/‍ ஆகின்றது. அமாவாசை, துவாதசி, பூசம் நட்சத்திரம் ஆகிய நாட்களில் மதிய விருந்தும் அளிக்கப்படுகிறது.

    ஆண்டுக்கு ஒருமுறை தங்கள் பிறந்த நாள்,நீத்தார் நினைவு தினம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அன்னதானம் செய்து புண்ணியம் அடையுங்கள்.

    கே.முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
    kmrk1949@gmail.com

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய வாத்தியார் ஐயாவுக்கும் வகுப்பறை சக மாணவர்களுக்கும் எனது உளங்கனிந்த தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  11. பெரு மதிப்பிற்குரிய வாத்தியார் ஐயாவுக்கும்,வகுப்பறை சக மாணவர்களுக்கும்
    உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    நேற்றே பின்னூட்டம் இட்டேன். ஏனோ பதிவாகவில்லை.

    ReplyDelete
  12. வாத்தியார் ஐயா,
    உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள். நான் அந்தக்காலத்து வலைப்பதிவாளர்! ஞாபகம் இருக்கலாம் :-) ரொம்ப நாள் கழிச்சு உங்க வலைப்பக்கம் வருகிறேன்! நலம் தானே?

    நான் எப்போதாவது தான் என் வலைப்பதிவில் எழுதுகிறேன் இப்போதெல்லாம்! ஆனால் டிவிட்டரில் உலவுகிறேன்.

    ஒரு பதில் தேவை: கன்னி ராசி உத்திர நட்சத்திற்கு எப்போது ஏழரைச் சனி முடிகிறது? நன்றி.

    அன்புடன்
    பாலா

    ReplyDelete
  13. முன்னாள் வகுப்பறை மாணவ்ர்/சகபதிவர் திரு பாலா அவர்களுக்கு, வணக்கம்.

    கன்னிராசிக்கு 16 டிசம்பர் 2014 அன்றுடன் ஏழரைச்சனி முடிந்துவிடும்.

    ReplyDelete

முக்கிய அறிவிப்பு:

பழைய பாடங்களைப் (பதிவுகளைப்) படிக்கின்றவர்கள், அதற்கான பின்னூட்டங்களை (comments) பின்னூட்டப் பெட்டியில் இடாமல், மின்னஞ்சல் மூலம் அனுப்பவும். அப்போதுதான், அதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும். வாத்தியாரின் மின்னஞ்சல் முகவரி: classroom2007@gmail.com